சத்தியமா நான் தமிழனே இல்லிங்க..

ஜாதி அடிப்படையில் இனவாத அரசியல் பேசுகிற கும்பல், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அம்பேத்கரால் தீர்வு காண முடியாது என்ற தொனியில், ‘அம்பேத்கர் தமிழரல்ல. மராட்டியர்’ என்று அவதூறு வீசி அவரை புறக்கணித்தபோது, கமுக்கமாக அந்த கும்பலோடு இணைந்து கொண்டு இனவாதிகளைப்போலவே ஈழ விடுதலை, … Read More