கிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்
இந்திய கிரிக்கெட் துரோகிகளின் பங்களிப்போடு அடிமைகளின் ஆட்டமாக தொடங்கி, கபில்தேவின் வருகைக்குப் பிறகு மக்களின் ஆட்டமாக மாறி பிறகு சூதாட்டமாக மாறிய சுருக்க வரலாறு.
விளையாட்டில் இட ஒதுக்கீடு வேண்டாம். தகுதி திறமையே வேண்டும். குருவிக்காரர்களும்.. மீனவர்களும் தங்கம் வெல்வார்கள். தமிழக கிரிக்கெட்டில் அய்யங்கார்கள் ஆதிக்கம்.
IPL தடை செய்ய வேண்டும். வெஸ்ட் இண்டிசுக்கு எதிரான கண்ணோட்டம் ஆதிக்க ஜாதி கண்ணோட்டம். ஊழல் அதாங்க பாகிஸ்தான் காரன் புத்தி. IPL போட்டி மக்களுக்கு கொள்ளையடிக்க சொல்லிக் கொடுக்குது. சூதாட்டத்தை சட்டமாக்கலாம். இந்திய மரபே சூதாட்ட மரபுதான்.
பெண்களை இழிவாக சித்தரிக்கிறது IPL கிரிக்கெட். மாணவர்களின் தேர்வு நேரத்தில் திட்டமிட்டு நடத்தப்படுகிறது IPL கிரிக்கெட். குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறது IPL.
சச்சின் தன் சாதனைகள் மூலம் தனிப்பட்ட முறையில் லாபம் அடைந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு பயன்படவில்லை. ஒரு நடிகனை விட பணமும் புகழும் சேர்த்துக் கொண்டார். பாரத ரதனா விருது கபில்தேவ் அல்லது தங்க மங்கை பி.டி. உஷாவிற்கு கொடுத்திருக்க வேண்டாம்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் லாரா. அவருக்கு இருந்த அரசியல் கண்ணோட்டம் வேண்டும்.
துரோகம் தியாகம் கோமாளித்தனம்; ஜனவரி 26
இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்
இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்
பெரியார் இதப்பத்தி வெங்காயம்னு ஏதாவது சொன்னாரா?
உங்களைப் போன்ற சம்பந்தமில்லாமல் கருத்து சொல்கிறவர்களை வெங்காயம் என்று சொல்லியிருக்கிறார்.
hahahaha
நாத்திகர்களை தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ளது இசுலாமிய வெறி சவுதி அரசு.இதை உங்க கருப்பு சட்டை சிகாமணிகள் ஏன் கண்டிக்கவில்லை?இசுலாமியனை கண்டித்தால் பின்விளைவுகள் கடுமையா இருக்கும் என்ற உங்க அய்யா பெரியாரு வழிப்படி நீங்களும் நடக்கிரீர்களா?
மதியண்ணா ,
இதைப்போல இனி நீங்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளின் தரவிறக்க இணைப்பை மறக்காமல் பதிவிடவும்.
இளசெ(இ.ஜெயக்குமார்)