தேர்தல் ஒரு கேடா?
உடுமைலையில்.. சங்கரை கொன்றது கூலிப் படையல்ல, அது தலித் விரோத ஜாதிப் படை. கொலைக்குக் கூலியே, தலித் உயிர் தான்.
தலித் மக்கள்; ஜாதி இந்துக்களை விடப் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கூட, ஜாதி இந்துக்கள் மீது, ஜாதி ரீதியான தாக்குதலை எப்போதும் நடத்தியது இல்லை.
அவ்வளவு ஏன்? தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துகிற ஜாதி வெறியர்களுக்கே எதிராகக் கூட அவர்கள், ஜாதி ரீதியாகக் கிளர்ந்து ஒன்று சேர்ந்து, பதிலடிக்கூடக் கொடுத்ததில்லை.
அவர்கள் மற்றவர்களைப்போல், இந்த மண்ணில் வாழ்வதற்காகக் கூட அல்ல, நடமாடுவதற்கு முயற்சிக்கும்போதுான் கொலை செய்யப்படுகிறார்கள்.
இது ஒரு நாடா? மானங்கெட்ட தலித் விரோத ஜனநாயக முறைக்குத் தேர்தல் ஒரு கேடா?
‘தண்ணீ சரியா வரல, ரோடு இல்ல’ என்பது போன்ற காரணங்களுக்காகவே பல ஊர்களில் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் மக்கள்.
அவர்களுக்கு இருக்கிற அரசியல் அறிவுகூட ஜாதி ஒழிப்புப் பேசுகிற நம்மிடம் இல்லை. நான் எப்போதுமே வாக்களித்தவன் இல்லை. இதுவரை நான் தேர்தலை புறக்கணித்தற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் தலித் விரோத ஜாதி எதிர்ப்பு அரசியலும் ஒன்று.
இந்தமுறை நான் தேர்தலை, ஒரே ஒரு ஒற்றைக் காரணத்தை மட்டும் தீவிரமாக முன்வைத்துப் புறக்கணிக்கிறேன்.
இந்த நாடு மிகத் தீவிரமான தலித் விரோத நாடாக மாறிவருவதைக் கண்டித்துத் தேர்தலை புறக்கணிக்கிறேன்.
15 March at 10:16
‘இந்தச் சாவுக்கு நம்ம அட்டன்டன்ஸ்’ என்ற பாணியில் ‘சாதி வெறி’ என்று சாதாரணமாக முடித்துக் கொள்கிறார்கள், ‘ஜாதி ஒழிப்பாளர்கள்’.
‘அடுத்தச் சாவு வருகிற வரை நமக்கு இது ஒரு சடங்கு’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் கூட, ரொம்பப் புத்திசாலித்தனமாக தலித் மீது வன்முறை செய்த ஜாதியை கண்டிக்காமல், கண்டிப்பவர்களைக் கண்டித்து விட்டு, தன் தலித் ஆதரவு கணக்கில் வரவு வைத்து விடுகிறார்கள்.
எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் வன்முறை நிகழ்த்துகிறார்களோ, அந்த ஜாதியின் பெயரை சொல்லி கண்டிப்பது தானே, ஜாதி ஒழிப்பு படிநிலை.
உடுமலையில் சங்கரை படுகொலை செய்தது‘தேவர் ஜாதி வெறி’ என்று சொல்ல முடியாத பலர், ‘அவர்கள் இதைக் கண்டிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
இது இவர்களின் இயலாமை, ஓட்டரசியல், சந்தர்ப்பவாதம், பயம், ஜாதி உணர்வு, அந்த ஜாதியைச் சேர்ந்த தன் நலம் விரும்பிகளின் நட்பு நாடுதல்.
இதுவே தான் கொஞ்சம் கூடுதலாக அவர்களுக்கும். இந்த இரண்டே நிலைதான் ஜாதி ஒழிப்பு அரசியலாக இங்கு இருக்கிறது. இன்னும் சாதி ஒழிப்பிலும் யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது – கூட்டணியை வைத்து முடிவாகிறது.
இப்படியிருந்தால்.. ஜாதி ஒழிப்பல்ல, ஜாதி மயிரைக்கூடப் புடுங்க முடியாது.
15 March at 18:55
Velu Velu · Friends with குறிஞ்சி நாடன் and 23 others
Nalla pathiuv anna nandri.
Unlike · Reply · 1 · 15 March at 10:26
Moses Prabhu
Moses Prabhu இந்த பிரச்சனையின் இன்னொரு முக்கியமாக விவாதிக்க வேண்டியது ஆளுங்கட்சி மற்றும்
பிரதான எதிர்கட்சிகளின் மௌனம்தான்…
ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிட திரானியற்ற இவர்களின் நடவடிக்கைதான் இது போன்ற கொலைகளை செய்ய ஆதிக்க சாதிய சங்கங்களின் உத்வேகத்திற்கு காரணம்…
ஜாதிய படைகளுக்கு தைரியுமும் ஊக்கம் அளிப்பது சாதிய அமைப்புகள்தானே…!
Unlike · Reply · 17 · 15 March at 10:30 · Edited
Jamal Deen
Jamal Deen · Friends with Rajashekaran Jvr
Politician don’t know the human values they know only vote values
Unlike · Reply · 2 · 15 March at 11:09
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Bharathi Mithran
Bharathi Mithran vetkamaa irukku endaa intha kedu ketta oorla poranthomnu…naanum ithu varai vaakalithavan alla..iniyum maaten….ithu pondra kodoora naatil vaakalippathu enbathu maraimugamaaga naamum jaathi virodha padaiyudan sernthu dalit makkalai kolluvatharkku samam…
Unlike · Reply · 1 · 15 March at 10:29
அழகிரிசாமி ரெங்கராஜ்
அழகிரிசாமி ரெங்கராஜ் ஓட்டு அரசியலை விட்டொழி ,ஓட்டு போடாதே புரட்சி செய்.
Unlike · Reply · 4 · 15 March at 10:29
Gopalakrishnan Sudalaiyandi
Gopalakrishnan Sudalaiyandi தேர்தலை புறக்கணிக்க சொன்னாலும் சாதி வெறியர்களுக்குதானே அது வசதி..ஓட்டு போட கிடைத்ததே இங்கே பெரிய போராட்டத்திற்கு பிறகுதான்..இதை பயன்படுத்தி தம்மை ஆதரீக்கும் கட்சியில் அதிக அளவில் MLAக்களை உருவாக்க முயல்வதுதானே புத்திசாலித்தனமான செயல்..
எனக்கென்னவோ உங்களின் இந்த டைப் அரசியல் காந்தியார் எடுக்கும் முடிவுகள் போல அதிகாரவர்க்கத்திற்க்கு சாதகமாக அமைந்துவிடும் போல தோன்றுகிறது frown emoticon
Like · Reply · 9 · 15 March at 10:30
Mathimaran V Mathi
Mathimaran V Mathi இப்படி சொல்லலாமா.. ‘மநகூ விற்கு ஓட்டுபோடு. இல்ல தேர்தலை புறக்கணிச்சிடு.’
Like · Reply · 7 · 15 March at 10:33 · Edited
Gopalakrishnan Sudalaiyandi
Gopalakrishnan Sudalaiyandi எந்த கட்சியின் தொண்டராக இருந்தாலும் எந்த கட்சிக்கு ஓட்டு போட முடிவு செய்திருந்தாலும் சாதிமறுப்பு குறித்து திட்டவட்டமான செயல்வடிவம் கொடுக்க சொல்லி நிர்பந்தம் செய்ய சொல்லலாம்..
திமுகவிற்கு அதிமுக வந்தால் பெஸ்ட் என்று சொல்லிக்கொண்டு மூன்றாம் அணியை ஆதரிக்கும் ஆட்கள் இல்லை நாங்கள்.
அதிமுகவிற்கு திமுக பெஸ்ட்தான் ஆனால் போதவில்லை என்று மாற்றம் குறித்து பேசுகிறோம்..இப்படியும் நிறைய பேர் இருக்கிறார்கள். என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்..
Like · Reply · 4 · 15 March at 10:43
Muthan Perumal
Muthan Perumal · 3 mutual friends
ஏன் மக்கள் நல கூட்டணிக்கு நீங்கள் ஆறதழுவுகின்ற திமுகவுக்கு ஓட்டுபோடுங்கள் சுப.வீ போல சும்மா போங்க பாஸ் உங்களின் குதர்க்கம் புறிகின்றது. அதாவது தெறியாத காட்டேரிய விட தெறிஞ்ச பேய் மேல் அப்படி தானே
Like · Reply · 15 March at 13:01
கவிமணி வெங்கடேசன்
கவிமணி வெங்கடேசன் · 38 mutual friends
Mathimaran V Mathi ஒரு முறை கடலூர் மாவட்டம் வாருங்கள் …. நெல்லிக்குப்பம் , காட்டுமன்னார்குடி , போன்ற பகுதிகளில் தலித் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை… சும்மா எப்பவும் தலித் தலித் பேசாதிங்க … இங்க வந்து பாருங்க திருமாவளவன் கட்சிகாரனுங்க பண்ற அக்கிரமங்களை நீங்களே பார்பிங்க … உங்களுக்கு பிழைப்பு ஓட்ட இது தேவையா
Like · Reply · 15 March at 17:58
Gopalakrishnan Sudalaiyandi
Gopalakrishnan Sudalaiyandi அப்படியே ஊருக்கு ஊருக்கு போய் ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு சாதிகாரர்கள் செய்யும் ரவுடிசம் பற்றியும் பாருங்கள்..
தீவிரவாதி திருடன் என்பதை ஏதாவது ஒரு மதம் கட்சி சாதிக்குள் அடக்கி பார்ப்பதே தப்பு பாஸ்..
பாதிக்கப்பட்ட மக்களின் சதவீதம் வைத்து பாருங்கள்..
Like · Reply · 1 · 15 March at 18:02
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Muththamizh Dharmaraj
Muththamizh Dharmaraj · 46 mutual friends
உங்கள் வழியில்,,,,,
Unlike · Reply · 1 · 15 March at 10:31
சோமசுந்தரம் குள்ளப்பன்
சோமசுந்தரம் குள்ளப்பன் · 275 mutual friends
உங்கள் ஒரு ஒட்டு புறக்கணிப்பு இந்த ஜாதி வன்முறை வெறியர்களுக்கு லாபமே ஏனென்றால் அவர்கள் பாதுகாப்புக்கான அரசாக நினைக்கும் கட்சிக்கு எதிர்ப்பு ஒட்டு ஒன்று குறைகிறது எனக்கொள்ளலாம் கடந்த ஐந்தாண்டுகளாக தலித் இளைஞர்கள் மீது நடத்தப்படும் ஆனவப்படுகொலைகள் அதிகம் அதனால் அப்படிப்பட்ட அரசு முதலில் அகற்றப்பட ஓட்டு புறக்கணிப்பு உதவி செய்யாது
Like · Reply · 6 · 15 March at 10:38 · Edited
Ameer Ali
Ameer Ali
Ameer Ali’s photo.
Like · Reply · 10 · 15 March at 10:49
Mohamed Rauf
Mohamed Rauf · Friends with Anwar Arasai and 15 others
Balakirhna :
உடுமலைபேட்டையில் நடந்த கொலைப்பற்றி,,.எம்.ஆர்…..செங்குட்டுவன் வாண்டையார்,,…ஐந்து வருடங்களுக்கு முன்பே விஜய் தொலைக்காட்சி நீயா?நானா?வில் பேசியது,,,சாதி என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ,,.சிலகுடும்பங்களாக வாழ்ந்த கூட்டங்கள் இன்று பல்லாயிரம் குடும்பங்களாக மாறியிருக்கிறார்கள் ,,,இருந்தாலும் ஓரு சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பமே,ஒரு கூட்டத்தின் ,,உணவு,உடை,(DNA),பாரம்பரிய குணம்,மற்றும் மூளையின் வேகம்,,அனைத்தும் மற்ற சாதிக்கூட்டத்தோடு ஒத்துப்போகாது,,எனவே ?வேறு சாதிப்பெண்ணை மணப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள்,,,சாவுக்குப் பயந்தவர்கள் அவர்கள் கூட்டத்திலேயை ஒரு பெண்ணை மணந்திருக்கலாம்,,திருமா அரசாங்கம் பாதுகாப்பு தரவில்லை என சொல்கிறார்,,சாதி மாறி திருமணம் செய்தவர்களுக்கு ,துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுத்திருக்கலாம்,தலித் மக்களுக்கு ,ஒரு கேள்வி இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் சொல்கிறது,,நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று,உங்களுக்கு அறிவு குறைவாக இருப்பதால் 35-மதிப்பெண் எடுத்தால் போதுமென்றும்,உங்களால் பணம் கட்டி படிக்க வைக்க வக்கில்லாததால்,இலவசகல்வி கொடுக்கவேண்டும் என்றும் ,,உங்களால் யாரையும் நேருக்கு நேராக தனியாக சண்டையிட முடியாது எனவே PCR ,,,-சட்டபாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும்,அடுத்தவர்களோடு போட்டியிட்டு அரசு வேலைக்கு செல்ல தகுதியற்றவார்கள் எனவே வேலையில் இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்றும் சொல்கிறது,,எனவே தலித்துகளே!தலித் தலைவர்களே!நடுநிலையாளர்களே!முதலில் தலித்துகள் மற்றவர்களோடு சமமானவர்கள் என்றும்,அவர்களுக்கு தனி சலுகைகளோ?சட்டங்களோ?இல்லை என்றும் பாராளுமன்றத்தை அறிவிக்கச்சொல்லுங்கள்,பிறகு வேறு சாதிப்பெண்ணை காதலிக்கலாம்,
Like · Reply · 2 · 15 March at 10:53
பீமாவீரன் புரட்சிப்புலிகள் replied · 11 Replies
Suresh Mani Kshtriyan
Suresh Mani Kshtriyan · 20 mutual friends
கொலைகள் கண்டிக்க படவேண்டியதே அத போல் காதல் திருமணம் செய்ய தூண்டுபவனும் கண்டிக்க பட வேண்டியவனே
Like · Reply · 1 · 15 March at 10:57
Manoj Karunanidhi
Manoj Karunanidhi · Friends with Annamalai and 6 others
Thoondubavnum ?
Kalyanam enbaduma .oru aaan , pen samandhatta patta vishiyam ..adil jaddhi veri naaigaluku enna velai?
Like · Reply · 15 March at 18:50
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
பிரசன்ன வெங்கடேஷ்
பிரசன்ன வெங்கடேஷ் Vijayakumar Velmurugan
Like · Reply · 15 March at 11:01
Rajesh Kumar
Rajesh Kumar · Friends with Umarkayan SJ and 4 others
தோழர் நோட்டாக்கு வாக்களியூங்க இல்லனா கடமை தவறிட்டிங்க என சொல்லுவங்க…like emoticon
Unlike · Reply · 1 · 15 March at 11:05 · Edited
Mathimaran V Mathi
Mathimaran V Mathi எல்லா தேர்தல்களிலும் கடமை தவறுவதே என் கடமை.
Like · Reply · 5 · 15 March at 13:37
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Charli Kandasamy
Charli Kandasamy · Friends with Durai Arun and 6 others
Unlike · Reply · 1 · 15 March at 11:07
Hathim Labdulmajeed I
Hathim Labdulmajeed I · 3 mutual friends
தமிழ் நாடு உ.பி. பிஹார்
Unlike · Reply · 1 · 15 March at 11:11
Samad Arafath
Samad Arafath · 2 mutual friends
சாதிவெறியர்களும்,மதவெறியர்களும் ஒன்றாகவோ அல்லது தனியாகவோ இந்த காதல் வராமல் தடுக்க ,[அம்மைநோய் தடுப்புஊசி]மாதிரி ஊசி கண்டுபிடித்து தந்தார்கள் என்றால் இந்த கொலைகள் நடக்காது,..இல்லை காதல் உணர்வு வராத பிள்ளைகளை பெத்துக்கங்க…,…
Unlike · Reply · 6 · 15 March at 11:28 · Edited
Inbabalan Inba
Inbabalan Inba · Friends with கிருஷ்ணசாமி பெ கண்ணன்
Super comment. காதல் உணர்வு வராத பிள்ளைகளை பெத்துக்கங்க…,…
Like · Reply · 16 March at 11:29
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
சண்முக நாதன்
சண்முக நாதன் சாதி மயிர்
____________
வெட்டியவனும் இந்து
வெட்டுப்பட்டவனும் இந்து…
“அதானாலென்ன
வாயை மூடிக்கொள்
நாமெல்லாம் ஒரே மதம்”.
வெட்டியவனும் தமிழன்
வெட்டுப்பட்டவனும் தமிழன்…
“அதனாலென்ன
கண்ணை மூடிக்கொள்
நாமெல்லாம் ஒரே இனம்”.
இஸ்லாமியனுக்கு எதிராய்
தீக்கொளுத்த வேண்டுமா?
வெட்டியவனையும்
வெட்டுப்பட்டவனையும்
ஒன்றாய் உசுப்பி விடு …
“இந்துவே எழுந்துவா”.
தெலுங்கனுக்கு எதிராய்
கொம்புசீவ வேண்டுமா?
வெட்டியவனையும்
வெட்டுப்பட்டவனையும்
ஒன்றாய் சீண்டி விடு …
“தமிழனமே பொங்கி எழு”.
உசுப்பேற்றும் போது
“இந்துவாக இரு”
சீண்டிவிடும் போது
“தமிழனாய் இரு”
மற்ற நேரம்
“சேரியில் இரு”.
இந்துவோடு இந்துவாய்
கலக்கலாம் என்கிறாய்…
தமிழனோடு தமிழனாய்
கலக்கலாம் என்கிறாய்…
மனிதரோடு மனிதராய்
கலந்து வாழ்ந்தால்
அரிவாள் எடுக்கிறாய்.
‘ஆண்ட பரம்பரைகளின்’
சாதி மயிர்
ஆண்குறியில்தான்
இருக்குமென்றால்
வெட்ட வேண்டியது
தலையை அல்ல…
மயிரை.
—தோழர் வெண்புறா சரவணன்
Unlike · Reply · 40 · 15 March at 11:27
Hajji Mohamed
Hajji Mohamed ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடுமளவுக்கு தலித்மக்களுக்கு பொருளாதார ரீதியிலான தெம்போ அரசியல் வலிமையோ கிடையாது. அவர்கள் அன்றாட வாழ்க்கைக்கே மேல்ஜாதி?யினரிடம் தான் போய் நிற்கவேண்டியுள்ளது. பசி பட்டினியோடு கிடப்பவர்கள் போராட்டத்தைப்பற்றி சிந்திப்பதில்லை.இவர்களின் இந்த பலகீனம்தான் ஆதிக்க சக்தியினரின் அராஜகத்திற்கு காரணமாக இருக்கிறது.
Unlike · Reply · 8 · 15 March at 11:41 · Edited
ஆனந்த்ராஜ் தி
ஆனந்த்ராஜ் தி தோழர் உங்க வாக்க எவனாவது போட்ருவான். நோட்டாவை யாவது பயன்படுத்துங்க
Like · Reply · 2 · 15 March at 11:57
Vignesh Bala
Vignesh Bala · 3 mutual friends
I Like your above message
Like · Reply · 15 March at 12:12
தெண்ணீர்வயல் வினோத்
தெண்ணீர்வயல் வினோத் · 15 mutual friends
முடிவை பரிசீலனை செய்வது சிறப்பு! தலித்துகள் ஆட்சி அதிகாரத்திர்க்கு வராமையே முதல்காரணம் ஆகையால் தலித் சமூகத்தை அரசியல் படுத்துவது உங்களுடைய கடமை அதை விடுத்து இப்படி ஒதுங்குவது இது அதைவிட நவீட தீண்டாமை அண்ணா! நாட்டை ஆளத்துடிக்கும் ஒருவன் தைரியமாக இதல்லாம் ஒரு விசயமா நான் சொன்னதைமட்டும் எழுநுங்கனு எவ்லோ அசால்ட்டா சொல்ரான் அதைவிட கேவலம் ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சியும் ஒரு கண்டனத்தை பெயர் அளவில் கூட சொன்னதில்லை ஆகையால் மக்களிடத்தில் இதை நீங்கள் கொண்டுசேர்க்க வேண்டும்.
Like · Reply · 2 · 15 March at 12:33
Sathish Pondicherry
Sathish Pondicherry · 2 mutual friends
Like · Reply · 15 March at 12:33
Ismail Meeran
Ismail Meeran · 2 mutual friends
Sorry bro! I do not think so your decision helps
Like · Reply · 15 March at 12:51
Chidambaram Sivasubramanian Premprakash
Chidambaram Sivasubramanian Premprakash · 3 mutual friends
அருமையான பதிவு மதிமாறன். தெளிவான சிந்தனையுடன் அற்புதமான பதிவு. ஏன் இதை ஓர் இயக்கமாகவே மாற்றி ஆதரவு தரும் அனைவருக்கும் அறிவூட்டலாமே. உங்களின் ஊடக விவாதங்களை கேட்டு நெகிழ்ந்துள்ளோம். வாழ்க உங்கள் தொண்டு. திக்கற்ற தலித்துகளுக்கு மதிமாறன் துணை நிற்கட்டும். வாழ்த்துகள்.
Like · Reply · 2 · 15 March at 13:06
Kasimedu Mannaru
Kasimedu Mannaru பொய்யான சாதிக்காக வெறிபிடித்து அலைந்து மனிதனைக் கொன்று தின்கும் காட்டு மிருகங்கள் இருக்கும் இந்த நாட்டின் மீது, இந்த சாதி வெறி மிருகங்கள் மீது எதாவது ஒரு நாடு அணுகுண்டு வீசி பூண்டோடு அழித்தாலும் தவறே இல்லை. சாதி உணர்வு உள்ள ஒரு மனித மிருகமும் இந்த நிலத…See more
Unlike · Reply · 3 · 15 March at 13:22
Bharani Sethupandian S
Bharani Sethupandian S · Friends with Saravana Perumal
you are diplomatic
Like · Reply · 15 March at 13:43
Kumar Mdk
Kumar Mdk · Friends with Annamalai and 12 others
ஜனநாயகயகத்தில் பொதுமக்கள்ளின் நலவாழ்வை உறுதி செய்ய அரசியல் பிரதிநிதிகளை தனக்கான தேர்ந்து எடுத்தாலே அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும். அண்ணலின் இறுதி லட்சியத்தை அ றிந்த தங்களிடம் தேர்தல் புறக்கணிப்பு சரியான முடிவும் அல்ல. ..
Like · Reply · 15 March at 14:28
Vijay Uthaman
Vijay Uthaman · 2 mutual friends
Me too brother…
Unlike · Reply · 1 · 15 March at 15:47
Jegadheesh Nayagam
Jegadheesh Nayagam me too bro
Unlike · Reply · 1 · 15 March at 15:58
Lenin Periyar
Lenin Periyar · 2 mutual friends
mathi anna tamil natula eeukura ella katchiyum dalith virothingala???…appana oru katchi kuta sariyanatha illaya??
Like · Reply · 15 March at 16:28
Bala Krishnan
Bala Krishnan · Friends with தமிழ்ச்செல்வன் அமுத கமலன்
Your genuis bro. Correct’ta sonninga.
Like · Reply · 15 March at 17:02
கவிமணி வெங்கடேசன்
கவிமணி வெங்கடேசன் · 38 mutual friends
ஒரு முறை கடலூர் மாவட்டம் வாருங்கள் …. நெல்லிக்குப்பம் , காட்டுமன்னார்குடி , போன்ற பகுதிகளில் தலித் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை… சும்மா எப்பவும் தலித் தலித் பேசாதிங்க … இங்க வந்து பாருங்க திருமாவளவன் கட்சிகாரனுங்க பண்ற அக்கிரமங்களை நீங்களே பார்பிங்க … உங்களுக்கு பிழைப்பு ஓட்ட இது தேவையா
Like · Reply · 3 · 15 March at 17:58
Lathifadeeb
Lathifadeeb · 3 mutual friends
Rip
Lathifadeeb’s photo.
Like · Reply · 3 · 15 March at 18:32
Devadoss Swaminathan
Devadoss Swaminathan தேர்தல் புறக்கணிப்பு எப்படி தீர்வாகும்?
தலித் ஓட்டுக்களை ஒருங்கிணைத்து சாதி-தீண்டாமை
ஒழிப்பிற்கு ஆதரவும், சாதிமறுப்பு திருமணத்திற்கு
பாதுகாப்பும் தரும் கட்சியுடன்
இணைந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் நீண்டகால தீர்வாகும்.
Like · Reply · 15 March at 19:24
Kuhanandan Lingam
Kuhanandan Lingam · 41 mutual friends
தோழர் நம் உணர்வை வெளிப் படுத்த சரியான முடிவு. இதை ஏன் நாம் ஒரு பரந்து பட்ட மக்கள் இயக்கமாக மாற்ற கூடாது?
Unlike · Reply · 3 · 15 March at 20:17
Paul Bernard
Paul Bernard · 2 mutual friends
Nice
Like · Reply · 15 March at 21:03
Umashankar Be
Umashankar Be மதி இங்க சாதியை ஒழிக்க புரட்சிகர சக்திகளின் ஒற்றுமை தேவை அதற்கு புரட்சிகர தத்துவமும் கட்சியும் தேவை உங்கள் நிலை
Like · Reply · 15 March at 22:03
சாந்த குமார் க
சாந்த குமார் க ஒவ்வொருமுறையும் தலித்துகளுக்கு எதிரான படுகொலைகள் நடத்தப்படும்பொழுதும் கொலையை நிகழ்த்திய ஜாதியும் அதன் நோக்கமும் பரவலாக்கப்படவேண்டும். செய்தியாக்கப்படவேண்டும். அதன்படி மக்கள் புறக்கனிக்கவேண்டும் ஜாதிய உணர்வை.
Like · Reply · 15 March at 22:32
Anis Rahman
Anis Rahman தலைவா, இந்து மத வேதங்கள்தான் சாதிய பாகுபாடுகளை போதிக்கின்றன. பிராமணர்கள் உயர்ந்தகுலம் என்றும் தலித்கள் சூத்திரர்கள் என்றும் பாகுபாடை மக்களிடையே போதிப்பது இந்துமத வேதங்கள்தான்.
ஆகவே இந்து மதத்தில் இருந்து கொண்டு அதன் கொள்கைகளை விமர்சிப்பது சரியில்லை. ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு சம்பளத்தை வாங்கிகொண்டு அந்த நிறுவனத்தை விமர்சிப்பது தகாது….See more
Like · Reply · 1 · 16 March at 09:47
Marutham Velan
Marutham Velan · 4 mutual friends
நாங்களே எங்கள், நிறுவனத்தில் வேலை செய்யவில்லை.எங்களை வேறுநிறுவனம் எப்படி வரவேற்கும்?நாங்கள் வந்தால் தொல்லை வரும்.
Like · Reply · 16 March at 20:50
Anis Rahman
Anis Rahman நீங்கள் வேலை செய்யாவிட்டாலும், உங்களை நம்முடைய நட்சத்திர குடும்பமான மில்கிவே கேலக்ஸியை விட சிறந்தவர்களாக எங்களுடைய நிறுவனம் கருதுகிறது. ஒவ்வொரு மனித உயிரும் சிறந்தவர்களாக எங்களுடைய நிருவன CEO and Chairman கருதுகிறார். உங்களுக்கு விருப்பம் என்றால் எங்களுடைய நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் எங்கள் Chairman உருவாக்கிய Policyயில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
Like · Reply · 16 March at 21:23 · Edited
Lenin Periyar · 2 mutual friends
dalith marriage panna hindu religion sathi veriputucha dogs vetturanunga anna….in history la dalith oru muslim ya marriage panna muslim la vettunathe illaya???and also christan ala ???…
Like · Reply · 15 March at 19:13
Lenin Periyar
Lenin Periyar · 2 mutual friends
muslims and christain sum dalith boys or girls ah vettunathe illaya??? but na hindu religion ah thukkipudikala…….
Like · Reply · 15 March at 19:15
Martin Kennedy
Martin Kennedy · Friends with இசை இன்பன் and 5 others
கிறித்துவத்தில் சாதி இல்லையென்று யார் சொன்னது, இந்த சமுதாயத்தின் அத்தனை குப்பைகளும் கிறித்துவத்தில் ஏகபோகமாக இருக்கிறது
Unlike · Reply · 10 · 15 March at 19:17
Christopher Rajappa
Christopher Rajappa · 5 mutual friends
There is no caste in Christianity but caste is prevailing among christians
Like · Reply · 15 March at 20:30
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Raj Mohan
Raj Mohan · Friends with ம.கு வைகறை and 2 others
அண்ணா வனக்கம் நிங்க சொல்லுவாது உண்மையிதான் ஆனால் இந்த வேலை செய்வாது குறிப்பாக திமுக ஆதிமுக தான் இந்த வேலைசெய்கிிறார்கள் இந்த இரண்டு கட்சிகளும் பொியார் கொள்கையில் வாந்தவார்கள் ஆனால் எனக்கு திமுக அதிகம் பிடிக்கும் ஆனால் இப்பொழுது திமுக தனது கொள்கையில் இருந்து விலகிவட்டாது இதுவரை எத்தனை அமைச்சர் கொடுக்கப்பட்டாது சொல்லுங்க பார்ப்பாம் ஒருஅமைச்சர் கொடுப்பார்கள் அதுவும் அதிதிரவிட அமைச்சர் கொடுப்பார்கள் இதுவரை ஓருமாவட்ட செயலர்கள் இல்லை சொல்ல பலஇருக்கு
Like · Reply · 1 · 15 March at 19:24
Fakroo Deen
Fakroo Deen · Friends with ம.கு வைகறை and 1 other
எல்லா மதங்களிலும் தீண்டாமை உள்ளது.
அது மொழி, இனம், சமூக ஏற்றத்தாழ்வுகள், பணம், அழகு, நிறம், என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
Like · Reply · 2 · 15 March at 19:28
Cb Kaja
Cb Kaja · Friends with அப்துல் கையூம் and 4 others
Cb Kaja’s photo.
Like · Reply · 15 March at 19:36
சாமுராய் சாமுராய்
சாமுராய் சாமுராய் · 3 mutual friends
இதையும் மறக்கடிக்கும் இந்த கேடுகெட்ட அரசியல்.
Unlike · Reply · 1 · 15 March at 19:40
காரை அன்பு
காரை அன்பு
காரை அன்பு’s photo.
Unlike · Reply · 2 · 15 March at 20:46
Krishna Krishnaa
Krishna Krishnaa · 4 mutual friends
கேடுகெட்ட சமூகத்திற்கு சாட்டையடி பதிவு இது
Unlike · Reply · 1 · 15 March at 20:46
Bharathi Mithran
Bharathi Mithran October maasam thavaraamal pasumbon guru poojaikkum aajar agi attendance podanum …
Like · Reply · 15 March at 20:54
Bharathi Mithran
Bharathi Mithran ketta saathi unarvu vera veri vera nu solvaanga…
See translation
Unlike · Reply · 1 · 15 March at 20:56
Harini Kutty
Harini Kutty · Friends with ஆளூர் ஷாநவாஸ் and 9 others
தலித். ஓட்டுக்களை. ஒருகினைக்காமால். இனியும். இருந்தால். கொலைகள். தொடரும்
Unlike · Reply · 1 · 15 March at 21:00
Harini Kutty
Harini Kutty · Friends with ஆளூர் ஷாநவாஸ் and 9 others
இடைநிலை சாதியினர். ஓட்டு. ஆளும். கட்சி. பக்கம். இருப்பதால். தலித்க்கு. இழப்பு
Like · Reply · 15 March at 21:02
Saleem Raja
Saleem Raja · 2 mutual friends
அட போங்க பாஸ் அதுல ரெண்டு பேருக்கு 18 வயசு ஆகல, ஒருத்தன் மூளை வளர்ச்சி இல்லாதவன் இன்னொருத்தன் ஜட்டி கூட ஒழுங்க போட தெறியாத அப்பாவி அதனால் அவர்கள் செய்தது கொலை அல்ல அரிவாலை சானம் பிடிச்சி எடுத்துப் போகும் போது அந்த சங் கர் பையன் குறுக்க வந்து விழுந்து கழுத்து அறுபட்டு செத்துட்டான். இதான் தீர்ப்பு என்னா நான் சொல்றது. நீதி பேசாத சட்டம் எங்கள் மயிருக்குச் சமம்
Unlike · Reply · 12 · 15 March at 21:31
Arun Karthik
Arun Karthik · Friends with R Rajesh and 2 others
Subash pannayar’s aides were killed in a ruthless manner , what do you say for that ??? Criminals and stupids are widely spread across all castes . if you condemn devar/gounder/vanniyar . i will give you the list of murders by Devendar/Arunthathiyar/Parayars also . the numbers may be less but crime is a crime no matter how little .
Like · Reply · 1 · 15 March at 21:37
Gopalakrishnan Sudalaiyandi
Gopalakrishnan Sudalaiyandi Arun Karthik root cause of crime is matter am i right? What is that matter behind tirunelveli venkatesh pannaiyar encounter? and then now murders ? do you know anything ?
I know littlebit ., it is all about personal vengeance of two differnt family
But wat is case of this innocent sankar day light murder?
Then and there dalits are beaten killed raped etc etc for matter of no reason other then cast feeling..
Your comparison between two different root cause showing your inner heart
Like · Reply · 3 · 15 March at 22:13 · Edited
Arun Karthik
Arun Karthik · Friends with R Rajesh and 2 others
Really bro i am not a casteist fellow , but my point was the thoothukudi killers were just as motivated beyond rationale like the sankar/gokulraj/Ilavarasan murderers . see even here there are three dalit victims as opposed to one recent non dalit victim . the numbers vary drastically but violent motive is pervasive and that is what should be condemned .
Like · Reply · 15 March at 22:15
Suresh Babu
Suresh Babu · Friends with Thozhi Malar and 7 others
dalit uyarsaathiyai konnaanaa? ethuku? avan saath perumaiyai kaapaathikkavaa?
enna pechu ithellaam?
enakku therinju dalithukalin vanmurai reaction-aaga thaan irunthu irukkirathu…. aarambichathu evan? athai thondi visaarichu sollunga.
Like · Reply · 16 March at 14:20
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
ஆனந்த் மதி
ஆனந்த் மதி · Friends with Thamizh Inian
Do you know the difference between vengence and domination, then you mentioned the criminal list of dalit people may be less, surely i say that should be less, just go back in history, still no one is not convicted in SC/ST act, the above all so many discrimination keeps in village till now,your comments shows your mind
Like · Reply · 2 · 15 March at 22:33
Lenin Lenin
Lenin Lenin · Friends with Annamalai and 8 others
Paarpaniyathai virumbum dalit prapalangalukku vakkalathu vaangikondu periyaristugalai soothira periyarist,vanniya periyarist, devar periyaristunnu kochaipaduthum jaadhi unarvalargal ullavarai jaadhyai ondrum seiyamudiyathuthaan.matravargalidam nermayai yedhirpaarpavargal adhu thannidam ulladha yenbadhai unaravendum
Like · Reply · 15 March at 22:38
Bharathi Mithran
Bharathi Mithran Arun Karthik….this is not place for caste fanatic dogs like you…moodittu kelambu
Like · Reply · 15 March at 22:56
Arun Karthik
Arun Karthik · Friends with Sridhar Kannan and 2 others
i am not angered by your accusation brother , but just think if Devendar/Arunthathiyar/Parayar are going to retaliate in the same way by murdering , it most certainly will not be constructive for any one .. just think Subash pannayar’s helpers were killed but does any one know what happened to Pasupathy Pandian’s children ?? they lost their mom and Dad , they are not in Dindigul anymore , wouldnt it be more helpful if these fellow who murder for caste spend some time/money/energy for the poor children whose dad they respect ??
Like · Reply · 15 March at 23:07
Arumugam Selvasharma
Arumugam Selvasharma · 44 mutual friends
Arun Karthik Its hard to wake up a person who pretends to be in a deep sleep…So stop ur rants…do something constructive…
Like · Reply · 16 March at 02:04
Bharathi Mithran
Bharathi Mithran who pretends….do something constructive like killing dalits
Like · Reply · 16 March at 06:01
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Kanniraj
Kanniraj · 7 mutual friends
Well said…
Unlike · Reply · 1 · 16 March at 07:15
Hathim Labdulmajeed I
Hathim Labdulmajeed I · 3 mutual friends
அருமை ஜாதியில் ஒலிந்து
கொண்டு ஜாதி எதிர்ப்பு.என்பது ஓட்டரசியல்.மாறவே மாறாது.
Unlike · Reply · 1 · 16 March at 07:41
Syed Basheerudeen
Syed Basheerudeen · 3 mutual friends
சாதி ஒழிப்பிற்கான செயல் திட்டம் என்ன? சாதிமறுப்பு திருமணம் செய்தால் கணவனுக்கும் மனைவிக்கும் சாதியற்றவர் என்ற சான்றிதழ் வழங்க அரசு தயாரா? அவர்களின் குழந்தைகளுக்கு சாதியற்றவர் என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்துகொள்ள அரசு தயாரா? சாதியற்றவர் என்ற பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க அரசு தயாரா? இப்படிப்பட்ட செயல்திட்டங்களை கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் களத்தில் உண்டா? சாதி மறுப்பு திருமணம் செய்தபின்னும் கணவனையும் மனைவியையும் சாதியால் அடையாளம் காணப்படும் நிலையும் அவர்களின் குழந்தைகளையும் சாதியால் அடையாளம் காணப்படும் நிலையையும் அரசு ஏற்படுத்தி விட்டு சாதிமறுப்பு திருமணத்தை ஊக்குவிப்பதனால் ஒரு விளைவும் ஏற்படாது. எனவே இது ஒரு மலட்டுசெயல்.
Like · Reply · 2 · 16 March at 12:28 · Edited
ஞானபாரதி வீராசாமி
ஞானபாரதி வீராசாமி · 11 mutual friends
கொலைசெய்த குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி கண்டிப்பதனால் கொலைசெய்தவனை விட்டு விட்டு கண்டிப்பவனின் மேல் அல்லவா அடக்குமுறைசட்டத்தை பாய்ச்சுவார்கள். தோசையை திருப்புவதுமாதிரி பிளேட்டை திருப்பிவிடுவார்கள்
Like · Reply · 16 March at 18:59
Vaira Muthu
Vaira Muthu · 8 mutual friends
Vaira Muthu’s photo.
Like · Reply · 16 March at 19:58
SD Rathnam
SD Rathnam உங்களின் குமுறலில் என்னையும் இணைத்துக்கொண்டேன் தோழர்….
Unlike · Reply · 1 · 16 March at 20:51
முற்போக்காளர் வட்டம்
முற்போக்காளர் வட்டம் · 32 mutual friends
முற்போக்காளர் வட்டம்’s photo.
Unlike · Reply · 1 · 17 March at 09:41
// இஸ்லாமியனுக்கு எதிராய்
தீக்கொளுத்த வேண்டுமா?
வெட்டியவனையும்
வெட்டுப்பட்டவனையும்
ஒன்றாய் உசுப்பி விடு …
“இந்துவே எழுந்துவா”.
உசுப்பேற்றும் போது
“இந்துவாக இரு”
சீண்டிவிடும் போது
“தமிழனாய் இரு”
மற்ற நேரம்
“சேரியில் இரு”. //
————————————————
நான் தமிழகத்தில் முஸ்லிமாக பிறந்ததுக்கு ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறேன்.
“யா அல்லாஹ், பார்ப்பன பாசிஸ நாய்கள் எங்களை கடித்துக்குதற காத்திருக்கின்றன. இதோ தந்தை பெரியார் எங்களுக்காக தடியோடு காவல் நிற்கின்றார். தமிழ் சகோதரர்கள் எங்களுக்காக தங்களுடைய உயிரை தியாகம் செய்ய திரண்டு வருகின்றனர். யா அல்லாஹ் எனது தமிழகம் மற்றும் தமிழ் சகோதரர்கள் மீது அருள் பொழிவாயாக”.
தமிழகத்தில் முஸ்லிமாக பிறக்க நான் ரொம்ப கொடுத்து வச்சவன்.
தமிழக முஸ்லிம்களே !!. உறங்கியது போதும். விழித்தெழுங்கள்.
அதோ உங்களை நாட்டை விட்டு விரட்ட வருகின்றனர் பார்ப்பன பாசிஸ தேவடியாமவன்கள்.
தமிழகத்தில் இன்னொரு குஜராத் செய்ய தயாரகிறான் மோடி தேவடியாமவன்.
நாம் ஆழ்ந்த நித்திரையில் “எனக்கென்ன கவலை. அவனை தந்தை பெரியார் உதைப்பார்” என உறங்குகிறோம்.
அங்கே நமக்காக பட்டினி வயிரோடு ஹிந்துத்வா வெறியனை எதிர்த்து போராடுகிறான் நமது திராவிட சகோதரன்.
நாம் ஒரு கோடி தமிழக முஸ்லிம்கள் “அவனை உதைக்க பெரியார் இருக்கையில் எனக்கென்ன கவலை” என உறங்குகிறோம்.
ஆம் உண்மைதான். நீங்கள் விரலைக் கூட அசைக்க வேண்டாம். நன்றாக பிரியாணி சாப்பிட்டுவிட்டு தூங்குங்கள்.
குறைந்த பட்சம், அங்கே பட்டினி வயிரோடு போராடும் நமது திராவிட மாவீரனுக்கு மாதம் பத்து ரூபாய் தருவோம். ஒரு கோடி முஸ்லிம்கள் தந்தால், பத்து கோடி.
காதும் காதும் வச்ச மாதிரி கமுக்கமா காரியத்தை முடிப்போம்.
————————————-
தவ்ஹீத் ஜமாத், தமுமுக தலைவர்களுக்கு நான் சொல்வது கேட்கிறதா?.
// இப்படியிருந்தால்.. ஜாதி ஒழிப்பல்ல, ஜாதி மயிரைக்கூடப் புடுங்க முடியாது. //
——————————-
அவர்கள் உதைக்க உதைக்க, தலித் தலைவர்களுக்கு ஓட்டு அறுவடையாகிறது. அமோக விளைச்சல்.
வெளியே நீலிக்கண்ணீர், பின் கதவு வழியே ரகசிய சந்திப்பு, அம்மா அய்யா காலில் விழுந்து “நான் நன்றியுள்ள நாய்ங்க” எனும் அடிமை சாசன உறுதி மொழி, பெட்டி, குட்டி, புட்டி, அடுத்த கொலை, இந்த கொலைக்கு ஆதாரமில்லை, பழச பத்தி பேசாதே, கேஸ் மூடியாச்சு…, அடுத்த கேச கவனி…
—————————-
தலித் சகோதரா, இவ்வளவு அடி உதை வாங்கியும் இன்னமும் ஏனிந்த ஜாதி சாக்கடையில் உழல்கிறாய்?. திருக்குரானை எடு, அல்லாஹு அக்பரென முழங்கு, பள்ளிவாசலுக்கு செல். எந்த ஜாதி வெறியனும் உன்னை நெருங்க மாட்டான்.
அவன் அத்து மீறினால், ஜிஹாத் செய். பாப்பார தேவடியாமுண்டை பாரத்மாதாவை உதை. இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கு. பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்.