‘விருந்து’ உணவில் இல்லை

‘மகிழ்ச்சித் தருகிற சிறப்பான விருந்து’ உணவில் இல்லை; யாருடன் உண்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. ‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ – இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம். 15 September

%d bloggers like this: