4 thoughts on “காஞ்சி மக்கள் மன்றம்’ நடத்தும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா.

  1. ஹலோ சார் டிவி விவாத நிகழ்ச்சிக்கு போகும் போது தயவு செய்து உங்கள் தோழர்களை நன்றாக தயார் செய்துகொண்டு போக சொல்லுங்கள்.என்னவோ தந்தி டிவி பாண்டே நீதிபதி மாறி கேள்வி கேட்பதும் இவர்கள் என்னவோ குற்றவாளிகள் போல பதில் சொல்லுவது போல இருகின்றது அந்த விவாதங்கள்,,,,,,.உங்களை போல சரியாக பதில் சொல்ல கூடிய நபர்களை அந்த பாண்டே கூப்பிடுவது இல்லை போல தெரிகிறது….பேசவரும் கருத்தை என்னவென்றே சொல்லவிடாமல் செய்யும் பாண்டேவின் விவாத யுத்தி உங்களுக்கு தெரியாமலா இருக்கும்.சாதி மத வெறி கும்பல்களை அதிக நேரம் பேசவிட்டு ..அப்புறம் குமரேசன் மாறி இருக்கும் தோழர்களை இதற்கு நீங்கள் என்ன சொல்லபோறிங்க என்று கேட்கின்றார்.அவரும் பதில் சொல்ல ஆரம்பிக்கின்றார்..உடனே அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை முழுவதும் கேட்காமல் ,அவரை குறுக்கு கேள்வி கேட்கின்றேன் என்று கடைசி வரை அவரின் பதிலை சொல்லவிடாமல் செய்யும் யுத்தி இருகின்றதே ஐயோ சாமி சத்தியமா முடியல.ஒன்று முழுவதும் என்ன சொல்லுகின்றார் என்று பேச விட சொல்லுங்கள்.இல்லையா விவாததிருக்கு கூப்பிடாமல் இருக்க சொல்லுங்கள்..இது ரெண்டும் இல்லியா தயவு செய்து யாரும் போகாதிங்க.அப்புடி போனால் அந்த பாண்டேய்விடம் சொல்லுங்கள் என் கருத்தை கேட்கும் போது இடைமறிக்காமல் இருக்கவேண்டும் என்று உறுதியாக சொல்லிவிடுங்கள்….நீங்கள் இப்புடி செய்யாமல் போனால் என்னவோ பாண்டே சொல்லும் பார்ப்பன மத வெறி கருத்துகள் தான் உண்மை என்று நினைக்கும் நிலை தான் ஏற்படும் …இல்லை என்றால் தயவு செய்து உங்களை மாறி பேச தெரிந்த ஆட்கள் மட்டும் செல்லுங்கள்….நன்றி

Leave a Reply

%d bloggers like this: