‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..?

‘பெரியாரிடம் தத்துவமும் இல்லை. கோட்பாடும் இல்லை’ என்று அவதூறாகப் பேசுகிற தீவிர விடுதலைப்புலி ஆதரவு பெரியார் எதிர்ப்புத் தமிழ்த்தேசியவாதிகளைப் பார்த்து,

‘இவை இரண்டும் பிரபாகரினடம் இருக்கிறதா?’ என்று தன்மையாகக் கூடக் கேட்கிற தைரியம், பெரியார் தொண்டர்களுக்கும் பெரியார் இயக்கங்களுக்கும் சுத்தமாக இல்லை.

இது தான் பெரியாருக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடி. பெரியாருக்கு இந்த நெருக்கடியை ஏற்படுத்தியது பெரியார் இயக்கங்களே. அவர்களின் தமிழ்த்தேசிய உணர்வே.

17 February 2015 at 18:31″>17 February at 18:31

<a

பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்…? அல்லது ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

11 thoughts on “‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..?

 1. நான் பெரியாரிஸ்டு அல்லன்; ஆனால் பெரியார் மீது சில விஷயங்களுக்காக மரியாதை வைத்து இருப்பவன். அம்பேத்காரிடம் அவரின் ஆராய்ச்சி, சிந்தனைகளின் மேல் அதை விட அதிகம் மரியாதை உள்ளவன்.

  ஆனால், இவர்கள் பேருடன் பிரபாகரன் பெயரைக் குறிப்பிடுவது கண்டிக்க வேண்டியது என நம்புகிறேன்.

 2. இலங்கயில் காலம் காலமாக அரசு வேளைகளில் சிங்களர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர்களுக்கு அந்த உரிமையை பெற்று தர இட ஒதுக்கீடு முறையை கொண்டு வந்தது..இந்த நியாயமான கோரிக்கை கூட ஏற்காமல் தமிழகத்தில் இட ஒதுக்கீடு பெற்று வரும் தமிழர்கள் இதை எதிர்த்தனர்…..போனசுருட்டு பெரியாரின் வாரிசுகளான கலப்பின தமிழர்களின் வேஷம் அப்போது கலைந்தது

 3. From 1971 onwards, a new “standardization” policy was adopted, which ensured that the number of students qualifying for university entrance from each language was proportionate to the number of students who sat for university entrance examination in that language. In real terms this meant that Tamil speaking students had to score much higher than Sinhalese speaking students to gain admission to universities. This also meant that for the first time, the integrity of university admissions policy was tampered with by using ethnicity as a basis. In 1972, a district quota system was introduced in order to benefit those not having adequate access to educational facilities within each language. These changes had a serious impact on the demographic patterns of university entry.

  In general, these policies seriously impacted upon not only the chances of Tamils to gain access to higher education, but also on the overall process of ethnic relations as well. In 1977, the language-based admission policy was abolished and since that time various adjustments have been introduced on the basis of merit, district quotas, disadvantaged area quotas, etc. While the obvious ethno-linguistic discrimination of the 1971 policy has long been dismantled, many Tamil youth still feel that they are discriminated against in access to higher education.

  Furthermore, the ethnic divisions in Sri Lanka tend to manifest within the education structure in a number of other ways—i.e., the organizational structure of educational institutions, the training of teachers and the content of textbooks and syllabi—which are much more long lasting and far more insidious than the more visible ethno-linguistic policies of the 1970s.

 4. The comments seem not connected with the Post or with one-another. The author of the blog-post may favour us with the linking up of these bits for our appreciation. Another request is to provide some basic info in the post itself, so that any comment will not go astray.

 5. ##இலங்கயில் காலம் காலமாக அரசு வேளைகளில் சிங்களர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர்களுக்கு அந்த உரிமையை பெற்று தர இட ஒதுக்கீடு முறையை கொண்டு வந்தது. ##mathibethi

  என்னது ? இலங்கையில் சிங்களவர்களுக்கு ( முதல்ல சிங்களவர் என்பதையே சரியாக எழுத தெரியவில்லை தமிழ்நாட்டில் இருக்கும் கருத்து கந்தசாமிக்கு ) வாய்ப்பு மறுக்கப்பட்டதா ?

  பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலா ? சிங்கள பேரினவாத ஆட்சி காலத்திலா ?

  பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் படித்தவர்களுக்கு தாராளமாக வேலை கிடைத்தது . இன , மத , சாதி பாகுபாடின்றி படித்திருந்தால் அரச வேலை கிடைத்தது .
  தமிழ் தாய்மார்களும் , தந்தைமார்களும் தமது பிள்ளைகளை கஷ்டத்தின் மத்தியில்தான் படிக்க வைத்து அரச வேலையில் அமர்த்தினார்கள் . எனது தாத்தாவை அவரது தாய்க்கு மூத்த மகனாக இருந்ததால் அவரை படிக்க வைத்து அரச உத்தியோகத்தராக்கினார் . ஆனால் அவரது சகோதரர்களை படிக்க வைக்க முடியவில்லை . சிங்களவர்களுக்கும் படித்திருந்தால் வேலை வழங்கப்பட்டது .பல சிங்கள குடும்பங்கள் சோம்பேறித்தனத்தால் தமது பிள்ளைகளை படிக்க வைக்கவில்ல .அதனால் அரச வேலையிலும் பெருமளவில் அமரவில்லை ,
  சுதந்திரத்துக்கு பின்னர் பேரினவாத ஆட்சியில் சிங்கள்வர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டதென்பதை எந்த மடையனும் நம்ப மாட்டான்.

  தமிழர்கள் தனிநாடு கேட்டதற்கு முழுமுதற் காரணம் திட்டமிட்ட அரச சிங்கள குடியேற்றமும் ,நில பறிப்பும்தான் .
  கல்வி , வேலை வாய்ப்பு போன்றன துணைக்காரணங்கள்தான்.
  அதுவும் கூட ஆட்சி பொறுப்பேற்ற சிங்கள அரசுகள் பிரிட்டிஷ் அரசு காலத்தில்நிலவிய பொருளாதார சுபீட்சத்தை பேனவில்லை .
  முறையற்ற , ஊழல்நிவாகத்தினால் எல்லாவற்றையும் பாழடித்தார்கள் , சனத்தொகை அதிகரிப்புகேற்ப கல்லூரிகளை கட்டவில்லை , வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை . இதனால்தான் பிரச்சனை உருவானது . சிங்களவர்களுக்குண்டானவற்றில் தமிழர்கள் பங்கு கேட் கவில்லை. இலங்கையில் தமிழ்கர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் சிங்கள அரசுகள் செயற்படாததனால் தமிழர்கள் தம்மை தனியாக பிரித்து விடும்படி கோரினார்கள் .
  தமது கல்வி வாய்ப்புக்களை தாமே உருவாக்கி கொள்ளவும் . சிங்கள குடியேற்றங்களிலிருந்து தமது நிலத்தை ,நாட்டை பாதுகாக்கவுமே தனிநாடு கோரினார்கள் .
  இதில் என்ன தவறு ?

  எதையும் சரியாக தெரிந்து கொள்ளாது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு சிங்களவர்களுக்கு இலங்கையிலேயே வாய்ப்பு ( ?? ) மறுக்கப்பட்டதென்று மொக்கை காமடி பண்ணாதீர்கள் ..

 6. ##இவை இரண்டும் பிரபாகரினடம் இருக்கிறதா?’ ##

  எதற்கு இருக்க வேண்டும் ? பிரபாகரனின் பாதை வேறு , பெரியாரின் பாதை வேறு . பிரபாகரன் தன்னை பெரியாரைப்போல் தத்துவர்த்தவாதி , அரசியல்வாதி , சமூகநீதி போராளி எனக்குறிப்பிடவுமில்லை, தமிழர்களும் இந்த உலகமும் அவரை அப்படிப்பார்க்கவுமில்லை .

Leave a Reply

%d bloggers like this: