மதம் மாறினால் பணம் கிடைக்கும் ஜாதி கிடைக்குமா?

கிறிஸ்துவர்களை மீண்டும் இந்துவாக மாற்றினால் ‘எந்த ஜாதி?’ என்ற பிரச்சினையில்லை. காரணம், அவர்கள் ஜாதியாகத்தான் இருக்கிறார்கள். முஸ்லிம்களை மாற்றினால், அவர்களை ‘எந்த ஜாதி’ இந்துவாக மாற்றுவது? ஜாதி மாறிக் கொள்ள முடியுமென்றால், அவர்கள் முஸ்லிமாகவே மாறியிருக்க மாட்டார்கள். 20 December at 07:07 … Read More