மக்கள் ஜாமீனை விரும்பவில்லையா?
‘மக்களே முன் வந்து அவர்களேதான் தீ மிதி.. மண் சோறு, கடையடைப்பு – உடைப்பு, மறியல் போன்ற போராட்டங்களை நடத்தினார்கள்…’
அப்போ, ‘எங்ககிட்ட உங்களுக்கு தருவதற்கு சுத்தமா ஜாமீனே இல்ல..’ என்று கர்நாடக உயர்நீதி மன்றம் கை விரித்தப் பிறகு.. இன்னும் அதிகமாக அல்லவா மக்கள் போராடியிருக்க வேண்டும். ஏன் இப்போது அமைதியாக இருக்கிறார்கள்?
அப்போ இப்போ, மக்கள் ஜாமீனை விரும்பவில்லையா?
நான் 66 வயது நிரம்பிய பெண். எனக்கு உடல்ரீதியாக பல்வேறு உபாதைகள் உள்ளன. ………. கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் – ஜெயலலிதா.
பாவம் இப்படி சிரமப்படுகிற இவரை, பலபொறுப்புகளை உள்ளடக்கிய அதிக வேலையும் டென்சனும் நிறைந்த முதல்வர் பதவிக்கொடுத்து எவ்வளவு கொடுமை செய்திருக்கிறார்கள்; மனசாட்சியே இல்லாத பாவிகள்.
தீர்ப்பை எதிர்த்து சிறப்பாக நடக்கும் பெரியார் பணி
சன்-கலைஞர்:சொத்துக் குவிப்பு ‘திரும்ப திரும்ப பேசுற நீ’
////கொடுமை செய்திருக்கிறார்கள்; மனசாட்சியே இல்லாத பாவிகள்///
யாரச் சொல்றிய…? மக்களையா…? வெளிப்படையா சொல்லுங்கண்ணே…
ஒவ்வொரு ஊரிலும் அரசியல்வாதிகளின் போராட்டத்தையும் ,
வருத்தத்தையும் மக்களின் உணர்ச்சியாக மாற்றி எழுதுவது எப்போதும் நடக்கிற கூத்துதான் . . 🙂
சிறந்த பகிர்வு
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html