விஷால்-நாசர்; பெரியாரிஸ்ட் கமல்
நடிகர் என்ற பிரபலத்தையும் தாண்டி, மாட்டிறைச்சியை எதிர்த்து இந்துத்துவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட விஷால், மாட்டுக்கறி உண்ணும் நாசரை தலைவராக்கியிருக்கிறார். என்ன ஒரு பெருந்தன்மை?
ஆனாலும், நாசரால் நடிகர் என்ற பிரபலத்தையும் தாண்டி ‘மாட்டிறைச்சி உண்பது என் உரிமை அல்லது உண்பர்களின் உரிமை’ என்று சொன்னது கிடையாது. சொன்னால் நடிகர்களுக்குத் தலைவராக அல்ல, நடிகராகவே இருக்க முடியாது.
எப்போதுமே திரு. நாசர், இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்ட திரு. மணிரத்தினம், திரு. கமல்ஹாசன் போன்றவர்களின் ‘முஸ்லீம் கணக்கு’
திரையுலகின் குட்டி அப்துல்கலாம். வாழ்த்துகள் நாசர்.
21 October at 10:05
நாசர்-கமல்-மனுஷ்யப்புத்திரன்; யதார்த்தம்-நவீனம்-நவின இலக்கியம் குறித்து அதிகம் பேசுகிறார்கள். ஆனால், இவர்களின் தொலைக்காட்சிப் பேட்டியோ, செயற்கையான உச்சரிப்பும் பாவனையுமாக இருக்கிறது.
23 October at 18:36
‘மகளிர் மட்டும்’ படத்தில் தனித்தமிழ் பேசுகிற பாத்திரத்தை கேலியாகவும், ‘நம்மவர்’ படத்தில் தமிழ் பேராசிரியரை முட்டாளாக, கோமாளியாக, பிழைப்புவாதியாக காடடியதும்
‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கிரிமின்களுக்குத் தமிழ் பெயர்களும், கதாநாயகனுக்கு ‘ராகவன்’ என்கிற சுத்தமான அய்யங்கார் அல்லது வைணவ பெயரை வைத்ததும்;
அதற்கு முன் அதுவரை தமிழ் சினிமாவில் யாருமே செய்யாத, ஜாதி பெயரில் முதல் சினிமா (தேவர் மகன்) எடுத்த கமல்ஹாசன்; ‘தமிழ் உணர்வு கொண்ட பெரியாரிஸ்ட் நம்புங்க.’
23 October at 23:03
Mohamed Faizal Ungala madhiri valtha mudiyadhu anna
Unlike · Reply · 4 · 21 October at 10:11
Purushothaman Sudha
Purushothaman Sudha · 25 mutual friends
Purushothaman Sudha’s photo.
Unlike · Reply · 3 · 21 October at 10:19
வே. பாண்டி
வே. பாண்டி · Friends with Abu Rayyan and 8 others
நாசர் நான் மிகவும் விரும்பும் என் அபிமான நடிகர்.
Like · Reply · 1 · 21 October at 10:21
Suresh Babu
Suresh Babu · Friends with Thozhi Malar and 1 other
Enakumthaan – thiraiyil mattum
Like · Reply · 21 October at 16:39
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
பா.மாலதி
பா.மாலதி
பா.மாலதி’s photo.
Unlike · Reply · 1 · 21 October at 10:22
Mohamed Hussain
Mohamed Hussain · Friends with Nawaz Khan and 2 others
ஆழமான கருத்து
Unlike · Reply · 1 · 21 October at 10:28
Sabeek B Mohamed
Sabeek B Mohamed · Friends with Abu Fahad and 1 other
True.
Unlike · Reply · 1 · 21 October at 10:32
Ragu Nath
Ragu Nath · Friends with BM Ibrahim and 2 others
Ragu Nath’s photo.
Unlike · Reply · 1 · 21 October at 10:34
Jamal Mohamed
Jamal Mohamed · Friends with Mathan Rangaswamy
Good comment
Unlike · Reply · 1 · 21 October at 10:35
Saiyadhu Tirupur
Saiyadhu Tirupur · 2 mutual friends
முற்றிலும் உண்மை
Unlike · Reply · 1 · 21 October at 10:40
Parimalan Manickam
Parimalan Manickam சார் எனக்கு ஒரு சந்தேகம்? விஷால் எப்பொழுது மாட்டிறைச்சியை எதிர்த்து,இந்துத்துவாதியாக காட்டிக் கொண்டார்? எனக்கு தெரிந்து நாய்களை கொல்லக் கூடாது என்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.. நாசர் மாட்டுக்கறி உண்பவரா என்பதும் நமக்கு தெரியாது?
இன்னொரு சந்தேகம், தாங்கள் இளையராஜாவை பற்றிய விமர்சனங்களுக்கு பதில் சொல்கையில், அவர் இசை தான் 99 சதவிகிதம் நம்மோடு பேசுகிறார், வாய்மொழியாக 1% பேசுகிறார், அந்த 1% பிடித்துக் கொண்டு விமர்சனம் செய்ய தேவை இல்லை என்று சொல்லியுள்ளீர்கள்…நாசர் மட்டும் ஏன் மாட்டிறைச்சிக்கி ஆதரவாக பேச வேண்டும் என்று நாம் எதிர் பார்க்க வேண்டும்.. அவர் நடிப்பை மட்டும் பார்த்தால் போதாதா???
Like · Reply · 18 · 21 October at 10:43
Mohamed Marzuq
Mohamed Marzuq · Friends with Annamalai and 6 others
கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் வந்து மாடுகள் பாதுகாப்பு இயக்கத்தில் வந்து பேசினார் விசால். அடுத்த செட்டிபாளையத்தில் வைத்து மாடுகள் ஏற்றி சென்ற ஒரு லாரியை மறித்து மாடுகளை இழுத்து சென்றனர் இந்துஇயக்கத்தினர் பின்பு அவர் நீதிமன்றம் மூலமாக அழைந்து மாடுகளை மீட்டார்.
Unlike · Reply · 3 · 21 October at 11:17
லிங்க துரை
லிங்க துரை · Friends with Raja Raasa and 12 others
கோவை, ஜூலை 27- கோவை கால்நடைப் பராமரிப்பு நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளச் சென்ற விஷாலுக்குக் கருப்புக் கொடி காட்டிய 57 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாடுகளைத் துன்புறுத்திக் கனரக வாகனங்களில் ஏற்றிச் சென்று கொல்வதைத் தடுக்கும் விதம…See More
Unlike · Reply · 6 · 21 October at 11:19
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Tajudeen Deenz
Tajudeen Deenz · Friends with Sarfraz Nawaz
Unnmayai urakka sonneeer
See Translation
Like · Reply · 21 October at 10:43
Yasir Arafath
Yasir Arafath · Friends with Naseer MI and 2 others
கொள்கையில்லாதவர் நாசர் எது சரி எது தவறு என்று யோசிக்க தெரியாதவர்
விஸ்பருபம் பிரச்சனை சமயம் இஸ்லாமியர்கள் மட்டும் எதிரக்கவில்லை மறைந்த மணிவண்ணன் போன்ற முற்போக்குவாதிகளாலும் எதிர்க்கப்பட்டது …See More
Like · Reply · 8 · 21 October at 10:49 · Edited
லெனின் லெட்சுமி
லெனின் லெட்சுமி நாசம் தான் நாசர் என்று மறுவியிருக்கிறது.
Like · Reply · 21 October at 10:51
Abu Ameer
Abu Ameer · Friends with Yousuf Riaz and 8 others
U r the best with words! !!
Unlike · Reply · 1 · 21 October at 10:53
Mohamed Hathim
Mohamed Hathim · 3 mutual friends
True
Unlike · Reply · 1 · 21 October at 10:57
Ghouse Mohamed
Ghouse Mohamed · Friends with Fais Faisal and 1 other
Well said
Like · Reply · 21 October at 10:59
Asad Ali
Asad Ali · Friends with Mohamed Rafiq and 4 others
Nitchayamaka Annan
Unlike · Reply · 1 · 21 October at 11:01
சசி குமார்
சசி குமார் சிறப்பு சிரிப்பு.
Unlike · Reply · 2 · 21 October at 11:01
Gopinath Daya
Gopinath Daya திரையுலகின் குட்டி அப்துல்கலாம்.//உங்களது தரத்தை வெளிபடுத்தும் வார்த்தைகள்.மகா மட்டம்
Like · Reply · 4 · 21 October at 11:27
Beer Mohamed
Beer Mohamed · Friends with Mohamed Hussain
Beer Mohamed’s photo.
Unlike · Reply · 1 · 21 October at 11:35
Numair Qais
Numair Qais · Friends with அப்துல் கய்யூம்
அருமையான பதிவு… என் மனதில் இருந்ததை அப்படியே பிரதிபலித்தீர்கள் நன்றி அண்ணா…
Unlike · Reply · 2 · 21 October at 11:47
Jahubar Sathick
Jahubar Sathick · 3 mutual friends
அருமையான பதிவு தோழரே, இது நாசருக்கு புத்தி இருந்தால் யோசிப்பார்.
Like · Reply · 1 · 21 October at 11:51
Ajmal Res
Ajmal Res · Friends with Yousuf Riaz
என்னது நாசர் முஸ்லிமா.(பெயர் மட்டும்தான்)
Like · Reply · 4 · 21 October at 11:51
Elam Parithi
Elam Parithi · Friends with Jeeva Sagapthan
//நடிகர் என்ற பிரபலத்தையும் தாண்டி, மாட்டிறைச்சியை எதிர்த்து இந்துத்துவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட விஷால்// விஷால் எப்போ மாட்டுக்கறி எதிர்த்தார்?
Like · Reply · 21 October at 11:53
Mohamed Faisal Jaffer Ali
Mohamed Faisal Jaffer Ali · Friends with வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்
பெயர் தாங்கி முஸ்லிம்.
Like · Reply · 1 · 21 October at 12:02
Murali Manohar
Murali Manohar இது தெரியாமப் போச்சே..!
Unlike · Reply · 1 · 21 October at 12:30
Mohamedsalih Mohamedsalih
Mohamedsalih Mohamedsalih · Friends with Haja Gani
திரையுலகின் குட்டி அப்துல்கலாம். மிக சரியான ஒப்பிடு
Like · Reply · 7 · 21 October at 12:34
Nazar Hyder
Nazar Hyder · Friends with நண்பன் ரவி
பெயர் தாங்கி முஸ்லிம்.
Like · Reply · 2 · 21 October at 12:41
Balakrishnan Marimuthu
Balakrishnan Marimuthu · Friends with Sudhanthiram Pachiappan
Don’ y view everything through the prism of politics, my dear.
Like · Reply · 21 October at 12:48
Moses Prabhu
Moses Prabhu வேதங்களில் மாட்டிறிச்சி உண்ணும் பழக்கம் உண்டு என்பதை கமல்ஹாசன் NDTVல் அளித்த பேட்டியில் சொன்ன கருத்தின் அடிப்படை இந்துத்துவ எதிர்ப்பு இல்லையா? கமல்ஹாசனை இந்துத்துவ ஆதரவாளர் என்பதற்கான முகாந்திரம் இல்லை
…நீங்கள் தான் அவரை எப்படியாவது அந்தப்பக்கம் தள்ளிவிட கடுமையான முயற்சியில் இறங்கிவிட்டிர்…..
Like · Reply · 12 · 21 October at 12:52
Jafer Sadiq
Jafer Sadiq · Friends with Mohamed Shameer and 2 others
kamalai yen kurai kurukirarkal . nazar gujarat kalavara cinemavil nadithavar than
Like · Reply · 21 October at 13:29
Abdul Nazar
Abdul Nazar · 2 mutual friends
நச்சுன்னு ஒரு கொட்டு
Like · Reply · 21 October at 14:33
Abdul Kareem
Abdul Kareem · Friends with Ganesan Veeramahali
நடிகன் என்பவன் மக்களை சந்தோஷப்படுத்துபவன் மட்டுமே
Like · Reply · 21 October at 15:18
Abu Ismail
Abu Ismail · Friends with சு.விஜய பாஸ்கர் and 21 others
Arumai
Like · Reply · 21 October at 15:20
Ahmed Kabir
Ahmed Kabir · Friends with Arut Periyarin Peyaran Selvan
Super post
Like · Reply · 21 October at 15:35
Noor Mohamed
Noor Mohamed · Friends with Thozhi Malar and 7 others
அப்துல்கலாம்போன்ற
வா்கள் வாயைதிறந்தால் அவாளின்சாபம்ஏற்படும்நாசரும்அந்தவகைதான்
Noor Mohamed’s photo.
Like · Reply · 5 · 21 October at 16:19
Joe Inigo
Joe Inigo · Friends with Dalit Murasu and 4 others
But take his part s in modern theaters, anna.
Like · Reply · 21 October at 16:45
S M Navaz Khan
S M Navaz Khan · Friends with Fais Faisal and 8 others
Well said bro…
Like · Reply · 21 October at 16:57
Cb Kaja
Cb Kaja · Friends with Ramesh Periyar and 5 others
பெயருக்குத்தான் அவர் நாசர் என்னை பொருத்தவரை அவர் ஒரு லூசர்
Cb Kaja’s photo.
Like · Reply · 21 October at 18:22
Abdul Haseeb
Abdul Haseeb · Friends with ஆதனூர் சோழன் and 20 others
Abdul Haseeb’s photo.
Like · Reply · 1 · 21 October at 18:30
Moganasundaram Dinagaran
Moganasundaram Dinagaran · 8 mutual friends
என்ன மதிமாறன் சார் நீங்களுமா ???? நடிகர்களை செய்தி ஆக்கி விடாதீர்கள் ///// நாளைய வரலாறு ஆகி விடு வார்கள்
Like · Reply · 21 October at 19:14
Sekar Eb
Sekar Eb விஷால் மாட்டிறைச்சி சாப்பிடமாட்டார் என்றும் நாசர் சாப்பிடுவார் என்றும் நமக்கு எப்படின்னே தெரியும்.
Like · Reply · 2 · 21 October at 20:03
ராம நாதன்
ராம நாதன் · Friends with Bilal Koya and 46 others
பாண்டே நெறியாளராக இருந்தால் தாங்களும் அந்த விவாதங்களை தவிர்க்கவும்
Like · Reply · 1 · 21 October at 20:19
Suresh Kumar Balaram
Suresh Kumar Balaram · 4 mutual friends
கமலுக்கும் இந்துத்வாக்கும் சம்மந்தப்படுத்துவது சரியா நண்பரே.
Like · Reply · 3 · 21 October at 20:27
Mohamed Halith
Mohamed Halith · Friends with Nmh Mukhthar
சரியாக சொன்னீர்கள்…
Like · Reply · 21 October at 21:24
Deva Praveran
Deva Praveran · 6 mutual friends
சினிமாவும் தமிழ்நாட்டுகாரனும் ஒன்னு இத அறியாதவன் வாயில மன்னு.
Like · Reply · 1 · 21 October at 21:54
Syed Sulaiman
Syed Sulaiman · Friends with Jamal Muhammad
100% உண்மை
Like · Reply · 1 · 21 October at 22:04
Fazrul Huck Thambyright
Fazrul Huck Thambyright · Friends with Yousuf Riaz
எப்போதுமே திரு. நாசர், இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்ட திரு. ——–, திரு. ———–போன்றவர்களின் ‘முஸ்லீம் கணக்கு’
திரையுலகின் குட்டி அப்துல்கலாம்.
Like · Reply · 21 October at 22:23
Muralidharan Maruthamuthu
Muralidharan Maruthamuthu · Friends with Umarkayan SJ
நடிக இனத்துக்குள் நீங்கள்
என்ன முக்கினாலும் பிளவை
ஏற்படுத்திட முடியாது.ஆணால் நடிக இனம் நினைத்தால் உங்களுக்குள் பல பிளவுகளை உண்டு செய்து உங்களைப்
போன்றோரை இல்லாமல்
ஆக்க முடியும்.அவன் இன்று அடிச்சிகிறான்,நாளை இனைந்தே பல்லைக்காட்டுவான்.போய் ஏதாவது
ஆக்கம் பூர்வமான வேலையைப்
பாருங்கள்.
Like · Reply · 21 October at 23:01 · Edited
Kesavan Keshav
Kesavan Keshav · 4 mutual friends
நாசர் மத சார்பற்று இருப்பதை தோழர் மதிமாறன் ஆதரிக்கிறாரா?எதிர்க்கிறாரா? ஒரே வரி பதில்.
Like · Reply · 1 · 21 October at 23:04 · Edited
Vinoth Kumar
Vinoth Kumar amamam hindukkalukku jalra adithal nallavan apadiththane
Like · Reply · 22 October at 05:52
Vinoth Kumar
Vinoth Kumar unalai ponravarkalukkum isis ponravarkalukkum entha vithiyasamum illai
Like · Reply · 22 October at 05:53
Abu Chris
Abu Chris · Friends with அப்துல் கய்யூம் and 1 other
Yea ur rite mate.,
Like · Reply · 22 October at 07:46
Sanya Sorfyna
Sanya Sorfyna நாசர் ஒரு நடிகன் நடிகன் என்றாலே வேடதாரிகள் பொய்முகம் காட்டினால் தான் நடிப்பு இவர் களுக்கு மதமும் ஒரு வேஷம் தான்
Like · Reply · 22 October at 08:20
Sanya Sorfyna
Sanya Sorfyna நடிகர் நாசர் மாட்டுக்கறி சாப்பிடுகின்றவரா இல்லையா அல்லது அவர் போடும் வேடத்திற்க்காக கோமேதயம் குடித்தாலும் அது அவர் சொந்த விஷயம் இது வாதத்திற்க்கான செய்தியே அல்ல
Like · Reply · 2 · 22 October at 08:26
Ibunu Sukithu
Ibunu Sukithu அருமையான செய்தி
Like · Reply · 22 October at 09:19
Peer KS
Peer KS · Friends with Mannan Siva
i wonder why our tamil people giving much importancy for this koothadis
Like · Reply · 22 October at 09:47
Paranthaman Surya
Paranthaman Surya ‘திரு’ திடிரென்று முளைத்திருக்கிறது மதி….
Like · Reply · 22 October at 11:51
Sivarama Balachandiran
Sivarama Balachandiran · 32 mutual friends
மலத்தில் அரிசி பொறுக்கும் வேலை….
Like · Reply · 22 October at 13:09
உதயா ஆதிமூலம்
உதயா ஆதிமூலம் · 9 mutual friends
நாசரை குறுகிய வட்டத்துள் அடைப்பது உள்நோக்கம் கொண்டது . இவர்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதும் ,நாம் நினைத்தபடி நடக்க வேண்டும் என்பதும் நமக்கு ஒரு சுகத்தைத்தரலாம் . ஆனால் அது பிரமை
Like · Reply · 22 October at 14:31
Lakshmi Kanthan
Lakshmi Kanthan · Friends with தமிழர்களே இணைவோம்
Kandippaga
Like · Reply · 22 October at 15:01
Gokul Krishnan
Gokul Krishnan · 19 mutual friends
Mosamana pathivu
Like · Reply · 22 October at 16:44
Prasanth Mjmc
Prasanth Mjmc · 12 mutual friends
சிறந்த பார்வை
Like · Reply · 22 October at 18:58
Saranath Prasannamadhavan
Saranath Prasannamadhavan மாட்டு இறைச்சி நானும் உண்டிருக்கிறேன் என்று நீங்கள் எதிர்க்கும் கமல் சொல்லியிருக்கிறார்.
Like · Reply · 23 October at 12:41
Sheik Abdullah
Sheik Abdullah · 4 mutual friends
சரியாக சொன்னீர்
Like · Reply · 24 October at 00:29
Babu Kamal
Babu Kamal · Friends with Bilal Koya and 14 others
Babu Kamal’s photo.
Like · Reply · 24 October at 20:05
Babu Kamal
Babu Kamal · Friends with Bilal Koya and 14 others
கமல் அவர்கள் உன்மையான நடுநிலைவாதி தொலைநோக்கு சிந்தனையாளர் .நடிகர் மட்டும் அல்ல .ஆசிரியர், எழுதாளர், பகுதறிவு சிந்தனையாளர் ,இன்னும் அவர் ஒரு பன்முக கலைஞானி. கமல் அவர்கள் யாருக்கும் பிரதிநிதி அல்ல . அதுவே நான் உட்பட அனைவரும் உலகநாயகன் என்று அழைக்கப்படுகிறார்.
Babu Kamal’s photo.
உங்களின் இந்த ஏறுக்குமாறான கோணல் சிந்தனைகள், இப்பொழுது மட்டுமா? அல்லது எப்பொழுதுமே இப்படி தானா?
// அதற்கு முன் அதுவரை தமிழ் சினிமாவில் யாருமே செய்யாத, ஜாதி பெயரில் முதல் சினிமா (தேவர் மகன்) எடுத்த கமல்ஹாசன்; ‘தமிழ் உணர்வு கொண்ட பெரியாரிஸ்ட் நம்புங்க. //
——————————-
“நான் ராமநாதபுரம் அரண்மணையில் பிறந்தவன். எனது சென்னை வீடு ராமநாதபுரம் அரசர் கொடுத்தது” —- கமல்ஹாசன் பெருமையாக “நான் தேவர் மகன்” என வாக்குமூலம் தருவதை கேளுங்கள்.
இவரைவிட ஒரு படி மேலே போய், சுப்ரமண்யசுவாமி “நான் தேவருக்குத்தான் பொறந்தேன்னு எங்கம்மா அடிக்கடி சொல்வா” என மதுரை முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழாவில் மார்தட்டிக் கொண்டார்.
https://www.youtube.com/watch?v=zL_7P4xK7P8
—————-
// எப்போதுமே திரு. நாசர், இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்ட திரு. மணிரத்தினம், திரு. கமல்ஹாசன் போன்றவர்களின் ‘முஸ்லீம் கணக்கு’. திரையுலகின் குட்டி அப்துல்கலாம். வாழ்த்துகள் நாசர். //
—————————–
நாய் வேஷம் போட்டால் குரைக்கத்தான் வேண்டுமென்பர். அதுபோல், ராமநாதபுரம் மீனவர் குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம், ஒரு தலித் மீனவரின் வம்சாவழியில் வந்தவர் என்பதை மறந்து, தன்னுடைய அக்னி சிறகுகள் புத்தகத்தில் “கலாம் அய்யர்” என அவா அவருக்கு சூட்டிய பட்டத்தை பெருமையோடு தம்பட்டம் அடித்துக் கொண்டார்.
சமீபத்தில் ஜாமியத்தே உலமாவின் முப்தி முகமது இலியாஸ் எனும் அயோக்கியன், “முஸ்லீம்களின் முதல் நபி கடவுள் சிவன் ஆவார். எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும்தான்” என சொல்லி ஜோல்னா பையை ரொப்பிக்கொண்டார். இந்த நயவஞ்சக கும்பலுக்கு, மோடி மூலமாக இரண்டு மெடிக்கல் காலேஜ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிழைப்புக்காக சில நயவஞ்சக முஸ்லிம்கள் நவீன பாப்பானாக வேடம் போடுவதை மறுக்கமுடியாது. இருந்தாலும், பெரும்பாலான முஸ்லிம்கள் அடி உதை கொலை போலீஸ் அடக்குமுறை ஆகிய அநியாயங்களை தாங்கிக்கொண்டு “தலையே போனாலும் சரி. நான் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தலைவணங்க மாட்டேன் ” என ஈமானை விடாமல் உறுதியோடு வாழ்வது கண்கூடு.
// தமிழ் சினிமாவில் யாருமே செய்யாத, ஜாதி பெயரில் முதல் சினிமா (தேவர் மகன்) எடுத்த கமல்ஹாசன்; //
———————-
பிரசவத்துக்காக பெண்கள் தாய்வீடு செல்வது தமிழர் பண்பாடு. கமல்ஹாசனின் தாய் பிரசவத்துக்காக ஏன் ராமநாதபுரம் தேவரின் அரண்மணைக்கு சென்றார்?. அது அவருடைய தாய்வீடா?.
கமல் அவர்களின் பழைய யூடியூப் வீடியோ தற்போதுதான் பார்த்தேன்.. அவர் மீது உள்ள மதிப்பும் மரியாதையும் பன் மடங்கு கூடிப் போய்விட்டது… அதற்கு உறுதுணையான இருந்த முகமது அலி ஜின்னா அவர்களுக்கும் தாராளமனதுடன் வெளியிட்ட மதிமாறன் அவர்களுக்கும் எனது இதயப் பூர்வமான நன்றிகள்… தங்கள் இருவரும் பேசப் பேச கமல் மீது உள்ள மதிப்பு மேன்மேடும் கூடுகிறது… அதற்கு எத்தனை முறைகள் நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது…
அப்துல் கலாம் ஐயா அவர்களின் கால்தூசி வரமாட்டான் இந்த நாசர்.