மைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்
கமல் நடித்தப் படங்களில் ‘மைக்கல் மதன காம ராஜன்’ படத்தின் திரைக்கதையே மிக நேர்த்தியாக சுவாரஸ்யத்துடன் வடிவமைக்கப்பட்டது.
பின்னால் வரப்போகிற பிரச்சினைக்கான லீட், ஒரு காட்சிக்கும் அடுத்தக் காட்சிக்குமான லிங்;
அதில் புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிற முறை,
குறிப்பாக நான்கு கமல்களையும் தனித்தனியாக அறிமுகப்படுத்தும்போதே அவர்களின் குணாம்சங்களை தொழிலை சொல்லுகிற புத்திசாலித்தனம் என்று நிறைய வித்தைகள் இருக்கிறது ‘மைக்கல் மதன காம ராஜன்’ திரைக்கதையில்.
இதற்கு முன் பந்துலுவின் ‘பலே பாண்டியா’ வில் இந்த நேர்த்தி இருக்கும்.
காந்தியின் கொலை வழக்கைச் துணிச்சலாக சொல்ல முயற்சித்த இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றான அவரின் ‘ஹே ராம்’ படத்திற்கும் அதுபோலவே திரைக்கதை அமைந்திருந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கும்.
‘மைக்கல் மதன காம ராஜன்’ திரைப்படத்தில் நான்கு கமல் கள் இருந்தும் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படாதவாறு, நான்கு பேரையும் சிறப்பாக வழிநடத்தியது தெளிவான திரைக்கதை.
‘ஹே ராம்’ – ஓரே கமல் இருந்தும் தெளிவற்ற அல்லது தயக்கமான திரைக்கதை ஒட்டுமொத்தப் படத்தையும் வீழ்த்தியது.
‘மைக்கல் மதன காம ராஜன்’ – இதில் தலித் கிறித்துவ அடையாளம் கொண்டவரால் வளர்க்கப்படும் ‘மைக்கல்’ என்கிற பாத்திரம் கிரிமினலாகவும்;
பார்ப்பனரால் வளர்க்கப்படும் ‘காமேஷ்வரன்’ என்கிற பாத்திரம் அப்பாவியாகவும் காட்டியிருக்கிற அரசியலை புரிந்துகொள்ளாமல் பார்த்தால், ‘மைக்கல் மதன காம ராஜன்’ மிக சிறந்த பொழுதுபோக்குப் படம்.<
2014
கமல் படத்தை விட ரஜினி படத்தைதான் மக்கள் விரும்புகிறார்கள், காரணம்..
ஓநாயின் முட்டாள்தனமும் அதனால் பலியான ஆட்டுக்குட்டிகளும்
‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்
அதே கமல், அன்பே சிவம் படத்தில், நாசேர் இந்துவை பெரிய criminal a காட்டியது கூட அரசியல் இல்லயா ??
climax காட்சி அப்படியே சார்லி சாப்ளினின் ‘gold rush’ படத்தில் உள்ளது.
Mohamed Ismail Best
August 16 at 1:10pm · Unlike · 1
Gopal Ramakrishnan இதை சொன்னா நீ எல்லாத்தையும் கொற சொல்ற. கமல் தான் நாத்திகவாதியாச்சே. எவந்தான் யோக்கியன் உனக்கு ந்னு திட்டுறானுவ
August 16 at 1:10pm · Unlike · 3
Mohamed Ismail அதை பேலன்ஸ் பண்ண தான் அந்த பாட்டி கேரக்டரா இருக்குமோ?
August 16 at 1:22pm · Like · 2
ஜான்சன் காளிதாசன் super
August 16 at 1:39pm · Like
ச. கதிரவன் கமலின் நாத்திகத்தின் நிலைபாடு எத்தகையது என்பதினை அவர்களி படங்களே சாட்சி சாதிபாசம் எத்தகையதுஎன்பதற்கும் அவரின் படங்களே சாட்சி, கமல் தன் வித்தியாசமா நடிக்கி முயலுக்கின்ற பெருபான்மை காதபாத்திரங்கள் ஏன் பார்ப்பன சாதி அல்லது உயர்சாதியாக வருது என்பதை உணர்ந்தால்தான் அது புரியம், ஆங்கிலத்திலிருந்து ரீமேக் செய்தாலும் அதிலும் பார்ப்பன பெண்ணதான் உருவாக்கனுமா அவ்வை சண்முகி
கடவுள் பாதி மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவைநான் என்பதுபோல
ஆத்திகம் பாதி நாத்திகம் பாதி சேர்ந்து செய்த கலவைநான் என்று புரிந்துகொண்டால் மட்டுமே கமலின் செயல்கள் நமக்கு புரியும்
அவரை வெறும் நாத்திகராவோ அல்லது ஆத்திராகவே பார்த்தால் அவரை புரிந்து கொள்ள இயலாது, ஏன் என்றால் அவர் உலகநாயகன அவரை குறிப்பிட்ட கருத்துக்குள் அடக்கமுடியாது என்று விளக்கபாடம் எடுக்கின்ற கூட்டத்தில் நாம் வாழ்கிறோம்,
August 16 at 1:43pm · Like · 7
Vadivazhagan Mark Your lines posted in my timeline. thanks
August 16 at 2:07pm · Like
Kaja Sherif காந்தியின் கொலையை நியாபடுத்துகிற திரைப்படம் ஹேராம் என்னை பொருத்தவரை…
August 16 at 2:18pm · Like
Gopal Ramakrishnan கதிரவன் : நமக்கு தெரியுது கமலோட மன்னிக்கணும் கமல் ஹாசனோட லட்சணம்
August 16 at 2:24pm · Like
ச. கதிரவன் Gopal Ramakrishnan : அப்படி எல்லோருக்கு புரிஞ்சிருந்தா அவர் இன்று உலகநாயகனாக இருக்கமுடியாது, சூப்பர்ஸ்டார்கள் 20 வயது பெண்ணோடு டூயட் பாடிக்கொண்டு இருக்கமாட்டார்கள்.
August 16 at 2:43pm · Like · 2
Vazhi Vazhivittan · 14 mutual friends
Kamal nathigavaathiya?kamal than appadi pela vittu thirirappula matapadi avar natigavathiyum illa mannagathiyum illa. Tamilnadu makkal mundru murai vairra sappitaal kamal enkiravanukku putikkathu appaiyapatta nerathil ottumaiya irukkira ilangargalai tan padam moolam kombu seivi vidukira oru saathi veriyan
August 16 at 3:08pm · Edited · Like
வே மதிமாறன் climax காட்சி அப்படியே சார்லி சாப்ளினின் ‘gold rush’ படத்தில் உள்ளது.
August 17 at 8:37am · Edited · Like · 4
Gopal Ramakrishnan ச.கதிரவன்.: அருமையா சொன்னீங்க .. நானும் முன்னாடி இப்பிடிதான் கோபப்பட்டேன்.என்னதான் பாப்பானா இருந்தாலும் பெரியார் பேர சொல்லுறாரே…இவரு நம்ப ஆளுதாண்டா ந்னு .. கூடவே அல்லக்கை வைரமுத்து வேற
August 17 at 8:49am · Like · 1
Va Ganeesamoorthi இயக்குனர் கமல் ஆர்எஸஎஸ் சித்தாந்தங்களை திணிப்பவராகவும் நடிகர் கமல் அதில் சிறந்த நடிப்பை திணிக்கக் கூடிய நல்ல நடிகராகவும் திகழ்கிறார்கள் …….குருதிப்புனல் ஹேராம் தசாவதாரம் விஸ்வரூபம்
August 17 at 10:31am · Edited · Like · 1
Suriyanarayanamurthi Murthi காந்தி கொலை என்பது ராஜங்க ரகசியங்களில் ஒன்று. ஹேராம் படம் சென்ஸர் போர்டுடில் எத்தனை வெட்டுகள் விழுந்தன என்பது கமலுக்கு தான் தெரியும்,
August 17 at 10:43am · Like · 1
Bala Chander vettu ulauthay “sex ” katchikalthaan erukum….unnathamana isai ye vee aakiya padam
August 17 at 12:50pm · Like
Bala Chander hey ram padathil kamal oru sex maniac mathiri aana oru character…
August 17 at 12:53pm · Like
த. மணிகண்டன் கமல் வைணவ பார்ப்பன நாத்தீகன்
August 17 at 5:01pm · Like
Harinath Desuvel உமக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பார்த்தாலும் ஜாதி பத்தியே பேசிகிட்டு இருக்கியே. பொய் வேற வேலையே பாருய.
நான் நினைக்கிறன் உனக்கு ஜாதிமோனியா என்ற நோய் வந்துடுச்சி போல
அனைஞ்சிட்டு இருக்குற நெருப்ப ஊதி ஊதி ஊரையே கொளுத்திடுவ போல இருக்கே.
August 17 at 9:03pm · Like · 1
Bala Chander Ama naaga thaan jathi..jathi nu sollarom….sankarachari…ac shanmugham…ramdoss….thaniarasu….ella samathuvatha pathi pesaranga…unga veerathay waste panna ma poi avanga kita kattunga…
August 17 at 9:47pm · Like
சிவ. சுந்தரசாமி · 10 mutual friends
உனக்கு ஜாதிமோனியா என்ற நோய் வந்துடுச்சி போல
அனைஞ்சிட்டு இருக்குற நெருப்ப ஊதி ஊதி ஊரையே கொளுத்திடுவ போல இருக்கே………???
August 18 at 12:16pm · Like · 1
Moses Prabhu அதே படத்தில் பார்ப்ன கிழவியை திருடுபவராகவும்.,.குருதி புனலில் அப்பாஸ் நேர்மையான அதிகரியாகவும்…மன்மதன் அம்பு படத்தில் பார்பன உஷா உதுப்பை சூழ்ச்சிகாரியாகவும் கமல் காட்டியிருப்பார்
August 21 at 6:58am · Like
Moses Prabhu என்ன இரவு நல்ல வேட்டையா.??? ஹேராம் படத்தில வரும் வசனம்,.இந்துத்துவாவின் கொடுரத்தை ஒற்றை வரியில் சொன்னது.
August 21 at 7:06am · Like
Moses Prabhu தசாவதாரம் படத்தில் தலித் கிறித்தவர் மணல் கொள்ளையை எதிர்பவர்…