பஞ்சகச்சம் கட்டுபவர்கள் மட்டும் தான் ..

சரியாக புரிந்து கொள்ளுங்கள. ‘பஞ்சகச்சம் கட்டுபவர்கள் மட்டும் தான் ராம்ராஜ் வேட்டிகள் வாங்க வேண்டும். இது அந்த அளவிற்கு புனிதமானது.’ என்று இந்த விளம்பரம் அழுத்தமாக சொல்கிறது. அதனால் ‘மற்றவர்கள்’ கடைக்கு போயி… எனக்கு ஒரு ராமராஜ் வேட்டி வேணும் என்று … Read More