யோகவே ஒரு அரசியல்தான்

இது சட்டமாகும் ஆபத்திருக்கிறது’ என்று நேற்று இரவு 8 மணிக்கு நான் பேசியது.. இரவே மத்திய அரசுக்கு கேட்டுவிட்டதோ..?

LANGUAGE EXPERIMENT

எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

8 thoughts on “யோகவே ஒரு அரசியல்தான்

 1. தன்னை யாராலும் அசைக்கமுடியதென்று இறுமாந்திருந்த பாப்பானை ஐ.ஐ.டியில் அம்பேத்கரும் பெரியாரும் மண்ணக்கவ்வ வைத்தனர். இப்பொழுது யோகா மூலம் இஸ்லாமியரை உசுப்புகிறான். இந்த தடவை ஜின்னாவும் சேர்ந்து பூனூலை அறுத்து விடுவார்.

 2. ஓ பாப்பானே !!. உனது யோகாவை நீ முழுமையாக செய். முசல்மானுக்கு பயந்து சூர்ய நமஸ்காரத்தை வெட்டாதே. எங்களைப் பொறுத்த மட்டில், யோகா என்பது ஹிந்து வழிபாட்டு முறை. அதை நீ எப்படி திரித்தாலும் எங்களுக்கு தேவையில்லை.

  முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்ண வேண்டும். அதை நீ உனது சிலைகளுக்கு படைத்துவிட்டால், அது எங்களுக்கு ஹராமாகி விடுகிறது. சிறுநீர் கழித்த பின் சுத்தம் செய்யாவிட்டால் தொழாதே, உனது வணக்கம் எனக்கு தேவையில்லை என்கிறான் அல்லாஹ்.

  ஆக பிரச்னை என்ன செய்கிறாய் என்பதல்ல. அதை எப்படி செய்கிறாய் என்பதுதான்.

 3. ஹலால் ஹராம் பற்றி ஒரு ஹிந்துவுக்கு எப்படி விளக்குவது?:

  ஒரு ஹிந்துவுக்கு ஹலால் எது ஹராம் எது என்பதை பகுத்தறியும் சிந்தனை கிடையாது. மதுவை விற்றோ அல்லது மதுக்கடையில் வேலை செய்தோ பிழைப்பது ஹராம் என்று சொன்னால் “நாய் விற்ற காசு குரைக்குமா?” என கேட்பார்.

  ஒரு ஹோட்டலில் சாப்பிட செல்வதற்கு முன், அங்கே சமைக்கப்படும் உணவும் சமையல்காரரும் ஹலால் வழியை பின்பற்றுகிறார்களா என ஒரு முஸ்லிம் சிந்திப்பார். அதாவது செத்த ஆடு, சீக்கு பிடித்த கோழி, காக்கா போன்றவற்றை போட்டு மட்டன் குருமாவாக விற்கிறார்களா என ஒரு கனம் சிந்திப்பார்.

  அடுத்தபடியாக அங்கே சமையல் செய்பவர் சுத்தபத்தமாக இருக்கிறாரா என சிந்திப்பார். பெரும்பாலான ஹிந்துக்களுக்கு சிறுநீர் சுத்தம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு ஹிந்து சமையல்காரர் நேராக குட்டிச்சுவருக்கு முன்னால் நின்று சொர்ரென்று அடிப்பார். அது கைகாலில் எல்லாம் தெரிக்கும். அப்படியே கையை ஆடையில் துடைத்துவிட்டு நேராக கிச்சனுக்கு சென்று அதே கையுடன் மாவு பிசைவார். உணவை பரிமாறுவார். இது இஸ்லாத்தில் ஹராம். அந்த உணவை முஸ்லிம்கள் சாப்பிடக்கூடாது.

  ஆனால் ஒரு ஹிந்துவுக்கு இது உரைக்கவே உரைக்காது. “நாமும் அப்படித்தானே செய்கிறோம். மனுஷன்னா அப்படித்தான். ஒன்னுக்கடிக்காமல் மனுஷன் வாழமுடியுமா?” என்று சமாதானம் சொல்லிவிட்டு, அவரும் நேராக அந்த சமையல்காரர் அடித்த ஒன்னுக்கின் மீதே நின்று சுவற்றில் அடித்துவிட்டு மூத்திரக்கையால் சமைக்கப்பட்ட சூடான மசால் தோசையை சப்புக்கொட்டி சாப்பிடுவார்.

  “பொது இடங்களில் மலம் ஜலம் கழிக்காதே. ஆடையிலும் அக்கம் பக்கத்திலும் தெளிக்காத வண்ணம் உட்கார்ந்து சிறுநீர் கழி. கழித்தபின் உனது உறுப்புக்களையும் கைகால்களையும் சுத்தமாக கழுவு” என ஷரியா சட்டம் சொல்கிறது. “சுத்தமாக இல்லாவிட்டால் பள்ளிவாசலில் நுழையாதே. என்னை வணங்காதே” என அல்லாஹ் தெளிவாக திருக்குரானில் சொல்கிறான். “சுத்தமற்றவனின் வணக்கத்தை சுருட்டி முகத்தில் அல்லாஹ் வீசுவான்” என பெருமானார்(ஸல்) உரைத்துள்ளார்.

  ஹிந்துக்களை சொல்லி குற்றமில்லை. ஒரு சுத்தமான பொதுக்கழிவிடம் இந்த பாரதநாட்டில் எங்கேயாவது இருக்கிறதா? அவசரத்துக்கு தப்பித்தவறி பொதுக்கழிவிடத்தில் நுழைந்துவிட்டால், மூச்சுத்திணறி சாகவேண்டியதுதான். இல்லாவிட்டால், அங்கே கஞ்சா சாராயம் விபச்சாரம் நடக்கும். மானம் மரியாதை உள்ள எந்த பெண்ணாவது பொதுக்கழிப்பிடத்தில் நுழைவாரா?

  எங்களுடைய அரபு நாடுகள் எவ்வளவு சுத்தபத்தமாக இருக்கிறது !!. மாட்டு மூத்திரத்தை புனிதமென சொல்லி குடிக்கும் இந்த ஹிந்துக்களுக்கு ஹலால் ஹராம் சுத்தம் பற்றி எந்த ஜென்மத்தில் யாரால் விளக்கமுடியும்?. இவர்கள் ஹிந்துக்களா ஜந்துக்களா என ஒரு முஸ்லிம் சிந்தித்தால் அதில் தவறென்ன?
  **************

  “சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” எனும் தேசிய கீதம் உனக்கு ஹராம். வந்தே மாதரம் எங்களுக்கு ஹராம். மாட்டுக்கறி உனக்கு ஹராம். மாட்டு மூத்திரம் எங்களுக்கு ஹராம். அதுபோல்தான், யோகா உனக்கு ஹலால், எங்களுக்கு ஹராம். புரிஞ்சுச்சா?

 4. யோகாவை எதிர்ப்பவர் பாக்கிஸ்தானுக்கு செல்லட்டுமென பார்ப்பன VHP இயக்கத்தின் பெண் தலைவர் சாத்வி ப்ரச்சி எச்சரிக்கிறார். அப்படியானால் “தமிழ்த்தேசம், காஷ்மீர் தேசம், காலிஸ்தான், தலித்துஸ்தான், திராவிட நாடு, இஸ்லாமிஸ்தான், ஜீஸஸ்தான்” என இந்தியாவை உடைக்க வேண்டியதுதான். வேறு வழி?

 5. ஓ முஸ்லிம்களே !!. தர்காக்களை இடித்து இஸ்லாமிய மருத்துவமனைகளை கட்டுங்கள்:

  ப்ராமனீயத்தைதான் நான் எதிர்க்கிறேன். ப்ராமணரை அல்ல. நீதி நேர்மைக்கு பயந்த நல்ல பிராமின் சகோதரர்கள் அனைவருமே நமது சகோதரர்கள்தான். அதே போல் முஸ்லிமென்று சொல்லிக்கொண்டு திருக்குரானில் தடுக்கப்பட்ட காரியங்களை செய்து வாழும் முஸ்லிம் பெயர்தாங்கிகளையும் கடுமையாக எதிர்க்கிறேன்.

  “அல்லாஹ்வுக்கு அப்புறம்தான் இந்தியா. அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் நாங்கள் தலைவணங்க மாட்டோம். ஆகையால் பாரதமாதாவுக்கும் தலைவணங்க மாட்டோம், தலையே போனாலும் சரி” என சூளுரைக்கும் முசல்மான்கள் தர்காக்களில் இறந்த மனிதனை வழிபடுவது சரியா?

  அண்ணல் நபியே பல சமாதி வழிபாட்டுத்தலங்களை இடித்து தள்ளியுள்ளர். “நான் இறந்த பின் என்னை இன்னொரு இயேசுநாதராக்கி விடாதீர்” என தனது இறுதிப்பேருரையில் முஸ்லிம்களை எச்சரித்தார். மதீனாவிலுள்ள பெருமானாரின்(ஸல்) கப்ரை சில முஸ்லிம்கள் ரகசியமாக வழிபடுவதால் அதனை இடித்துத்தள்ள இஸ்லாமிய அறிஞர்கள் ஃபத்வா கொடுத்துள்ளனர். சவூதி அரசாங்கமும் இந்த ஃபத்வாவை ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் அது இடித்து தள்ளப்படும்.

  வெறுமனே ஏக இறைவன் ஒருவனே என்று ஷஹாதா சொன்னால் மட்டும் போதுமா?. அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் தர்காக்களை இடித்து தள்ளுங்களென திருக்குரான் கட்டளையிடுகிறது. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் ஹிந்துத்வா சகோதரர்களை ஒரு விதத்தில் பாராட்டாமல் இருக்கமுடியாது. முஸ்லிம்கள் மீது வன்முறை செய்யாமல் தர்காக்களை இடித்தால், அதனை நாம் வரவேற்போம்.

  தர்காக்களை இடித்து இஸ்லாமிய மருத்துவமனைகளை கட்டுங்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும், வறுமை ஒழியும், சமுதாயம் பாராட்டும். ஆகையால்தான் சிலைகளை உடை, தர்காக்களை உடை, உருவமற்ற ஓரிறைவன் அல்லாஹ்வை வணங்கு என திருக்குரான் போதிக்கிறது.

  சகோதரா, கண்ணிருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடனாய் வாயிருந்தும் ஊமையாய் காந்தி குரங்கு போல் எவ்வளவு நாளைக்கு இருப்பாய். இன்னமுமா புரியவில்லை உனக்கு?

 6. சரவண அர்விந்த் கலக்குங்க தோழர்! அப்போ இன்னைக்கு ஒரே கலகல தான் போங்க!
  Unlike · Reply · 2 · 22 June at 15:33

  Ahamed Jaman · 18 mutual friends
  Yaaru kodi ya body la kuthittu varravara periya lentil madiri peysuvanai
  Unlike · Reply · 1 · 22 June at 15:35

  ம. பார்த்தசாரதி வாழ்த்துக்கள்.
  Unlike · Reply · 1 · 22 June at 15:38

  சா. சிவராஜ் · Friends with வேந்தன். இல and 80 others
  வாழ்த்துக்கள் அண்ணா .அந்தாளு லூசு மாதிரி பேசுவாரு விடாதிங்க.
  Like · Reply · 2 · 22 June at 15:41

  Kingsly Thomas செத்தாண்டா சேகரு…..’
  Like · Reply · 8 · 22 June at 15:41

  Mohamed Marzuq · 5 mutual friends
  உங்களை பேசவிடாமல் இடையூறு செய்தால்.
  நீங்களும் இடைமறியுங்கள் தோழர்..
  Unlike · Reply · 2 · 22 June at 15:45

  Ansar Ali வாழ்த்துக்கள் தோழர்.
  Unlike · Reply · 1 · 22 June at 15:47

  Suresh Babu · Friends with பாவெல் இவானவிச்
  ippove ethirpaarka thodangi vitten smile emoticon like emoticon
  Unlike · Reply · 1 · 22 June at 15:48

  Bharathi Mithran Sekar kita points e irukkadhu…comedy piece…sethaan sekar inaikku ungakitta
  Like · Reply · 1 · 22 June at 15:51

  Thamizharasan Thamizharasan · 17 mutual friends
  Sethanda sekaru..
  Unlike · Reply · 1 · 22 June at 15:53

  ராஜா ராசா யோகம் என்பதை யோகாசனம் என்றால் சரியான புரிதல்,
  RSS பிதாமகன் ஹெட்கேவார் பிறந்த தினத்தை யோகா தினமாக அறிவித்ததின் நோக்கம் என்ன?
  அத்தனையும் சந்தேகப்படும் நடவடிக்கை.
  Unlike · Reply · 6 · 22 June at 15:53

  Madhivanan Durai · 5 mutual friends
  Kalakunga Anna..
  Unlike · Reply · 1 · 22 June at 15:59

  Shyama Shyama
  Unlike · Reply · 1 · 22 June at 16:04

  TamilSae Thanjaavooraan · 16 mutual friends
  TamilSae Thanjaavooraan’s photo.
  Like · Reply · 1 · 22 June at 16:08

  Tamizh Iniyan மூச்சுப் பயிற்சி, மனதை ஒருநிலைப்படுத்துதல் முதல் உடலை வலிமைப்படுத்துதல் வரை உடல் பாகங்கள் அனைத்திற்கும் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் தன்டால் மற்றும் பஸ்கி ஆகிய இரண்டு பயிற்சிகளை செய்வதனால் மட்டுமே பெற்றுவிடலாம். இந்த பயிற்சிதான் மற்ற அனைத்து பயிற்சிகளையும்விட மிகச் சிறந்தது. செலவு இல்லாதது.
  Unlike · Reply · 3 · 22 June at 16:09

  Yuvan Ambeth வாழ்த்துகள் அண்ணா…
  Like · Reply · 22 June at 16:09

  M Dhamodaran Chennai உங்களை எப்பவும் காமெடியனுடனேயே கொத்துவிடறாங்க தோழரே.
  Like · Reply · 3 · 22 June at 16:10

  Prasanth Jrn “knock out ” panunga tholar “!
  Unlike · Reply · 2 · 22 June at 16:11

  Balan Guru · Friends with புதிய பாமரன் and 61 others
  இப்போ இன்று வாணவேடிக்கைதான்்வாழ்த்துக்கள் தோழர்
  Unlike · Reply · 1 · 22 June at 16:11

  Kalai Mathi இணணைககு செத்தாண்டா சேகரு!!!
  Like · Reply · 3 · 22 June at 16:38 · Edited

  தமிழ் மகன் வாழ்த்துக்கள்.. வென்று வாருங்கள்
  Unlike · Reply · 1 · 22 June at 16:20

  Tamizh Iniyan எத்தனையோ இலட்சம் பேருக்கு உண்ண உணவு இல்லை… இருக்க இடம் இல்லை… இடம் உள்ள பலருக்கு கழிவிறக்க கழிப்பறை இல்லை… அடிப்படை வசதியற்ற ஏழைகளுக்கு உதவ முற்படாமல் பல கோடி செலவில் யோகா போர்வையில் எதைப் புகுத்த முயற்சி செய்கிறார்கள் என்பது தெரியாமல் இல்லை !
  Like · Reply · 4 · 22 June at 16:20

  Ahamed Anis Ahamed · Friends with ஆதனூர் சோழன்
  வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 22 June at 16:22

  Azad Kamil · Friends with Arulmozhi Adv and 78 others
  சப்ஜெக்ட்க்கு வரவே மாட்டாரே சேகர்! விளையாடுங்க
  Unlike · Reply · 2 · 22 June at 16:22

  தமிழ்க்கனல்
  Unlike · Reply · 2 · 22 June at 16:23

  ஆனந்த்ராஜ் தி · Friends with ந. நாத்திகன் and 12 others
  வாழ்த்துக்கள் தோழர்
  Unlike · Reply · 1 · 22 June at 16:25

  Muthamil Selvan · 7 mutual friends
  வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 22 June at 16:28

  Sweroup Nana Nalla Peru nalla the pesu
  Like · Reply · 22 June at 16:29

  மகிழ்நன் பா.ம · 218 mutual friends
  மூக்கை பிடிச்சிகிட்டு, 4 அடி குழில கோவணத்தை மட்டும் கட்டிக்கிட்டு இறங்குற யோகா இருக்கு…அதை ஏன் இந்தியாவுல எல்லோரும் செஞ்சு பார்க்கிறதில்லைனு கேளுங்க
  Like · Reply · 13 · 22 June at 16:34

  Dhanesh Selvan இந்து, புத்தரின் யோகாவிற்கு ஒட்டுமொத்த குத்தகை எடுத்து விட்டது போலும் நடிக்க தொடங்கி விட்டது. புத்தர் சொன்ன ‘கடவுள் இல்லை’ என்ற கோட்பாட்டை எடுத்து கொள்ள தயாரா? இராட்சஷரும், அசுரருமே தவமியற்றிததாக புராணங்கள் கூறுகின்றன. தேவர்கள், சுரர்கள் யாகம், ஹோமம், யக்ஞம் வளர்த்தவர்கள். தவமியற்றலை தடை செய்ய மேனகை, ஊர்வசி, ரம்பையை அனுப்பி அசுரர்களின் தவத்தை கலைத்த மாபெரும் பாதகர்கள் இன்று தவம்,யோகாவை ஏற்றுக் கொள்ள என்ன அவசியம்? பெளத்த யோகாவை ஏற்றுக் கொண்ட சுரர்கள், பெளத்தரான தீண்டாதவர்களை ஏற்க தயாரா? அனைத்து துறை ஆரிய முதன்மை செயலாளரையும் நீக்கிவிட்டு, அதில் தீண்டமுடியாதொரை நியமிக்க தயாரா?
  Like · Reply · 4 · 22 June at 16:37

  Mee Ran Sait SV சேகரை விவாதத்தால் விரட்டுங்கள்
  Like · Reply · 1 · 22 June at 16:37

  ராஜா தமிழ் · Friends with முருகன் தமிழன்
  ஆகா…. நடக்கட்டும் நடக்கட்டும்…நீங்க நல்லா பேசுவீங்கனு தெரியும் இருந்தாலும் அதைவிட நல்லா பேசுங்கள் வாழ்த்துக்கள்.
  Like · Reply · 1 · 22 June at 16:40

  Mohamed Saburudeen · 4 mutual friends
  தோழர் அப்போ இது அரிவுசார்ந்த விவாதகலமா இருக்காது காமடியா சொன்னதையே சொல்லிட்டுஇருப்பார் சேகர் உங்கள நினைத்தான் பாவமா இருக்கு இப்படி கூமுட்டைக்கிட்ட மாட்டிஉட்டுட்டாங்களே இந்த டீவீ கரங்கங்க
  Like · Reply · 5 · 22 June at 16:45

  Parthiban Pakirisamy · 21 mutual friends
  All the very best my dear. The victory is yours always!!
  Like · Reply · 1 · 22 June at 16:45

  Cb Kaja · Friends with Neelson Jenn and 3 others
  வாழ்த்துக்கள் தோழரே
  Cb Kaja’s photo.
  Like · Reply · 22 June at 17:05

  Dhanesh Selvan இந்திய வரலாற்றையே பாபாசாகேப் ஒரே வரியில் முடித்தார்? அது ”இந்திய வரலாறு என்பது பெளத்தத்திற்கும் பிராமணியத்திற்குமான போராட்டமே”. பெளத்தத்தை வென்று கைப்பற்றிய கோவில்களை புத்த விகார்தான் என்று அறிவிக்க தயாரா? உ-ம் பெளத்தரான ராஜபக்சே திருப்பதி வருகை. திருப்பதி, சபரி அனைத்து பெரிய கோவில்களை புத்த விகாரே என்று அறிவிக்க சொல்லுங்கள். புத்தரின் கொள்கை மட்டும் (தியானம், யோகா) எடுத்துக்கொண்டு புத்தரை கை விட்டது ஏன்? எஸ்.வி.சேகர் வீட்டு பூஜையறையில் புத்தர் சிலை உள்ளதா? புத்தரை விடுங்கள். சுடலை, கருப்பசாமி உள்ளதா?
  Like · Reply · 6 · 22 June at 17:12

  Jaffer Kpm · Friends with Haja Gani
  Jaffer Kpm’s photo.
  Like · Reply · 2 · 22 June at 17:21

  Tamil Basty ஐயகோ பா ஜ கா வில அவருவேற அறிவாழி
  அதாவது வாழி
  தோழரே வேண்டுமென்றால் பாருங்கள் சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாத பழமொழி எல்லாம் சொல்லுவாரு இதுவரைக்கும் நான் கவனித்தது நாங்கள் ஆட்சியில் என்ற மமதை வெளிப்படுத்தும் நபர்களில் இவரும் ஒருவர்
  Like · Reply · 22 June at 17:38

  Rama Nathan · Friends with Vijay Kumar
  குப்பனுக்கும் சுப்பனுக்கும் இந்த கார்ப்பரேட் யோகாவை யார் சொல்லிக் கொடுப்பாங்க‌
  Like · Reply · 1 · 22 June at 17:43

  Arun Kumar · Friends with Guna Sekaran and 4 others
  அண்ணா வாழ்த்துக்கள் . வரலாறு படைக்க
  Like · Reply · 22 June at 17:51

  Thas Tha Geer · Friends with Thiwan Oli and 2 others
  அண்ணே நீங்க கேட்கிற கேள்விக்கும் நீங்க சொல்ற பதிலுக்கும் எஸ்வி சேகர் நாய் சேகர மாறனும்னே வாழ்த்துக்கள்…
  Like · Reply · 1 · 22 June at 17:59

  சே.ச.அனிப் முஸ்லிமின் · 13 mutual friends
  அவர் என்னா சொல்ல வராதுன்னு கடைசிவரை புரியாதே எப்படி தல பதில் சொல்ல போரிங்க….?
  Like · Reply · 1 · 22 June at 18:02

  Perumal Prabakaran · Friends with BK BK and 97 others
  சேகரோடு நீங்கள் அல்ல உங்களோடு தான் சேகர்!
  Like · Reply · 1 · 22 June at 18:09

  Ansari Ansha · Friends with Gnaniyar Syed and 1 other
  S.v. சேகரு oru koo muddai.
  Like · Reply · 22 June at 18:20

  Surya Muthu Kumaran உண்மையை உரக்கச் சொல்லுங்கள் !
  Like · Reply · 22 June at 18:26

  Haji Mohamed · Friends with கே.எம். சரீப் and 2 others
  அண்ணா உங்கள்
  தீவிர ரசிகன் நான்
  Like · Reply · 22 June at 18:26

  மனிதம் மனிதம் மனிதம் · 92 mutual friends
  தயிர் சாதம்……முடிஞ்சான்!!
  Like · Reply · 22 June at 18:40

  Arun Prasad · Friends with புதிய பாமரன் and 15 others
  முதலில் s.v.சேகர்ைய பூணல் ெதரியாது மாதிரி சட்டை ேபாட சொல்லுங்க சார்!!!!
  Like · Reply · 22 June at 18:40

  Kajzz Nazz Mudeen · 5 mutual friends
  Vaanga vaanga
  Like · Reply · 22 June at 18:53

  கோருபச்சேவ் சாக்கியன் · 41 mutual friends
  pesavidalanalum inter panunga
  Like · Reply · 22 June at 19:17

  Logu Thozhar · Friends with Dinesh Kumar and 7 others
  விவாதத்தில் அனல் பறக்கட்டும்.தோழர்
  Like · Reply · 22 June at 19:29

  Jaffer Kpm · Friends with Haja Gani
  Jaffer Kpm’s photo.
  Like · Reply · 1 · 22 June at 19:30

  Shelton Jabastin our family is waiting for u r speach sir
  Like · Reply · 22 June at 19:39

  Basheer Pothigai · 12 mutual friends
  Puli vs Eli(Sv sekar)
  Like · Reply · 22 June at 19:56

  Mariappa Sudalaimadan · 21 mutual friends
  உங்களை பார்த்துக்கொண்டுதான் இருகிறேன்.
  உங்களை அடிக்கடி புதிய தலைமுறை டிவி யில் பார்க்க முடிகிறது ( நடிகர் சங்கம் பிரச்னை போன்ற உங்களுக்கு அதிகம் தொடர்பிலாத விவாதங்களில் கூட)
  Like · Reply · 22 June at 20:27
  வே மதிமாறன்

  Write a reply…

  Ark Ark · Friends with Vijay Kumar
  Well done mathimaran sir. I like your speech.
  Unlike · Reply · 2 · 22 June at 22:14

  வே மதிமாறன் நன்றி
  Like · 19 hrs

  RajaRaja Ark சபாஷ் சரியான போட்டி
  Unlike · Reply · 1 · Yesterday at 05:59

  Rajarajan Artist அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள் ! நிகழ்ச்சியை பார்த்தேன், அருமையான விவாதம், பா.ஜ.க. வின் நடிகர் திரு சேகர் அவர்கள் வாதத்தின் போது மிக கோபப்பட்டதை கண்டு ரசித்தேன். வாழ்த்துக்கள் .
  Unlike · Reply · 3 · Yesterday at 07:40

  வே மதிமாறன் நன்றி
  Like · 19 hrs

  Nagarajan Arumugam · 36 mutual friends
  நிகழ்ச்சியை பார்த்தேன் சிறப்பு தோழர்.செத்தான் சேகர் கிடுக்குபிடியான கேள்விகளை எழுப்பினீர் மகிழ்ச்சி
  Like · Reply · 1 · Yesterday at 10:52

  வே மதிமாறன் நன்றி
  Like · 19 hrs

  வே மதிமாறன் https://youtu.be/DoVgKoc9GAQ

  Discussion regarding Modi’s statement on Yoga – Makkal…
  YOUTUBE.COM
  Like · Reply · Remove Preview · 3 · Yesterday at 11:09

  Suresh Babu · Friends with பாவெல் இவானவிச்
  யோகா எவ்வகையில் அரசியல் ஆக்கப்படுகிறது என்று சொல்வதற்கு தங்களின் சில பல அறிமுகங்கள் தேவையிருந்தது…. ஆனால் நீங்கள் அதை தொடர்ந்து சொல்ல அனுமதிக்கவில்லை….. சேகரும் சரி, குணாவும் சரி….

  சேகருக்கு கருத்து பிரச்னை, குணாவுக்கு நேரப்பிரச்சனை…..

  விட்டிருந்தால் சேகர் நேற்றே கிழித்திருப்பார்…..

  விடுங்க…. வைச்சு செய்வோம்…… tongue emoticon
  Like · Reply · Yesterday at 11:11

  Mohanrajpandian Devendran · 3 mutual friends
  நான் உங்கள் தீவிர ரசிகன்
  Like · Reply · 17 hrs

  Mohanrajpandian Devendran · 3 mutual friends
  ரயில் ஒட்டுனராக பணிபுரிகிறேன் உங்களுடன் நேரில் உரையாட வேண்டும் என்பது நெடுநாளைய ஆசை நிறைவேறுமா
  Like · Reply · 17 hrs

 7. வேல்துரை ராஜ்குமார் காங்கரஸ் கார் சேம் சைட் கோல் போடுறார்..பாவம் அரசியல்வாதி…நீங்க வச்ச பஞ்ச் க்கு சேகர் என்னமோ தத்து பித்துன்னு காமெடி பன்றார்…

  யோக விவாதத்தில் இது சிறந்தது
  Unlike · Reply · 3 · Yesterday at 11:37

  Boutha Ayyanar Boutha Ayyanar மதி. உங்கள் பேச்சு மிக அருமை.
  Unlike · Reply · 4 · Yesterday at 11:42

  வே மதிமாறன் நன்றி.
  Like · 22 hrs

  Surya Muthu Kumaran
  Surya Muthu Kumaran’s photo.
  Unlike · Reply · 1 · Yesterday at 11:48

  Feroz Babu யோஹா குறித்த வில்லவனின் சூப்பர் கட்டுரை
  http://www.vinavu.com/2009/10/21/yoga-scam/

  முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! | வினவு
  இதுக்குப்போயா டாக்டர்கிட்ட போவீங்க? நம்ம…
  VINAVU.COM
  Like · Reply · Remove Preview · 1 · Yesterday at 11:50

  Tamil Basty இந்தச் சேகர் பயல் சம்மந்தம் இல்லாமலே பேசுறப்புள ஆச்சாரமுன்ன காலயில எழுந்து குளிக்கிறது அன்ட் நல்ல பழக்கங்களாம் அப்படின்ன மத்தவங்க பேசும்போது குறுக்கிடாம இருப்பது, மேடை நாகரீகமில்லாமல் எதையாவது செய்துகொண்டிருப்பது , கேட்டகேள்விதவிர்த்து எதை எதையோ உளறுவது இவைஎல்லாம் சேகரிடத்தில் நான்கண்டது அப்படிஎனில் இந்த சோகர் யார்??????????
  அருமை தோழரே பதுமையாகிருந்து சந்தர்ப்பங்களில் பாய்ந்தீர்கள் நன்று
  Like · Reply · 8 · Yesterday at 11:59

  வே மதிமாறன் நன்றி.
  Like · 1 · 22 hrs

  மு.வி.நந்தினி நேற்று எஸ்.வி.சேகர், ’ஆச்சாரமா இருக்கணும் அழுக்கா இருக்கக்கூடாது’ என்று போகிறபோக்கில் தன்னுடைய சுயத்தை அவிழ்த்து காட்டினார் (சிலர் இவரை பாஜகவிலேயே முற்போக்கானவர் என சொல்கிறார்கள்) ஆச்சாரத்துக்கான பொருளை தோழர் விளக்கிய போதும் அவர் காதில் வாங்கியதாக தெரியவில்லை.
  Unlike · Reply · 9 · Yesterday at 12:22 · Edited

  Athitha Karikalan ஒரு நாட்டையே இதப் பத்தி பேச வைக்க வேண்டிய அவசியம் என்ன..????? அரசியல் வாதிகளும், ஊடகங்களும் ஒன்றை உருவாக்கி உடனே மறப்பது ஏன்..?? எட்டு திசையிலயும் போரும், இனப் படுகொலைகளும் நடந்து கிட்டு இருக்கற இன்றைய சூழல்ல தன்னை “சன நாயக (?) நாடு நு சொல்லிக்கிட்டு ஆண்டு கொண்டிருப்பவர்களிடம் இருந்து ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடாத இவர்கள், உலக மாந்தர்கள் எல்லாரும் யோகா செய்யனும் நு ஏன் எதிர்ப்பாக்கறாங்க…? நிச்சியமாக இது சுய விளம்பரம், மதவாத திணிப்பு, தொலைதூரக் கொள்கை இல்லாமல் மக்களை திசை திருப்புவது தான்…!!! மதிமாறன் அண்ணே எங்களுக்காக நீங்க…..உங்க கூட நாங்க…!!!! வாழ்த்துகள்….
  Unlike · Reply · 2 · Yesterday at 13:56

  முஹம்மது ஹசன் · Friends with முஹம்மது ஷம்சுதீன்
  நீங்க வச்ச பஞ்ச் க்கு சேகர் என்னமோ தத்து பித்துன்னு காமெடி பன்றார்…
  Like · Reply · 1 · Yesterday at 14:10

  Shyama Shyama இதயதுல்லா அவர்களை..காங்கிரஸ் பக்கமும் இல்லாமல்,இஸ்லாத்தின் பக்கமும் பேச முடியாமல் ஊசலாடுகிறார் என்று சொன்னது உண்மை..
  Like · Reply · 3 · Yesterday at 15:40

  Vanji Nathan · Friends with Padma Priya and 2 others
  Bjp marketting technique la idhuvum onnu yoga…. yoga pala 1000 varusama inga irukku ippo dhan ivar thidernu pala naadugalukku kondupoitamari oru bimbatha yerpaduthuraanunga…
  Like · Reply · Yesterday at 16:40

  Ilyas Ahamed · Friends with Anverdeen Mohamed
  சேகரை பல விவாதங்களில் பார்த்து இருக்கேன் மொக்க காமடி பண்ணுவாரு. எனக்கு தெரிஞ்சு குறுகிய காலத்தில் admk / காங் / பிஜேபி என்று 3 கட்சி மாறியது இவரு மட்டும் தான்.

  தேசிய கோடியை குத்தி கொண்டு பேசுவார் பேசுற சேகர் பச்சை நிறத்தை மட்டும் மறைத்து விடுவார் அது ஏன் என்று தெரியவில்லை .
  Like · Reply · Yesterday at 17:06

  Mohammed Sait · 2 mutual friends
  காங்கிரசுகாரராகவும் இஸ்லாமியராகவும் பேசுகின்றீர்கள் என்று சொன்ன பதிவு மிக அருமை .

  நமிதா பற்றி பேசும்போது சேகரை கிழிச்சது சூப்பர் .

  வாழ்த்துக்கள்…. ..
  Like · Reply · 1 · Yesterday at 17:28

  Suresh Babu · Friends with பாவெல் இவானவிச்
  எனக்கு யோகாவை பத்தி எல்லாம் எதுவும் தெரியாது. இன்றுவரை எனக்கு அது தேவைப்படவும் இல்லை.

  ஆனால் நீங்க நேற்று பேசும்போது யோகா ஆரிய பாரம்பரியம்னு சொன்னீங்க…. ஆனா விடுதலை பத்திரிகையில் அது திராவிட பாரம்பரியம். ஆரியம் பிடுங்கிக்கொண்டதுன்னு சொல்லறாங்களே…….. gasp emoticon

  http://viduthalai.in/head…/103803-2015-06-23-09-37-31.html

  யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல!
  VIDUTHALAI.IN
  Like · Reply · Remove Preview · 1 · Yesterday at 17:28

 8. “எங்களுடைய அரபு நாடுகள் எவ்வளவு சுத்தபத்தமாக இருக்கிறது !!”

  No comments!!.

Leave a Reply

%d bloggers like this: