கண்டனமும் வாழ்த்தும் ஆதரவும்
6 ஆம் தேதி மாலை மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, இரவு அறையில் தோழர் கொளத்தூர் மணி தோழர் விடுதலை ராஜேந்திரன் உட்படப் பல தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தான், இரவு 12 மணியளவில்
கவிதா முரளிதரனை (Kavitha Muralidharan) இந்து அமைப்பைச் சேர்ந்த நபர் இழிவாக எழுதிய செய்தியை facebook ல் படித்தேன். உடனே தோழர் கொளத்தூர் மணி தோழர் விடுதலை ராஜேந்திரன்
இருவரிடமும் அந்தச் செய்தியை சொன்னேன்.
இந்து அமைப்பைச் சேர்ந்தவன் இழிவாக எழுதியற்கு காரணமான அந்தச் சபரிமலை பற்றிய விவாதத்தை இப்போதுதான் பார்த்தேன். மிகத் தன்மையாக, அமைதியாகத் தன் கருத்தை கவிதா பகிர்ந்திருக்கிறார். இயல்பாகவே கடுமையாகவோ, கோபமாகவோ பேசுகிற பழக்கமில்லாதவர் கவிதா.
இவ்வளவு தன்மையாகப் பேசியவரையே ஒருவன் பொறுக்கித்தனமாக எழுதுகிறான் என்றால், அதுதான் இந்து அமைப்புகளின் இயல்பான மனோபாவமாக இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகளை எவ்வளவு விமர்சனம் செய்தாலும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். இந்து மதத்தை கடவுள்களின் யோக்கியதையை சொன்னால் தான் அவர்களுக்கு நாண்டுகிட்டு சாகலாம்போல் போல் வரும். அந்த இயலாமையைதான் கோபமாக மாற்றி பொறுக்கித் தனமாக பொங்குகிறார்கள்.
தலித் விரோதமும் பார்ப்பனிய மனோபாவமும் ஆணாதிக்கத் திமிரும் தான் இந்து அமைப்புகளின் அடிப்படை அரசியலாக இருக்கிறது.
ரவுடித் தனத்திற்கு அஞ்சாமல், பொறுக்கித் தனத்தை அம்பலப்படுத்தி அந்த நபரை மன்னிப்பும் கேட்க வைத்து, இன்னும் வேகமாக இந்து அமைப்புகளுக்கு எதிராக எழுதிய தோழர் கவிதா விற்கு என் வாழ்த்துகளையும் உறுதியான ஆதரவையும் தெரிவிக்கிறேன். வாழத்துகள்.
8 February at 23:41
Arun Run · 2 mutual friends
பீப் பாடலுக்காக வரிந்து கட்டி பேசிய அமைப்புகள்,, ஒரு பெண்ணின் நாடி நரம்பு எல்லாம் நடுங்கும் வகையில் கொலை மிரட்டல் விடுக்கும் நபர்களை என்ன செய்ய போகின்றது??..நண்பர்களே அந்த பெண்ணை காப்பாற்றுங்கள்.. அதிகம் இதனை ஷேர் செய்யுங்கள்?? ..யு டுப்ல் பார்த்த எனக்கே ஒரு நிமிடம் நாம் மனிதர்கள் வாழும் நாட்டில் தான் வாழ்கின்றோமா என்ற அச்சம் எழுகின்றது…https://m.youtube.com/watch…
YouTube
Share your videos with friends, family, and the world
YOUTUBE.COM
Like · Reply · Remove Preview · 2 · 8 February at 23:47
Blakey Blakey
Blakey Blakey · Friends with பகலவன் தளம் and 1 other
நாமும் தினமும் சாக்கடைகளின் நாற்றத்தை கடந்துததான் செல்லவேண்டும்.
சாக்கடை நாற்றம் கண்டு அஞ்ச கூடாது. மண்ணை போட்டு மூட வேண்டும் அண்ணா…See More
Like · Reply · 1 · 8 February at 23:57
Karthikeya Sankar Muthurajan
Karthikeya Sankar Muthurajan சகோதரி , சூபரா பேசுனாங்க ….தொலைகாட்சில, நேரலைல இவளவு தைரியமா சாத்த நெறைய தைரியம் வேண்டும்…..Superb …இந்த அறிவாளி கல்யாண் ராமன் ஒரு போஸ்டிங் போட்டு இருக்காரு இத பத்தி…
Unlike · Reply · 2 · Yesterday at 07:55
Vijaya Rajan
Vijaya Rajan · Friends with நெல்லிக்குப்பம் சித்திக்
இந்துத்வா கொள்கைகளை பார்பன தாம்ப்ராஸ் நண்பர்களை விட BC கோட்டாவில் படித்து வேலை இட ஓது க்கீட்டில் வாங்கி நல்ல நிலையில் செட்டிலாகிவிட்ட சாதி இந்து நண்பர்கள் இந்தஇந்துத்வா கொள்கைகளை பின்பற்றுகின்றனர்
Like · Reply · 6 · Yesterday at 10:12
Mathimaran V Mathi
Mathimaran V Mathi //தலித் விரோதமும் பார்ப்பனிய மனோபாவமும் ஆணாதிக்கத் திமிரும் தான் இந்து அமைப்புகளின் அடிப்படை அரசியலாக இருக்கிறது.//
பார்ப்பன மனோபாவம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அது எல்லா ஜாதியரிடமும் இருக்கிறது.
Like · Reply · 9 · 19 hrs · Edited
சாந்த குமார் க
சாந்த குமார் க Good.
Like · Reply · 14 hrs · Edited
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Mbabu Babu
Mbabu Babu · Friends with Haja Gani and 1 other
Like · Reply · 21 hrs
Krishdaiya Sudhakar
Krishdaiya Sudhakar · 8 mutual friends
அருமை தோழரே
Unlike · Reply · 1 · 19 hrs
Kavitha Muralidharan
Kavitha Muralidharan மிக மிக நன்றி தோழர்…
Like · Reply · 19 hrs