சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் அழைக்கிறது

IMG_1448
திருமணம், பிறப்பு, இறப்பு, துக்கம், மகிழ்ச்சி, சோகம், கொண்டாட்டம் இப்படித் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்தவர் மெல்லிசை மன்னர்.

அவர் பாடல்கள் இல்லாமல் நமது வாழ்வில் கொண்டாட்டமும் இல்லை துக்கமும் இல்லை. ஆனால் அவர் இன்று நம்மோடு இல்லை. நம் உணர்வுகளோடு கலந்த மெல்லிசை மன்னர், அவர் இசையைப் போலவே காற்றில் கலந்து விட்டார்

இசையோடு தமிழ் வளர்த்த ‘மெல்லிசை மன்னரின் நினைவலைகள்’ எழுத்தாளர், திரைப்படவிமர்சகர் வே. மதிமாறன் பகிர்ந்து கொள்கிறார்.

மெல்லிசை மன்னர் விசுவநாதன் அவர்களின் படத்திறப்பு விழாவும் நடைபெறும்.
திரு. ரெ.சோமசுந்தரம் அவர்களை தலைவராகவும் திரு. குணசேகரன் அவர்களை செயலாளராகவும் கொண்ட இந்திய கலைஞர் சங்க அழைக்கிறது.

இடம்: ஆனந்தபவன் , Syed Alwi Road, லிட்டில் இந்தியா, சிங்கப்பூர்.
நேரம்: மாலை 6 மணி முதல் 9 வரை. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு சு.விஜயபாஸ்கர் 93455163 – ஜெகன்:82835233
மெல்லிசை மன்னர் நினைவேந்தல் நிகழ்வு நேரலையில் காண இந்திய நேரம் மாலை 4 மணி முதல்..
PaperAd
சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழில் ….

சிங்கப்பூர் தோழர்களுக்கு வருகிறது சோதனை?

சிங்கப்பூரில் மெல்லிசை மன்னரின் நினைவலைகள்