முடியில.. நன்றியோ நன்றி..

11158181_1595091224081075_1587411150_n
‘சக்கரவள்ளி கிழங்கே சமைஞ்சது எப்படி..?’ என்று தமிழ் உணர்வை ஊட்டி தமிழர்களைத் தட்டியெழுப்பிய அய்யா பெருந்தமிழர் ‘வாலி’ அவர்களின் படத்தை, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாட்டியிருக்கிறார்கள்.

பச்சைத் தமிழர் அய்யா ‘வாலி’ அவர்களின் வீரமரணத்திற்குப் பிறகு இது நடந்திருக்கிறது. அன்புத் தம்பி Thilip Kumar இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து ‘ரசித்தது’ மட்டுமல்ல; தாங்க முடியாமல் படமாக எடுத்தும் அனுப்பியிருக்கிறார்.

தமிழர்களை அலைகடலெனத் திரட்டி ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை நடுங்கச் செய்யும் போராட்டங்களை நடத்தி வரும் பழந்தமிழர் அய்யா மாவீரன் பழ. நெடுமாறன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டியது தமிழ்க் கடமை.

இந்த நன்றி காவியக்கவிஞர் ‘வாலி’ அவர்களின் படத்தை மாட்டியதற்காக மட்டுமல்ல; பெரியார் படத்தை மாட்டாமல் விட்டதற்கும்.
அய்யா மாவீரன் பழ. நெடுமாறன் அவர்களுக்குக் கோடான கோடி நன்றிகள்.
20 April at 09:12

இதுதான்.. இது மட்டும் தான்..

‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..?

கால்டுவெல்லுக்கு நேர்ந்த அவமானம்!

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

C.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா?

4 thoughts on “முடியில.. நன்றியோ நன்றி..

 1. Bhim Raj Gandhi · Friends with வேந்தன். இல and 149 others
  20 April at 09:17 · Unlike · 1
  Prabakaran Parthiban · 2 mutual friends
  idiotic people
  20 April at 09:18 · Like · 1
  Rajesh Kanna · 2 mutual friends
  அதெப்படி பெரியார் தெலுங்கரில்ல.தங்களை சமூகநீதி காவளர்களாக காட்டிக்கொள்ள மட்டும் பெரியாரின் கொள்கை தேவைப்படும் போல..
  20 April at 09:25 · Like · 2
  Thilip Kumar rajes kanna தடங்கலுக்கு வருந்துகிறோம், நெடுமாறன்”அய்யா பெரியார கன்னடா்னு சொன்னாா்
  20 April at 09:27 · Like · 2
  ராஜா தமிழ் · Friends with முருகன் தமிழன்
  1000 வருடங்கள் ஆனாலும் பெரியாரை இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் மறக்க மாட்டார்கள் காரணம் அவரின் சமூக புரட்சி.
  அங்கு போட்டோ வைத்தால்தான் ஐயாவை எல்லோருக்கும் தெரியுமோ….நம்மை விட எதிரியின் மனதில் தான் ஐயா ஆழமாக பதிந்துள்ளார். வருத்தம் வேண்டாம் மகிழ்ச்சி அடைவோம் அண்ணா….
  20 April at 09:33 · Like · 11
  Kuhanandan Lingam · 20 mutual friends
  வெட்கப்படு தமிழரின் மொழி உரிமைப் போர், தமிழரின் விடுதலை போரை முன்னெடுத்த தலைவர் தந்தை பெரியாரின் படத்தை விட வாலியின் படம் [wall லில்] உயர்ததென்றால் தமிழா உன் நிலையை …….
  20 April at 09:36 · Unlike · 6
  Nirmal Subbaiah கோடான கோடி நன்றிகளுக்கு பதிலா கேடான கோடி நன்றிகள்னு இருந்த இன்னும் பொருத்தமா இருக்கும்…
  20 April at 09:38 · Like · 4
  Vck Sou Paavendhan · 123 mutual friends
  Appo vaali engira paarppaan tamilana. ..
  20 April at 09:42 · Like · 1
  Karthikeya Sankar Muthurajan வாலி பெரிய தமிழ் தேசிய போலரளியாம் …பெரியார் கன்னடத்து வந்தேரின்னு வியாக்யானம் சொல்ல தஞ்சவுர்ல நெறைய பேரு …நம்ம விளக்கம் எல்லாம் புரியாத மிக பெரிய அறிவாளிங்க
  20 April at 09:48 · Like
  Ko Maghan Hegelian தயவு செய்து இவர்களுடன் ஐயா பெரியார் போட்டோவை மாட்டாமல் விட்டதற்க்கு கோடான கோடி நன்றிகள்
  20 April at 09:52 · Like · 11
  Rengs SN
  20 April at 09:52 · Like
  Karnan · Friends with ந. நாத்திகன் and 13 others
  அரசியல்வாதிகளை விட மோசமான சாதி வெறி பிடித்தவர்தான் பழ.நெடுமாறன்
  20 April at 09:58 · Like · 7
  Sundareyarkai Isaimazhai · 4 mutual friends
  சு ய விளம்பர பிரியர்நெடுவுக்கு மானமும் அறிவும் இல்லை. என்ன செய்வது.
  20 April at 10:17 · Like
  Murali Ganesh · 4 mutual friends
  அவருக்கு விட்ட கட்டளையா? இல்லை பெரியார் மீது வெறுப்பா?
  20 April at 10:21 · Like
  Karnan · Friends with ந. நாத்திகன் and 13 others
  கோயம்பேடு உண்ணாவிரதத்திற்கு பிறகான நெடு -வின் நடவடிக்கைகள் தமிழர் – ஈழதமிழர் விவகாரத்தில் சொல்லும்படி இல்லை.
  20 April at 10:31 · Like · 2
  Sivakumar Shanmugam · 48 mutual friends
  தேவதாசி புகழ் தீர்ர் சத்தியமூர்த்தி குலக்கல்வி அறிஞர் ராஜாஜி தாழ்த்தப்பட்ட பெண்மணிக்கு உதவிய ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் அன்றைய எச்சி ராஜா மதுரை வைத்தியநாதய்யர் போன்றோர் புகைப்படத்தை மாவீரன் பழ நெடுமாறன் மாட்டிவைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
  20 April at 10:51 · Unlike · 13
  சசி குமார் · Friends with Dinesh Kumar and 1 other
  20 April at 12:54 · Unlike · 1
  சசி குமார் · Friends with Dinesh Kumar and 1 other
  உங்களுக்கு அறிவு தந்த பழைய புத்தகத்த கிழித்துப்போட்ருவீங்களா, இல்ல எடுத்து அழகா அடிக்கி வப்பீங்களா தமிழ்தேசியங்களே.
  20 April at 13:04 · Like · 1
  Kandasamy Sapapathy · 29 mutual friends
  அவர் புத்தக வியாபாரி எதையாவது தேசியம் அது இது என்று.எழுதி பணம் பார்க்கரவர் அவர் கருத்து நிலைப்பாடு சரியாக இருந்தால் தமிழரல்லாம் இனைந்திருக்க மாட்டார்களா
  20 April at 14:07 · Like
  Shivas Sivakumar · 18 mutual friends
  தமிழனுக்கு எதிரி தமிழனே !
  இந்த தமிழினம் விரைவில் அழியட்டும் !
  20 April at 14:23 · Like · 1
  Thilip Kumar வே மதிமாறன் தோழா், நேத்து முற்றத்துல ஒரு துண்டறிக்கை (சும்மா வழ வழ பேப்பா்ல கலா்புல்லா) கொடுத்தாங்க, அதப்படிச்சதுக்கப்பறம்தான் தெரிஞ்சது, நெடுமாறன் பெரியாா் கொள்கை மீது உள்ள மரியாதையாலதான் அவா் போட்டாவ உள்ள வைக்கலனு, அது இப்பிடி ஆரம்பிக்குது 1000 ஆண்டு…See More
  20 April at 14:52 · Unlike · 7
  Thilip Kumar அய்யா நெடுமாறனை பகடி செய்பவா்களை வன்மையாக கண்டிக்கிறேன், அவருடைய பவா் தெரியாம பேசுறிங்க (அவருடைய குரலிலேயே படிக்கவும்) அன்னை இந்திராவும், பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவா் பாரதரத்னா டாக்டா் எம்ஜியாா் அவா்களும் இன்று ஊயிரோடு இருந்திருந்தால் இந்த நிலை ஏற…See More
  20 April at 15:20 · Like · 4
  Thilip Kumar போங்கடா நீங்களும் ஒங்க தமிழ்தேசியமும்
  20 April at 15:21 · Like · 2
  Thilip Kumar //தோழா்களுக்கு ஒரு நற்செய்தி//
  100 ரூவா குடுத்தா முள்ளிவாய்க்கால் முற்ற இரத்தப்பரிசோதனை மய்யத்துல உங்களுக்கு ப்ளட் டெஸ்ட் எடுத்து உங்கள தமிழா் தான்னு ஒரு சா்டிபிகேட் குடுக்குறாங்க, தேவப்படுறவங்க வாங்கிக்கங்க.
  20 April at 15:25 · Like · 9
  துவாரகா சாமிநாதன் கவிஞராமே · 85 mutual friends
  எம் தஞ்சை தமிழினம் விளையாடும் தீம் பார்க் ஆகிவிட்டது ஒரு இன அழிப்பின் சாட்சியம்…கணேசய்யர் படம் போட்ட இடத்தில் பெரியார் படம் போடச் சொல்லல போலிருக்கு…போங்கோ என்ன எலவோ பன்னுங்கோ…
  20 April at 15:37 · Like · 1
  சூ.ம. ஆரோக்கியராசு அம்மையார் படம் மாட்டி இருக்காங்ளா..
  20 April at 16:23 · Like · 2
  சூ.ம. ஆரோக்கியராசு தமிழத்தேசியத்தை புதைக்குழிக்கு அனுப்பியவர் நெடுமாறன்.
  20 April at 16:26 · Like · 3
  சித்தன் சித்தன் · 6 mutual friends
  மாவு ஈரன் பழ நெடுமாறனுக்கு கோடானு கோடி நன்றி??????
  20 April at 18:23 · Like · 1
  Kathir Vel · Friends with பாவெல் இவானவிச் and 5 others
  இது புது வித தமிழ் தேசியம்
  20 April at 19:19 · Like
  Gopinath Kubendran அண்ணா, பெரியார் படத்தை மாட்டாமல் விட்டது மிக வருத்தம் தான்..ஆனால் அங்கே “வாலி” அவர்களின் படத்தை மாட்டியிருப்பதற்கு கண்டிப்பா வாலி பொறுப்பாக மாட்டார் என்னும் கருத்தை அடியேன் இங்கே வைக்கிறேன் …
  20 April at 20:30 · Like · 2
  Jalaludeen Bin SK Pillai · 18 mutual friends
  இந்த படத்தில் உள்ள ஆள் வடநாட்டைச் சார்ந்தவராம் அதனால இந்த கல்லூரி விழாவில் கலந்துக்கொள்ளக்கூடாதாம…நாம் டமளர் ரகளை
  Jalaludeen Bin SK Pillai’s photo.
  20 April at 20:35 · Like · 2
  Irudayam Antony · 5 mutual friends
  தஞ்சை முள்ளிவாய்கால் முற்றத்தில் இரண்டு மண்டபங்கள் உண்டு.ஒன்று மாவீரர் மண்டபம் மற்றொன்று முத்தமிழ் மண்டபம்.
  மாவீரர் மண்டபத்தில் ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னர்களின் படங்களும் ஈழப்போரில் உயிர் நீத்த மாவீரர்களின் படங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.அதே மண்டபத்தில்…See More
  20 April at 22:06 · Like
  Galil Gibrang · Friends with மு.இரா. செந்தில் குமார்
  நெடுமாறன் கட்சியினர் போராட்டம் நடத்தினால் அவர்களை ஒரு ஜீப்பில்அடக்கி விடலாம் என்று என் நண்பரான காவல்துறை உயர் அதிகாரி சிரித்துக்கொண்டே உண்மையைக் கூறினார். சரி தோழர் இயக்குனர் சேரனின் மகளின் காதல்/திருமணம் இதில் நெடுமாறனின் பங்கு பற்றி எழுதத் தொடங்குங்கள். அவரின் பின் நிற்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
  21 April at 00:18 · Like
  Thiru Nila Virumandi Irudayam Antony’// தயவு செய்து பெரியாரை விட்டுவிடுங்கள், உங்களுக்கு கோடி புண்ணியம் சேரும்……..
  21 April at 00:55 · Like · 2
  Sahi Thaas · 4 mutual friends
  Periyaruku
  Certificatekudaakaingaevanumpiraka
  Villai
  21 April at 05:45 · Like
  Srinivasa Ragavan · 13 mutual friends
  தட்டு நிறைய தண்ணிய ஊத்தி ரண்டு பருக்கைய போட்டு சோத்துல மீன் பிடிக்கிறவர்…….சாதிய வன்மம் அவருக்கு போகாது.
  21 April at 20:36 · Like

 2. ஐயா, எதுக்கு இப்படி வெளிச்சம் போட்டு காட்டுறீங்க. பெரியார் போட்டோவ மாட்டி கீட்டி தொலைச்சிட போறா(னு)ங்க. ஏற்கனவே பெரியாரை எப்படியெல்லாம் சிறுமை படுத்தலாம்னு திரியறா(னு)ங்க.

 3. இப்படி வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றியோ… நன்றி!!!

Leave a Reply

%d bloggers like this: