சங்கரராமன் அய்யர் கொலை ‘இந்து’க்களின் கள்ள மவுனம்

1. தோழர் உங்கள் மைக் எபக்டிவா இல்லை..வாய்ஸ் கொஞ்சம் கம்மிய இருந்தது
2. நெறியாளர் ஒரு மணி நேரத்தில் உலக மத மடங்களை விவாதிக்க நினைத்தது ஓவர் அம்பிசியஸ்
3. உங்கள உங்க பேச்சை எல்லாரும் தடை பண்ணினார்கள்
4. Introla உங்கள மட்டும் க்ளோசப் pogala
இருந்தும் பட்டய கிளபினிக….பின்னிடிங்க ….சூப்பர்.
தோழர் Karthikeya Sankar Muthurajan

வே மதிமாறன்: ஆமாம் தோழர். பல இடங்களில் என்னுடைய குரல் திட்டமிட்டு குறைக்கப்பட்டதாகவே தெரிகிறது. ஆரம்பத்திலேயே குருவந்தனம் என்று பாடி, முழுக்க விவாதத்திற்கு தொடர்பில்லாமல் பேசியதும் அவரின் குறுக்கீடுகளை உத்தரவுப்போல் ஏற்று என் பேச்சை நிறுத்த முயச்சித்ததும். அவர்களின் பரிதாப நிலையையே காட்டியது.

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

5 thoughts on “சங்கரராமன் அய்யர் கொலை ‘இந்து’க்களின் கள்ள மவுனம்

 1. Yousuf Riaz Good Topic அண்ணா smile emoticon
  Unlike · Reply · 4 · 13 June at 16:00

  Alavu Deen S இந்த முறையாவது குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா பார்ப்போம்..!! நல்லா கேட்டு விடுங்கண்ணே..!!
  Unlike · Reply · 3 · 13 June at 16:03

  M Dhamodaran Chennai கோமாளிகளின் குறுக்கீடு இல்லாமல் இருந்தால் நல்லது தோழரே.
  Unlike · Reply · 3 · 13 June at 16:07

  Karnan · Friends with ந. நாத்திகன் and 16 others
  இனிய நல்வாழ்த்துகள் தோழர். அவாள்களின் சூழ்ச்சிகளை வெளிக் கொணர்வீர்கள் என்ற ஆவலில். காத்திருக்கிறேன்.
  Unlike · Reply · 3 · 13 June at 16:08

  Chandru Chandru · Friends with த.அறிவு மதி and 23 others
  ungal karuthukalai ketka nichayam parpen
  Unlike · Reply · 1 · 13 June at 16:18

  Imran Khan · Friends with Arulmozhi Adv and 5 others
  வாழ்த்துக்கள் சார் …..
  Unlike · Reply · 1 · 13 June at 16:26

  Shelton Jabastin Congrats sir
  Unlike · Reply · 1 · 13 June at 16:33

  Govi Lenin செத்தான்டா சேகரு…
  Unlike · Reply · 6 · 13 June at 16:33 · Edited

  வைகறை ம.கு குறுக்கே யாருனாச்சும் கத்தினா கொஞ்சம் சூடு வைங்க.
  Unlike · Reply · 3 · 13 June at 16:33

  ராஜா தமிழ் · Friends with முருகன் தமிழன்
  ஹா…ஹா…வாங்க… வாங்க…. இன்றைக்கு யாரு மாட்டப்போராங்களோ…நல்லா பேசுங்க வாழ்த்துக்கள் அண்ணா.
  Unlike · Reply · 2 · 13 June at 16:33

  Tamil Basty · Friends with Vidyut Zhana and 1 other
  சிலசமயம் ராமரவிக்குமார் வந்தால் அந்த அறிவாளனுக்கு குடம் தூக்கியின்வாயை அடைத்து மறுபடியும் பல நாட்கள் வாய்திறக்காமல் பண்ணிவிடுங்கள் காவடி தூக்கியளுக்கு நல்ல பதில் கொடுங்கள் தோழரே
  அவர்கள் முகம் சிவக்கும் நாளை எதிர்பார்த்துகாத்திருக்கிறேன்
  Unlike · Reply · 4 · 13 June at 16:34

  Athitha Karikalan · Friends with இரா. முருகவேள்
  அண்ணே ஜெயேந்திரர் ஆதரவு முல்லை மாறி எவனாவது வருவான், எப்படியும் முட்டாள் தானமா தான் பேசுவான் அவனுக்கெல்லாம் பதில் சொல்லாம சிரிச்சு அந்த நாய கலாட்டா பண்ணுங்க…..
  Unlike · Reply · 2 · 13 June at 16:39

  Athitha Karikalan · Friends with இரா. முருகவேள்
  வாழ்த்துகள் அண்ணே…
  Unlike · Reply · 1 · 13 June at 16:39

  Anwar Arasai வாழ்த்துக்கள் தோழர்
  Unlike · Reply · 1 · 13 June at 16:42

  Sekar Govindasamy Munu neethi nadu – India, when will it be real democracy with real justice?
  Unlike · Reply · 1 · 13 June at 16:42

  Thiwan Oli All the best bro
  Unlike · Reply · 1 · 13 June at 17:01

  முஹம்மது ஹசன் · Friends with முஹம்மது ஷம்சுதீன்
  வாழ்த்துகள் அண்ணே…
  Unlike · Reply · 1 · 13 June at 17:03

  Yuvan Ambeth இந்த விடயத்தை விவாதிக்க முன் வந்த நியூஸ் 7 தொ.கா-ச்சிக்கு பாராட்டுக்கள், அனேகமாக இதில் பங்கேற்க வழக்கமாக விவாத நிகழ்வுகளில் பங்கேற்கும் டவுசர்கள் வரமாட்டார்கள். ஆப்பனெட்டா யாரு வந்து சிக்க போராங்கன்னு பாக்க அவா !……….
  Unlike · Reply · 2 · 13 June at 17:19 · Edited

  Ismail Hussain · Friends with இந்திய தேசிய லீக் கட்சி
  அடியாள் ரவிக்குமார் வந்தால் செருப்பால்செருப்பால் அடித்தது போல் பதில் கொடுக்கவும்
  Like · Reply · 2 · 13 June at 17:26

  Kesava Narayanan · 4 mutual friends
  சிங்கம் சிக்கிடுச்சி.சரியான ஆளதான் செலக்ட்பண்ணியிருகாங்க
  Unlike · Reply · 1 · 13 June at 17:30

  Golden Nasar · Friends with Yin Yang and 3 others
  விவாதம் சிறக்க வாழ்த்துக்கள்.
  Unlike · Reply · 1 · 13 June at 17:43

  Dravida Puyal · 41 mutual friends
  மத குருவா இல்லை பேட்டை ரௌடியா இந்த ஜெயேந்திரன்
  Like · Reply · 1 · 13 June at 17:57

  பகுத் தறிவாளன் · Friends with BK BK and 127 others
  இன்றைய காலகட்டத்தில் பெரியார் காலத்தைப்போல ஏன்?இன்னும் சொல்லப்போனால் பெரியாரைப்போல பார்ப்பனீயத்தையும்,இந்து பாசீசத்தையும் கடுமையாகவும்,துணிவாகவும் சமரசமின்றியும் விமர்சிக்கும் தோழர் மதிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  Unlike · Reply · 5 · 13 June at 18:00

  Duncr Irshath Kandipa aga paarkiraen tholaraee…
  Unlike · Reply · 1 · 13 June at 18:03

  Dravida Puyal · 41 mutual friends
  ஜெயேந்திரனுக்கு காவடி தூக்கும் எஸ்வி சேகர் போன்ற பார்பனர்களை அழைத்து இந்த விவாதத்தில் தோலுரிக்க வேண்டும்
  Like · Reply · 2 · 13 June at 18:08

  திருஞானசம்பந்தம் திரு · 8 mutual friends
  வாழ்த்துக்கள் தோழர்
  Unlike · Reply · 1 · 13 June at 18:19

  Shivas Sivakumar · 20 mutual friends
  வெளுத்து வாங்குங்கள் ஐயா !
  Unlike · Reply · 1 · 13 June at 18:30

  Karthikeya Sankar Muthurajan Waiting….Should be more interesting than these IPL….Tonight it will be all the ball to 6 tholar
  Unlike · Reply · 1 · 13 June at 18:38

  Prasanth Jrn vaalthukal tholar … ! adi satru balamaga irukatum !
  Unlike · Reply · 1 · 13 June at 18:38

  Logu Thozhar · Friends with Dinesh Kumar and 7 others
  தோழர் கழி.கழி.
  Unlike · Reply · 1 · 13 June at 18:48

  பொன். குமார் Vaazhthukkal
  Unlike · Reply · 1 · 13 June at 19:00

  Cb Kaja · Friends with Dass Arulsamy and 3 others
  வாழ்த்துக்கள் தோழரே
  [ இவன்: கமேன்ட் காஜா ]
  Unlike · Reply · 1 · 13 June at 19:05

  Yasin Ansari · Friends with ஜெஹபர் சாதிக் and 14 others
  வாழ்த்துகள் நண்பா
  Like · Reply · 13 June at 19:36

  Marimuthu JI · Friends with கபூர் கபூர் and 1 other
  அண்ணன் வாய்ப்பை பயன்படுத்தி அவனுகளோட நாடகத்தை எல்லாம் மக்களுக்கு சொல்லுங்க
  Like · Reply · 1 · 13 June at 19:40

  Rajesh Kumar · Friends with ராஜா ராசா and 2 others
  anna mnn
  Like · Reply · 13 June at 20:03

  Shyama Shyama எங்கள் தொலைக்காட்சியில் இந்த சேனல் எடுக்காது என்பதால் கொஞ்சம் வருத்தம் தான்…இருந்தாலும் வாழ்த்துக்கள் தோழர்.
  Like · Reply · 13 June at 20:07 · Edited

  Seyed Idroos · 2 mutual friends
  congrate sir
  Like · Reply · 13 June at 20:15

  Krishna Kumar · Friends with Rajarajan RJ and 2 others
  உங்கள் பேச்சு வெளியில் கேட்காமல் கத்துவதற்கு ஆள் தயாரா ? உங்களை பேசவிடுவார்களா ?
  Like · Reply · 1 · 13 June at 20:31

  Tamil Basty replied · 1 Reply

  Mbabu Babu · Friends with Jeeva Sagapthan and 1 other
  அநீக்குள்ளாக்கப்பட்டவர் யாராயினும் அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தல் தங்களைப போன்றோர்களின் கடமையாகும்
  Like · Reply · 13 June at 20:41

  Sirukudi Abthulgani · 13 mutual friends
  இன்னைக்கு யார் கிடைத்தாலும் விடாதிங்க சகோதரா
  Like · Reply · 1 · 13 June at 20:41

  Sathya Chella · 6 mutual friends
  sema…
  Like · Reply · 13 June at 20:46

  Sathya Chella · 6 mutual friends
  congrats
  Like · Reply · 13 June at 20:46

  Siva Prakash · Friends with சமஸ் Samas and 8 others
  ஜெேயந்திரர் அவர்களின் உண்மை முகத்தை தோலுறித்துக்காட்டுங்கள் அதே சமயம் ரவிசுப்பிரமணியும் கூட்டுகளவானிதான் இவனுக்கு மனசட்சி இருந்தால் ஏன் பொய்சாட்சி சொல்லி கொலகாரனுக்கு துணைபோனான் பேருசா எதையோ எதிர்பார்த்தான் கிடைக்கவில்லை அதான் இப்போ கொலையை இவனுக்கு சாதகமாக்கி அந்தாலை மிரட்டுகிரான் அவனுங்க எல்லோருமே ஐயோக்கிய பயலுக
  Like · Reply · 1 · 13 June at 21:14

  Reflection Reflection பெரியார்
  அம்பேத்கார் கொள்கை TV காலத்தின் கட்டாயம்
  Like · Reply · 1 · 13 June at 21:33

  நடராஜன் பெரியார் தொண்டன் விவாதம் முழுதும் பார்த்தேன்!அருமை!
  Like · Reply · 1 · 13 June at 22:01

  நடராஜன் பெரியார் தொண்டன் காஞ்சியில் மாட்டுக்கறிக்கு தடை பற்றிய உங்கள் பேச்சை விவாதத்திற்கு தொடர்பில்லை என தொகுப்பாளர் தடுத்தபோது,பிறகு நமது எதிரிகள் விவாதத்திற்கு தொடர்பில்லாமல் பேசியபோது நீங்கள் தொகுப்பாளரை மடக்கிய விதம் அருமை!
  Like · Reply · 4 · 13 June at 22:04

  Santh Kumar · Friends with ந. நாத்திகன் and 45 others
  அண்ணா நீங்க விவாதத்தில் கலந்து கொண்டால் அரங்கம் மட்டும் அல்ல எங்கள் இதயமும் தான் அதிரும்…… வாழ்த்துக்கள்
  Like · Reply · 2 · 13 June at 22:29

  Mani Muthu · Friends with Ramesh Periyar and 2 others
  Pls video
  Like · Reply · 1 · 13 June at 23:02

  Darwin Nagendran Super kalakkitinga.rendu parppana adimagalaiyum ethir kondu madakkiyathu arumai ayya.kurippa eluthalar patri.valthukkal.
  Like · Reply · 13 June at 23:14

  Vcksiva Bharathi · 22 mutual friends
  அருமையாக பல கருத்துக்களை முன் வைக்கின்றிர்கள் ஆனால் அடிப்படை அறிவுக்குட இல்லாத முட்டாள்களுடன் விவாதிக்கும் போது…மிகவும் வருத்தமாக உள்ளது அண்ணா விவாதம் நேரலையை பார்க்கின்றபோது..
  Unlike · Reply · 3 · 13 June at 23:26

  Asaithambi Chellathurai · 3 mutual friends
  superb
  Like · Reply · 13 June at 23:39

  Mahalingam Kannan அருமை தோழரே
  Like · Reply · Yesterday at 01:09

  Karthikeya Sankar Muthurajan https://www.youtube.com/watch?v=CljmXDjdKQ4

  Is politics behind Sankararaman Murder case being raked up yet…
  YOUTUBE.COM
  Unlike · Reply · Remove Preview · 2 · Yesterday at 01:29

  Pa Dileepan புகழேந்தி மிகவும் அருமையாக கருத்துக்களை முன்வைத்தார். இராமசுப்ரமணியன் தன் ஆணவத்திமிரை மிகவும்அருமையாக பதிவுசெய்தார். அவருக்கு இணையாக கூச்சல் போடுவதால் எந்த நலனுமில்லை என்பது என்கருத்து.
  Like · Reply · 1 · Yesterday at 02:39

  வே மதிமாறன் நான் எதுவும் உருப்படியாக பேசாமல் கூச்சல் மட்டும் போட்டதாக குறிப்ப்டமைக்கு நன்றி. அடுத்த முறை உங்கள் அறிவுரைய கடைப்பிடிக்கிறேன்.
  Like · 20 hrs

  Bharathi Mithran Avar dravida arasiyal maruppalar pola..Tamil desiyam pesubavargal….koochal podium pazhakkame unhalidam kidayaathe….aanitharamaaga pesuvathu epadi koochal aagum…seemaan than veyru koochal…..
  Like · 19 hrs

  Bharathi Mithran Bangaaru adigalai ulle eluthathu avarin guru vanakka paadalai amala raja paadalodu oppitathu. Elame. Pakka mass
  Like · 19 hrs

  Pa Dileepan வே மதிமாறன் அவர்களுடன் ஏட்டிக்கு போட்டி சத்தம் போடுவதால் சத்தம் போட்டது நிற்கிறது, உங்கள் கருத்துக்கள் பின்னடைிந்துவிடுகிறது. உங்கள் கருத்துக்களை 99% ஆதரிப்பவன் நான். அவை தலையை ஆட்டுபவர்களிடம் (இவர்களில் நானும் ஒருவன்) மட்டும் நின்றுவிடாமல் மேலும் பரவவேண்டும் என்று விரும்புபவன் நான். நான் சொல்வதுை அறிவுரை என்று நினைக்கவேண்டாம், அது ஒரு வேண்டுகோள் மட்டுமே.
  Like · 1 · 17 hrs

  வே மதிமாறன் //அவர்களுடன் ஏட்டிக்கு போட்டி சத்தம் போடுவதால் // அப்டியா?
  Like · 17 hrs
  வே மதிமாறன்
  Write a reply…

  Tamil Basty · Friends with ந. நாத்திகன் and 1 other
  அது பழையவிடயமாம் அது முடிந்துவிட்டதாம் யாரேஒரு பென்னாம்பெரிய எழுத்தாளர் காரியம் எல்லாம் செய்துவிட்டாராம் ஆனா இன்டைக்கு ஆட்சிக்கு வந்து ஒருவருடம்கடந்து விட்டது இன்னும் தேர்தலுக்கு முன்னால சொன்னத இன்னும் ஆவாள் மறக்கல போலும்.
  எதுக்கடா மத்த மதத்த இளுக்கிறியள் அவனுகள் செய்தா கட்டாயம் தண்டனைஉண்டு உங்களுக்கு அவரு இவருக்கு குரு என்டா இவருக்கும் தொடர்பிருக்கு.
  முக்கியவடயம் அவாள் !!!!!!
  ஐஆம் அட்வக்கேட் அன்ட வெல் எடிக்கேட்டர்
  ஐஆம் குட் எக்கவுண்டன் அன்டு பளபளா
  அன்ட்
  அன்ட்
  இப்பிடியே எல்லாவிவாதத்திலயும் மாத்தி மாத்தி சொல்லுறான் சிலவேள இவாள் தான் மென்டலா இருப்பாளோன்டு தோனுது
  Like · Reply · 3 · Yesterday at 04:33

  Chandru Chandru · Friends with த.அறிவு மதி and 23 others
  avar swami alla koduramana villan endrum… samuga arvalar endru ninaithen ippo than theriyuthu entha samugathuku arvalar endru ungal punch arumai anna… Enaku therintha varai ramasubramaniyam guru namaskaram panna vittathe thogupalarin thavaru. Adhu …See More
  Like · Reply · 1 · Yesterday at 07:53

  Karthikeya Sankar Muthurajan 1. தோழர் உங்கள் மைக் எபக்டிவா இல்லை..வாய்ஸ் கொஞ்சம் கம்மிய இருந்தது
  2. நெறியாளர் ஒரு மணி நேரத்தில் உலக மத மடங்களை விவாதிக்க நினைத்த ஓவர் அம்பிசியஸ்
  3. உங்கள உங்க பேச்சை எல்லாரும் தடை பண்ணினார்கள்
  4. Introla உங்கள மட்டும் க்ளோசப் pogala

  இருந்தும் பட்டய கிளபினிக….பின்னிடிங்க ….சூப்பர் ..
  Unlike · Reply · 1 · Yesterday at 08:38

  வே மதிமாறன் ஆமாம் தோழர். பல இடங்களில் என்னுடைய குரல் திட்டமிட்டு குறைக்கப்பட்டதாகவே தெரிகிறது. ஆரம்பத்திலேயே குருவந்தனம் என்று பாடி, முழுக்க விவாதத்திற்கு தொடர்பில்லாமல் பேசியதும் அவரின் குறுக்கீடுகளை அனுமத்திது என் பேச்சை நிறுத்த முயச்சித்ததும். அவர்களின் பரிதாப நிலையையே காட்டியது.
  Like · 1 · 17 hrs · Edited

  Mohammad Shawkath Ali · 20 mutual friends
  சகோ உங்கள் நிகழ்ச்சியை பார்த்தேன் உங்கள் பேச்சு அருமை பிஜேபி காரனுங்களை ஒரு பிடி பிடிச்சிங்க அதுவும் அட்டார்னி ஜெனரல் என்ற வார்த்தை உபயோகித்தவிதம் அருமை. குருமூர்த்திக்கு சரியான அடி கொடுத்தீர்கள் உங்களின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பனி இன்னும் சிறக்க எனது வாழ்த்துக்கள்
  Like · Reply · 3 · 23 hrs

  Rishigulyan Ragulan · 2 mutual friends
  nice
  Like · Reply · 21 hrs

 2. Jude Joes · Friends with ஆளூர் ஷாநவாஸ்
  நிகழ்ச்சி முழுவதும் அதிரடியாய் பேசினாலும், அந்த நகைச்சுவையுணர்வு மிகச் சிறப்பாக இருந்தது. எடுத்துக்காட்டாக நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சி தொகுப்பாளரை வணக்கம் சொல்ல விடுங்க என்று கத்திக்கொண்டு இருந்தவர்களிடம் சொன்னது செமயாக இருந்தது
  Unlike · Reply · 17 · 17 hrs

  வே மதிமாறன் நன்றி.
  Like · 1 · 17 hrs

  Shelton Jabastin I fully watched sir . Excellent speech .
  Unlike · Reply · 4 · 17 hrs

  வே மதிமாறன் நன்றி.
  Like · 1 · 16 hrs

  ராஜா தமிழ் · Friends with முருகன் தமிழன்
  உண்மைதான்….இருந்தாலும் நீங்கள் நன்றாக பேசினீங்கண்ணா. அந்த காதல் பாட்டு நல்லா இருந்தது…அண்ணா..
  Unlike · Reply · 5 · 17 hrs

  வே மதிமாறன் நன்றி.
  Like · Reply · 3 · 17 hrs

  Seyed Mohamed Sahib · Friends with அஸ்லம் ஜமாலி
  தோழரே சூன் 3ந்தேதி நேர்படப் பேசு நிகழ்ச்சியில் உங்கள் பெயரை தொகுப்பாளர் அறிமுகப்படுத்தவில்லை. மணசு வேதனைப்பட்டது.
  Like · Reply · 1 · 17 hrs

  வே மதிமாறன் இல்ல.. அன்று அறிமுகத்திற்குப் பிறகு நான் தாமதமாக போனேன்.
  Like · 2 · 17 hrs

  Seyed Mohamed Sahib · Friends with அஸ்லம் ஜமாலி
  நல்லது தோழரே
  Unlike · 1 · 17 hrs
  வே மதிமாறன்
  Write a reply…

  Jahubar Sathick · 3 mutual friends
  செம நக்கல் அந்த காதல் பாட்டு smile emoticon
  Unlike · Reply · 4 · 17 hrs

  வே மதிமாறன் நன்றி.
  Like · Reply · 1 · 17 hrs

  Firoz Khan · Friends with Haja Gani
  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், தொலைக்காட்சி விவாதங்களில் “கல்வியாளர் ” என்றும் தேர்தல் காலங்களில் “சமூக ஆர்வலர்” என்றும் பாஜகவின் வெற்றிக்கு பின் “பாஜக அனுதாபி” என்றும் இப்போதெல்லாம் “பாஜக பிரமுகர் ” என்றும் தொலைக்காட்சிகளில் ராமசுப்பு ஐயா அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறார். அவருடைய பரிணாம வளர்ச்சி தொடரும் என்றே நினைக்கிறேன்.
  Unlike · Reply · 10 · 17 hrs

  Sathiyamoorthy Moorthy · 6 mutual friends
  அவன் ஒரு சரியான ஈத்தல அவனை ஆரம்பத்தில் பார்க்கிறேன் அவனுக்கு தான் பெரிய பருப்புன்னு நினைப்பு அவனை மூக்குடைப்பு செய்யெ வேண்டும் அவன் பிறரை மதிப்பதில்லை அதனால் தான் நானும் ஏகவசனம்……..தோழர்கள் மன்னிக்கவும்
  Like · 2 · 13 hrs
  வே மதிமாறன்

  Write a reply…

  Senthilkumar Venkatachalam தொகுப்பாளர் பார்ப்பன ஆதரவாளரோ?
  Like · Reply · 16 hrs

  Sekar Eb இப்ப அவரு செய்தி தொடர்பாளராம்.
  Like · Reply · 16 hrs

  வே மதிமாறன் ஓ..
  Like · 16 hrs

  Sekar Eb அப்படித்தான் அறிமுகப்படுத்தப்படுகிறார்.
  Like · 16 hrs
  வே மதிமாறன்
  Write a reply…

  Ragu Nath · Friends with BM Ibrahim
  Indiyavin powerful manithar Gurumoorthy?yaar sir avan?
  Ragu Nath’s photo.
  Unlike · Reply · 4 · 16 hrs

  Sinus Madiyoly Mathi · 9 mutual friends
  மிக அருமை சார்
  Unlike · Reply · 2 · 16 hrs

  Karthik AP · Friends with முருகன் தமிழன் and 4 others
  Super speech by you anna
  Unlike · Reply · 2 · 16 hrs

  Arulkumar Jebamony ராமசுப்பு அவர்கள் நான் தான் என்ற அகம்பாகம் கொண்டநபர்…பார்பனவெறியர்….ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது பூணூலை வெளியில் தெரியம் படியாக போட்டிருந்த நபர்…..எல்லா விவாத மேடைகளிலும் நான் 1998 இல் ஜப்பான் போயிருந்தேன்….2000இல் அமெரிக்கா போயிருந்தேன் என தன்னை தானே புகழும் நபர்…கருத்தாளமாக என்றுமே பேசியது கிடையாது… அன்று விவாதத்தின் போதும் குருமூர்த்தி புகழ் பாடி கொண்டிருந்தார்…உடனே மதிமாறன் அவர்கள்… குறுக்கிட்டு விவாதத்தின் தலைப்பை “குருமூர்த்தி”என வைக்க வேண்டியது தானே என கேட்டது மிக அருமை.
  Unlike · Reply · 8 · 16 hrs

  Karthikeya Sankar Muthurajan தோழர், நாங்க youtube ல திருப்பி திருப்பி பார்த்து நீங்க என்ன கூறினிர்கள் என்று தெரிந்து கொண்டோம்….நேர் அலையில் பார்த்த தோழர்களுக்கு கொஞ்சம் சவால் தான் ….ஆனா அந்த பயம் வேணும் தோழர் நம்ம எதிர் அணிக்கு ….Phd யாம் , கல்வியாளராம் ஒரு வெங்காயமும் இல்ல …படிப்பறிவு உள்ளவனுக்கு தான் யார் எழுத்தாளனு தெரியும்….இதுல நெறியாளர் கடைசி பத்து நிமிடம் கார்திகேயண்ட உலக மதத்த பத்தி பேச விட ப்ளான் பன்னிருபார்னு தெரிஞ்சது…..குருமூர்த்தி கடைசி வரை சங்கரராமன் கடிததயே படிகல போல ….
  Unlike · Reply · 3 · 16 hrs

  Iqbal Ahmed · Friends with Arulmozhi Adv and 3 others
  அறிவாற்றலும் மதிநுட்பமும் குருமூர்த்தி போன்றவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதை முறியடித்து அவர்களை விட அதிக அறிவாற்றலுடன் நீங்கள் விவாதித்து வருவது மனநிறைவையும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. விவாதத்தில் அவர்கள் கையாளுகின்ற கீழ்த்தரமான யுத்திகளைப் பயன்படுத்தி அவர்களையே மடக்கும் விதம் அருமை!
  Unlike · Reply · 6 · 16 hrs · Edited

  தேனி சை சை.அக்கிம் · 31 mutual friends
  காக்கை குருவி உங்கள் ஜாதி திருப்பி அடிச்சது சூப்பர் சவுன்டு சரோஜ சிக்குனா போதும் மூக்கு அறுக்கும் நாள் காத்திறுப்போம்
  Like · Reply · 4 · 16 hrs

  Sathya Chella · 6 mutual friends
  who is sound saroja?
  Like · 15 hrs

  Sathiyamoorthy Moorthy · 6 mutual friends
  அதிமுக செய்தி தொடர்…….. பளார்ர்ர்ர்
  Like · 13 hrs

  தேனி சை சை.அக்கிம் · 31 mutual friends
  அதுக்கும் மேல
  Like · 2 hrs
  வே மதிமாறன்

  Write a reply…

  Mani Muthu · Friends with Raja Rasigan and 2 others
  comedy with action super bro
  Unlike · Reply · 1 · 15 hrs

  Imran Khan · Friends with Arulmozhi Adv and 5 others
  ரொம்ப அருமையா பேசுனீங்க சார்… (குறிப்பா பங்காரு அடிகளார்ற) நீங்க குருவா ஏற்று ஏத்துக்க மாற்றீங்கன்னு கேட்டதாகட்டும்… இல்ல நீங்க விவாதத்த திசை திருப்புரீங்கன்னு பிஜேபி நண்பர் சொன்னதும்… நான் என்ன “பாய்யையா” குருவா ஏத்துக்க சொன்னன்னு நீங்க சொன்ன பதில், ரொம்ப அழகா இருந்தது… வாழ்த்துக்கள் சார்……
  Unlike · Reply · 5 · 15 hrs

  Athitha Karikalan · Friends with இரா. முருகவேள்
  மதிமாறன் அண்ணே நான் உங்க கிட்ட நேத்தே சொன்னனே…. அவனுங்க முட்டாள் தனமா, பார்ப்பனிய ஆதாரவா அசிங்கமா பேசுவானுங்க அங்க எல்லாம் சிரிங்க, சிரிச்சு கிண்டல் பண்ணுங்க கோபப் படாதீங்க நு சொன்ன இல்ல… அறிவு கூர்மையான உங்கள மாதிரியான ஆளுக இவனுங்க மாதிரி முட்டாளுங்க கிட்ட எமோஷனல் ஆவக் கூடாது….!!! இன்னைக்கு ஜெயேந்திரர ஆதரிச்சு பேசினா “ஸ்வர்ணமால்யா” மாதிரி நடிகை கிடைக்கும், எச்ச காசு கிடைக்கும் அண்ணே… உங்கள மாதிரி போராளிக்கு எங்கள மாதிரி வாலிபர்களோட அன்பு, ஆதரவு கிடைக்கும்…!!!
  Like · Reply · 7 · 15 hrs

  M Dhamodaran Chennai இராம சுப்புக்கு நேற்று இரவு தூக்கம் போச்சு தோழர். BP ஏறிட்டிருக்கும்.
  Unlike · Reply · 2 · 14 hrs

  Haja Najumudeen முன்னலாம் இவர சமூக ஆர்வலர்னு போடுவாங்க, இப்பதான் தெரியிது எந்த சமூகத்திற்கான ஆர்வலர்னு சொன்னது செம,
  Unlike · Reply · 4 · 14 hrs

  வே மதிமாறன் தோழர்களுக்கு நன்றி.
  Like · Reply · 2 · 14 hrs

  Yousuf Riaz செம அண்ணே – சமுக ஆர்வலரை smile emoticon தாலீச்சிட்டீங்க
  Like · Reply · 1 · 14 hrs

  Siva Gnanaprakasam மாட்டு கறி காஞ்சிபுரம் பகுதியில் வெட்ட அனுமதியற்ற நிலை விவாத்த்துக்கு தேவையானது. இந்த அளவுக்கு ஆதிக்கம் படைத்த ஆதிக்க சக்தி சாட்சிய மிரட்டி இறுக்க வாய்ப்புக்கள் மிக அதிகம்.
  Unlike · Reply · 2 · 14 hrs

  Siva Gnanaprakasam ATTORNEY GENERAL இல்ல attorney general தான். செம
  Unlike · Reply · 6 · 14 hrs

  Yousuf Riaz சகோதர் Senthil Vel இல்லை என்று நினைத்தவுடனே தொகுப்பாளர் ஒரு தலைபட்சம் கொண்டவராகத்தான் இருக்க முடிவும் என்று, கடந்தமுறை அவர் போக்கு அப்படித்தான் இருந்தது, ஆளுர் ஷானவசை பேசவிடாமல் செய்தது
  Like · Reply · 4 · 14 hrs

  திருஞானசம்பந்தம் திரு · 8 mutual friends
  இன்று தான் பதிவிறக்கம் செய்தேன்
  Like · Reply · 14 hrs

  வே மதிமாறன் தோழர்களுக்கு நன்றி.
  Like · Reply · 3 · 14 hrs

  Jaffar Obaithullah “என்னை எழுத்தாளரே இல்லை என்கிறார் அதை மௌனமாக இருந்து ஆமோதிக்கிறீர்கள் இந்த விவாதத்திற்கு சம்பந்தமே இல்லாத ஆள் குருமூர்த்தியை உலக சிறந்த அறிவாளி என்று கூறும்போதும் மவ்னமாக இருந்து ஆமோதிக்கிறீர்கள்” அருமையான பாய்ன்ட் . இது இந்த தொகுப்பாளருக்கு மட்டும் அல்ல அனைத்து ஊடகத்திற்கும் பொருந்தும். இப்படித்தான் ஊடக தர்மம் இருக்கிறது. மேலோட்டமாக இந்த ஊடக மோசடியை சாதாரண மக்கள் கண்டுப்பிடிக்க முடியாது. அருமை சகோதரரே …
  Like · Reply · 6 · 14 hrs

  Jaffer Kpm · Friends with Haja Gani
  நீங்கள் பார்பணர்களை தோழுரித்து காட்ட நினைத்தால் உங்கள் மைக் automatic ஆ off ஆயுடும் இது இந்த நாட்டின் எழுத படாத விதி. விடுங்க அண்ணா இவனுங்க இப்படி தான்.
  Like · Reply · 3 · 13 hrs

  Abdul Rahim · Friends with Govi Lenin and 113 others
  your questions about lethargic approach of all dravidan parties is very reasonable. they followed the way of sangparivar.
  Like · Reply · 13 hrs

  Valaguru Nehru அருமையாக இருந்தது உங்கள் பங்களிப்பு. வெளுத்து வாங்கினீர்கள். வாழ்த்துக்கள் தோழர். நீங்கள் பேச, பேச கல்லூரியில் படிக்கும் என் மகனும், பள்ளியில் படிக்கும் என் மகளும் கைதட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது எனக்கு. ‘வேதம் புதிது’ காதல் பாடலோ என நினைத்தேன்…… புரியாத மொழியில் சொன்னால் நமக்கு என்ன இழவுன்னு எப்படித் தெரியும் ?
  Like · Reply · 6 · 13 hrs

  Samad Arafath · 2 mutual friends
  Nalla pasuriga. Mathi sir…
  Like · Reply · 12 hrs

  M Senthilkumar Mookan நன்றாக வெளுத்து வாங்கினீா்கள் தோழா் வாழ்த்துக்கள்
  Like · Reply · 12 hrs

  Srikanth Ambethkar Arasu · 13 mutual friends
  அண்ணா அருமை… அந்த ஆளு(ராமசுப்பு ) உங்க மேல செம கான்டாயிருப்பான்
  Like · Reply · 11 hrs

  Viswanath Thangaraju · 8 mutual friends
  Annay ithu varaikum nadantha vivatha nigalchigal la neega ketta kelviku oruthar kuuda oluga pathil sonnathu kidaiyatha. Angatha neega nikkiriga …..
  Viswanath Thangaraju’s photo.
  Like · Reply · 1 · 11 hrs

  Sadik Ali Habeeb · Friends with Haja Gani and 6 others
  Tholarin idhu pondra pechukal thodara valthukal.
  Like · Reply · 2 · 10 hrs

  Tamil Basty · Friends with ந. நாத்திகன் and 1 other
  இன்று வரை அந்த தொகுப்பாளர். அதாவது தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்சிமூலம் உருவான அந்த மரியாதை நேற்றைய விவாதத்துடன் எனக்கு சற்று ஏமாற்றம் தந்துவிட்டத் எந்த விவாதத்தையும் கூர்மைப்படுத்துவோம் வோம் என்பவர் இந்த விவாதத்தில் சற்று யால்றா பாடத்தொடங்கிவிட்டார் ஆதலால் என்மட்டில் இருந்த அந்த வாஞ்சை இப்போது குறைந்துவிட்டது இருப்பினும் தோழரே ஆயிரம் பண்ணிகளுக்குள்ள ஒரு சிறுத்தை நின்டு வாதாடியதுபோல இருந்தது சிறப்பு
  Like · Reply · 4 · 8 hrs

  முஹம்மது ஹசன் · Friends with முஹம்மது ஷம்சுதீன்
  அண்ணே அருமை… நிகழ்ச்சி முழுவதும் அதிரடியாய் பேசினாலும், அந்த நகைச்சுவையுணர்வு மிகச் சிறப்பாக இருந்தது. எடுத்துக்காட்டாக நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சி தொகுப்பாளரை வணக்கம் சொல்ல விடுங்க என்று கத்திக்கொண்டு இருந்தவர்களிடம் சொன்னது செமயாக இருந்தது. ராமசுப்பு நான் 1998 இல் ஜப்பான் போயிருந்தேன்….2000இல் அமெரிக்கா போயிருந்தேன் என தன்னை தானே புகழும் நபர்…கருத்தாளமாக என்றுமே பேசியது கிடையாது… அன்று விவாதத்தின் போதும் குருமூர்த்தி புகழ் பாடி கொண்டிருந்தார்…உடனே மதிமாறன் அவர்கள்… குறுக்கிட்டு விவாதத்தின் தலைப்பை “குருமூர்த்தி”என வைக்க வேண்டியது தானே என கேட்டது மிக அருமை.
  Like · Reply · 3 · 1 hr

  முஹம்மது ஹசன் · Friends with முஹம்மது ஷம்சுதீன்
  thanks to Jude Joes and Arulkumar Jebamony Shares…
  Like · 1 hr · Edited
  வே மதிமாறன்

  Write a reply…

  வே மதிமாறன் https://mathimaran.wordpress.com/…/brave-journalists-714/

  பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..
  பார்ப்பன பத்திரிகைகளில் தனது ஜனநாயக…
  MATHIMARAN.WORDPRESS.COM
  Like · Reply · Remove Preview · 4 · 1 hr

  Jayaseelan Ganapathy · 36 mutual friends
  தெறித்து ஓடிய இந்துத்துவவாதிகள்…வெளுத்து வாங்கிட்டீங்க தோழர்..!
  Like · Reply · 1 hr

  வே மதிமாறன் தோழர்களுக்கு நன்றி.
  Like · Reply · 37 mins

  Jayaseelan Ganapathy · 36 mutual friends
  கடைசில ” அவர வணக்கம் சொல்ல விடுங்க” அப்படின்னு போட்டீங்க பாருங்க ஒரு போடு… அருமையான பஞ்ச் ……!
  Unlike · 2 · 32 mins

  வே மதிமாறன் நன்றி.
  Like · 30 mins
  வே மதிமாறன்

  Write a reply…

  Rajesh Kumar · 28 mutual friends
  தோழர் ஊங்கள விவாதத்தில் வெற்றி பெர ஒருத்தன் பிறந்து வரனும்
  Like · Reply · 13 mins

  Rama Subramanian · 9 mutual friends
  நன்றாக வெளுத்து வாங்கினீா்கள் தோழா் வாழ்த்துக்கள்
  Like · Reply · 6 mins

  Jahubar Sathick · 3 mutual friends
  தமிழகத்தில் ஏன் இந்திய ஊடகங்கள் அனைத்துமே சிறுபான்மையினருக்கும், தலித்களுக்கும் எதிராகவே இருக்கிறது. இது தான் மிகப்பெரிய அவலம்.
  Like · Reply · 6 mins

 3. ராம சுப்புவின் முகம் நிகழ்ச்சி துவக்கத்திலிருந்து இருக்கமாக இருந்தது. அவரின் கண்களை அகலமாக விரிந்திருந்தது. அவரை பல தொலைகாட்சி நிகழ்சிகளில் பார்த்து இருக்கிறேன். ஆனால் மற்ற நிகழ்ச்சியில் இருந்து இந்த நிகழ்ச்சியில் மாறுபட்டவராக கண்டேன். நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்தே அவரின் முகம் வெறுப்புடன் காணப்பட்டது ஏற்கனவே உங்களைப் பற்றி அல்லது உங்களின் நூல்களை வசித்து இருப்பர் என்றே நினைக்கிறேன்.

  குரு வந்தனம் பற்றி உங்களின் கருத்து -(காதல் பட்டு, பாட்டுக்கு நன்றி, அவர வணக்கம் சொல்ல விடுங்க) போன்றவைகளை கேட்டு வயறு வலிக்க சிரித்தேன். துவக்கம் முதல் இறுதி வரை ராம சுப்பு இருக்கத்தில் இருந்ததை இந்த நிகழ்ச்சியில் மட்டுமே கண்டேன்.

 4. தப்பா நினைக்காதீங்க ஜெயேந்திரன், பங்காரு எல்லாரும் பிராடு. எல்லாம் சரி. ஆனால் நீங்க topicல இருந்து விலகி தேவையில்லாமல் பேசினீங்க. topic ஜெயேந்திரன் கொலை வழக்கு. இந்து சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு இல்லை. Please understand இட்.

Leave a Reply

%d bloggers like this: