ஹெல்மெட்டும் கொண்டையும்

கூந்தல் மற்றும் கொண்டை போடுகிற பெண்கள் ஹெல்மெட் அணிவது பிரச்சினையாக இருக்கிறதாம். மகிழ்ச்சி. அப்படியாவது கூந்தலிலிருந்து கிராப்புக்கு மாறட்டும். 1930 களிலேயே பெரியார், ‘பெண்கள் கிராப் வெட்டிக் கொள்ளுங்கள்’ என்றார். அப்படி வெட்டிக் கொள்கிற பெண்களுக்கு ரூ.500 தருவதாகவும் அறிவித்தார். அவரின் … Read More

%d bloggers like this: