புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும்

Religious Belief of Periyar E. V. Ramasamy

தாலுகா போர்ட் பிரசிடெண்ட், ஜில்லா போர்ட் மெம்பர், யுத்தக் கமிட்டி கார்யதரிசி, ஹானரரி ரிக்ரூடிங் ஆபிசர், வணிகர் சங்கம், விவசாயிகள் சங்கம், தேவஸ்தானம், சங்கீத சபை முதலிய 28 பொது அமைப்புகளில் இருந்த பொறுப்புகளையும்,
1919 ஆம் ஆண்டு ஏற்ற சேர்மன் பதவியையும் அதே ஆண்டில் ராஜினமா செய்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார் பெரியார்.

காரணம் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலா பாக் படுகொலைகளை செய்த பிரிட்டிஷ் அரசை கண்டித்தே பெரியார் அந்த முடிவுக்கு வந்தார்.

ஆனால், தன் வாழ்நாளையே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அர்பணித்தவர் என்று போற்றப்படுகிற மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்,

இந்தியாவையே உலுக்கிய ஜாலியன்வாலா பாக் படுகொலைகளுக்காக வெள்ளை அரசை எதிர்த்து, கண்டித்து ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் அல்ல,

திருவல்லிக்கேணி அக்ரகாரத்து ‘சந்து’ முனையில் நாலுபேரிடம் ரகசியமாககூட பேசவில்லை. பேசியிருந்தால் பாரதி பக்தர்கள் இந்நேரம் அதை புத்தகம்போட்டு புரட்சி ஏற்படுத்தியிருப்பார்களே?

ஆனால் அப்போது பாரதி தீவிரமாக எதைக் கண்டித்தார்? யாரை கண்டு பொங்கி எழுத்தார் தெரியுமா?
பார்ப்பனரல்லாதார் அமைப்பான ‘நீதிக் கட்சி’யை உண்டு இல்லை என்று கண்டித்து ‘நீர்துளி’யாக்கினார். அதுவும் ‘பிரமணர் சங்க’ கூட்டங்களில் கலந்து கொண்டு.

குறிப்பு:
பாரதியை தன் வழிகாட்டியாக, குருவாக போற்றும் ‘ஞாநி’ போன்ற பெரியாரிய, புரட்சிகர ஆதரவாளர்கள் வழக்கம்போல் இதற்கு பதில் சொல்ல வேண்டாம்.

February 28

‘மனு’ விற்கு மறுபெயர்

பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?

அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது

10 thoughts on “புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும்

  1. Mathi Mathi ‘ஹிந்து மஹா ஸபா’வின் (இன்றைய ஆர்.எஸ்.எஸ்- சங்பரிவார்) அதி தீவிர உறுப்பினரே சுப்பிரமணிய பாரதி!

    பாரதியைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடும் உரிமையும், அருகதையும்
    ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வகையறாக்களுக்கே உண்டு!

    காங்கிரசோ, கம்யூனிஸ்டுகளோ பாரதியைத் தலைமேல் தூக்கித் திரிந்தால்,

    அதைவிட அடிமுட்டாள்தனம்…
    அல்லது
    உண்மை வரலாற்றை ஊத்தி மூடும் அயோக்கியத்தனம் வேறில்லை!
    February 28 at 8:54am · Unlike · 16

    Vigneshwar Palanisamy · Friends with Umesh Marudhachalam
    Is it true
    February 28 at 9:21am · Unlike · 1

    Ganeshan Ramachandran · 13 mutual friends
    இதெல்லாம் சரி…..நம்மாளுங்க மேல வரணும்னு பாடுபட்டோம், ஆனா இவனுங்க லஞ்ச லாவணியத்த கொண்டு வந்துட்டானே என்று பெரியார் வெளிப்படையாக வருத்தப்பட்டத்தை ஒரு போதும் பகிர்ந்து கொள்ளாததற்கு ஏதாவது சிறப்புக் காரணம் இருக்கின்றதா?
    February 28 at 10:33am · Like · 1

    வே மதிமாறன் Ganeshan Ramachandran பாரதியை குறித்து எழுப்பியிருக்கிற கேள்விக்கு எதிராக, ‘பார்ப்பனரல்லாதவர்களின் ஊழல்’ பற்றி நீங்கள் குறிப்பிடுவது நான் சொன்ன விசயத்திற்கு தொடர்பு இருப்பதாக உண்மையாகவே நம்புகிறீர்களா?
    February 28 at 3:50pm · Edited · Like · 4

    திராவிடப் புரட்சி இன்று பாலச்சந்திரன் என்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாரதி குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார் ஜெயா டி.வியில். அவரது தமிழுணர்வு அவரது நேர்க்காணலை தொடர்ந்து பார்க்கத் தூண்டியது. இருப்பினும், அவர் பாரதி குறித்து மெய்சிலிர்த்து பேசும்போதெல்லாம், தோழர்.மதிமாறன் எனக்கு நினைவில் வந்துகொண்டே இருந்தார். பாரதியை நினைக்கும் போது தோழர்.மதிமாறன் அவர்களையும் சேர்த்து நினைத்துப் பார்க்க வைத்துள்ளது தோழரின் சாதனைதான்.
    February 28 at 3:18pm · Unlike · 6

    ரத்தினக்குமரன் ராஜாராம் · 19 mutual friends
    //‘பார்ப்பனரல்லாதவர்களின் ஊழல்’ பற்றி நீங்கள் குறிப்பிடுவது நான் சொன்ன விசயத்திற்கு தொடர்பு // தொடர்பு உண்டு. அது பார்பனர்கள் ஊழல் செய்யாத புனிதர்கள், திறமையானவர்கள், ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் முழு தகதியானவர்கள். பார்பனர்கள் அல்லாதவர்கள் ஊழல்வாதிகள், கீழானவர்கள் ……….கிழக்கிந்திய கம்பனியுடன் கூட பிறந்த லஞ்சமும் ஊழலும் இந்தியாவில் பார்ப்பனர்களின் துணையுடன் வளர்ந்தது. அதை வசதியாக மறந்து-மறைத்து, இட ஒதுக்கீட்டிற்கு பின்னரே அரசு நிர்வாகம் கெட்டுவிட்டதாகவும், ஊழல் நடப்பதாகவும் பிதற்றுகிறார்கள். அந்த அறிய சிந்தனையில் தோன்றியவாதம்தான் இது.
    February 28 at 11:28pm · Like

    Sibash Cbe · Friends with Muhammad Basha
    Sathiyama Intha Visayangal en 36 varuda Vaalkayil Ippathan Ungal Mulam Arigiren
    March 1 at 6:42pm · Like

    வே மதிமாறன் http://mathimaran.wordpress.com/2011/02/09/article-364/

    பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?
    mathimaran.wordpress.com
    கடலூரில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு (படம் nallurmuzhakkam.wordpress.com) * ‘பார…See More
    March 1 at 9:03pm · Like · 1 · Remove Preview

    Ganeshan Ramachandran · 13 mutual friends
    சொத்துக்களையும் பதவிகளையும் துறந்த பெரியாரைப் போல வறுமை வன் கொடுமையாக வாட்டிய போதும் கொள்கைக்காக சுற்றத்தையும், ஜாதியையும் தூக்கி எறியும் ஆண்மை இருந்தது பாரதியிடம்.
    March 1 at 9:29pm · Like

    வே மதிமாறன் அப்படியா?
    March 1 at 9:31pm · Like

    Ganeshan Ramachandran · 13 mutual friends
    உங்களுக்கு பரிந்தமைக்குத் தான் அக்கிரஹாரம் அவரை பகிஷ்கரித்தது என்பது நினைவிருக்கட்டும்
    March 1 at 9:32pm · Like

    வே மதிமாறன் உங்களுக்கு … என்றால்?
    March 1 at 9:33pm · Like

    Ganeshan Ramachandran · 13 mutual friends
    இன்றளவும் அம்பேத்கர் சிலைகளுக்கு கம்பிச் சிறையிட்டு பாதுகாப்பது உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லை? பாரதி காலத்தில் அவன் நினைத்திருந்தால் வெங்கடேச பூபதிக்கு அந்தப்புரக் கவியெழுதி வீரமாக மணியாட்டிக் கொண்டிருந்திருக்கலாம்
    March 1 at 9:37pm · Like

    வே மதிமாறன் புதுச்சேரியைத் தவிர, தன் வாழ்நாள் முழுவதும்அக்கிரஹாரத்தில்தான் வாழ்ந்தார். நீங்கள் சொல்வது புதுக்கதையாக இருக்கிறதே?
    March 1 at 9:38pm · Like

    வே மதிமாறன் பராவயில்லையே அம்பேத்கர் மேல் உங்களுக்கு இவ்வளவு பாசம் இருக்கு.
    March 1 at 9:39pm · Like

    வே மதிமாறன் உங்களுக்கு பாரதியை விட பெரியார்-அம்பேத்கர் தான் ரொம்ப பிடிக்கும் இல்லியா?
    March 1 at 9:39pm · Like

    வே மதிமாறன் ஆனால், பாரதி விமர்சனம் பண்ணதான் உங்களுக்கு கோபம் வரும்.
    March 1 at 9:40pm · Like

    வே மதிமாறன் இதுக்காக உங்களுக்கு வெட்கம் இல்லியா, மானம் இல்லியா என்று நான் கேட்க மாட்டேன்.
    March 1 at 9:41pm · Like

    Ganeshan Ramachandran · 13 mutual friends
    அவன் வாழ்ந்த இடங்களில் கடையம் வீட்டைப் பற்றிப் படியுங்கள். அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் காப்பிரைட் வாங்கியிருக்கிறீர்களா?
    March 1 at 9:46pm · Like

    வே மதிமாறன் கடையம் சேரியில் வாழ்ந்தாரா?
    March 1 at 9:46pm · Like · 1

    வே மதிமாறன் //அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் காப்பிரைட் வாங்கியிருக்கிறீர்களா?//
    இல்ல.. ஆனால், நீங்க பாரதிக்கு காப்பிரைட் வாங்கியிருப்பீங்கபோல..
    March 1 at 9:47pm · Like

    Ganeshan Ramachandran · 13 mutual friends
    அதுவும் நீங்க தான் போலிருக்கிறதே! இல்லையென்றால் மனம் போனபடி எழுதமாட்டீர்களே?
    March 1 at 9:50pm · Like

    வே மதிமாறன் என் மனம் போனபடி தான் நான் எழுத முடியும்.
    March 1 at 9:51pm · Like

    Ganeshan Ramachandran · 13 mutual friends
    பெரியார் முழுதும் சேரியிலேயே வாழ்ந்து காட்டினாரா?
    March 1 at 9:53pm · Like

    வே மதிமாறன் நான் பெரியார் வீட்டை பார் ரோட்டை பாருன்னு சொல்லலீயே..?
    March 1 at 9:54pm · Like

    Ganeshan Ramachandran · 13 mutual friends
    படிக்கும் போதே தெரிகிறதே? சரி வரலாற்றுக் காயங்களுக்கு மருந்து தடவிக் கொள்கிறீர்கள். அது உங்கள் இஷ்டம்
    March 1 at 9:57pm · Like

    வே மதிமாறன் சரி. நன்றி.
    March 1 at 9:57pm · Like

    Ganeshan Ramachandran · 13 mutual friends
    நன்றி

  2. எத்தனை வசைபாடினாலும் தமிழ் உள்ளமட்டும் பாரதி இருப்பார்.மதிமாறன்?

  3. பாரதியின் பிறந்த நாளில் பிறந்ததற்காக மிகவும் பெருமையுடன் இருந்தேன் மதிமாறனின் அர்த்தமுள்ள எழுத்துக்களை படிக்கும் வரை.

  4. பாரதி ஒழீக… மதிமாறன் வாழ்க.. தமிழுக்குத் தொண்டு செய்து அதை உயர்த்திய மதிமாறன் வாழ்க… தமிழே தெரியாத பாப்பார பயல் சோத்துக்கு அலைந்த பிச்சைக்கார பாரதி ஒழிக… மதி வாழ்க… (போதுங்களா ஆண்டே… இன்னமும் கத்தணுமா…..?)

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading