நாளை..?

நாளை ஒரு மரணம் ‘அடக்கம்’ செய்யப்பட இருக்கிறது. ஒரு மரணம் ‘நிகழ்த்தப்பட’ இருக்கிறது. இரண்டையும் இந்திய அரசுதான் செய்கிறது. இரண்டிலுமே சிறுபான்மை மக்களை மையமிட்டு நடக்கிற அரசியல் குறியீடு இருக்கிறது. மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க ஒரே ஜனாதிபதி..

ஒரே ஜனாதிபதி..

சங்கராச்சாரி உட்பட எந்த இந்து சாமியார்களிடமும் அடிமையைப்போல் காலடியில் வீழ்ந்து ஆசி வாங்கி மக்களை அவமானப்படுத்தாத, சாமியார்களைச் சந்திக்கவே சந்திக்காத ஒரே ஜனாதிபதி கே.ஆர். நாராயணன். ஒரே பிரதமர் வி.பி.சிங். ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு … Read More

%d bloggers like this: