தத்துவம் 501: ஜே.கிருஷ்ணமூர்த்தியும் முத்துக்காளையும்
ஆமாம். இதைதான் ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கும் முத்துக்காளை கேட்பார், ‘நாம செத்து செத்து விளையாடலாமா?’
மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?
ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்
‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்
திரு J கிருஷ்ணமூர்த்தி தத்துவ ஞானி என்று கேள்வியுற்று இருக்கிறேன். அவர் நூல்கள் மிக ஆழமானவை. அவற்றில் ஏதோ ஒரு நூலில் ஒரு வரியை எடுத்துக்கொண்டு, திரைப் படத்தின் நகைச்சுவை வசனத்தை பொருத்திப் பார்ப்பது பதிவருக்கு அழகல்ல. தங்களைப் பின்பற்றுவோருக்கு கொஞ்சம் மனவருத்தம் கொடுக்கிறீர்கள்
expecting more pearls of wisdom, like this …
பெரியாரின் தொண்டர்கள் என்றும் பகுத்தறிவு சிங்கங்கள் என்றும் குறிகொள்ளும் தங்களைபோன்றோரின் காமடி சூழுரைகலை ஒப்பிடுகையில் நீங்கள் குறிப்பிட்ட திரு.முத்து காளையின் காமடி ஒரு பெரிய விசயமே இல்லை நண்பரே.
நல்லவேளை கருப்பு சட்டையுடன் நிறுத்திகொண்டார்கள்.
மாலைதான் மரியாதையின் சின்னமா? செருப்பு மட்டும் அவமரியாதையின் சின்னமா? என பகுத்தறிந்து இந்த ஆதிக்க சாதியினரின் செருப்புக்கு எதிரான மனப்போக்கை அழித்தொழிக்க இனி ஏம் தலைவர்களுக்கு செருப்புமாலைதான் அணிவிப்போம் என புரட்சி செய்ய புறப்படாதவரையில் பகுத்தறிவுக்கு நன்றிகள்.
அதேபோல அவாள் கோயிலுக்குள் முட்டை அனுமதிப்பதில்லைஎலுமிச்சை பழத்தைத்தான் அனுமதிகின்றனர். ஆதலால் இந்த ஆதிக்க மனபோக்கை அகற்ற இனி தலைவர்களை சந்திக்க செல்கையில் கையில் முட்டையுடன் செல்வோம் என புரட்சி செய்ய புறப்படாதவரையில் பகுத்தறிவுக்கு நன்றிகள் நண்பரே.
இந்த அளவிலேனும் பெரியாரை விட்டு வைத்ததற்கு நான்றிகள் பல.
எழுதவேண்டும் என்பதற்காக எதயாவது ஒன்றை (அரைகுறையாக அர்த்தம் இல்லாததாக இருந்தாலும்)பதிவிடவேண்டியது கட்டாயமில்லை நண்பரே..
கட்டாயம் ஏதனும் ஒன்றை பதிவிட்டே ஆகவேண்டும் என்றால் சாலை விதிகளைப்பற்றி தினமும் இரண்டாக படங்களுடன் பதிவிடுங்கள்,.தங்களது பதிவு நிச்சயம் யாருக்காவது பயனாகும்.