இயக்குநர் K. பாலசந்தர் மரணமும் ‘முற்போக்கு’ ஒப்பாரிகளும்


j4ZkdH

மதமாற்றத்தைக் கண்டித்துத் தமிழில் வந்த ஒரே படம், ‘கல்யாண அகதிகள்’ அதை எடுத்தவர் இயக்குநர் கே. பாலசந்தர்.

‘பெரியார் வழி குஷ்டரோகம் பிடித்தபாதை’ என்று குறியீடாக்கினார்.. ‘தில்லு முல்லு’ படத்தின், ஒரு பாடல் காட்சியில். ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் பெரியாரின், கடவுள் மறுப்பு வாசகங்களை மிக இழிவாகக் கண்டித்தவர்.

இடஒதுக்கீட்டை தொடர்ந்து எதிர்த்தவர் பாலசந்தர். அதன் உச்சம் அவர் இயக்கிய ‘வானமே எல்லை’ .

தமிழர்கள் அதிகமாகச் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட ஆரம்பத்தில், அதைக் கண்டித்துத் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்த துவக்கக் காலங்களில், ‘புன்னகை மன்னன்’ படத்தில் நாயகியை (ரேவதி) ஒரு சிங்களப் பெண்ணாகக் காட்டியவர்.

பெண்களுக்கு எதிராக… கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக… இன்னும் இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம் அவரின் சினிமாக்களைப் பற்றி.

அதனால் ஒருவர் இறந்து விட்டால் அவர் என்ன செய்திருக்கிறார் என்று முறையாகத் தெரிந்துகொண்டு, இரங்கல் தெரிவிப்பதுதான் முறையானது. இறந்தவருக்கு அதுதான் உண்மையில் மரியாதை செய்வது.

அதை விட்டுக் கும்பலில் ‘கோவிந்தா’ போடுவதும்… ஒன்னாகூடி கடனுக்கு ‘ஒப்பாரி’ வைப்பதும்.. இறந்தவருக்குச் செய்கிற அவமரியாதை மட்டுமல்ல…
தங்களின் கொள்கைகளுக்கு வைத்துக் கொள்கிற கொள்ளியும் கூட.

23 December at 19:13

மற்றபடி, மிகச் சிறந்த வாழ்க்கை அவருடையது

நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

எஸ்.எஸ்.ஆர்: தற்கொலைக்கு முயன்றேன் – பெரியார் என்னை அவமானப்படுத்தி விட்டார்

ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்; ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்?

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

12 thoughts on “இயக்குநர் K. பாலசந்தர் மரணமும் ‘முற்போக்கு’ ஒப்பாரிகளும்

  1. Kingsly Thomas “”தமிழ் சினிமாவின் பீஷ்மர்… கே.பாலசந்தர்!””……..விகடனின் ஒப்பாரி….நூல் இழை பாசம்.
    23 hrs · Unlike · 7

    Rose NeelaMealavalavan · 11 mutual friends
    Unnaal mudiyum thambi padathai vittitingale thozhar, oru paarpananthan seriyai thirutha mudiyum nu sonna kathai
    23 hrs · Like · 3

    Venmani Mani உண்மை…சரியாண கண்ணோட்டம்.
    23 hrs · Unlike · 2

    Krishna Kumar · Friends with Sathish Kumar and 1 other
    Thiramai illamal evarum nella paiyar vanguvathillai.
    23 hrs · Like

    Krishna Kumar · Friends with Sathish Kumar and 1 other
    vimarsanangal eppothum varaverka padugindrana.
    23 hrs · Like

    Krishna Kumar · Friends with Sathish Kumar and 1 other
    Avar thernthedutha avarukku therintha velaiyai nandragavea saithaar.
    23 hrs · Like

    சிரிதரன் துரைசுந்தரம் well said..
    21 hrs · Like

    Kampuli Ayupkhan Cpi பார்ப்பன சிந்தனைகளை தன் சினிமா மூலம் தமிழ் சமூகத்தில் விதைத்தவர் முற்போக்கு என்ற பெயரில் பிற்போக்குத்தனங்களை நியாயப்படுத்திய பாலசந்தர் மறைவை முற்போக்காளர்கள் பலர் ஒப்பாரி வைத்து கொண்டு முகாரி பாடுவது வேடிக்கையான வினோதம் …
    20 hrs · Unlike · 5

    Mani Arasan · 5 mutual friends
    இது ஒப்பாரி ஆகாது,கொள்கைக்கான வெட்டும் ஆகாது ,காரணம் நிங்கள் குறையை மட்டுமே காண்கின்றிர். இன்று நீங்கள் கூறும் சமுக அவலங்களுக்கு காரணங்கள் அறிய முன்பு அவர் தமிழ் சமுகத்தில் எற்படுத்திய சிற்றின்பத்தை அனுபவத்தை நன்றிவிசுவசத்தில். உரம்போட்டாது அவர்மட்டும்மல்ல இட ஒதுக்கீட்டை அனுபவிப்பர்களும்,தெரிந்தே சுயநலத்திற்காக வன்கொடுமை அனுபவிப்பர்களும், நம்மை சுற்றியுள்ள சமஸ்கிருதமயமாக்களுக்கு ஆனாவரகளும் காரணம். அவர்களை எப்படி நம் எற்கிறோமோ அதுபோல்தான் இதுவும்.
    20 hrs · Like · 3

    Darwin Nagendran Mathimaran ayya great.barathiyai pola balachander oru laahiri vasthu.avvalave.maraivukku varutham undu athu cinema parthu valarnthathal varuvathu.
    19 hrs · Unlike · 1

    Satham Hussain · 5 mutual friends
    இந்த இறுதி சடங்கை சில தொலைக்காட்சிகள் நேரலை காண்பித்ததுதான் உச்சம்…………
    18 hrs · Like · 1

    Thozhar Shanthakumar · 190 mutual friends
    உண்மை
    17 hrs · Like

    Maheshpdk Mahesh · 32 mutual friends
    இயக்குநர் பாலசந்தர் மறைவில் கலந்து கொண்ட வைகோ அவர்கள் சொன்ன வார்த்தைகள் ”அவருடைய படைப்புகள் சாகா வரம் பெற்றவை,சமூகத்திற்க்கு துணை நிற்க்கும் .என்று சொல்கிறார்.சினிமாகாரர் என்றால் ஏன் இப்படி!!!!
    17 hrs · Like · 4

    Sateesh Kumar · Friends with பிரபா அழகர் and 29 others
    Tho paramasivam in his article once said His Film “JAthi malli” is against mandal commision. but as i watch it i couldn’t find anything regarding it.. if u had noticed any such thing plz let me know.
    17 hrs · Like

    PL Selvan · Friends with பிரபா அழகர் and 20 others
    நான் முற்போக்கானவன்.அதில் தவறில்லை.ஆனால் எல்லோரும் என்னை மாதிரியே இருக்க வேண்டும்.நான் பேசுவது போலவே பேச வேண்டும்.நான் நினைப்பதையே நினைக்க வேண்டும் என்பது சரியல்ல.அது பாசிசம்.பாலச்சந்தருக்கென்று ஒரு கொள்கை பின்புலம் உண்டு.அதை அவரது பாணியில் காட்சி ஊடகத…See More
    15 hrs · Like · 4

    Bala Chander Pl selvam “நான் முற்போக்கானவன்.அதில் தவறில்லை.ஆனால் எல்லோரும் என்னை மாதிரியே இருக்க வேண்டும்.நான் பேசுவது போலவே பேச வேண்டும்.நான் நினைப்பதையே நினைக்க வேண்டும் “….neega kutti karanum pootalaum tholar mathimaranai pol sinthikavo…pesavoo mudiyathu…….
    14 hrs · Like · 1

    Mohaideen Sha · 5 mutual friends
    //// மதமாற்றத்தைக் கண்டித்துத் தமிழில் வந்த ஒரே படம், ‘கல்யாண அகதிகள்’ அதை எடுத்தவர் இயக்குநர் கே. பாலசந்தர். /// இல்லை. மனதில் உறுதி வேண்டும் படத்திலும் பாலச்சந்தர் மதமாற்றத்தைக் கண்டித்திருப்பார். இரண்டிலுமே காதல் திருமணத்திற்காக மதம் மாறுவதைக் கண்ட…See More
    13 hrs · Like · 2

    Sathiaraj Raju · 9 mutual friends
    ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் சீதாவிடம் விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிடச்சொல்லி வலியுறுத்தும் ஒரு பாத்திரத்த்திடம் சீதா ‘அப்பா ஒரு ஜாதி…அம்மா ஒரு ஜாதி..’ என்றதும், ‘ஓ…குழப்பக்கேசா…. ‘ என ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை நையாண்டி செய்வது கே. பாலச்சந்தரின் பூணூல் குசும்பு!
    9 hrs · Unlike · 2

  2. முற்போக்கு முகமூடியில் பார்ப்பனர்களின் செயலை தோலுரித்துக் காட்டிய தோழர் வே.மதிமாறனுக்கு வாழ்த்துகள்.
    நன்றி

  3. இருதார மணம் ஓர் தப்பில்லை என்ற ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அதிக படங்களை இயக்கியவர் (இருகோடுகள் முதல் சிந்துபைரவி வரை) . இதையும் தாண்டி 3 வது திருமணத்தையும் புரட்சியாக செய்தவர் பாலச்சந்தர் (கல்கி).

  4. பிரபலங்களின் மரணத்திற்கு ஒப்பாரி வைப்பது ஒரு வகை என்றால் ..அவரை ..கொச்சை படுத்தி தன்னை புத்திசாலியாக காட்டி கொள்வது மற்றொரு வகை …பெரியாரோ..திராவிடமோ..,இட ஒதுக்கீடோ …மத மாற்றமோ…யாரேனும் மாற்று கருத்து சொல்லலாமா …கூடாது ..கூடாது …ஏன்னா ..இந்தியா செக்குலர் ஜனநாயகம் …..

  5. எத்தனை உலகப்பட விழாக்கள் கதைக்கருக்கள் தந்தனவென்று பாலசந்தருக்கும் அவருடன் பணியாற்றிய நடிகர் அனந்து மட்டுமே அறிவர்.கடைசியாக பால்கே விருது வாங்கி விட்டார். இந்த அருஞ்செயலை சிறீதரோ,பாலு மகேந்திராவோ பெற முடியவில்லையே.

  6. Probably U have missed my mail sent on Thursday .J.

    Sent from my iPad

    >

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading