கத்தி: நிறைய விமர்சனங்களோடு அதிகமாக பிடித்திருக்கிறது

இந்திய சினிமாவில் பன்னாட்டு நிறுவனத்தை வில்லனாக்கி ஒரு தமிழ் சினிமாவா? மல்டி நேஷன் கம்பெனிகளுக்கு 50 பேர்கள் மட்டுமே அடியாட்கள் அல்ல; அவர்களுக்கு அடியாள் வேலை பார்ப்பதே அரசாங்கம் தான். ‘சிறுத்தை’ சினிமா பாணியில் ஒரே உருவம் கொண்ட இருவர் ஆள் … Read More