உயிரைப் பணயம் வைத்து வாழும்..
‘தமிழ்நாட்டில் பிராமணர்கள் பயந்து கொண்டே வாழ்கிறார்கள்’ என்று யாரோ ஒரு பார்ப்பனர் தைரியமா, தன் உயிரைப் பணயம் வைச்சி எழுதியிருக்காராமே, உண்மையா?
30 December at 07:06 ·
‘பிராமணர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்’ – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா
நாறும் தமிழ் மூச்சும் மணக்கும் சமஸ்கிருத‘வாயு’த் தொல்லையும்’ இதுதான் ஞானக்கூத்து!
11 shares
Jeeva Sagapthan are u ready to write next article.
30 December 2014 at 05:33 · Unlike · 1
வே மதிமாறன் இதுவே அதான். ‘அது’க்கு இதுவே அதிகம்.
30 December 2014 at 05:35 · Edited · Like · 24
Suresh Babu · Friends with பாவெல் விலாசவ்
30 December 2014 at 05:33 · Unlike · 1
Srinivasan Duraisamy · 67 mutual friends
Ha ha ha
30 December 2014 at 05:43 · Unlike · 2
Athi Narayanan · 8 mutual friends
ஷேசாத்தரி புது ஷாத்திரம் எழுதிருக்கா… ஜெகன்மோகினி(ஜெயமோ) குத்தாட்டம் ஆடியிருக்கா… வியாபாரம் ஆகனுமில்ல…
30 December 2014 at 05:43 · Unlike · 6
Prabahar Prabha · 6 mutual friends
பார்ப்பான் கொண்டாடும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்ட சங்கதிகள் நாடு முழுவதும் பரவினால்,இந்தியா முழுக்கவே அவர்கள் நடுங்கித்தான் வாழவேண்டும்…
30 December 2014 at 06:00 · Unlike · 8
Bhim Raj Gandhi · Friends with பிரபா அழகர் and 136 others
SEMA… !!! Late eh post pannaalum.. Latest’ta post panni irukeenga!!
30 December 2014 at 06:16 · Unlike · 2
பகுத் தறிவாளன் · Friends with பிரபா அழகர் and 117 others
இல்லை தோழர்…அவர்கள் இப்போதும் தைரியமாகத்தான் உலாவுகிறார்கள்…
தமிழ் தேசியம் என்ற போர்வையை போத்திக்கொண்டு…
30 December 2014 at 07:00 · Unlike · 8
Gnanashanmugam Subramanian Good satire
30 December 2014 at 07:05 · Unlike · 1
Annamalai Sundara Murthi · 33 mutual friends
asoka mithran sonnan/tamilnattil pappangal than eluthalargal/anna kalaignar chitrasu aasaithambi ellam eluthalargal illai
30 December 2014 at 08:19 · Like
Senguttuvan Senguttuvan நீங்கவேற தோழர் இப்போ
புதிய தலைமுறையில் ஒர் பார்ப்பனன் தைரியமாக முன்று தமிழர்களின் முன்னால் தமிழர்களை கேவலப்படுத்துகிறான்
ராமசுப்ரமணியனெனும் பாப்பான்
30 December 2014 at 09:09 · Unlike · 9
Mohan Kumar
Mohan Kumar’s photo.
30 December 2014 at 10:36 · Like
Thamizh Inian பூணூலை உருவி விட்டுக்கொள்ளாத குறையாக தைரியமாக களமாடிக் கொண்டிருக்கிறார்கள்,காலைல 6 மணிக்கு இந்த ஜி எஸ் டி ரோடுல நின்று பாருங்களேன் பூணூல் மேனியோடு டூ வீலரில் அன்றைய அரிசி பருப்பு பணம் இத்யாதி பகல் கொள்ளைக்கு சர் சர் என்று பறப்பதை,,,
23 hrs · Edited · Unlike · 3
இளங்கோ மணிவண்ணன் எந்த தகுதியும் இல்லாமல் பூனூல் போட்டிருப்பதை ஒன்றையே தகுதியாகக்கொண்ட தியாகித்தான் அந்த வெளியீட்டாளர்.