ஜாதிவெறி; எவ்வளவு எச்சரிக்கையான வார்த்தை?

இவ்வளவு நடந்த பிறகும் கூட பொதுவாக ‘ஜாதி வெறி, ஜாதி வெறி‘என்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம். எந்த ஜாதி வெறி என்று சொல்ல முடியவில்லை என்றால், நம்மால் எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்?

‘கோகுல் ராஜ் கழுத்தை வெட்டியது வெள்ளாள கவுண்டர் ஜாதி வெறி‘ என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். அது ஜாதி வெறியர்களை மட்டும் குறிக்கிற சொல்தானே. மற்றவர்களுக்கு எப்படி கோபம் வரும்? வந்தால் அவர்களும் யுவராஜ் தானே.

ஜூலை 6
தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

51 thoughts on “ஜாதிவெறி; எவ்வளவு எச்சரிக்கையான வார்த்தை?

  1. Babu Tvl
    Babu Tvl’s photo.
    Like · Reply · 2 · 22 hrs

    வே மதிமாறன் https://mathimaran.wordpress.com/2012/11/12/574/

    தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்;…
    MATHIMARAN.WORDPRESS.COM
    Like · Reply · Remove Preview · 3 · 22 hrs

    Senthil Nathan · 2 mutual friends
    Name & Shame !
    Unlike · Reply · 1 · 22 hrs

    Aarupadai Manikandan இது என்ன தலித் வெறியா
    Aarupadai Manikandan’s photo.
    Like · Reply · 22 hrs

    Babu Tvl
    Babu Tvl’s photo.
    Unlike · Reply · 6 · 22 hrs

    Babu Tvl இது தலித் வெறிஇல்லை
    Unlike · Reply · 1 · 22 hrs

    Padappaikadu Ranjith தென்மாவட்டங்களில் தேவர் ஜாதிவெறி
    Like · Reply · 22 hrs

    இளவல் கார்த்திக் · 2 mutual friends
    எது உண்மை சகோ??
    இளவல் கார்த்திக்’s photo.
    Like · Reply · 1 · 22 hrs

    Siva Prakash · Friends with சமஸ் Samas and 9 others
    சாதிவெறி என்பது இவர்கள் சொல்லுகிற அனைத்து சாதியிலும் இருக்கும் சாதிவெறியர்களை குறிக்கும் ஒரு குறிப்பட்வர்களை மட்டும் குறிப்பிட்டு சொன்னால் மற்ற சாதிவெறியர்களை அடையாலம் காணாமல் போகும்
    Like · Reply · 22 hrs

    Babu Tvl எல்லா சாதியிலும் சாதிவெறி இருக்கும் அனால் இங்கே பாதிக்கப்படுவது தலித் மட்டுமே அதுஏன்
    Like · Reply · 3 · 22 hrs

    Bartheeban Athimoolam · 3 mutual friends
    எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது
    Unlike · Reply · 2 · 22 hrs

    Janaki Raman இந்து கவுண்ட சாதி வெறி என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
    Like · Reply · 1 · 21 hrs

    சசி குமார் ராஜா.
    Like · Reply · 21 hrs

    Arumugam Poongodi · 4 mutual friends
    தலித் இளைஞர் மாற்று சமூகத்தவரால் தாக்க பட்டார்.இது ஊடக பிற்போக்குதனம்.இதில் -மாற்று -யார் ?
    Like · Reply · 21 hrs · Edited

    அபு ரய்யான் இனி வெறிகளையும் ஜாதி வாரியாக விளக்கமா சொல்லிடனும்….
    Like · Reply · 21 hrs

    M Dhamodaran Chennai ஆள்அளுக்கு ஒரு சாதி ,இதில் எதை எவர் சொல்வார்கள்.மனித சாதி இல்லை என்பது மட்டும் தின்னம்.
    Like · Reply · 1 · 20 hrs

    Venmani Mani சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் சாதிய அமைப்புகளின் பிரதிநிதிகள் தொலைக்காட்சி விவாதங்களில் இந்த அளவிற்கு தைரியமாக சாதியை ஆதரித்து பேசுகிறார்கள் என்றால் அதற்கு பின் உள்ள அரசு இயந்திரத்தின் உதவியை,ஆதரவு போக்கையும் நாம் அம்பலப்படுத்தியே ஆக வேண்டும்…மூன்று மணி நேரத்திற்கு மேல் ஒரு கலவரம் நீடிக்கிறது என்றால் அரசின் ஆதரவின்றி,காவல் துறையின் ஆதரவின்றி நடக்க முடியாது என்ற குஜராத் காவல் அதிகாரியின் கூற்றை நான் இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.
    Unlike · Reply · 9 · 20 hrs

    ரவிகுமார் கோ · Friends with பகலவன் தளம் and 1 other
    அருமையாக சொல்லியிருக்குறீங்கள்.
    Unlike · Reply · 2 · 19 hrs

    Thamizh Inian ஆள்அளுக்கு ஒரு சாதி ,இதில் எதை எவர் சொல்வார்கள்.மனித சாதி இல்லை என்பது மட்டும் தின்னம்.//கருத்து தெளிவாக உள்ளது,,,,திண்ணம் என மாற்றுங்கள்,,,,
    Unlike · Reply · 1 · 16 hrs

    தமிழ் Kathalan உண்மைதான் ..இனிமே எந்த சாதிக்காரன் கொடுமை செய்தாலும் சாதியை சொல்லித்தான் கேவலபடுத்தனும் …பொதுவா சொன்ன கேப்ல எஸ்கேப் ஆகிடுரானுன்வ
    Unlike · Reply · 4 · 13 hrs

    Meetchi Ethaz சாதி வெறி என மொட்டையாகச் சொல்வதே தவறு
    Like · Reply · 11 hrs

    விஜயகுமார் சிதம்பரம் · 9 mutual friends
    அற்புதமாகச் சொன்னீர்கள்
    Like · Reply · 4 hrs

  2. ஈ வெ ரா வந்தும் ஒண்ணும் கிழிக்கவில்லை
    அவர் ஜாதியை ஒழிக்க வர வில்லை. பிராமணர்கள் மீதான
    தன் வெறுப்புணர்ச்சியை காட்டினாரே ஒழிய உண்மையாக
    ஜாதி ஒழிக்க பாடுபட்டு இருந்தால் ஏன் தலித் சாகிறான்

  3. பள்ளன் – பறையன் – சக்கிலியன் – தோட்டி இவர்களுக்கு இடையே இருக்கும் தீண்டாமைகளை / பெண் கொடுக்கல் வாங்கல் ஆகியவை பற்றி எப்போது ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவீர்கள்? ஒரு அருமையான கட்டுரையை உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன். சுய பரிசோதனையும் முக்கியம் அல்லவா?

  4. ஈ வெ ரா ஒரு பிராமண எதிர்ப்பாளர் அவ்வளவு தானே தவிர
    அவர் ஒன்றும் ஜாதியை ஒழிக்க ஒன்றும் பாடு பட வில்லை
    தர்மபுரி,தென்மாவட்டங்கள் மற்றும் தற்போதைய கோகுல்ராஜ்
    போன்ற நிறைய சம்பவங்கள் உதாரணம்

  5. Tamilnadu not fit for humanbeing…….all the cost from lower to upper having the veri mentality …..

  6. தமிழ்நாட்டுல மட்டும் தான் எங்கிருந்து தான் தலைவன் கிடைப்பானோ ஊர முன்னேதாத. அவன் அவன் திராவிடம் ஆரியன்
    பார்ப்பான் பேசிய நாட்டை முன்னேற்ற விடலை.அவன் அவன் சம்பாதிச்சான். தமிழ் நாட்டை விட பின்தங்கின கர்நாடக ஆந்திரா எல்லாம் வேகமா முன்னேறது. முட்டாள் தமிழினம்.ஒரு உள்நாடு
    உற்பத்தி இல்லாத கேரளா அரசியல்வாதி கூட நாட்டை முனேற்ற
    பாடுபடறான் இங்க ஜாதி பெற சொல்லி மக்களை இன்னும் பிரிக்கிறார்கள். புத்திசாலியான ஒருத்தன் கூட(பிராமணன் உட்பட) தமிழ்நாட்டில் இல்லை இங்கே இருப்பவன்னெல்லாம் சாமர்த்தியம் இல்லாதவன் தான். இங்கே தண்ணி இல்லை மின்சாரம் இல்லை
    தொழில் வளர்ச்சி இல்லை நாடு எங்கே முன்னேறும் இதில் மக்களை பிரிவினை உண்டாக்கி காசு பார்கிறார்கள் தேச துரோகிகள்

  7. // ஈ வெ ரா ஒரு பிராமண எதிர்ப்பாளர் அவ்வளவு தானே தவிர அவர் ஒன்றும் ஜாதியை ஒழிக்க ஒன்றும் பாடு பட வில்லை //
    ———————-

    தலித்துக்களை போலிஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்து, போலிஸ்காரன் உதவியுடன் மலம் தின்னவைத்த மாவீர ஜாதிகளுமுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு ப்ராமின் ஆணோ பெண்ணோ தலித்தை காதலித்து மணந்த குற்றத்துக்காக எந்த ப்ராமினும் அருவாளை தூக்கிக்கொண்டு விரட்டவில்லை. தண்டவாளத்தில் ரெண்டுதுண்டாக்கி வீசவில்லை. ஆனால் வட இந்தியாவில் பார்ப்பன கொடுமை சர்வசாதாரணம். ஏன் தெரியுமா?. தந்தை பெரியார் போட்டபோட்டில், பெட்டி பாம்பாய் இங்கே அடங்கிவிட்டனரென்பதை மனசாட்சியுள்ள யாராலும் மறுக்கமுடியாது.

    வாழ்நாள் முழுதும் தலித் விடுதலைக்காக போராடியும் அம்பேத்கரால் அவருடைய சொந்த ஊர் மத்திய பிரதேசத்தில் இன்று வரை ஒரு துரும்பையும் அசைக்கமுடியவில்லை. தலித் கொடுமை அப்படியே இருக்கிறது. ஆனால் சர்வசாதாரணமாக எந்த பட்டமும் மெடலும் வாங்காமல், தலித்துக்கு பார்ப்பன கொடுமையிலிருந்து விடுதலை வாங்கி தந்த மாவீரர் பெரியாரை பாராட்டாமல் இருக்கமுடியாது.

    எனக்கு ஒரு விஷயம் புரியமாட்டேங்குது. ஆயிரக்கணக்கான வருடங்களாக சொல்லமுடியாத கொடுமைகளை அனுபவித்தும், இந்த முட்டாள் தலித் அடிமைகள் ஏன் இன்னமும் ஹிந்து மதத்தை கட்டிக்கொண்டு மாரடிக்கின்றனர்?. இவர்களுக்கு சூடு சொரணையே கிடையாதா?. இந்த கொடுமை போதாது. இதற்கு மேலும் செய்யவேண்டும். அப்பொழுதுதான் இவர்கள் ஹிந்து ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறுவர்.

  8. தந்தை பெரியாரென்றால், தமிழ்நாட்டு பிராமின்ஸுக்கு சிம்மசொப்பனம். வாலை ஒட்ட நறுக்கிவிட்டார்.

  9. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:
    தந்தை பெரியார் போட்டபோட்டில், பெட்டி பாம்பாய் இங்கே அடங்கிவிட்டனரென்பதை மனசாட்சியுள்ள யாராலும் மறுக்கமுடியாது.

    பிராமணர்களை மட்டும் தான் குறி வைத்தார் நானும் நீங்கள் சொல்வதை தான் சொன்னேன். மத்த ஜாதியை அவர் போட வில்லை போட்டு இருந்தால் அவரை மற்ற ஜாதிகாரர்கள் (ஒரு தேவரோ ஒரு முதலியாரோ, ஒரு கவுண்டரோ)கொன்று இருப்பார்கள் ஈ.வெ ரா இருந்த இடம் தெரியாமல் போயிருப்பார் இதை
    திக அன்றே போயிருக்கும் மனசாட்சியுள்ள யாராலும் மறுக்கமுடியாது

  10. // பிராமணர்களை மட்டும் தான் குறி வைத்தார் நானும் நீங்கள் சொல்வதை தான் சொன்னேன். //
    ————

    ப்ராஹ்மின்ஸின் பூர்வீகம் மெக்கா. “காபா ஒரு ஹிந்து கோயில்” என ஒரு ஆராய்ச்சி கட்டுரையே எழுதி இருக்கிறார் P.N.Oak எனும் பிராமின் சரித்திர ஆசிரியர். வேடிக்கை என்னவென்றால், 1400 வருடங்களுக்கு முன்பு 360 சிலைகளை வைத்து காபாவில் மெக்கா பார்ப்பனர் வணங்கிரென இஸ்லாமிய சரித்திரம் தெளிவாக சொல்கிறது.

    சொல்லப்போனால் காபாவில் 360 சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்த குரைஷி எனும் பிராமணர் குலத்தில்தான் அல்லாஹ் அண்ணல் நபியை(ஸல்) படைத்து சிலைவணக்கத்தை ஒழிக்க கட்டளையிட்டான். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார்.

    ஆக இந்தியாவுக்கு இஸ்லாத்தை கொண்டு வந்ததே பிராமின்ஸ்தான். ஆகையால், முதலில் தமிழ்நாட்டு பிராமின்ஸ் அனைவரும் இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவவேண்டும் என்பது எனது அபிப்ராயம். இந்த ஜாதி வெறியரும் மனமுவந்த தலித் அடிமைகளும் எக்கேடோ கெட்டுப்போகட்டும். பிராமின் சகோதரா, வா நாம் அரேபியாவில் செட்டிலாகி விடுவோம். இந்தியா உருப்படாது. நமக்கு இங்கே எதிர்காலமில்லை. உனக்கு அல்லாஹ் நல் வழி காண்பிப்பானாக.

  11. முஹம்மத் அலி ஜின்னா
    கடவுள் இல்லவே இல்லை கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி
    ஈ வெ ரா கடவுள் நம்பிக்கையை கேலி செய்கிறார்.ஏழைகளுக்கு இருக்கும் கடைசி மற்றும் ஒரே நம்பிக்கை இறை நம்பிக்கை தான்.
    அப்படியானால் முஸ்லிம்களுக்கு உண்மையான இறை நம்பிக்கை இருந்தால் தி க வில் இருக்க ஆதரிக்க கூடாது காரணம் எதுவாக இருந்தாலும். இல்லை என்றால் முஸ்லிம்கள் வணங்கும் அல்லா என்பவர் இறைவன் இல்லை. அது ஒரு மாயை. திக தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களை அடியாளாக வைக்க பார்க்கிறது

  12. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்: நமக்கு இங்கே எதிர்காலமில்லை. உனக்கு அல்லாஹ் நல் வழி காண்பிப்பானாக

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி

  13. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்: தலித்துக்களை போலிஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்து, போலிஸ்காரன் உதவியுடன் மலம் தின்னவைத்த மாவீர ஜாதிகளுமுண்டு.

    நாகரீகமான மனிதன் இந்த காரியத்தை செய்ய மாட்டான் இதை
    யார் செய்தாலும் இவன் காட்டு மிராண்டியை விட கேவலமானவன்

  14. //உங்கள் வாழ்த்துக்கு நன்றி //
    **********

    வர்ணதர்ம கொடுமையை எதிர்க்க நான் ப்ராஹ்மின்ஸை திட்டினாலும் மனதின் மூலையில் எனக்கு ஒரு நெருடல் இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் ஒரு விதத்தில் எங்கள் அண்ணல் நபியின்(ஸல்) உறவினர். பெருமானாரை 8 வயது முதல் 50 வயது வரை உயிருக்குயிராய் பாதுகாத்து வளர்த்தவர் அவருடைய பார்ப்பன பெரியப்பா அபுதாலிப். அபு தாலிப் கடைசிவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை.

    அன்னை ஆயிஷா யார்?

    அன்னை ஆயிஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா?. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா ….

    shaவுக்கும் shahவுக்கும் வித்தியாசம் உள்ளது. shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். shah என்றால் ஆண்பால். sha என்பது ஆப்கானின் காந்தார சாம்ராஜ்யத்தில் வேதமறிந்த ஆண், பெண் பிராமணருக்கு தரப்பட்ட பட்டம். shastry எனும் பெயரிலுள்ள shaவும் வேதமறிந்தவர் என்பதையே குறிக்கிறது. அனைத்து பிராமின் பெண்களின் பெயர்களும் sha என்றுதான் முடிகிறது. இஸ்லாத்தை ஏற்பதற்கு முன், அன்னை ஆயிஷாவின் தாத்தா உதுமான் அபு குஹாபா காபாவில் மிகப்பெரிய பிராமின் பூசாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எது எப்படியோ. நான் மேலே சொன்ன கருத்தை எந்த வேத பிராமணராலும், இஸ்லாமிய அறிஞராலும் மறுக்கமுடியாது.

  15. krishnan parasuraman…..great great grandfather is muslim….super now Brahmins are muslims….super research…..

  16. ‘கோகுல் ராஜ் கழுத்தை வெட்டியது வெள்ளாள கவுண்டர் ஜாதி வெறி‘ என்று சொல்வதுதானே சரியாக இருக்கும்

  17. இந்திய முஸ்லிம்களின் மானம் காத்த பிராமின் மாவீரன் ஹேமந் கர்கரே:

    2008ல் எங்கே பார்த்தாலும் குண்டுவெடிப்பு. இந்தியா முழுதும் “முஸ்லிம் தீவீரவாதி முஸ்லிம் தீவீரவாதி” எனும் பயங்கர மீடியா பிரச்சாரம். இனி இந்த நாட்டில் நம்மால் வாழமுடியுமா எனும் கேள்வி ஒவ்வொரு முஸ்லிம் மனதிலும் எழுகிறது. அந்த சவாலான நேரத்தில் ஹேமந் கர்கரே எனும் பிராமின் மாவீரன் எங்களுக்காக எழுந்து நின்றான். மாலேகான் குணடுவெடிப்பிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொன்றையும் தோண்டி எடுத்தான்.

    RSS ஹுந்துத்வா சங்பரிவார் பார்ப்பன வெறியர், இந்திய ராணுவத்தின் உதவியுடன் வெடிமருந்து பெற்று குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையே நடத்திவந்ததை கண்டுபிடித்தான். விடுவார்களா ஆதிக்கவர்க்கம்?. எங்களுடைய பிராமின் சகோரனை 26/11 எனும் பொய்நாடகம் நடத்தி சுட்டுக்கொன்றனர். 40 கோடி இந்திய முஸ்லிம்கள் அழுதனர். இன்றுவரை அவனுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கின்றனர்.

    “கண்கள் குளமாகுதம்மா கர்கரேயை நினைக்கையிலே!
    புண்ணாகி நெஞ்சமெல்லாம் புலம்பியே துடிக்குதம்மா!”

  18. இஸ்லாத்தை தழுவிய ஆரியவர்த்தா:

    காபா பிராமணர் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவியதை கேள்விப்பட்டதும், ஆரியவர்த்தா தேசமென அழைக்கப்பட்ட காஷ்மீர், ஆப்கான், சிந்து சமவெளி, பாக்கிஸ்தானில் வாழ்ந்த பிராமின்ஸ் அனைவரும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினர். இன்றைக்கும் ஒவ்வொரு காஷ்மீரி முஸ்லிமும் ஒரு காலத்தில் பிராமின் பண்டிதராக வாழ்ந்தவரென்பது கண்கூடு. பாக்கிஸ்தானில் சௌத்ரி, பட் போன்ற பிராமின் குலப்பெயர்கள் சர்வசாதாரணம்.

    சொல்லப்போனால், பாக்கிஸ்தானை உருவாக்கியதே இஸ்லாத்தை தழுவிய பிராமின்ஸ்தான். தமிழ்நாட்டு பிராமின்ஸ் சிந்து சமவெளியிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர். சிந்து பைரவி ராகமும் அங்கேயிருநது வந்ததுதான். பாக்கிஸ்தானி பெண்களும் பார்ப்பதற்கு பிராமின் பெண்கள் போல் அழகாய் இருப்பார்கள். இவர்களின் தோற்றத்திலும், நிறத்திலும் நிறைய ஒற்றுமை காணப்படுகிறது. ஆகையால்தான் காவிரி நதிக்கரையில் வாழ்ந்த பிராமின் மகாகவி பாரதி “சிந்து நதியின் மிசை நிலவினிலே” என பாடினான்.

    எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில், ஆரியவர்த்தா இஸ்லாத்தை தழுவியதைப்போல் தமிழ்நாட்டு பிராமின்ஸும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவர்.

  19. Karthikeyan.K சொல்கிறார்:
    4:21 பிப இல் ஜூலை7, 2015
    krishnan parasuraman…..great great grandfather is muslim….super now Brahmins are muslims….super research…..

    கார்த்திக் அவர்களே
    பிராமணர்களின் முன்னோர் முஸ்லிம் என்று இஸ்லாத்தில் இருபதாக
    முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார் சொல்லிவிட்டு போகட்டுமே
    வேத காலத்திலிருந்து அப்படி ஒன்று இருந்ததாக எங்கும் நான் கேள்வி பட வில்லை
    நன்றி

  20. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    ஏனென்றால் இவர்கள் ஒரு விதத்தில் எங்கள் அண்ணல் நபியின்(ஸல்) உறவினர். பெருமானாரை 8 வயது முதல் 50 வயது வரை உயிருக்குயிராய் பாதுகாத்து வளர்த்தவர் அவருடைய பார்ப்பன பெரியப்பா

    உங்களுடைய முன்னோர்களை ஈ.வெ ரா திட்டுகிறாரே உங்களுக்கு கோபம் வர வேண்டுமே

  21. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    ஈ.வெ.ரா இஸ்லாத்தை எதிர்த்தார்.திரு.வீரமணி அவர்கள் தந்தி டிவிக்கு
    பேட்டி கொடுத்தார் நீங்கள் ஏன் ஈ.வெ.ராவை கட்டி கொண்டி அழுகிறீர்கள்
    நான் ஏற்கனவே சொன்னது போல் உண்மையான இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு
    பெரியார் திடலில் வேலை இல்லை. வெறும் அரசியல் என்றால் இஸ்லாம் நம்பகமானது
    அல்ல நீங்கள் தான் சிந்திக்கவேண்டும்

  22. முஹம்மத் அலி ஜின்னா அவர்களே

    திரு.முஹம்மது அவர்கள் அபு தலிப் அவர்களால் சிறுவயது முதல் வளர்க்க பட்டார்கள் அவர்கள் குறைஷி பழங்குடி இனத்தவர்கள் என்று இருக்கிறது இதில் எங்கிருந்து பிராமணர்கள் வந்தார்கள். இஸ்லாத்தில் கூட இல்லையே இதெல்லாம் பொய் பிரச்சாரம். திரும்ப திரும்ப அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடுச்சு போடாதீர்கள் நன்றி

  23. // திரும்ப திரும்ப அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடுச்சு போடாதீர்கள் நன்றி //
    ———————————

    குருட்டாம்போக்கில் மறுப்பது மிக எளிது. ஆனால், உங்களுடைய பிராமின் ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கின்றனரென சிறிது ஆராய்ந்து பார்க்கவும்.

    1. காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?
    http://www.tamilhindu.com/2011/08/kaaba-is-shiva-temple-analysis/
    ———-
    2. Kaaba, a Hindu Temple, Stolen by Muslims
    http://haribhakt.com/kaaba-a-hindu-temple-stolen-by-muslims/

  24. // திரும்ப திரும்ப அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடுச்சு போடாதீர்கள் நன்றி //
    ————

    அமாவாசைக்கு அடுத்த நாள்தான் அப்துல்காதருக்கு ஈத் பெருநாள் என்பது உங்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. சரி அது போகட்டும். 2 கோடி “இந்தியா-பாக்கிஸ்தான் காஷ்மீர் முஸ்லிம்கள் அனைவருமே ஒரு காலத்தில் பிராமின் பண்டிதராக வாழ்ந்தவரென்பது உண்மையா பொய்யா?

  25. முஹம்மத் அலி ஜின்னா
    அமாவாசை அன்று பிராமணர்கள் பிதுர் தர்ப்பணம் செய்வார்கள் திரு முஹம்மதோ அல்லது அவர் முன்னோரோ
    ஜம் ஜம்மில் தர்ப்பணம் செய்தாரா?
    இன்று உலகம் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது
    உலகிலயே எல்லாம் மத துவேசம் சில இடங்களில் நடக்கிறது இவ்வளவு ஏன்
    அதே போல் ஓமனிலும், பஹ்ரைனிலும் கோவில்கள் இருக்கின்றன. இந்த வழிபாட்டு தலங்களுக்கு சிறந்த பாதுகாப்பும் கொடுக்கப்படுகிறது
    துபையிலும் கிருஷ்ணர் சிவன் கோவில் உண்டு காட்டுமிராண்டிகளாக இருந்த அரபு நாடுகளே தங்களை மாற்றி கொண்டு வருகின்றனர்
    இங்கே தான் புரியாத முஸ்லிம்கள் துவேஷ பேச்சு பேசுகின்றனர். உலகம் மாறிவருகிறது நீங்களும் மாறுங்கள்.

  26. நான் கேட்ட கேள்விக்கு ஏன் பதிலில்லை?.

    “இந்தியா-பாக்கிஸ்தான் காஷ்மீர் முஸ்லிம்கள் அனைவருமே ஒரு காலத்தில் பிராமின் பண்டிதராக வாழ்ந்தவரென்பது உண்மையா பொய்யா?”.

    முதலில் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள். மற்றதை அப்புறம் பேசலாம்.

  27. முஹம்மத் அலி ஜின்னா
    நீங்களும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வில்லை
    கடவுள் இல்லவே இல்லை எது என்னுடைய முன் பதிவு
    கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி
    ஈ வெ ரா கடவுள் நம்பிக்கையை கேலி செய்கிறார்.ஏழைகளுக்கு இருக்கும் கடைசி மற்றும் ஒரே நம்பிக்கை இறை நம்பிக்கை தான்.
    அப்படியானால் முஸ்லிம்களுக்கு உண்மையான இறை நம்பிக்கை இருந்தால் தி க வில் இருக்க ஆதரிக்க கூடாது காரணம் எதுவாக இருந்தாலும். இல்லை என்றால் முஸ்லிம்கள் வணங்கும் அல்லா என்பவர் இறைவன் இல்லை. அது ஒரு மாயை. திக தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களை அடியாளாக வைக்க பார்க்கிறது
    ஈ.வெ.ரா இஸ்லாத்தை எதிர்த்தார்.திரு.வீரமணி அவர்கள் தந்தி டிவிக்கு
    பேட்டி கொடுத்தார் நீங்கள் ஏன் ஈ.வெ.ராவை கட்டி கொண்டி அழுகிறீர்கள்
    நான் ஏற்கனவே சொன்னது போல் உண்மையான இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு
    பெரியார் திடலில் வேலை இல்லை. வெறும் அரசியல் என்றால் இஸ்லாம் நம்பகமானது
    அல்ல நீங்கள் தான் சிந்திக்கவேண்டும்

    முதலில் நான் தான் கேட்டேன் நீங்கள் பதில் சொல்லுங்கள் நான் சொல்கிறேன் நன்றி

  28. // ஈ வெ ரா கடவுள் நம்பிக்கையை கேலி செய்கிறார். //
    ———-

    ஒருவர் முஸ்லிமாவதற்கு ஷஹாதா எனும் கலிமாவை சொல்லவேண்டும். அதாவது “லாஇலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலல்லாஹ்” என்பதுதான் ஷஹாதா. “கடவுள் இல்லை, அல்லாஹ்வைத்தவிர. முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என நான் அறிவிக்கிறேன்” என்பதுதான் இதற்கு அர்த்தம்.

    முதலில் இஸ்லாத்தை ஏற்பதற்கு “கடவுள் இல்லை” என அறிவிக்கவேண்டும். அனைத்து பொய்க்கடவுள்களையும் உதறித்தள்ள வேண்டும். இதைத்தான் பெரியார் செய்தார். ஆக நாத்திகர் அனைவருமே பாதி முசல்மான்தான். மீதிப்பாதி அல்லாஹ் நாடினால்தான் நடக்கும். இது தவிர சிலைகளை உடை என திருக்குரான் சொல்கிறது. அதை பெரியார் செய்தார். ஆகையால்தான் பெரியாரை நாங்கள் மதிக்கிறோம்.

    இப்ப நான்கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும்.

  29. கடவுள் இறைவன் என்பது தமிழ் வார்த்தை அல்லா என்பது அரபு வார்த்தை
    குழப்பி கொள்ளாதீர்கள்

  30. // கடவுள் இறைவன் என்பது தமிழ் வார்த்தை அல்லா என்பது அரபு வார்த்தை //
    —————-

    ஆங்கிலத்தில் God. அரபியில் அல்லாஹ் என்றால் கடவள் எனஅர்த்தம்.

  31. முஹம்மத் அலி ஜின்னா ஆக நாத்திகர் அனைவருமே பாதி முசல்மான்தான்

    பாதி கிணறு தாண்டினால் உள்ள தான் விழ வேண்டி வரும் எதையும் முழுதாக செய்ய வேண்டும்
    அன்மீக மெய்ஞானம் உண்மைய இறைவன் தர விரும்பினால் நாத்திகத்தை விட வேண்டும் இரண்டு படகில் பிரயாணம் செய்ய முடியாது
    முதலில் நீங்கள் தெளிவடையுங்கள் நான் பதில் சொல்கிறேன்

  32. முஹம்மத் அலி ஜின்னா
    அனைத்து பொய்க்கடவுள்களையும் உதறித்தள்ள வேண்டும். இதைத்தான் பெரியார் செய்தார்
    அப்படி என்றால் அனைத்து பாதி அல்லாவா?

  33. இறைவனிடம் துவா செய்யுங்கள் உங்களுக்கு நல வழி கட்டுவார் நன்றி

  34. இறைவனிடம் துவா செய்யுங்கள் அவர் உங்களுக்கு நல்வழி காட்டுவார்

  35. @krishnan parasuraman
    ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு. முடிந்தால் பதில் சொல்லவும்.

    “நீங்கள் வணங்கும் சிவனின் லிங்கம் ஏன் சுன்னத் செய்யப்பட்டுள்ளது?. ஏன் ராக்கெட் போல் மொட்டையாக இருக்கிறது?. எங்கே போச்சு சிவலிங்கத்தின் நுனித்தோல்?. சிவன் ஒரு முஸ்லிமா?.

  36. முஹம்மத் அலி ஜின்னா
    aiyyaru kettathukku vera yetho sambandam ellatha pesara
    ni matha sanda thaan poda vara unakku mathi illa

  37. வேடிக்கை என்னவென்றால், எந்த இஸ்லாமிய தளத்திலும் இப்படி என்னால் எழுதமுடியாது. சிலைகளை உடை, ஹிந்துமதத்தை ஒழியென்று எந்த முஸ்லிமாலும் வெளிப்படையாக சொல்லமுடியாது. பெரியார் தளத்தில் மட்டுமே திருக்குரான் சொல்வதை தைரியமாக சொல்லமுடியும்.

    ஆக நாத்திகர்களே இஸ்லாமியரின் சிறந்த நன்பர்கள் என்பதில் என்ன சந்தேகம்?.

  38. 65 வருடங்களாக நாங்கள் பேச நினைத்ததையெல்லாம், 65 நிமிடங்களில் இங்கே கொட்டித்தீர்க்க வாய்ப்பு தந்த சகோதரர் மதிமாறனுக்கு எப்படி நன்றிக்கடன் செலுத்துவதென்பது தெரியவில்லை. இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்குமென நான் கனவிலும் நினைக்கவில்லை. நசுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்துக்கு தந்தை பெரியார் எனும் மாவீரன் தந்த பாதுகாப்பை சொல்ல வார்தைகளில்லை. அல்லாஹ் இவர்கள் மீது அருள் பொழியட்டும்.

    முஸ்லிம் சகோதரா, நீ உண்மையான முஸ்லிமாக தமிழ்நாட்டில் வாழவேண்டுமானால் பெரியார் திடலுக்கு செல்.

  39. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:
    “நீங்கள் வணங்கும் சிவனின் லிங்கம் ஏன் சுன்னத் செய்யப்பட்டுள்ளது?

    you people also worship black stone(VAGINA) in kabba you people are terrorist. you all anti social element you have no rights to talk about humanity

  40. முஹம்மத் அலி ஜின்னா
    JESUS THE ONLY SUPREME GOD IF YOU NEED CONFESSION FROM UR PAST ACTIVITIES
    COME TO CHRISTANITY

  41. // பொதுவாக ‘ஜாதி வெறி, ஜாதி வெறி‘என்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம். எந்த ஜாதி வெறி என்று சொல்ல முடியவில்லை //
    ———–

    ஜாதியை ஒழி, ஜாதியை ஒழியென ஆயிரக்கணக்கான வருடங்களாக சொல்கிறீர். ஏதாவதொரு ஜாதியை உங்களால் ஒழிக்கமுடிந்ததா?. அம்பேத்கரால் முடிந்ததா?. ஜாதியென்று வந்துவிட்டால், நாத்திகர் கூட வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். அப்புறமெப்படி ஜாதியை ஒழிப்பது?. ஜாதிகள் இல்லையடி பாப்பா என பொய் சொல்லி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

    ஜாதியை ஒழிக்க ஹிந்துமதத்தை விட்டு வெளியேற வேண்டும். அதற்கு ஒரே வழி இஸ்லாம்தான். கிருத்துவத்துக்கு சென்றாலும் பௌத்தத்துக்கு சென்றாலும் ஜாதி கூடவே வரும்.

  42. //சிவன் ஒரு முஸ்லிமா?.//

    இல்லை, அவர் யூதர்! ஏன்னா சிவன் முசுலிம் மதம் தோன்றுவதற்கு முன்னரே இருந்தவர் 😉

  43. // @gilbert — you people are terrorist. you all anti social element you have no rights //
    // @nallavan naan — ni matha sanda thaan poda vara unakku mathi illa //
    ————————-

    நீ சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இதைத்தான் நானும் திரும்ப திரும்ப சொல்கிறேன்.

    1. ஹிந்துக்களை “காபிர்” என திருக்குரான் அறிவிக்கிறது.
    2. காபிர்கள் மீது ஜிஹாத் செய்யென திருக்குரான் அறிவிக்கிறது.
    3. சிலைவணக்கத்தை ஒழியென திருக்குரான் அறிவிக்கிறது. சிலைவணக்கம் ஹிந்து மதத்தின் ஆணிவேரென ஹிந்துமதம் சொல்கிறது.
    4. மதுவை ஒழியென திருக்குரான் அறிவிக்கிறது. சோமபான பூஜை செய்து தேவருடன் சேர்ந்து மதுவருந்தி மகிழ் என ஹிந்துமதம் சொல்கிறது.
    5. கோமாதா ஹலால். கோமூத்திரம் ஹராம். கோமாதா பிரியாணி, பாயா, கபாப், சுக்கா வருவல் மிகவும் ருசியானது. உண்டு மகிழென திருக்குரான் சொல்கிறது. கோமாதா எங்கள் தெய்வம். கோமூத்திரம் புனிதமானது. அதை குடிக்காதவன் ஹிந்துவல்ல என கீதையில் கண்ணன் சொல்கிறான்.
    6. பருவமடைந்த ஆணும் பெண்ணும் எந்த வயதிலும் திருமணம் செய்யலாமென திருக்குரான் அறிவிக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணும் 21 வயதுக்கு மேற்பட்ட ஆணும்தான் திருமணம் செய்யலாமென இந்திய அரசியல் சாசன சட்டம் சொல்கிறது.
    7. விபச்சாரம், காமசூத்திரம், வப்பாட்டித்தனம், கள்ள உறவு, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோரின் பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் சொல்கிறது.
    8. சட்டப்படி விபச்சாரம் செய்யலாம், 16 வயதுக்கு மேற்பட்ட ஆணும் பெண்ணும் இஷ்டப்பட்டால் உடலுறவு கொள்ளலாம், ஓரினச்சேர்க்கையில் கட்டுண்டு மகிழலாமென இந்திய சட்டம் சொல்கிறது.

    இப்படி எதைத்தொட்டாலும், இஸ்லாத்துக்கும் ஹிந்துமதத்துக்கும் முன்னுக்குப்பின் முரணாகவே இருக்கிறது. ஆகையால்தான் பேரறிஞர் ஜின்னா “ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு வெவ்வேறு தேசங்கள். எந்த ஜென்மத்திலும் சேர்ந்து வாழமுடியாது” என ஸ்டைலாக சுருட்டை ஊதிய வண்ணம், கால் மேல் கால் போட்டுக்கொண்டு, கத்தியின்றி ரத்தமின்றி பேனா முனையில் பாக்கிஸ்தானை உருவாக்கி விலகிவிட்டார்.

    ஜின்னா மட்டும் பாக்கிஸ்தானை உருவாக்கியிரா விட்டால், இந்நேரம் 80 கோடி முசல்மான்கள் பாரதமாதாவை மும்தாஜ் பேகமாக்கி, புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பியிருப்பர். நல்ல வேளை, பாரதமாதா பிழைத்தாள்.
    ********************

    ஆகையால்தான் சொல்கிறேன்:

    திருக்குரானை உனது ஹிந்து ராஷ்டிரத்தில் தடை செய். பார்லிமென்ட் முன்னால் மோடியுடன் சேர்ந்து எரி.
    தாஜ்மஹாலை உடை. மசூதிகளை கொளுத்து.
    பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போனு விட்டுவிட்டு அரேபியாவிலும் மலேஷியாவிலும் போய் பிழைக்கும் இரண்டு கோடி ஹிந்துக்களை “உடனடியாக தய்நாடு திரும்பு. உனது சேவை பாரதமாதாவுக்கு தேவை” என மோடியை அறிவிக்கச் சொல்.
    “முஸ்லிம்கள் இன்றுமுதல் இந்தியாவின் பிரஜைகளல்ல. வெளியேறட்டும்” என பார்லிமென்டில் மோடியை அறிவிக்கச் சொல்.
    நாற்பது கோடி முஸ்லிம்களை அடித்து விரட்டு. உனது ராணுவத்தை விட்டு போட்தள்ளு. அப்பொழுதுதான் பாரதமாதா மீது ஜிஹாத் செய்து 40 கோடி முஸ்லிம்கள் இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவர்.
    முஸ்லிம் தேசத்தில் முஸ்லிம்கள் வாழட்டும், ஹிந்து ராஷ்டிரத்தில் ஹிந்துக்கள் வாழட்டும். புரிஞ்சுச்சா?.
    இனி முடிவு உன் கையில். என்ன செய்வதாக உத்தேசம்?

  44. // @gilbert — JESUS THE ONLY SUPREME GOD //
    ————–

    இயேசு கடவுளா?

    இயேசு: நான் கடவுள், எனை வணங்கு.
    மனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி?
    இயேசு: என்ன அத்தாட்சி வேண்டும்?
    மனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.
    இயேசு: ஹி..ஹி.. அது என்னிடமில்லை.. பரலோகத்தில் இருக்கும் என்னுடைய பரமபிதாவிடம் உள்ளது.
    மனிதன்: அப்படியானால் நீ யார்?
    இயேசு: நான் பிதாமகன்
    மனிதன்: உன்னுடைய தாய் யார்?
    இயேசு: புனித மேரி
    மனிதன்: உன்னுடைய தந்தை யார்?
    இயேசு: நானும் பிதாவும் ஒன்று
    மனிதன்: யோவ், நீ கடவுளா?.
    இயேசு: ஹி..ஹி.. நான் பரிசுத்த ஆவி.
    மனிதன்: போட் தள்றா இவன…

    கிருத்துவ சகோதரர்கள் மன்னிக்கவும். இயேசு ஒரு இறைத்தூதர், அவர் கடவுள் அல்ல என்று எப்படி உங்களுக்கு விளங்க வைப்பதென்று புரியவில்லை. வேறு வழி இல்லாமல் நெத்தியடி தரும் நிலை வந்துவிட்டது.

    மேலே சொல்லப்பட்டது இயேசுவுக்கு மட்டுமல்ல. ராமர், கிருஷ்ணர் என்று யார் தன்னை கடவுளாக அறிவித்திருந்தாலும் இதுதான் நடக்கும்.

    ஒரு வேளை இறைவனே நேரடியாக வந்து “நான் கடவுள். எனை வணங்கு” என்று சொன்னால் “நீ கடவுளென்றால், எனக்கு இப்பவே சொர்க்கத்தை கொடு” என்று மனிதன் கேட்பான். நல்லவன், கெட்டவன் அனைவருக்கும் சொர்க்கம் தந்தால், அப்புறம் அவன் மனிதனை இந்த உலகில் படைத்து சோதிக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விடும். ஆகையால்தான், இறைவன் நேரடியாக வந்து “நான்தான் கடவுள், எனை வணங்கு” என அறிவிக்கமாட்டான் என இஸ்லாம் தெளிவாக சொல்கிறது.

  45. // @எஸ் — இல்லை, அவர் யூதர்! ஏன்னா சிவன் முசுலிம் மதம் தோன்றுவதற்கு முன்னரே இருந்தவர் //
    —————-

    “கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்”.

    சரியாக சொன்னீர். சிவன் ஒரு இறைத்தூதராக இருந்திருக்கலாம். சுத்தபத்தமில்லாமல், மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு கண்ட இடத்தில் கழிந்துவிட்டு அலைந்த ஹிந்து பார்ப்பனருக்கு சுன்னத் செய்து எப்படி தனது லிங்கத்தையும் சுற்றுப்புறத்தையும் சுத்தபத்தமாக வைப்பது என்பதை விளக்க கல்லிலே ஒரு மாடல் செய்து “உனது லிங்கம் இப்படித்தான் இருக்க வேண்டும்” என விளக்கினார். ஆனால் பாப்பான் அதையே தெய்வமாக்கி வணங்க ஆரம்பித்துவிட்டான்.

  46. முஹம்மத் அலி ஜின்னா
    periyar told first humanity then religion. islam there is no humanity innocent people beheaded by islamic terrorist. your founder mohammed is a fucker he had affair with his servant he is lascivious person. Come to our religion this is for all. U can get lot of information in innocent muslims movie
    I hopeU would have seen. U people worship vagina(yoni) at kabba. when judgement day comes all muslims will go to hell. barbaric religion barbaian muhammed

  47. // your founder mohammed is a fucker …. U people worship vagina(yoni) at kabba. //
    —————-

    உன்னைப்போல் ஒரு மாங்கா மடையன் வரமாட்டானா என்றுதான் ஏங்கிக்கொண்டிருந்தேன். வந்துவிட்டாய். ஓ வழி தவறிய ஆடே !!. வேலி தாண்டிய வெள்ளாடே !!. உனக்கு கேடு காலம் பிடித்துவிட்டது. இனி உன்னை அறுத்து பிரியாணி போடவேண்டியதுதான். வேடிக்கையை பார்.

Leave a Reply

%d bloggers like this: