புன்னகை மன்னன் வைரமுத்து

 0

‘கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணம் ஆகவில்லையே..’ – வைரமுத்து.

கன்னி என்றாலே கல்யாணம் ஆகாதவர் என்றுதான் அர்த்தம். பிறகு கழுத்தை வேறு எதுக்குப் பார்ப்பானேன்?

‘மங்கையின் கழுத்தைப் பார்த்தால் மணம் ஆகவில்லையே..’

June 28 அன்று facebook ல் எழுதியது.

வைரமுத்துவிற்கு வாழ்த்துகள் சொல்லலாமா?

கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..

3 thoughts on “புன்னகை மன்னன் வைரமுத்து

Leave a Reply

%d bloggers like this: