ஒண்ணுமே புரியலைங்க டாக்டர்..

‘டாக்டர் நமக்கு என்ன மருந்து எழுதியிருக்கார். அதை தான் மருந்துக் கடைக்காரர் கொடுத்தாரா?’ என்பதே தெரியாமல் தான் பல நோயாளிகள் தங்கள் நோய்க்கான மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறார்கள். ‘ஆங்கிலம் எழுதப்படிக்க தெரிஞ்சவுங்களுக்குக் கூட புரியக் கூடாது. மருந்து கடைக்காரருக்கு மட்டும் … Read More