‘இது தான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதையா?’

12-siddaramaiah-sdhh-300
‘பெங்களூருவில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்’ என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை ஒட்டி, கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா,
“சுதந்திர நாட்டில் ஒருவருக்கு விருப்பமான உணவை உண்பதற்கு முழு உரிமை உள்ளது. சைவம், அசைவம் என்பது அவர‌வரின் தனிப்பட்ட விருப்பம். இதில் அரசு தலையிட முடியாது” என்றார் திட்டவட்டமாக.

சென்னை பெரியார் திடலில் நடக்கவிருந்த மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கு – அனைத்து இந்திய ‘அண்ணா’ ‘திராவிட’ முன்னேற்றக் கழக அரசு தடை விதித்து, பெரியார் திடலுக்குள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘இது தான் திராவிட இயக்கத்தின் யோக்கியதையா?’ ‘பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதையா’ என்று திராவிட இயக்க எதிர்ப்பாளர்களான பார்ப்பன அறிவாளிகளும், சூத்திர உணர்வாளர்களும், பெரியார் எதிர்பபு ஜாதிய உணர்வாளர்களும் ஏன் கேட்க மறுக்கிறார்கள்?
12.04.2015

தமிழ் நாட்டிலும் ‘மாட்டுக்கறிக்குத் தடை’ கொண்டு வருவதற்கு ‘பெரியார் திடல்’ வழியாக நோட்டம் அல்லது வெள்ளோட்டம் பார்க்கிறரோ ‘மக்களின் முதல்வர்’
*
மாட்டுக்கறியே இந்திய வரலாறு;அண்ணல் பிறந்த நாளில் பெரியார் திடலில் திரளுவோம்

தினத்தந்தி: ஆதித்தனார் திறமையல்ல; பெரியாரின் திறமை

தந்தி ‘பாண்டே.. ஆண்டே’ களுக்கு..

5 thoughts on “‘இது தான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதையா?’

 1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 2. ‘இது தான் பெரியார் பிறந்த மண்ணின் நன்றி கெட்ட யோக்கியதை….

 3. KNOW THIS ABOUT JAPAN

  Have you ever read in the newspaper that a political leader or a prime minister from an Islamic nation has visited Japan ?

  Have you ever come across news that the Ayatollah of Iran or the King of Saudi Arabia or even a Saudi Prince has visited Japan?

  Japan is a country keeping Islam at bay. Japan has put strict restrictions on Islam and ALL Muslims.

  The reasons are :

  1) Japan is the only nation that does not give citizenship to Muslims.

  2) In Japan permanent residency is not given to Muslims.

  3) There is a strong ban on the propagation of Islam in Japan.

  4) In the University of Japan , Arabic or any Islamic language is not taught.

  5) One cannot import a ‘Koran’ published in the Arabic language.

  6) According to data published by the Japanese government, it has given temporary residency to only 2 lakhs, Muslims, who must follow the Japanese Law of the Land. These Muslims should speak Japanese and carry their religious rituals in their homes.

  7) Japan is the only country in the world that has a negligible number of embassies in Islamic countries.

  8) Japanese people are not attracted to Islam at all.

  9) Muslims residing in Japan are the employees of foreign companies.

  10) Even today, visas are not granted to Muslim doctors, engineers or managers sent by foreign companies.

  11) In the majority of companies it is stated in their regulations that no Muslims should apply for a job.

  12) The Japanese government is of the opinion that Muslims are fundamentalist and even in the era of globalization they are not willing to change their Muslim laws.

  13) Muslims cannot even think about renting a house in Japan.

  14) If anyone comes to know that his neighbour is a Muslim then the whole neighbourhood stays alert.

  15) No one can start an Islamic cell or Arabic ‘Madrasa’ in Japan.

  16) There is no Sharia law in Japan .

  17) If a Japanese woman marries a Muslim then she is considered an outcast forever.

  18) According to Mr. Kumiko Yagi, Professor of Arab/Islamic Studies at Tokyo University of Foreign Studies, “There is a mind frame in Japan that Islam is a very narrow minded religion and one should stay away from it.”

  Remember : The Japanese are considered one of the most intelligent.

Leave a Reply

%d bloggers like this: