‘மூலதனம்’ சரஸ்வதி பூஜை முடிந்தவுடன்..

9781605019338_p0_v1_s260x420

//பிரபா அழகர்: இந்த நாட்டில் உண்மையான கம்யூனிஸ்டாக ஒருவர் இருப்பாரேயானால், மே தினத்தை விட தொழிலாளர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் இந்த ஆயுத பூஜையை ஒழிப்பதுதான் முதல் வேலை என்று முனைப்போடு செயல்படுவார்!//

வே மதிமாறன்: காரல் மார்க்சின் மூலதனம் புத்தகத்தை சரஸ்வதி பூஜையில் வைத்திருக்கிறார்கள். பூஜை முடிஞ்சவுடனேயே ஆரம்பிச்சிடவேண்டியதுதான்.

tamilsguide16061465

1939 ல் வெளிவந்த ‘திருநீலகண்டர்’ படத்தில், டி.எஸ்.துரைராஜ் “சரஸ்வதி பிரம்மாவின் நாவில் உள்ளதாகவும், அவள் தனக்கு துணை நிற்க வேண்டும்” என்று சொல்வார்.
அதற்கு கலைவாணர்; “மறையவன் (பிரம்மா) நாவில் அவள் (சரஸ்வதி)/ உறைவது நிஜமானால்/ மலஜலம் கழிப்பதும் எங்கே?” என்று கேட்பார்.

3 thoughts on “‘மூலதனம்’ சரஸ்வதி பூஜை முடிந்தவுடன்..

Leave a Reply

%d bloggers like this: