பாப்பாவை குழப்பாதிங்கப்பா..
ஜாதிகள் இல்லையடி பாப்பா குல
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் – பாரதியார்.
அதான் ‘ஜாதிகள் இல்லை’ ன்னு சொல்லியாச்சியில்ல… அப்புறம் இல்லாததில்.. குல தாழ்ச்சி உயர்ச்சி எப்படி சொல்ல முடியும்?
*
பாப்பாவை குழப்பாதிங்கப்பா..
22 March at 10:13
ம. பார்த்தசாரதி · 10 mutual friends
“ஆயிரம் உண்டிங்கு ஜாதி” னு அடுத்த குழப்பம். அப்ப குழம்புன பாப்பாக்கள் தான் இன்னும் தெளியவே இல்ல போல.
22 March at 10:18 · Edited · Unlike · 23
Mohamed Ismail ரகளை
22 March at 10:31 · Like
Sivakumar Shanmugam · 45 mutual friends
பாரதி பாப்பாவைத்தான் குழப்பினாரு பார்ப்பனர்கள இல்ல
22 March at 10:44 · Like · 7
Murali Ganesh · 4 mutual friends
உண்மையானது தோழரே.மேன்மேலும் பாரதியின் முகமூடியை திறந்துவிடுங்கள்,
22 March at 10:47 · Like · 2
Pasu Pathi · Friends with Periyar Thanjai and 1 other
Pasu Pathi’s photo.
22 March at 11:37 · Like · 3
முருகன் தமிழன் முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஒதுவார் மூன்று மழை பெய்யுமடா மாதம் -பார்ப்பன பாரதி
இவருதான் சாதிகள் இல்லனு பாடினாராக்கும்
22 March at 12:38 · Edited · Like · 5
Anbu Mani ஆயிரம் உண்டிங்கு சாதி
ஆனாலும் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் …See More
22 March at 12:53 · Like · 4
Jeeva Sagapthan குழம்பியது பாப்பா மட்டுமல்ல.இந்த பாரதியால் முற்போக்கு வாதிகள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் பலர் குழம்பியிருக்கின்றனர்.
22 March at 12:57 · Like · 6
Siva Prakash · Friends with சமஸ் Samas and 8 others
ஆயிரம் உண்டிங்கு சாதி
ஆனாலும் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் …See More
22 March at 14:09 · Like · 1
Sukumar Mani புதிய தலைமுறை டிவில் சமூக நீதி நிலை நாட்டவேண்டும் என்ற உங்கள் கருத்துக்கு நன்றி!
22 March at 14:59 · Like · 1
சூ.ம. ஆரோக்கியராசு பள்ளி தலமனைத்தும் கோயில் செய்வோம்.
கோயில்,சாமி,சடங்கால இந்த மக்கள் பட்ட பாடுகள் போதாத…மிட்டாய் வாங்கி தாரேன் என்று கூட்டி வந்து இப்படி புள்ள புடிக்கரவன்கிட்ட கொண்டாந்து விட்டு விட்டிரே..ஏங்கானும் பாரதி இது உமக்கே நன்னாயிருக்க?
22 March at 16:18 · Like · 2
Yuva Raj · 12 mutual friends
Yuva Raj’s photo.
22 March at 17:04 · Like · 1
Jothi Mani · Friends with த.அறிவு மதி and 6 others
வே.மதிமாரன் அவர்கள் எழுதிய “பாரதி” ய சனதா பார்டி என்ற நூலில் பாரதியை துவைத்து தொங்க விட்டிருக்கரார் படிக்கவும்
22 March at 19:06 · Like
Raja Prakash · Friends with Arulmozhi Adv and 9 others
பாரதியின் “ஆரிய தேசமிது”பாடலைப் படித்ததுண்ட நண்பர்களே
22 March at 21:51 · Like
Karate Deena · Friends with புதிய பாமரன் and 17 others
மதிமாறன் எழுதிய புத்தகம் எங்கே கிடைக்கும்?
22 March at 22:35 · Like
Paranjothi Pandian Jaathi illannu sonnaalum sootthira paapanga kula thaaztchi uyartchi solluthu athan
23 March at 08:25 · Like
Noor Mohamed · Friends with Palani Shahan and 1 other
பாரதியும் பாா்பான்தா னே கேரளே இ ம் எஸ் நம்புதிரி பாடு அளவுக்கு எதிா்பாா்பது தவறு
23 March at 11:23 · Like
Sathya Saravanan · Friends with வால் பையன்
பாரதிக்கும் பார்பன முத்திரை குத்தி விட்டு மற்ற சுதந்திர போராட்ட தலைவர்களை அவரவர் சாதிய மக்கள் கொண்டாடும் போது கொதிப்பது ஏன்..?
23 March at 11:36 · Like
Valaikudaa Nanban Tamilwala · 4 mutual friends
Mr. Madi Maran, Please cover your talk on more topis…We like your lectures.
23 March at 13:38 · Like
Gurumurthy · 20 mutual friends
பாரதிக்கு யாரெல்லாம் டூசன் எடுக்கிறாங்க பாருங்கப்பா !
23 March at 15:05 · Like · 2
Senthil Kumar · 2 mutual friends
This is a paradise of fools. Dk people lead them.
23 March at 17:06 · Like
Elango Veeraswamy S. Saravanan. பாரதியின் வெகுமக்களுககெதிரான கருத்துக்கள்தான் சாதி ஆதரவு கருத்துக்களை வெளிப்படுத்துவதிலென்ன தவறு கண்டீர்
எந்த பாப்பாக்கள்…???
பாவமப்பா பாரதி, அவர் பார்ப்பனராய் பிறந்ததற்காக அவரையும் விட்டு வைக்க மாட்டீங்களா , நியாயமாரே…………..
ஹா ஹா ஹா…இன்னும் எத்தனை பிறவிகளோ…கண்டவர் விண்டிலர்…விண்டவர் கண்டிலர்…இறைவா…கோடான கோடி நன்றி…!!!
சிவ சிவா..
உண்மை உணரும் நாளொன்று வரும்….
நீங்கள் ஜாதி வெறியர்களுக்கு எதிரானவர ?
இல்லை பார்ப்பன சமூகத்திற்க்கு எதிரானவர ?. பாரதியார் இயக்குனர் பாலசந்தர் போன்ற பார்ப்பன இனத்தை சேர்ந்தர்ந்தவர்களை புறம் கூறுவது சரியல்ல .
பிரபு சார் அவருக்கு பார்ப்பணபோபியா வியாதி
பொதுவாக மரமண்டைகளுக்குப் புரிய வைப்பதற்காக, ஒரு விஷயத்தை இரண்டு முறை அழுத்தி சொல்வது ஆசிரியர், தலைவரின் வழக்கம்.
பாரதியைப் பற்றிய பிம்பம் கலைந்தது…உங்கள் எழுத்துக்களை படித்ததின் மூலம்.