திராவிடமா? தமிழ்த்தேசியமா? மோசடிகளுக்குப் பதிலடி

பெரியார் மீது வீசிய பல அவதூறுகளுக்கும் கேள்விகளுக்கும் பலமுறை விரிவாகப் பதிலும் விளக்கமும் கொடுத்திருக்கிறேன். பதிலுக்கு நான் எழுப்பியக் கேள்விகளுக்கு ‘அவர்கள்’ என்னை ஆயிரம் வார்த்தைகளில் வசவு வைத்திருக்கிறார்களே தவிர, அதில் ஒரே ஒரு வாரத்தையில்கூடப் பதில் இல்லை. சம்பந்தப்பட்ட ‘முக்கியஸ்தர்களோ’ … Read More

Forward caste முற்போக்கும் Backward caste பிற்போக்கும்

Backward casteமோடியை Forward casteயை சேர்ந்த எல்லோருக்கும் பிடிக்குது. Forward caste வி.பி. சிங்கை ஏன் எந்த Forward caste க்கும் பிடிக்கவே மாட்டேங்குது? இதற்குப் பதில் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் மோடியை, பி.ஜே.பி யை அதன் ‘நடுநிலை’ ஆதரவாளர்களையும் easy … Read More

இந்து அமைப்புகள் டாகடர் அம்பேத்கரை புகழ்வதே அவமானப்படுத்ததான்

சங்பரிவார்களின் அம்பேத்கர் பாசம் குறித்தும் அவர்களின் இதழில் வெளிவந்த சில கருத்துகள் குறித்தும் எழுத்தாளர் வே. மதிமாறனிடம் சில கருத்துக்களைப் பரிமாறினோம். புதிய விடியல் இதழுக்கு அவர் வழங்கிய பேட்டி: விடியல்: 1939 புனேயில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் அம்பேத்கர் … Read More

கவிதைக் கோமாளிகளில் அவரே முதன்மை

பெண்கள், தங்கள் உருவத்தை மற்றவர்கள் புகழ்வதை விரும்புவார்கள். ரசிப்பார்கள். ‘நீங்க சும்மா சொல்றீங்க..’ என்று ‘சும்மா’ மறுப்பதின் மூலம் தங்களை இன்னும் கூடுதலாகப் புகழத் தூண்டுவார்கள். ஆனாலும் எந்தப் பெண்ணும் தன் உருவத்தைத் தானே புகழ்ந்து அடுத்தவர்களிடம் பிரச்சாரம் செய்வது கிடையாது. … Read More

யோகவே ஒரு அரசியல்தான்

இது சட்டமாகும் ஆபத்திருக்கிறது’ என்று நேற்று இரவு 8 மணிக்கு நான் பேசியது.. இரவே மத்திய அரசுக்கு கேட்டுவிட்டதோ..? ‘ LANGUAGE EXPERIMENT எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

என்னைய விடுங்க.. அருந்ததிராயே…

சமீபத்தில் சென்னையில் அருந்ததிராய், டாக்டர் அம்பேத்கரை இந்து அமைப்புகள் பயன்படுத்துவதைக் கண்டித்தும், அண்ணல் அம்பேத்கரை இந்து எதிர்ப்புக் குறியீடாகப் பயனபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் – காந்தியை டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியதையும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இததான் நான் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து … Read More

பிறந்தநாள் பரிசு எப்போதுமே அவர் தான் நமக்குத் தருவார்

கர்நாடக இசையைப் பின்னுக்குத் தள்ளி; கிளாசிக்கல் தரத்திற்கு உயர்ந்த திரை இசையின் உன்னதம், இசைஞானி இளையராஜாவோடு முடிந்துவிட்டது. 20 April. இசை வார்த்தைகளைவிட நுட்பமானது. பாடலில்.. மெட்டு தான் வாரத்தைகளை வாழ வைக்கிறது. இனிய இசையை மொழியால் நினைவுப்படுத்திக் கொள்ளதான் வாரத்தைகள். … Read More

அதற்காகவும் அவருக்கு கூடுதல் நன்றி

இருசக்கர வாகனத்தை அதிகமாக ஓட்டியவர்களின் பட்டியலில் உலகளவிலேயே எனக்கு நிச்சயம் முக்கிய இடமிருக்கும். அதுவும் 13 ஆண்டுகளாக ஒரே வாகனத்தை ஓட்டி வருகிறேன் என்பது கூடுதல் தகுதி. இதனால் என் உடலுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளில் மிக முக்கியமானது, தலையை வேகமாகத் திருப்பும்போதும், … Read More

சங்கரராமன் அய்யர் கொலை ‘இந்து’க்களின் கள்ள மவுனம்

1. தோழர் உங்கள் மைக் எபக்டிவா இல்லை..வாய்ஸ் கொஞ்சம் கம்மிய இருந்தது 2. நெறியாளர் ஒரு மணி நேரத்தில் உலக மத மடங்களை விவாதிக்க நினைத்தது ஓவர் அம்பிசியஸ் 3. உங்கள உங்க பேச்சை எல்லாரும் தடை பண்ணினார்கள் 4. Introla … Read More

புறக்கணிப்பும் கவனிப்பும்; ஊடகங்களின் உள்நோக்கம் ..?

அர்ஜுன் சம்பத்திற்கும் அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ‘காட்சி ஊடகங்கள்’ அதிக முக்கியத்துவம் தருவது உள்நோக்கம் கொண்டது. அந்த உள் நோக்கம்‘ பெரியார் எதிர்ப்பு’. அர்ஜுன் சம்பத்தையும் ‘அறிவாளி’யாகப் பார்க்கிற மனோபாவமே பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சிதான். அந்தக் காழ்ப்புணர்ச்சியால் அர்ஜுன் சம்பத்திற்குக் கிடைத்த … Read More

%d bloggers like this: