‘அசிங்கமானவர்’ யார்?

பல நேரங்களில் ஆதாரத்தோடு உண்மையை நிறுவினால்… அதை நம்ப மறுக்கிற சில ‘முற்போக்காளர்’ நோண்டி நோண்டி 9 கேள்வி கேட்கிறார்கள்;

பெரியார் பற்றி மிக இழிவானப் பொய்யை எவனாவது எழுதினால், அது ‘படு பச்சையாகப் பொய்’ என்று நன்றாகத் தெரிகின்றபோதும், அதே ‘முற்போக்காளர்’ சின்னச் சந்தேகம் கூட இல்லாமல் அப்படியே நம்புகிறார்கள்.

இதில் மிக அசிங்கமானவர், அப்படி எழுதுகிறவனா? இல்லை, அதை அப்படியே நம்புகிறவனா?

25 December 2014 at 19:08

அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது

3 thoughts on “‘அசிங்கமானவர்’ யார்?

  1. வேந்தன். இல பறைச்சிகள் ரவிக்கை போட்டதால் தான் துணி விலை ஏறிவிட்டதாக பெரியார் சொன்னார் என்று திமுக விஷம செய்தியை வெளியிட்டது.. அதற்கு பெரியார் அன்றே அளித்த மறுப்பை சமீப இதழில் பெரியார் முழக்கம் ஆதாரத்துடன் வெளியிட்டது. இருப்பின் தொடர்ச்சியாக அதே அவதூறு..அவதூறுக்கான ஆயுதங்கள் தான் வேறு… இப்போது அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய உணவில் ஒளி சாதியை பயன்படுத்துகிறார்கள்..
    25 December 2014 at 19:24 · Unlike · 14

    Pa Dileepan இதிலே மூன்றாவது ரகம் ஒன்று ஒண்டு…. தங்களை முற்போக்குவாதி என்று காட்டிக்கொண்டு, எங்காவது தோண்டி துளைத்து ஏன் எதற்கு என்று பார்க்காமல் பெரியார் இதை எழுதினார் தெரியுமா அதை எழுதினர் தெரியுமா என்று மாற்றி மாற்றி பிதற்றி மற்றவர்களையும் நம்பவைக்க முயற்சி செய்பவர்கள்தான் அவர்கள், இவர்கள் தான் மிகச்சிறந்த அசிங்கமானவர்கள் ……
    25 December 2014 at 19:32 · Like · 14

    Senthilkumar Venkatachalam பெரியாரை பற்றி அவதூறு எழுதுபவர் ,படிப்பவர் இவர்கள் அதிகமாகட்டும் ,அது பெரியாரியல் வெற்றி க்கு வழி
    25 December 2014 at 19:35 · Edited · Unlike · 11

    டி.வி.எஸ். சோமு இப்படிப்பட்ட தவறான தகவல்களை கற்பிப்பவன் முட்டாள், நம்புகிறவன் காட்டுமிராண்டி, பரப்புகிறவன் அயோக்கியன்!
    25 December 2014 at 19:35 · Unlike · 10

    Premananth Vethamuthu · 59 mutual friends
    THAMILANKKU AENTRU NATAI,UTAI,PAVANAI EILLAI THAMILANKKU THANITHTHA ILAKKANAM ILLA THAMILANAI THALAMAI THANKI NATATHTHA ORU THAMIL THALAIVANUM ILLA AENTRU SONNARA ITHARKKU UNKAL PATHIL
    25 December 2014 at 19:39 · Like

    Premananth Vethamuthu · 59 mutual friends
    VANTHERI THELUNKANAI THUKKI PITIKKUM NEENKAL THOL THAMILAN AIYOTHTHITHASAPANDITHARAI THUKKI PITIKKATHARKKU KARANAM UNKALUKKUL IRUKKUM SATHIVERIYA
    25 December 2014 at 19:45 · Like

    கார்த்திகேயன் பூபதி ரெண்டும் ஒன்னுகொன்று சலச்சதில்லை
    25 December 2014 at 19:50 · Unlike · 2

    Bharathi Kp ஒரு வன்முறை நடக்கும்போது அதை செய்பவன் வன்முறையாளனா, நீ அமைதியாக இரு என்று பாதிக்கப்பட்டவனுக்கு அட்வைஸ் பண்ணுபவன் வன்முறையாளனா? முதல் ஆளின் வன்முறை செயலுடன் நின்றுவிடுகிறது. இரண்டாம் ஆளின் வன்முறை புத்தியில் இருப்பது. அது விஷமென பரவாக்கூடியது. அதுவே உடனடியாய் களையப்பட வேண்டியது. அவனே முதலாமாவனை விட மிக ஆபத்தானவன். (இது அவதூறுக்கும் செல்லும்)
    25 December 2014 at 22:50 · Edited · Like · 1

    Anand Skn · 54 mutual friends
    “பெரியார் முழக்கம்” ஆதாரத்துடன் வெளியிட்டதன் Screen shot please
    25 December 2014 at 20:16 · Like

    Anandan Atp பார்ப்பனர்கள் வீசி எரியும் எலும்பு துண்டுகளாக பெரியாரை இழிவு படுத்துவது தன்னை ஒரு முற்போக்காளனாக காட்டிக்கொள்வதற்கு அவரை விமர்சனம் செய்வது ,இவர்கள் இருவரும் ஒரே சாக்கடையில் ஊரிய குப்பைகள் தான் தோழர்
    25 December 2014 at 20:21 · Unlike · 3

    Premananth Vethamuthu · 59 mutual friends
    TVS SOMU PERIYARAIVITA VAYATHIL MOOTHTHAVAR AIYOTHTHIDHASAR PERIYARKKU MUNPE PAKUTHTHARIYU,MOOTANAMBIKKAI,THAMILTHESIAM,EITAOTHUKKITU,THEENTAMAIOLIPPU PESIAVAR UNKALAI PONTRAVARKAL THITTAMITTU VARALARAI MARAIKKUM.SATHIVERIYARKAL EIPPOTHU SOLLUNKAL YAAR MUTTAL YAAR AIYOKKIAN YAAR KATTUMIRANTI THAMILAI KATTUMIRANTI MOLIE AENTRU SONNAVANTHAN PERIYAR
    25 December 2014 at 20:28 · Like

    MRahman Syed · 5 mutual friends
    True sir…..There is lots of Facebook tigers yelling on Thanthai Periyar now days…This Tamil groups criticizing him more then the Kaaki chaddis ! Crazy caste fanatics !!
    25 December 2014 at 22:09 · Unlike · 1

    Sivakumar Shanmugam · 36 mutual friends
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை … ஆதாரபூர்வமான உணமையை நம்ப மறுப்பவர்கள .. ஆதாரமேயில்லாத பொய்யை எளிதாக நம்புகிறார்கள் ..இவர்கள் உண்மையாகவே தூங்குகிறார்களா அல்லது தூங்குவது போன்று நடிக்கிறாரகளா என்று தெரியவில்லை
    25 December 2014 at 22:18 · Unlike · 3

    Govi Lenin ’முற்போக்காளர்கள்’ எனப்படுவோர்தான்.. அவர்கள் ‘அறிவுஜீவிகள்’ என்றும் அறியப்படுகிறார்கள்.
    25 December 2014 at 23:14 · Edited · Unlike · 1

    Sivakumar Shanmugam · 36 mutual friends
    நான் கூட இந்த அறிவுஜீவிகள் கலந்து கொண்ட நீயா நானா புத்தகங்கள் படிப்பதை பற்றிய விவாத்த்தில் பார்த்தேன் நிகழ்ச்சி முடிவில் எந்த மாதிரி புத்தகங்களை இன்றைய தலைமுறையினர் படிக்கலாம என்று இந்த அறிவுஜீவிகளிடம் கேட்டபோது பேராசிரியர் சுப வீ அய்யாவைத்தவிர அனைவரும் திருக்குறள் பெரியார் களஞ்சியம் போன்ற புத்தகங்களை பரிந்துரை செய்யவில்லை வாயில் நுலையாத அல்லது நினைவில் வைத்துக்கொள்ள முடியாத புத்தகங்களை பரிந்துரை செய்தனர் ்்்

  2. Will you have guts to write about the french shootings. If not you are like any othet coward

Leave a Reply

%d bloggers like this: