பன்றி அவதாரம் எடுத்த கடவுள்

varaha_avatar

பைரவர் வாகனம் நாய்
மாடு புனிதம்
மிருகங்களிடம்
கருணை காட்டும் இந்து மதம்

தாழ்த்தப்பட்டவரை மனிதனாக அல்ல
மிருகமாக கூட மதித்தல்லை

பன்றி அவதாரம் எடுத்த கடவுள்
தலித் அவதாரம் எடுத்ததே இல்லை.

ஆனாலும் மகாத்மா
கூச்சமில்லாமல் சொன்னார்
தாழ்தப்பட்ட மக்களே கடவுளின் குழந்தைகள்
‘ஹரிஜன்’

July 3 அன்று facebook ல் பதிவிட்டது.

அல்லாஜன் – இயேசுஜன் என்று அழைக்காமல் ‘ஹரிஜன்’ என்று ஏன் அழைத்தார் காந்தி?

கடவுள் அல்ல; களவாணி

2 thoughts on “பன்றி அவதாரம் எடுத்த கடவுள்

Leave a Reply

%d bloggers like this: