புத்தவேட்டில்..
இரண்டாங்கட்டளை, புத்தவேடு, புத்தர் திருத்தலத்தில் 9-11-2014 அன்று நடந்த கருத்தரங்கில், புத்தர் திருத்தல நிறுவனர் தோழர் போதி தேவவரம், தந்தை பெரியார் தி.க. தோழர் கரு. அண்ணாமலை, தோழர் பரந்தாமன்
இன்னும் டாக்டர் அம்பேத்கர் கூட்டமைப்பைச் சேர்ந்த அன்பிற்கினிய தோழர்களோடு…
நிழற்படங்கள், நன்றி: தந்தை பெரியார் தி.க – சென்னை.