இதுக்கு டாஸ்மாக் போதையே பரவாயில்லை

12279121_1094048800607324_2725703425716751393_n
தோழர் கோவன், கலைஞரை சந்தித்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள், திமுக எதிர்ப்பை மட்டுமே அரசியலாகக் கொண்ட பலரும்.

கோவன் கைது செய்யப்பட்டபோது, அன்றே – முதலில் அதைக் கண்டித்துக் கைதை பிரச்சினையாக்கி மய்ய அரசியலுக்குத் தள்ளியவர் கலைஞர் தான். அவர் கண்டிக்காமல் இருந்திருந்தால், அது ஒரு துண்டு செய்தியாககூட ஊடகங்களில் வந்திருக்காது.

அதன் பிறகே பலரும் அதைக் கண்டித்தார்கள். அது இந்தியா வரை கவனத்திற்குப் போனதற்குத் திமுக வின் கண்டனமே காரணம்.
தேர்தலில் பங்கெடுக்காத அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தும்போது அதை ஊடங்கள் பத்து பைசாவிற்குக்கூட மதிப்பதில்லை.

அந்த அடிப்படையில் பார்த்தால் மக்கள் அதிகாரம் குழுவினரும் தோழர் கோவனும் கலைஞரை தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்திருக்க வேண்டும். அதனால் கலைஞரை கோவன் சந்தித்தது சரியான அரசியல் கண்ணோட்டம் தான்.

மதுஒழிப்பில் கூட ஜாதி பார்ப்பவர்கள், அதாகப்பட்டது தன் ஜாதித் தலைமை பேசுகிற மது ஒழிப்பை மட்டும் ஆதரிப்பவர்களும் கூடக் கோவன் – கலைஞர் சந்திப்பைக் கண்டிப்பது வேடிக்கை. இதுக்கு டாஸ்மாக் போதையே பரவாயில்லை.

இப்போதும் டாஸ்மாக் ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து தீவிரமாகச் செய்கிறவர்கள் கோவன் பங்கெடுத்திருக்கிற மக்கள் அதிகாரம் அமைப்பினர் தான்.

கட்சி சாராமல், உதிரிகளாக டாஸ்மாக் ஒழிப்புப் பேசுகிறவர்கள், இயங்குகிறவர்கள் ஏன் இவர்களோடு சேர்ந்து இயங்குவதில்லை?

உண்மையில் டாஸ்மாக் ஒழிப்பு தான் நோக்கமா அல்லது அதைத் தன் ஜாதித் தலைமை அல்லது ‘அவரு’ ஜாதியை சேர்ந்தவர்கள் நன்கொடை தருகிறார்கள் அதனால் அவரை மட்டும் தான் ஆதரிப்போம் என்ற மனோபாவமா?

6 thoughts on “இதுக்கு டாஸ்மாக் போதையே பரவாயில்லை

 1. Boutha Ayyanar Boutha Ayyanar Good.
  Unlike · Reply · 1 · 8 hrs
  Abdul Jabbar Tmjk
  Abdul Jabbar Tmjk குடிகெடுத்த அரசிடம் கெஞ்சாதே!
  Like · Reply · 1 · 8 hrs
  Babu Tvl
  Babu Tvl இது தான் நெத்தி அடி
  Unlike · Reply · 1 · 8 hrs
  V Jeyaganapathi
  V Jeyaganapathi · Friends with Vellakal Kandasamy Thirunavukkarasu
  மிகச் சரியான கூற்று. அருமை.
  Unlike · Reply · 1 · 8 hrs
  Abdul Jabbar Tmjk
  Abdul Jabbar Tmjk ஓட்டுப்போட்டு மூடுவான்னு காத்திருப்பது கேடு அருமையான வரிகள்
  Like · Reply · 8 hrs · Edited
  கே. என். சிவராமன்
  கே. என். சிவராமன் like emoticon
  Unlike · Reply · 1 · 8 hrs
  Murali Ganesh
  Murali Ganesh · Friends with ந. நாத்திகன் and 6 others
  Payam pola next jail poividuvam entru athan kalaingarai vimarsanam pandrar pola
  Like · Reply · 8 hrs
  Ganbaatar Nergüi
  Ganbaatar Nergüi தோழர் மதிமாறன், மகஇகவின் இந்த நிலைப்பாட்டை எதிர்பவர்கள் மீது பொதுவாக முத்திரை குத்தாதீர்கள்.
  Like · Reply · 1 · 7 hrs
  Gomathi Nayagam Veerapathiran
  Gomathi Nayagam Veerapathiran · 3 mutual friends
  ஓட்டுக்காக பொறுக்காமல் மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு செயல் படும் இது போன்ற இயக்கங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டு காண்பித்ததில் அனைவரின் பங்கு = சந்திப்பு விமர்சனம்
  Like · Reply · 7 hrs
  Rama Subramanian
  Rama Subramanian · 16 mutual friends
  தோழர் உங்கள் பதிவை அ. மார்க்ஸ் அவர்களின் ஒரு பதிவிற்கு பின்னூட்டமாக இட்டுள்ளேன். அந்தப் பதிவிற்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்து
  Like · Reply · 1 · 7 hrs
  Kamaraj Sengulathan
  Kamaraj Sengulathan · 10 mutual friends
  கோவன் கூணி குறுகி நின்று யாரிடமும் எதையும் யாசிக்கவில்ல,தமிழக அரசியல் அரங்கில் நிராகரிக்க முடியாத ஆளுமை கலைஞர்,பழுத்த அரசியல் வாதி ,முதுமையின் காரணமாக எழுந்து நிற்க முடியாதவர் அவருக்கு கேட்கும் பொருட்டே குனிந்து பேசுகிறார்.நள்ளிரவில் சட்ட விரோத மாக நடந…See More
  Like · Reply · 6 · 7 hrs
  Anbu Danasekar
  Anbu Danasekar அரசியல் சக்திகளை ஒரேயடியாக புறந்தள்ளிவிட முடியாது. பிரச்சினைகளை ஒட்டி ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்வது சரியான நிலைப்பாடுதான். அரசியலில் ஈடுபடாத இயக்கங்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆரோக்கியமானதாக இருக்கும். ஒரு பக்கம் சாயாமல் இருப்பது அரசியல் கட்சிகளுக்கும் தெளிவான எண்ணத்தைத் தரும். ம.க.இ.க கலைஞரை மட்டுமல்ல அனைத்து மது ஒழிப்பு இயக்கங்களை சந்திப்பதே சரி….
  Unlike · Reply · 6 · 7 hrs
  அழகிரிசாமி ரெங்கராஜ்
  அழகிரிசாமி ரெங்கராஜ் மற்ற பத்ரிக்கைகளையும் படிக்கவும்.
  Like · Reply · 5 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Parthasarathi Shanmugaperumal
  Parthasarathi Shanmugaperumal தோழரின் சரியான வர்க்கப் பார்வைக்கும், அ.மார்க்சுவின் ஊசிப்போன சலம்பலுக்கும் இருக்கும் வேறுபாடு.
  Like · Reply · 2 · 7 hrs
  Moses Prabhu
  Moses Prabhu இதே போல் பல மக்கள் பிரச்சனைகளுக்காக இடதுசாரிகள் திமுக அதிமுகவோடு அமையும் போது வினவில் எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தி எழுதினார்கள் என்பதை அவர்கள் சுயவிமர்சனமாக தற்போது நினைத்துப்பார்த்தால் நல்லது…….அவர்களை நாங்கள் போலி கம்யூனிஸ்டுகள் என்று இப்போதும் கூறவில்லை…..கோவனுக்காக இடதுசாரிகளும் வலுவான கண்டனத்தை பதிவு செய்தார்கள்……
  Like · Reply · 3 · 7 hrs
  Thangam R
  Thangam R · Friends with ஒடியன் and 7 others
  ம. க.இ.க சார்பாக கோவன் சந்திக்கவில்லை. மக்கள் அதிகாரம் என்பது வெகுமக்கள் அமைப்புதான் . இரண்டின் அரசியலும் வேறுபட்ட போர்த்தந்திரங்களைக் கொண்டது.
  Like · Reply · 3 · 7 hrs
  Erode Thambi
  Erode Thambi தன்னை சந்திக்க வந்த கோவனிடம் திமுக கட்சியினரின் சாராய ஆலைகளிலிருந்து தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு இன்றவரை விநியோகித்து கொண்டிருக்கும் மது வகைகளை விநியோகிக்க மாட்டோம் என உத்தரவாதம் ஏதும் கருணாநிதி அளித்தாரா ? MK family is a corporate brokers family. frown emoticon
  Like · Reply · 3 · 7 hrs
  Bhuvanai Kiruba
  Bhuvanai Kiruba · Friends with Raja Raasa and 6 others
  யார் யார் நடத்துறாங் அதாரத்தோடு சொல்லவும்
  Like · Reply · 6 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Erode Thambi
  Erode Thambi ஐயா நம்ம தோழருங்க புரட்சியாளர் கருணாநிதியைப் போயி பார்த்திருக்காங ்களே , இனி புரட்சி கோவாலபுரத்திலிருந்துதான் வெடித்துக்கிளம்புமா. smile emoticon
  Like · Reply · 3 · 7 hrs
  Erode Thambi
  Erode Thambi MK family promotes Crony Capitalism. We must kill the Crony (shoe licking) capitalists from this country.
  Like · Reply · 6 hrs
  Vidiyal Prabhagaran
  Vidiyal Prabhagaran · 73 mutual friends
  ம.க.இ.க வின் கொள்கை நிலைபாடு……?
  Like · Reply · 1 · 6 hrs
  Nizar Ahamed
  Nizar Ahamed · 6 mutual friends
  டாஸ்மாக் எதிர்ப்புக்கொள்கை வரவேர்க்கத்தக்கதுதான்….அதைவிட முக்கியமானது குடியின் தீமையை மக்கள் உணரசெய்வது…”குடி குடியைக்கெடுக்கும்” என்ற மதுபாட்டில்/ மதுக்கடை வாசகமே கேலிக்கூத்தாகபோன மக்களின் மனோபாவத்தை, குடியிலிருந்து காப்பாற்றுவது கடினமானசெயல்தான்…ஆனாலும் அதுதான் முக்கியம்….
  Like · Reply · 6 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi Rama Subramanian
  தோழர் உங்கள் பதிவை அ. மார்க்ஸ் அவர்களின் ஒரு பதிவிற்கு பின்னூட்டமாக இட்டுள்ளேன்.//
  ஓ.. அ. மார்க்ஸ் இதைப் பற்றி எழுதியிருக்கிறாரா?
  Like · Reply · 1 · 6 hrs
  Rama Subramanian
  Rama Subramanian · 16 mutual friends
  இதுதான் தோழர் அந்தப் பதிவு

  அ. மார்க்ஸ்
  ம.க.இ.க தோழர்கள் கருணாநிதி அவர்களின் வீட்டிற்குச் சென்று பணிந்து மரியாதை செய்து ஆதரவு கோரிய செய்தியை பலரும் கண்டித்துள்ளனர்.

  ஒரு ஜனநாயக சமூகத்தில் இப்படிப் பல தரப்பினரையும் எந்த ஒரு பிரச்சினைக் குறித்தும் சந்தித்து ஆதரவு கோருவது தவிர்க்க இயலாத ஒன்று. அதுவும் முக்கிய பெரிய எதிர்க் கட்சியின் தலைவர். அவரைச் சந்தித்துப் பேசியதை யாரும் தவறெனச் சொல்ல இயலாது.

  இரண்டு நாட்கள் முன் நடிகர் சங்கப் பொறுப்பாளர்கள் கூட இப்படி எல்லோரையும் சந்தித்தார்கள். இன்னும் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும்.

  ஆனால் அப்போதெல்லாம் யாரும் இப்படிக் கண்டித்ததும் இல்லை. ஆனால் ம.க.இ.க இதைச் செய்யும்போது ஏன் இத்தனை கண்டனம் வருகிறது?

  இதை ம,க.இ.க தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

  இது நாள் வரை அவர்கள் எப்படி எல்லாம் அராஜகமாகச் செயல்பட்டுள்ளனர். உலகில் தங்களைத் தவிர வேறு யாருமே சரியானவர்கள் இல்லை எனவும், கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாஓ, மருதையன், வீராச்சாமி…. இவர்களைத் தவிர இந்த வரிசையில் உலகில் யாரையும் சேர்க்க இயலாது என எத்தனை திமிராக எல்லோரையும் வசை பாடினார்கள். இவர்களைக் காட்டிலும் களத்தில் போராடி உயிர் சிந்திய பிற மா-லெ இயக்கத்தினரையும் கூட எத்தனை திட்டினார்கள். அரசாங்கம் கூட அவர்களைப் பற்றிப் பேசாத வார்த்தைகளை எல்லாம் பேசியவர்கள்தானே இவர்கள்.

  மற்ற சிறிய இயக்கத்தினரின் கூட்டங்களில் போய் கலாட்டா செய்வது, அப்பாவி எழுத்தாளர்களின் வீடுகளுக்குள் நுழைந்து மனைவி மக்களுக்கு முன்னால் மிரட்டுவது என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்.

  அவ்வளவு ஏன். இதே கருணாநிதி முதல்வர் என்னும் முறையில் உயர்நீதி மன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறக்க வந்தபோது கருப்புக் கொடி காட்டியவர்கள் தானேஇவர்கள்?

  இன்று ஆதரவு தேடி அலையும் இவர்கள் இதுவறை இது போன்ற இடதுசாரி இயக்கங்கள் நடத்திய எந்த ஒரு கூட்டியக்கத்திலாவது பங்கேற்று இருக்கிறாகளா?

  சரி. இப்போது முன்னாள் முதல்வரைச் சந்தித்து ஆதரவு கோரியதை ஒரு நல்ல தொடக்கம் என்றே எடுத்துக் கொள்வோம். இனி எல்லோரிடமும் இப்படி நடந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்ப்போம்.
  Like · Reply · 4 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Dhinesh Muthaiyah
  Dhinesh Muthaiyah நன்று
  Unlike · Reply · 1 · 6 hrs
  Erode Thambi
  Erode Thambi DMK, ADMK ரெண்டு குரூப்பும் ஒரே ஜெயிலில் கம்பி எண்ணும் நாள் நெருங்குகிறது.
  Like · Reply · 3 · 6 hrs
  Erode Thambi
  Erode Thambi ஒரு சாதாரண அமைப்பாக இருந்திருந்தால் மனம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டிருக்கும்… தேர்தல் அரசியலையே வெறுப்பவர்கள், ஒரு நக்சல்பாரி கொள்கையை வைத்துக் கொண்டு தேர்தல் அரசியல்வாதிகளிடம் மண்டி இடுவது……… ????
  Like · Reply · 2 · 6 hrs
  Ahmed Kabir
  Ahmed Kabir · Friends with Abdul Kareem
  சரிங்கன்ணா அப்படியே சந்திச்சாலும் என்னா தப்புனு சொல்றேன் இப்ப அவுங்க ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்றுதானே சொல்றாங்க அவர் போய் இவங்கள சந்திச்சதுல என்னா தப்பு இருக்கு.
  Unlike · Reply · 1 · 6 hrs
  Erode Thambi
  Erode Thambi டி. ஆர். பாலுவிடமும், ஜெகத்னட்சகனிடமும் இருக்கும் சாராய ஆலையை மூடுங்கள் என்று கருணாநிதியிடம் கோவன் கேட்காதது ஏன்?
  Like · Reply · 4 · 6 hrs
  Aathi Sivan
  Aathi Sivan · Friends with Dinesh Kumar and 25 others
  அருமையான கேள்வி
  Like · Reply · 4 hrs
  Ahmed Kabir
  Ahmed Kabir · Friends with Abdul Kareem
  மது ஆலைய மூட்றது ஒரு சிம்பள் விஷயம் brother மதுவிலக்க அமல் படுத்தனா தானா மூட போராங்க நம்மள்ட்ட உள்ள ஒரு ப்ரச்சினை என்னானா ஒருத்தவுங்கள புடிக்களனா அவுங்கள்ட்ட இருந்து எல்லா விஷயத்துக்கும் விடை கிடைத்தாலும் மிக மோஸமான சேற்றை வாரி இரைக்கிறோம் அந்த பழக்கத்தை நாம் மாட்ற வேண்டும்
  Like · Reply · 1 · 1 hr
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Erode Thambi
  Erode Thambi the DMK men will come and ask for evidence…..It is benami company.
  Like · Reply · 6 hrs
  Soundar Rajan
  Soundar Rajan DMK santhippu erpudaiyathu alla. aanal kadaisiyaga kurippitathupol oru aniyil orunkinaiyalam..
  Like · Reply · 6 hrs
  கி. நடராசன்
  கி. நடராசன் like emoticon
  Unlike · Reply · 1 · 6 hrs
  Durai Manigandan
  Durai Manigandan In fact Govan insisted the ban liquor to kalaignar
  Like · Reply · 5 hrs
  வில்வம் கியூபா
  வில்வம் கியூபா கோவன் அவர்களுக்கு் நியாயம் பெற்றுத் தருவது இருக்கட்டும். திரு.கருணாநிதி தனது அரசியலை் தமிழர்களுக்கு, தமிழுக்கு, பெரியார் கொள்கைக்கு உகந்ததாகச் செய்துள்ளாரா?
  Like · Reply · 4 · 5 hrs
  Siva Murugan
  Siva Murugan · Friends with Kondal Samy
  மது ஒழிப்பு பிரச்சாரம் செய்த காேவன் மதுவை தமிழ் நாட்டில் ஆரம்பித்து அதை பரபல படுத்திய கலஞைரை சந்தித்தது காேவனின் நாேக்கம் மது ஒழிப்பு இல்லை எனறு காட்டுகிறது
  Like · Reply · 4 · 5 hrs
  கோதண்டராமன் சபாபதி
  கோதண்டராமன் சபாபதி தமிழ்நாட்டில் மதுவை கலைஞர் பிரலப்படுத்தினாரா.?வரலாறு படிங்க சிவமுருகன்.
  Like · Reply · 3 hrs
  Siva Murugan
  Siva Murugan · Friends with Kondal Samy
  Ohh apoo anna va? Kamarajar ah?
  Like · Reply · 1 · 3 hrs
  Kalaiarasan Tvm
  Kalaiarasan Tvm · 12 mutual friends
  Kalaiarasan Tvm’s photo.
  Like · Reply · 1 · 2 hrs
  Siva Murugan
  Siva Murugan · Friends with Kondal Samy
  Muthalil madhu vilakai edithathu .. Kalaignar .. Year 1971
  Like · Reply · 2 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Antony Marshal
  Antony Marshal · 4 mutual friends
  ஏனோ தெரியவில்லை, திரு.கருனாநிதி அவர்களை மட்டும் விமர்சிக்கின்றார்கள்!! கலைஞர் அவர்களை விமர்சிப்பதனால் பார்பனிய ஊடகத்தின் வெளிச்சம் இவர்கள் மீது படும் என்பதாலோ???
  Unlike · Reply · 5 · 5 hrs
  Sabiullah Iss
  Sabiullah Iss · Friends with Alaudeen L. Alaudeen
  முதலில் கருணாநிதி கோவன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதே மிகப்பெரிய அரசியல் தந்திரம்.. கலைஞர் மிகப்பெரிய அரசியல் சாணக்கியர்..
  Like · Reply · 2 · 5 hrs
  Erode Thambi
  Erode Thambi கலைஞர் மிகப்பெரிய அரசியல் saakkadai….
  Like · Reply · 3 · 5 hrs
  Erode Thambi
  Erode Thambi திரு.கருணாநிதி தனது அரசியலை பெரியார் கொள்கைக்கு உகந்ததாகச் செய்துள்ளாரா ? Nail on the Head.
  Like · Reply · 2 · 5 hrs
  Kalidass Gopal
  Kalidass Gopal · 5 mutual friends
  மதுவை கொண்டுவந்ததே திமுகவும், அதிமுகவும் தான், அதனாலேதான் நடுநிலைவாதிகள் , இதில் கலைஞரின் அரசியல் தந்திரம் ஒழிந்திருப்பதாக பார்க்கிறோம், விக்கிரமாதித்தன் கதையைப் போல பல புரியாத புதிராகவே உள்ளது இன்றைய அரசியல்வாதிகளின் செயல்கள், அரசியலில் வெளிப்படைத்தன்மையில்லை, வெகுசன மக்களுக்கான அரசியலாகயில்லை, பொய்யும் புரட்டும் நிறைந்ததாகவே இன்றைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், யாரை நம்புவது யாரை நம்பகூடாதுயென்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் மக்கள். கோவனை சந்திக்க வைத்து தன் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தப்பார்க்கிறார் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்…???!!!
  Like · Reply · 2 · 5 hrs
  Krishna
  Krishna · 8 mutual friends
  ஒரு mla சீட் கேட்க போயிருப்பார்,நல்ல கொள்கைடா?
  Like · Reply · 2 · 4 hrs
  Sangilian Lawrence
  Sangilian Lawrence · 50 mutual friends
  கோவன் சாராயக்கடைகளை மூட பாட்டு எளுதிபாடியதை நாம் வரவேற்கிறோம் ஆனால் கருநாநிதியிடம் போய் ஒருஅடிமைபோல் நிற்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது இந்தகருநாநிதி தான் தமிழ்நாட்டை சாராயக்கடையாக்கியவன் தமிழ்ஈழமக்களை கொன்று. குவிப்பதற்கு துணைபோனவன் இப்போது கோவனை நினைத்து வெக்கப்படுகிறேன் விலைபோனதையும் தமிழ்மக்களை ஏமாத்தினதையும் நினைத்து
  Like · Reply · 5 · 1 hr · Edited
  Vaigai Vijay Vck
  Vaigai Vijay Vck · 7 mutual friends
  கோவன் கைதை முதல்ஆளாய் கண்டித்த கலைஞர் தலைவர் திருமாவளவனை தாக்க திட்டம் தீட்டிய ரொடி கும்பலை கண்டிக்க துணிவில்லாமல் அல்லது மனமில்லாமல் போனது ஏன் ?

  இதைத்தான் நாட்டுல ரொம்பபேரு கலைஞரின் சாணக்கியதனம் என்று பேசுகிறார்கள்.

  இது துரோகம்.
  Like · Reply · 2 · 4 hrs
  Vaigai Vijay Vck
  Vaigai Vijay Vck · 7 mutual friends
  ஸ்டாலின் புள்ள புடிக்கிறவேள
  நல்லா பாக்குறாப்ல….
  Like · Reply · 1 · 4 hrs
  இளசை கு.லெனின்முத்து
  இளசை கு.லெனின்முத்து இப்போதும் டாஸ்மாக் ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து தீவிரமாகச் செய்கிறவர்கள் கோவன் பங்கெடுத்திருக்கிற மகஇக மக்கள் அதிகாரம் அமைப்பினர் தான்.,,,,, இது போல எத்தனை மக்கள் பிரட்சனைகளை மடை மாற்றி விட்டவர்கள் தெரியுமா ,நாய் குடா தலையை துக்கி தான் நிற்கும் தூ ,,தொலைகாட்சி இல் பேசுறார் கருணாநிதி மட்டும் கருத்துகளை சொன்னால் ,கழுத்தை நெரிக்க மாட்டார் ,தேசதுரோக வழக்கு போட்டு கைது பண்ணமாட்டார் என்று கோவன் எங்கப்பா போனது உனது விரம்
  Like · Reply · 3 hrs · Edited
  Periyar Thanjai
  Periyar Thanjai
  Unlike · Reply · 1 · 3 hrs
  சாக்கிய சசி
  சாக்கிய சசி · Friends with பசி தி.வி.க and 25 others
  மதுவிற்கு மூல காரணமே அங்கு தான் இருக்கிறது.பேசமா கோவன் சாரய பேக்டரி உரிமையாளர்களை சந்தித்து இருக்கலாம்.
  Like · Reply · 2 · 3 hrs
  Lakshmi Kanthan
  Lakshmi Kanthan · Friends with தமிழர்களே இணைவோம்
  Govan, kalaignarai patri nalla vimarsanathirku nandri. Ithu pondra pothu pirachinaigalil kalaignarin pangu epothume nandraga irunthirikirathu.
  Like · Reply · 3 hrs
  Erode Thambi
  Erode Thambi ஜெகத்ரட்சகனும் டி.ஆர். பாலுவும் சர்பத்தா காய்ச்சுராங்க?
  Like · Reply · 3 hrs
  Erode Thambi
  Erode Thambi http://www.vinavu.com/2015/08/11/dm-and-tasmac-mukilan-cartoon/

  ஜெகத்ரட்சகனும் டி.ஆர். பாலுவும் சர்பத்தா காய்ச்சுராங்க?…
  VINAVU.COM
  Like · Reply · Remove Preview · 1 · 3 hrs
  Erode Thambi
  Erode Thambi the DMK morons do not understand why we are bashing M. Karunanithi. MK ruled the state for 5 times.
  Like · Reply · 3 hrs
  Suresh Babu
  Suresh Babu தன் மீது நிகழ்த்தப்பட்ட அரசுவன்முறைக்கு குரல் கொடுத்த கலைஞரை சந்தித்ததில் எந்தத் தவறும் கிடையாது.
  Like · Reply · 2 · 3 hrs
  ஆதி.இல. அறிவுடைநம்பி விசிக
  ஆதி.இல. அறிவுடைநம்பி விசிக · 202 mutual friends
  தவறை சரியாக செய்வதால் தவறு இல்லைதான்
  Like · Reply · 1 hr
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Malin Malin
  Malin Malin · Friends with லெனின் லெட்சுமி and 2 others
  அண்ணா.சூப்பர்
  Like · Reply · 3 hrs
  Erode Thambi
  Erode Thambi மதுவிற்கு மூல காரணமே கலைஞர் தான். பேசமா கோவன் சாரய பேக்டரி உரிமையாளர்களை சந்தித்து இருக்கலாம். Good.
  Like · Reply · 5 · 2 hrs
  Chittibabu Lakma
  Chittibabu Lakma · 47 mutual friends
  Unmai thozar
  Unlike · Reply · 1 · 1 hr
  Periyar Pin Sel
  Periyar Pin Sel கோவன் தெரிந்து செய்கிறாரா தெரியாமல்செய்கிறாரா ஊத்திக்கொடுத்த அம்மாவுக்கேன்று பாடும்போதேஎனக்குசந்தேகம் ஊத்துக்கொடுத்த ஐயாவுக்கு என்றும்ஊத்திக்கொடுக்கும் என்றுபாடியிருந்தால்தான்பொருத்தமாக இருந்திருக்கும்
  Like · Reply · 1 hr
  Aravind Balaji
  Aravind Balaji · 57 mutual friends
  மிகச்சரியான பார்வை. கோவன் கைது செய்யப்பட்டதை கருணாநிதி கண்டித்திருந்தார். கருணாநிதியையும் விமர்சிக்கக் கூடிய இயக்கம் மகஇக என்பதை அறிந்தே அவர் கண்டனம் செய்திருந்தார். ஆட்சியின் அடக்குமுறையை எதிர்கொள்ள நேரிடும்போது, அதற்காகக் குரல் கொடுத்த தலைவர்களைச் சந்திப்பது தவறாகாது. கருணாநிதி மீதும் திமுக மீதும் உள்ள காழ்ப்புணர்வு பலரது கண்களை மறைக்கிறது.
  Unlike · Reply · 1 · 58 mins

 2. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  பீகாரில் ஏப்ரல் மாதம் முதல் மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். இதுக்குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டாலின் நிதீஷ் குமாரின் இந்த அறிவிப்பு வரவேற்கத் தக்கது என்றார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறினார்.
  ——————————–

  “தீமைகளின் தாய் மது” என பெருமானார்(ஸல்) போதித்தார். அதாவது வட்டி விபச்சாரம் கற்பழிப்பு வறுமை கொலை கொள்ளை ஆகிய அனைத்து தீமைகளுக்கும் மூலகர்த்தா மதுவே என்பதை யாராலும் மறுக்க முடியாது.

  ஆக தீமைகளின் தாயான மதுவை ஒழித்தால், மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விடுவான். சிந்திப்பவனிடம் திருக்குரான் கொடுத்தால், நேராக பள்ளிவாசலுக்கு சென்றுவிடுவான். இதைத்தான் சகோதரர் கோவன் செய்கிறார். இன்ஷா அல்லாஹ், ஒரு கட்டத்தில் அவர் இஸ்லாத்தை தழுவி மிகப்பெரிய இமாமாக முஸ்லிம்களை வழிநடத்துவார் என அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.
  ————————

  மது ஒழிப்பு போராட்டத்தின் மூலம், தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவும் பொன்னான வாய்ப்பு முஸ்லிம்களுக்கு காத்திருக்கிறது. தமிழகத்தில் வாழும் ஒரு கோடி முஸ்லிம்களும் சகோதரர் கோவனின் போராட்டத்துக்கு ஆதரவாக லட்சக்கணக்கில் அணி திரள்வோம். வாரி வாரி வழங்குவோம். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் முழங்கட்டும் “நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்”.

 3. பூரண மதுவிலக்கு… பீகார் காட்டும் பாதையை பின்பற்றுங்க… ஜெ.வுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!!

  சென்னை: பொதுமக்கள் கோரிக்கை விடுக்காமலேயே பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை முதல்வர் ஜெயலலிதாவும் பின்பற்றி மதுவிலக்கை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: வரலாற்று சிறப்புமிக்க, மிகப்பெரிய வெற்றியைக் குவித்து, மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், தேர்தல் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வரும் நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து, அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். கருணாநிதியின் பிரதிநிதியாக பாட்னா நகரத்திற்கு சென்று அவரை வாழ்த்தியவன் என்ற முறையில் இந்த அறிவிப்பு எனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

  மதுக்கடைகளை மூடுமாறு போராடும் மாணவர்கள் மீது தடியடி, மக்கள் மன்றத்தில் பரப்புரை மேற்கொள்ளும் பாடகர் கோவன் மீது தேசத்துரோக வழக்கு, சிறை என ஜெயலலிதா அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. “பரம ஏழைகளே மதுவால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குடும்ப வன்முறையால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். குழந்தைகளின் கல்வி பாழாகிறது. குற்றங்கள் பெருகுகின்றன” என மதுக்கடைகளை மூடுவதற்கு நிதிஷ்குமார் கூறியுள்ள காரணங்கள் ஆழ்ந்த பரிசீலனைக்கு உரியவை. தமிழகத்துக்கும் அப்படியே பொருந்துபவை.

  தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் நான் மேற்கொண்டு வரும் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்திலும், இதே காட்சிகளைக் கண்கூடாகக் கண்டேன். மதுக்கடைகளை மூடுங்கள் என பெண்களும் மாணவச் செல்வங்களும் மன்றாடுகின்றனர். “நமக்கு நாமே” பயணத்தில் பெற்றுள்ள நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களில் “மதுவிலக்கை அமல்படுத்துங்கள்” என்ற தாய்மார்களின் கோரிக்கை தான் அதிகம். அவர்களின் உணர்வை மதிக்கும் வகையில், திமுக ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்தே மதுக் கடைகளை மூடுவது தான் என்று இதயசுத்தியோடு உறுதி அளித்து வருகிறேன்.

  ஓராண்டுக்கும் மேலாக மதுவிலக்கு கோரி போராட்டங்கள் நடந்துவரும் நிலையிலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரேயொரு முறைகூட, ஒற்றைச் சொல்லைக்கூட கூறாமல் அலட்சியப்படுத்தி வருவது, மக்கள் நலனிலும் அவர்களுக்கு அக்கறை இல்லை, ஜனநாயகத்தின் மீது துளியும் மதிப்பு இல்லை என்பதையே வெளிப்படுத்தி இருக்கிறது. எனவே, பெரும் சமூகத் தீமையாக மாறியுள்ள மதுக்கடைகளை மூடுவதில் பீகார் அரசு காட்டும் பாதையை நோக்கி ஜெயலலிதா, நிதீஷ் குமாரை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
  ——————

  எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே !!.

 4. /// இதுக்கு டாஸ்மாக் போதையே பரவாயில்லை. ///
  ————————-

  கோமளவல்லிக்கு அதிகாரப் போதை, பாப்பாத்தியின் காலில் விழுந்து வணங்கி அவள் விட்டெறியும் எலும்புத்துண்டுகளை பொறுக்கும் கூட்டத்துக்கு அடிமைப் போதை, ஜாதியை அடகு வைத்து பிழைக்கும் கூட்டத்துக்கு ஜாதிப்போதை.

  இந்த போதையை விட டாஸ்மாக் போதையே பரவாயில்லை எனும் நிலை வந்துவிட்டால், தமிழகம் எந்த ஜென்மத்திலும் உருப்படாது.

 5. திருக்குரான் போதிக்கும் நீதியென்ன?:

  அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்யென திருக்குரான் சொல்கிறது. அதாவது, “அநீதியைக் கண்டால் தடுத்து நிறுத்து. முடியாவிட்டால், வாயால் எடுத்து சொல். அதுவும் முடியாவிட்டால், குறைந்தபட்சம் மனதால் அதனை வெறுத்து ஒதுக்கு”.

  இந்த மூன்றில் எதையும் செய்யாமல், உலகம் எக்கேடு கெட்டால் எனக்கென்னவென்று “அழகான பள்ளிவாசல் கட்டி, தங்கத்தாலும் வைரத்தாலும் திருக்குரானை வடிமைத்து, இனிமையான குரலில் அதனை ஒதினால், அவனுடைய வணக்கத்தை அல்லாஹ் முகத்தில் சுருட்டி எறிவான்”.

 6. மிஸ்டர் ஆமிர்கான், இந்து கடவுள்களைக் கிண்டலடித்த நீங்கள் இப்படிப் பேசலாமா?- சத்ருகன் சின்ஹா கண்டனம்:

  “ஆமீர்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் நான் வைத்து இருக்கிறேன். ஆனால் இந்தியாவின் மத சகிப்புத் தன்மை பற்றிய அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள எனது மனம் இடம் கொடுக்கவில்லை. மிஸ்டர் ஆமிர்கான், இந்தியாவில் மதச் சகிப்புத்தன்மை இல்லையென்றால் நீங்கள் நடித்த ‘பிகே’ திரைப்படத்தில் இந்து கடவுள்களை கிண்டலடித்து வெற்றி பெற்றிருக்க முடியுமா. பரந்து விரிந்த நமது நாட்டில் இயல்பாகவே அனைத்து சாதி, மதத்திற்கும் இடையே மத நல்லிணக்கமும், அமைதியும் இருந்து வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
  ———————–

  ஆமிர்கான் ஹிந்து கடவுள்களை கிண்டலடித்தார். ஆனால் எங்கள் தந்தை பெரியார், பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். நடுத்தெருவில் போட்டுடைத்தார். பாப்பானின் பூணூலை அறுத்தார்.

  தந்தை பெரியாரின் சிலையை செருப்பால் அடிக்க எந்த RSS/BJP/VHP/ஹிந்துத்த்வா பாப்பானுக்காவது தில்லிருக்கா?.

Leave a Reply

%d