என் நெருங்கிய சொந்தம். ஆனால் கலப்பு

சிங்கப்பூர், மலேசிய பயணத்தை வடிவமைத்து என்னுடன் என் துணைவியாரையும் அழைத்து, சிங்கப்பூரில் அவர்கள் வீட்டிலேயே தங்க வைத்து, சொந்த வேலைகளை எல்லாம் ஓரம் கட்டி; 10 நாட்களும் என் நிழல் போல் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் ஊர், ஊராக, வீதி வீதியாக சுற்றித்திரிந்த … Read More