… திங்கறதுக்கு பெரியாரா சொன்னாரு..

யாருடனும் சேர்ந்து கொண்டு, எப்படி வேணுனாலும் பொறுக்கித் திங்கறது. அப்போ கொள்கையெல்லாம் பாக்கறது கிடையாது. பொறுக்கித் திங்கறதுல பிரச்சினை ஆகி தகராறு ஆயிடுச்சின்னு வைச்சிகுங்க…

உடனே ‘இது தான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதையா?’ என்று பெரியாரின் தாடி மயிர வந்து புடுங்குறது.
இதுதான் பெரியார் எதிர்ப்பாளர்களின் அரசியலாக இருக்கிறது.

பெரியாரின்; ‘இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பை’ யார் சரியாகப் பின் தொடர்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான்,
பெரியாரை எதிர்ப்பதற்கு மட்டுமல்ல; ஆதரிப்பதற்கே அருகதையுண்டு.

25 February at 09:54

தமிழ்த்தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

4 thoughts on “… திங்கறதுக்கு பெரியாரா சொன்னாரு..

  1. நல்ல பதிவு..பகிர்வுக்கு மிக்க நன்றி…

    மலர்

  2. //யார் யார் ?. அல்லது தகராறு எங்கே ?//
    Malar, who has words of praise for this post may please explain. The author refuses to give reply to any comment. Malar and company will stand by.

Leave a Reply

%d bloggers like this: