‘என்னையா விருந்துக்கா கூப்பிடுறீங்க..?’

????????????????????????????????????

20160422_223651
நண்பர் Mohamed Jinna. உலகம் சுற்றும் தமிழர். 3 ஆண்டுகள் பழக்கம். முதல் முறை போனில் பேசியபோதே பல விவாதங்களோடுதான் ஆரம்பமானது நட்பு.

சென்ற முறை சிங்கப்பூர் சென்ற போது சந்திக்க முடியவில்லை. இந்த தடவை மூன்று முறை சந்தித்து விட்டோம்.
சிங்கப்பூர் சென்ற மறுநாள் என்னை விருந்துக்கு அழைத்தார். ‘என்னையா விருந்துக்கா கூப்பிடுறீங்க..?’ என்று ஒரு 20 நண்பர்களோடு சென்றேன்.

என்னையும் உடன் வந்த நண்பர்களையும் சிறப்பாக உபசரித்தார். பிறகு இன்னொரு நாளில் எனக்கொரு கை கடிகாரமும், கருத்தரங்க செலவுக்காக விஜயபாஸ்கரிடம் 100 டாலர் பணமும் பரிசளித்தார். நன்றி திரு. ஜின்னா.

3 thoughts on “‘என்னையா விருந்துக்கா கூப்பிடுறீங்க..?’

 1. சு.விஜய பாஸ்கர் இருபது பேரோடு போனோம்… smile emoticon
  Unlike · Reply · 3 · 6 May at 09:44
  Mns Raja
  Mns Raja விருந்துக்கு கூப்டது ஒ ரு குத்தமய்யா?இருபது பேரோடு
  Unlike · Reply · 5 · 6 May at 09:46 · Edited
  இஸ்மாயில் மரிக்கா
  இஸ்மாயில் மரிக்கா · 88 mutual friends
  உங்களிடம் அவர் வைத்து இருக்கும் மரியாதையை உணர்த்துகிறது
  Unlike · Reply · 4 · 6 May at 10:13
  Sharavanan A
  Sharavanan A அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்…..
  Like · Reply · 2 · 6 May at 10:13
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi உங்கள் அன்பையும் உணர்ந்தேனே மலேசியாவில்..
  Like · Reply · 1 · 6 May at 12:16
  View more replies
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Kavi Mani Pkt
  Kavi Mani Pkt எல்லா புகழும் ஈரோட்டுக்கே…
  Unlike · Reply · 3 · 6 May at 10:14
  Lemurian Rajasekar
  Lemurian Rajasekar கலக்குரீங்க தோழர்
  Unlike · Reply · 2 · 6 May at 13:55 · Edited
  Gnanashanmugam Subramanian
  Gnanashanmugam Subramanian Innum puvi parappil pala idangal sendru ambedkar periyar karuthukkalai parappa vazhthukal.
  Unlike · Reply · 1 · 6 May at 10:22
  Nizamuddin Askarbme
  Nizamuddin Askarbme இது தான் திராவிடர் மரியாதை
  Unlike · Reply · 3 · 6 May at 13:15

 2. தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதை நான் ஆதாரங்களோடு நிரூபித்த பிறகு, பல முஸ்லிம்களுக்கு பெரியார் மீது ஒரு வித அன்பும் “இவர் நம்ம ஆளு” எனும் உரிமையும் வந்துவிட்டது. தமிழக முஸ்லிம் அலை பெரியார் திடல் நோக்கி செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  இன்ஷா அல்லாஹ், “பெரியாரிஸ்ட் முஸ்லிம் தலித்” கூட்டணி, 2020ல் ஆட்சியை பிடிக்கும்.

  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

 3. //இன்ஷா அல்லாஹ், “பெரியாரிஸ்ட் முஸ்லிம் தலித்” கூட்டணி, 2020ல் ஆட்சியை பிடிக்கும்.//

  கூட வைகோவையும் சேருங்கள்

Leave a Reply

%d bloggers like this: