‘நம்புங்கள் ஆனால், நமபி வீடாதீர்கள்’
இரண்டு திருமணம் செய்து கொண்டும் குழந்தையே பெற்றுக் கொள்ள விரும்பாமல், தன் மனைவிகளை குடும்பத்தார், ஊரார் ‘மலடி’ என்று இழிவுப்படுத்தவும் அனுமதிக்காமல், வாரிசு அரசியலுக்கு வாய்ப்பே இல்லாமல் வாழ்ந்த முற்போக்காளன் முருகனின் முன்.
தோழர். ராஜாராம். சிங்கப்பூரியன். இவரின் தாயாரே சிங்கப்பூரில் பிறந்தவர்.
21 ஆம் தேதி, மாலை சிங்கப்பூர் விமான நிலையத்தில் என்னை நண்பர்களுடன் வரவேற்றார். அன்றிலிருந்து எங்குச் சென்றாலும் அவர் காரிலேயே எங்களை அழைத்துச்சென்றார். 30 தேதி வரை வேலைக்கு விடுமுறை எடுத்து என்னுடனே பயணித்தார். வீட்டுக்கும் கூட ஒரு வாரம் போகாமல் இருந்தார்.
சிங்பூரிலிருந்து மலேசியாவிற்கு இவர் தலைமையில் தான் சென்றோம். அவர் உடன் இருந்தது மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருந்தது.
எனக்கும் அவருக்குமான அரசியல் உறவு அவ்வளவு பொருத்தம். திரு. சிவபாலன் அவர்கள் தலைவராகவும் தோழர். ராஜாராம் துணைத் தலைவராகவும் இருக்கும் திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் 23 காலை ‘திருவள்ளுவரும் சோசலிசமும்’ என்ற தலைப்பில் என் சிறப்புரையோடு கருத்தரங்கம் நடந்தது.
இதுவரை நான் பேசாத புதிய தலைப்பு. வள்ளுவரைப் பற்றி என் பேச்சின் மூலமாக நானே நிறையத் தெரிந்து கொண்டேன்.
‘நான் சரியா பேசுவேன்’ என்று தோழர் ராஜாராம் சொன்னதை நம்பி என்னை அதற்கு முன் அறியாத அய்யா சிவபாலன் அதை ஏற்றுக் கொண்டு சிறப்பாக நடத்தி முடித்தார். என்னையும் சிறப்பாக உபசரித்தார்.
மலேசிய ஜோகுரில் நடந்த கருத்தரங்கமும் தோழர் ராஜாராம் மூலம் அமைந்ததே. நன்றி தோழர் ராஜராம்.
*
துவக்கத்தில் முருகனின் முற்போக்கு அம்சத்தை குறிப்படக் காரணம், குடும்பத்திற்கே வாரிசு வேண்டாம் என்று நினைத்தவன் எப்படி முப்பாட்டனாக இருக்க முடியும்?
ஆகையால், முருகன் பேரைச் சொல்லிக் கொண்டு பேராண்டிகளாகச் சுற்றித் திரிபவர்களை நம்ப வேண்டாம்.
Mathimaran V Mathi முருகன் வாரிசு பற்றிய கருத்து உதவி தோழர்.Kavi Mani Pkt
Like · Reply · 10 · 9 May at 13:45
Kavi Mani Pkt
Kavi Mani Pkt நன்றி தோழர்.
சற்று முன் தோழர், விஜய பாஸ்கரிடம் நீண்ட நேரம் பேசினார், மகிழ்ச்சி…
Unlike · Reply · 1 · 9 May at 13:54
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Arun Annachi
Arun Annachi · Friends with Joe Milton
முற்போக்காளன் முருகனின் முன்.- வியக்கிறேன் அண்ணா.அருமை .
Unlike · Reply · 2 · 9 May at 13:47
சாந்த குமார் க
சாந்த குமார் க கடைசி பத்தி… .நச்.
Unlike · Reply · 2 · 9 May at 13:47
Mathimaran V Mathi
Mathimaran V Mathi தோழர் Rajarahm Vijayaraghavan சிங்கப்பூர் புத்தர் கோயிலில்
Mathimaran V Mathi’s photo.
Like · Reply · 8 · 9 May at 13:48
Mathimaran V Mathi
Mathimaran V Mathi துவக்கத்தில் முருகனின் முற்போக்கு அம்சத்தை குறிப்படக் காரணம், முருகன் ஒரு போதும் முப்பாட்டனாக இருக்க முடியாது. ஏனென்றால் குடும்பத்திற்கே வாரிசு வேண்டாம் என்று நினைத்தவன் எப்படி முப்பாட்டனாக இருக்க முடியும்?
ஆகையால் முருகன் பேரைச் சொல்லிக் கொண்டு பேராண்டிகளாகச் சுற்றித் திரிபவர்களை நம்ப வேண்டாம்.
Like · Reply · 20 · 9 May at 13:54
Deepa Sam
Deepa Sam · Friends with தமிழ் டெனி
எப்படி முப்பாட்டனாக இருக்க முடியும்? 👍👏👌
Unlike · Reply · 1 · 9 May at 14:02
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
சு.விஜய பாஸ்கர்
சு.விஜய பாஸ்கர் முருகனின் பேராண்டிகளை நம்பாமல் இருப்பது நலம். ஆனால் எம் அன்புக்குரிய தோழர் ராஜாராமை நம்புவது எல்லாவகையிலும் நலம் பயக்கும்.
Unlike · Reply · 2 · 9 May at 13:55
Ashok Kumar
Ashok Kumar முருகன் முப்பாட்டனில்லை எனச் சொல்லி நிறைய பேர் சோற்றில் மண்ணள்ளிப் போடுகிறீர்களே?
வந்து பிறாண்டப் போகிறதுகள். 😜
Unlike · Reply · 3 · 9 May at 13:55
Maapillai Samy
Maapillai Samy புதிய சிந்தனை அருமை
Like · Reply · 9 May at 13:55
சு.விஜய பாஸ்கர்
சு.விஜய பாஸ்கர் கொள்கை பேச ஆரம்பித்தவுடன் குடும்ப உறவுகள் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடுகின்றன. ஆனால் குடும்ப உறவை விட மேலான தோழர் ராஜாராம் போன்றோர் நமக்கு கிடைக்கின்றனர். நன்றியுடன்.
Like · Reply · 4 · 9 May at 13:57
சு.விஜய பாஸ்கர்
சு.விஜய பாஸ்கர் நம்புங்கள் தோழர் ராஜாராமை, நம்பாதீர்கள் முருகனின் பேராண்டிகளை.
Unlike · Reply · 2 · 9 May at 14:19
Mathimaran V Mathi
Mathimaran V Mathi தோழர். ராஜாராம். சிங்கப்பூரியன். இவரின் தாயாரே சிங்கப்பூரில் பிறந்தவர்.
Like · Reply · 1 · 9 May at 14:21 · Edited
Siva Siddhu R
Siva Siddhu R · 3 mutual friends
Intha muppaatan thollai thaanga mudiya pa
Siva Siddhu R’s photo.
Like · Reply · 4 · 9 May at 14:27
Aga Malai
Aga Malai · Friends with Thozhi Malar and 9 others
பெண்ணிடம் குறை இருந்தாதான் மலடி என்று இழிவுபடுத்த முடியும்
Unlike · Reply · 3 · 9 May at 14:37
Prabhu Rajendiran
Prabhu Rajendiran மலடன்கள் வெளியே தெரியமாட்டார்கள், மலடிகள் தம்மை மலடி என்பதை மறுக்கும் வரை!
Like · Reply · 9 May at 23:27
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Saravanan Rk
Saravanan Rk //துவக்கத்தில் முருகனின் முற்போக்கு அம்சத்தை குறிப்படக் காரணம், குடும்பத்திற்கே வாரிசு வேண்டாம் என்று நினைத்தவன் எப்படி முப்பாட்டனாக இருக்க முடியும்?
ஆகையால், முருகன் பேரைச் சொல்லிக் கொண்டு பேராண்டிகளாகச் சுற்றித் திரிபவர்களை நம்ப வேண்டாம்.// அய்யாவின் குசேலர் கதைமாதிரி பேரன்களின் கணவையும் செதச்சிடீங்களே தோழர்,
Unlike · Reply · 4 · 9 May at 14:42 · Edited
Aravind Veera
Aravind Veera · Friends with Thozhi Malar and 8 others
அருமை
Unlike · Reply · 1 · 9 May at 15:27
Sankar Jayasankar
Sankar Jayasankar · 4 mutual friends
நீங்க சூப்பராக பேசுவிங்க எனக்கு பிடித்தவர் அன்னா மதி
Unlike · Reply · 1 · 9 May at 17:51
Ragu Nath
Ragu Nath · Friends with Haja Gani and 4 others
Tumblers jaakiradhai.muppatan murugan,?
Like · Reply · 9 May at 21:22
Visweswar Vaithiyalingam
Visweswar Vaithiyalingam · 3 mutual friends
. ·
நண்பர்: சீமான் இனவெறி பேசுகிறார்…
நான்: எப்படி சொல்றீங்க?
நண்பர்: தமிழர்தான் தமிழ்நாட்டை ஆளனும் சொல்றார்?
நான்: ஓ..சரி.. திமுக காரங்க என்ன சொல்றாங்க?
நண்பர்: கலைஞர்தான் முதல்வரா வரனும்னு சொல்றாங்க.
நான்: சரி.. அதிமுக காரங்க என்ன சொல்றாங்க?
நண்பர்: ஜெயலலிதாதான் முதல்வரா வரனும்னு சொல்றாங்க..
நான்: சரி.. மநகூ, பாமக எல்லாம்?
நண்பர்: விஜயகாந்த், அன்புமணி வரனும்னு சொல்றாங்க..
நான்: ஒவ்வொரு கட்சியும் ஒருவரை முதல்வரா நிறுத்துது, சீமான் தான் வரணும்னு சொல்றார். இதெப்படி இன வெறியாகும்?
நண்பர்: கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்தெல்லாம் வரக்கூடாதுன்ணு சொல்றார், அதனாலதான்.
நான்: மேல நீங்க சொன்ன கட்சிக்காரங்க அவங்க தலைவர் இல்லாம மத்தவங்கள முதல்வராகனும்னு ஆசப்படறாங்களா?.. இல்லையல்ல.. அவர்களெல்லாம் இனவெறியர்களா?
நண்பர்: இல்லை.. ஆனா சீமான் தமிழ், தமிழன்னு சொல்லீட்டே இருக்கார்…
நான்: இந்தியன், இந்து, முஸ்லீம், கிருஸ்துவன் என்று சொல்பவரெல்லாம் இனவெறியர் இல்லையா? தமிழ் நாட்டில் தமிழ் தமிழர் என்று சொல்வது இனவெறியா?
நண்பர்: இல்லை.. ஆனா மற்ற மாநிலத்திலிருந்து வந்தவர்களை அவர் வெளியேறச் சொல்கிறார்…
நான்: எங்கே.. எந்த இடத்தில் அப்படிச்சொன்னார்..
நண்பர்: அதான் இண்டெர் நெட்ல சொல்றாங்களே..
நான்: இண்டெர் நெட்ல யாரெல்லாம் சொல்றாங்க?
நண்பர்: திமுக காரங்க..
நான்: வேற யாரும் சொல்றாங்களா?
நண்பர்: திமுககாரங்கதான் அதிகமா சொல்றாங்க..
நான்: திமுகவின் வரலாறு தெரியுமா? திமுக ஏன் கடந்த தேர்தல்களில் படுதோல்வி அடைந்ததுன்னு தெரியுமா?
நண்பர்: தெரியாது..
நான்: சீமான் யாரையும் வெளியேறச்சொல்லவில்லை. மாறாக அரசை வழிநடத்தும் பொறுப்பில் தமிழர்கள் மீது அக்கறைகொண்ட ஒரு தமிழர் இருக்கவேண்டும் என்று சொல்கிறார். அவரது கட்சியில் கூட இப்போது வேட்பாளாராக அறிக்கப்பட்டுள்ளவர்களில் குறிப்பிடத்தக்க அளவு தெலுங்கையும், கன்னடம், மலையாளத்தையுக் தாய்மொழியாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
நண்பர்: அப்படியா.. பிறகு ஏன் எல்லோரும் அவரை இனவெறியர் என்கிறார்கள்.
நான்: அவரை இனவெறியர் என்று சொல்லுபவர்கள்தான் ஒரு வெறுப்பரசியலை நடத்துகிறார்கள். சீமான் அவர்களின் அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார். அதனால் அவரை சாதி வெறியர் இனவெறியர் என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிடலாம் என்ற குறுகிய எண்ணத்தில் அப்படிச்செய்கிறார்கள். சீமானின் பேச்சில் இனவெறி தெரிகிறதென்பவர்கள் பெரியாரின் பேச்சையும் எழுத்தையும் திரும்ப படிக்க வேண்டும். அன்று பெரியார் “திராவிடர்” என்று முன்னெடுத்த அரசியலை இன்று மொழிவழி மாநில பிரிவிற்குப் பிறகு “தமிழர்” என்று அரசியல் செய்கிறார். இவற்றைத்தாண்டி சீமான் தேர்தல் பரப்புரையில் பேசுபவற்றை கவனியுங்கள். ஏன் திராவிடக்கட்சிகள் அவரைக்கண்டு பயக்கிறது என்று தெரியும்.
Like · Reply · Yesterday at 08:15
Raakkeshkrishna
Raakkeshkrishna எழுத்தாளர் மேடையில் பேச மட்டார்கள், இப்படியே பேசினாலும் மற்றவர்களுடன் தோழமையுடன் பழக மட்டார் என்ற கருத்தை உடைத்தவர் தோழர் மதிமாறன் … நான் தஞ்சாவூரி்ல் அவரை பார்க்க முதன் முதலில் சென்றேன் அப்போது நீண்ட நாள் பழகியவர் போல என்னை கை குழுக்கி வாங்க தோழரே என்று வர வேற்று இருக்கையில் அமருங்கள் என்றார்…. நான் மிகவும் நெகிழ்ந்து போனேன்…
Like · Reply · 1 · 22 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 2 · 17 hrs
தமிழ்த்தேசியம் ஒரு வடிகட்டின தேவடியாத்தனம்:
சீமான்: “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு தனி நாடில்லை. சங்கே முழங்கு சங்கே முழங்கு. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”…. அய்யா வணக்கம்.
ஜின்னா: அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
சீமான்: அய்யா, நான் தமிழில் வணக்கம்னு அழகா சொல்றேன். நீங்க சலாமலைக்கும்னு அரபில சொல்றீங்க. வணக்கம்னு சொல்ல மாட்டீங்களா?.
ஜின்னா: முடியாதுங்க.. அது எங்க மத நம்பிக்கைக்கு எதிரானது. “ஏக இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்க மாட்டோம்” என அல்லாஹ்வுக்கு நாங்கள் ஷஹாதா எனும் உறுதி மொழி தந்துள்ளோம். ஆகையால் அவனுடைய படைப்புக்களை வணங்க மாட்டோம். தந்தை பெரியாரும் தனது வாழ்நாளில் யாரையும் கையெடுத்து கும்பிட்டதுமில்லை, வணக்கம் சொன்னதுமில்லை.
சீமான்: ஓ… அப்படீங்களா… இது எங்க தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது.
ஜின்னா: அப்படின்னா, தமிழர் பண்பாட்டை முழுமையாக பின்பற்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழரா?.
சீமான்: அப்படியில்லை.. எனது பாட்டன் முப்பாட்டன் ராஜ ராஜ சோழன், முருகன், கரிகால் வளவன், அய்யா வ.உ.சி, அய்யா புலித்தேவன் ஆகியோரின் வம்சாவழியில் வந்தவரெல்லாம் இந்த தமிழ் மண்ணின் மைந்தரே… தமிழகத்தில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழனுக்கே…
ஜின்னா: ஒரிஜினல் தமிழன் யாருனு எப்படி கண்டுபிடிப்பீங்க?.
சீமான்: தமிழ் ஜாதிய வச்சுத்தாங்க கண்டுபிடிக்கனும்…
ஜின்னா: எது தமிழ்ச்சாதினு எப்படி உங்களுக்கு தெரியும்?.
சீமான்: ஜாதிப்பெயர் தமிழ் பெயரா இருக்கனுங்க.. இல்லாவிட்டால், அது தமிழ்ச்சாதி கிடையாதுங்க… அவர்களுக்கு வாழும் உரிமையுண்டு, ஆளும் உரிமை கிடையாது.
ஜின்னா: அது சரி… முஸ்லிம்களிடம் ஜாதியே இல்லீங்களே… இஸ்லாத்தை தழுவியதும் ஜாதியை உதறித்தள்ளி விட்டோம்.. அப்ப எங்களுக்கு ஆளும் உரிமை கிடையாதா?
சீமான்: ஜாதிய உட்டது ஒங்க தப்புங்க .. கிருத்துவர் மாதிரி, மதம் மாறினாலும் ஜாதிய உடாம பத்திரமா காப்பாத்தியிருக்கனும் .. என்ன மாதிரி… நான் செபாஸ்டியன் சீமான்… கிருத்துவ நாடார். உங்களுடைய மத நம்பிக்கையால் ஆளும் உரிமையை இழந்துவிட்டீர்…
ஜின்னா: பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டெல்லாம் ஜாதியை எதிர்க்கின்றனர். ஜாதி ஒழிகனு சொல்றாங்க … இவர்களுக்கு ஆளும் உரிமையுண்டா?.
சீமான்: அதெல்லாம் சுத்த புருடாங்க… எந்த பெரியாரிஸ்டாவது முஸ்லிம்க மாதிரி ஜாதிய உட்டாங்களா?. தமிழ்ச்சாதி இருக்கும் அனைவருக்கும் ஆளும் உரிமையுண்டு.
ஜின்னா: அப்படியானால், முஸ்லிம்களுக்கும் தமிழ்ச்சாதியில்லாதவருக்கும் ஓட்டுரிமை இருக்குங்களா?.
சீமான்: அது இருக்குங்க… தங்களை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்குண்டு…
ஜின்னா: அப்ப ஜாதி அடிப்படையில் தேர்தல் நடத்தினால், மெஜாரிட்டி தலித் ஜாதிதான். முஸ்லிம் ஓட்டெல்லாம் தலித்துக்குத்தான் போகும். ஆகையால் தலித்துக்குத்தான் சி.எம், நிதியமைச்சர் போன்ற பெரிய பதவிகளனைத்தும் கிடைக்கும். தேவர், வன்னியர், நாடார், முதலியாருக்கெல்லாம் பெரிய பதவி கிடைக்காதுங்க… ஒரு பத்து வருடத்தில், நீங்க கீழ்ச்சாதி ஆயிடுவீங்க…. அவுக மேல்சாதி ஆயிடுவாங்க… இது 15 சதவீத மேல்ஜாதிக்கு ஆபத்தில்லையா?
சீமான்: அது எந்த ஜென்மத்திலும் நடக்காதுங்க…
ஜின்னா: எப்படி சொல்றீங்க?
சீமான்: அவுக வாய்ல பீய திணிப்போம்… தண்டவாளத்துல வெட்டி எறிவோம்.. வீட்ட கொளுத்துவோம்… ஆயிரக்கணக்கான வருஷமா அப்படித்தாங்க அடக்கி வச்சிருக்கோம்….
ஜின்னா: அவுக ஒட்டுமொத்தமா இஸ்லாத்த தழுவுனா என்ன செய்வீங்க?. எங்கள வாழவிடாம செஞ்சா, எங்களுக்கு ஆதரவா பாக்கிஸ்தான், தாலிபான் ஜிஹாதியெல்லாம் வருவாங்க.. இஸ்லாமிய ஏவுகணை அணுகுண்டு எல்லாம் எங்களிடம் இருக்கு. இந்திய ராணுவம் விடுதலைப்புலிகள அட்ரஸ் இல்லாம் செஞ்ச மாதிரி, ஒங்க தமிழ்த்தேசியவாதிகளையும் இந்திய ராணுவமும் பாக்கிஸ்தான் ராணுவமும் ஒன்னா சேந்து 24 மணி நேரத்துலே அட்ரஸ் இல்லாம செஞ்சுடுவோம். அப்புறம் ஈழத்துல ஒங்க தொப்புள்கொடி உறவுகள் ஒரு வேளை கஞ்சிக்கு அலுமினிய லோட்டாவ தூக்கிட்டு க்யூல நிக்கற மாதிரி நீங்க நிக்க வேண்டியதுதான்… ஒங்களால என்ன புடுங்கமுடியும்?
சீமான்: அடடா… என்னா பாய்… புரியாம பேசறீங்க… அம்மா அய்யாக்கிட்டயிருந்து பெட்டி வந்ததும், தமிழ்த்தேசியத்தெல்லாம் அடுத்த தேர்தல் வரை மூட்ட கட்டி வச்சிடுவோமுங்க.. எங்களுக்கும் கல்லா கட்ட எதாச்சும் ஒரு அரசியல் வேணாங்களா… அத்தேன்.. ஹி.. ஹி.. வரட்டுங்களா… ரொம்ப நன்றிங்க…
//தமிழ்த்தேசியம் ஒரு வடிகட்டின தேவடியாத்தனம்//
இது தேவிடியா தனம் என்றால் பெரியாரிஸ்டுகள் செய்வதும் அதான்
////தமிழ்த்தேசியம் ஒரு வடிகட்டின தேவடியாத்தனம்////
இன்று எப்படி சீமான் உணர்வுபூரமாக தமிழர் தமிழர்நலன் என்று பேசி தமிழ் மக்களை மற்ற மாநிலத்தை சேர்ந்த தமிழ்நாட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் நாயுடு ரெட்டிக்கு முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று திரட்டினாரோ அதுபோல் பெரியாரும் எல்லா சமுகத்தையும் பிராமணர்களுக்காக திரட்டினார்
சீமானுக்கு பெட்டி என்றால் பெரியார் புகழை விரும்பினார் மற்றபடி பகுத்தறிவு நாஸ்திகம் இனமானம் இல்லாம் புருடா. அந்த காலத்தில் வசதியானவர்கள் பண்ணை மிராசுதார்கள் புகழை விரும்புவார்கள். அந்த காலத்தில் காங்கிரஸில் அது போல் நிறைய பேர். வித்யாசமா பிராமண எதிர்ப்பு செய்து புகழ் அடைந்தார். தற்போது கெளரவம் புகழை விட பணம் முக்கியம். அது இருந்தால் எதுவும் செய்ய முடியும் என்ற நிலைமை HUMAN VALUES மதிப்பு இல்லை. பெரியார் இப்போது இருந்தால் ஜெயலலிதா கருணாநிதி பணத்தை விட்டெறிந்தால் வந்து பொறுக்கி கொண்டு போயிருப்பார். சீமானும் பெரியாரும் ஒன்றே
// சீமானும் பெரியாரும் ஒன்றே //
———————
சீமான் ஒரு நவீன பாப்பான். பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம்.
சீமான் வர்ண ஜாதி அடிப்படையில் மக்களை பிளவு படுத்தி கல்லா கட்ட முயற்சிக்கிறார்.
ஆனால் தந்தை பெரியார், திருக்குரான் அடிப்படையில்:
1. சாகும் வரை சிலவணக்கத்தை எதிர்த்தார்.
2. தத்தெடுப்பு எனும் பொய்யான உறவை முறித்து மணியம்மை அம்மையாரை மணந்தார்.
3. “ஹிந்து கடவுள்களில் அனவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை?. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை” என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார் தந்தை பெரியார்.
4. தனது வாழ்நாளில் ஒருமுறை கூட அல்லாஹ்வையோ, திருக்குரானையோ, நபிகள் நாயத்தையோ இழிவாக பேசவில்லை. அல்லாஹ் இல்லை என ஒரு முறை கூட சொல்லவில்லை.
5. “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என பலமுறை குடியரசில் எழுதியுள்ளார். மேடைகளில் பேசியுள்ளார். பெரியாரின் பேச்சை கேட்டு திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல கிராமங்கள் இஸ்லாத்தை தழுவின.
5. திருக்குரானால் தடுக்கப்பட்ட மது, பன்றி இறைச்சி ஆகியவற்றை கையால் தொடக்கூட இல்லை. முஸ்லிம் வீடுகளிலும் கடைகளிலும் சமைக்கப்பட்ட ஹலால் அசைவ உணவையே விரும்பி உண்டார். வட்டி வியாபாரத்தை எதிர்த்தார்.
இப்பொழுது சொல்லுங்கள் … தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தார் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?.
பார்ப்பனிய வர்ணதர்மத்தை அழிக்க வந்தது திருக்குரான். தந்தை பெரியார், வாழ்நாள் முழுதும் பார்ப்பனிய வர்ணதர்மத்தை அழிக்க போராடினார்.
“பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என பெரியார் போதித்தார். பாப்பானையும் பாப்பார பாரத்மாதவையும் அடித்துத்தான் பாக்கிஸ்தானை பேரறிஞர் ஜின்னா சாஹெப் உருவாக்கினார்.
இப்பொழுது சொல்லுங்கள் … தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தார் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?.
சாதி இந்துவை எதிர்ப்பதற்க்காக, இசுலாமியனை ஆதரிக்க முடியாது – பாபா சாகேப்!!!
“இந்திய ராணுவத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கைக் குறைத்து, நமது இராணுவத்தை பாதுகாக்க வேண்டும்.
தேச விரோத சக்திகளை இராணுவத்தை விட்டு வெளியேற்றுவது அறிவு பூர்வமான செயல். நமது பூமியை நாம் காப்பாற்றுவோம்.
பாகிஸ்தான் இந்தியாவில் இஸ்லாமிய பேரரசை நிருவும் என்று மாயையை விட்டொழியுங்கள். இந்துக்கள் அவர்களை மண்ணை கவ்வ வைப்பார்கள்.
நான் ஜாதி இந்துக்களோடு சில கருத்து வேறுபாடுகளுக்காக சச்சரவு செய்துவருகிறேன், ஆனால் இங்கு சொல்லிக்கொள்கிறேன் நாட்டை காக்க என் உயிரையும் தருவேன்.”
ஆதாரம்: பக்கம் 341, Dhananjay Keer, DR. Ambedkar : Life and Mission
http://2.bp.blogspot.com/-MY8p34rbbwU/VGGhjGKcS6I/AAAAAAAAgqA/0Mo4udrYlvA/s1600/mm.jpg
// சாதி இந்துவை எதிர்ப்பதற்க்காக, இசுலாமியனை ஆதரிக்க முடியாது – பாபா சாகேப்!!! //
—————————————————-
மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?
நேர்வழியும், உயர்வும் அல்லாஹ் கொடுப்பதே!
மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.
”இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக! அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக திறந்து வைப்பாயாக”
மீனாட்சிபுரத்தில் உயரமாக நிமிர்ந்து நிற்கும் பள்ளி வாசலின் முன் பக்கம் எழுதப் பட்ட வாசகமே இது. தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.
‘மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?’
‘நீங்க சொல்லித்தான் நாங்க மதம்மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடுதற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.’
‘மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?’
‘நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் ‘டேய் சுப்பையா! டேய் மாடா! இங்கவாடா’ என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.’
‘வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?’
‘எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம்.யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை ‘முருகேஷா இங்க வாடா’ என்று கூப்பிடுபவர்கள்மதம் மாறிய அன்வர் அலியை ‘வாங்க அன்வர் அலி’என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’
நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.
‘அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்டபெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள்வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீகமுஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில்நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.
‘உங்களின் கிராமத்தில் இன்னும் சிலர் இந்து மதத்திலேயே உள்ளனரே! அவர்கள் ஏன் மாறவில்லை’?
‘அதற்கு நாங்கதான் காரணம் என்றுசொல்லலாம். மார்க்கத்தை இங்குள்ளவர்கள் சரியாக விளங்காமல் பொடும் போக்காக உள்ளனர். மேலும் இங்கு வந்தால் சில சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகள் (தொழுகை, மது உண்ணாமை, வட்டி வாங்காமை, நோன்பு) உள்ளதும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயங்குவதற்கான காரணம். இறைவன் நாடினால் அவர்களும் வருங்காலத்தில் எங்கள் மார்க்கத்தில் இணைவர்’
சில ஆதி திராவிட இந்துக்களையும் சந்தித்தோம். முருகேஷன் என்ற தலித் இளைஞர்:
‘மதம் மாறினா இட ஒதுக்கீடு கிடைக்காதுல்ல…அதான் நான் மாறல்ல. ஆனால் சமூகத்துல இன்னமும் ‘வாடா முருகேஷா’ என்றுதான் இன்றும் அழைக்கப்படுகிறேன். ‘வா முருகேஷா’ என்று கூட கூப்பிட சாதி இந்துக்களுக்கு நா எழ மாட்டேங்குது.”
தேன் மொத்தை ஊராட்சி மன்ற தலைவி. இவர் இன்னும் இந்து மதத்தில்தான் உள்ளார்.
‘நான் பஞ்சாயத்து போர்டு தலைவிங்கறதால ஏதோ மதிப்பு கொடுக்கறாங்க. ஆனால் மொத்தத்தில எங்களை சமூகத்துல இன்னும் கீழ்சாதியாத்தான் பார்க்கிறார்கள்’
மற்றொரு தலித் இளைஞரை சந்தித்தோம்.
‘முஸ்லிமாக மதம் மாறினவங்களுக்கும் உங்களுக்கும ஏதும் பிரச்னை வந்துள்ளதா?’
‘இல்லை. நாங்க சாமி கும்புடறப்போ அவங்க தொந்தரவு பண்றதில்லை. அதே போல் அவுங்க தொழுகை பண்ணும் போது எந்த இடைஞ்சலும் நாங்க கொடுக்கறது இல்ல.
எங்கள் குழு ஆராய்ந்த வகையில் தலித்கள் முஸ்லிமாக மாறியதற்கு பிறகு சமூக அந்தஸ்து அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவே அறிகிறோம்.
// பாகிஸ்தான் இந்தியாவில் இஸ்லாமிய பேரரசை நிருவும் என்று மாயையை விட்டொழியுங்கள். இந்துக்கள் அவர்களை மண்ணை கவ்வ வைப்பார்கள். //
——————————
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தையே பரபரப்பும் பதைபதைப்பும் அடையச் செய்த இயற்கை கொஞ்சும் அழகிய ஊர். ஆம்! தீண்டாமை என்னும் சாதித்தீயின் கோரப்பிடியில் இருந்து விடுதலை பெற்று ஏகத்துவம் என்ற கொள்கையை ஏற்று சமத்துவம் பெற்ற மீனாட்சிபுரம் மக்களின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள ஒரு விசிட் அடித்தோம். மீனாட்சிபுரம் “ரஹ்மத் நகர்’ ஆகி இன்று நம்மை வரவேற்றது. நாம் ஊருக்குள் நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்துடனும் அன்புடனும் எதிர் கொண்டனர் அவ்வூர் ஜமாஅத் தலைவர் சம்சுதீனும், துணைத் தலைவர் முஹம்மது இப்ராஹிமும். அவர்களோடு உரையாடினோம்.
“சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.எம். மணி என்பவர் இந்த ஊருக்கு வருகை தந்து எங்கள் வாழ்க்கை நிலை யினை நேரில் கண்டறிந்து உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
அரைவேக்காடு அன்வர் பால சிங்கம் என்னும் ஆணவம் பிடித்தவன், “கருப்பாயி என்ற நூர்ஜஹான்’ என்ற புத்தகத்தில் கற்பனையுடன் பொய்யைக் கலந்து உண்மைக்கு புறம்பான, அவதூறு செய்திகளைப் பரப்பி வந்ததை கண்டித்தும் இஸ்லாத்தை ஏற்று கண்ணியத்தோடு நாங்கள் வாழ்ந்து வருவதை வெளி உலகுக்கு தயங்காமல் எடுத்துக் காட் டியதையும் அவரைப் போலவே சிராஜுதீன் என்பவரும் எங்களின் சகோதர – சமத்துவ நிலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்…” என்றபடியே அருகில் இருந்த பெரிய பள்ளிவாசலுக்கு நம்மை அழைத்துச் சென்றனர்.
“நான் இப்பள்ளிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இமாமாக சேர்ந்தேன். இந்த ஊர் மக்கள் இப்போது கல்வி அறிவு பெற்ற நடுத்தர மக்களாக இருக்கிறார்கள். இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை கடைபிடித்து நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…” என்றார் நம்மிடம்.
நாம் அந்த ஊர் மக்களின் நிலையை ஆர்வத்துடன் கொண்டிருந்தபோது கையில் கம்பு ஊன்றிக் கொண்டு வந்த ஒருவர், “பேட்டி எல்லாம் எடுக்குறீங்களாமே? எதற்கு எடுக்கிறீர்கள்? இப்படித்தான் ஒவ்வொரு முறை யும் யாராவது பேட்டி எடுக்கிறேன் என்று சொல்லி எங்களை போட்டோ எடுத்துக் கொண்டு சென்று எங்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டி பணம் வசூல் செய்து, எங்களை வியாபாரப் பொருளாக்கி விடுகிறார்கள். தயவு செய்து பேட்டி வேண்டாம்; போட்டோவும் எடுக்க வேண்டாம்…” என்றார் விரக்தி கலந்த கோபத்துடன்!
அவரிடம் கனிவாகப் பேசி, சமாதானப்படுத்தி நாம் யார் என்பதையும் நம்முடைய நோக்கம் என்ன என்பதையும் தெளிவு படுத்தியவுடன், அருகில் இருந்த சிறுவனிடம் நமக்காக குளிர்பானம் கொண்டு வரச் சொல்லி விட்டு நம்முடன் பேசினார்.
“இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதால் சாதி எங்களை விட்டு ஒழிந்து, சகோதரத்துவமும் சமத்துவமும் எங்களிடத்தில் ஏற்பட்டு இப்போது மிகவும் கண்ணியத்துடன் வாழ்ந்து வருகிறோம். மிகவும் சந்தோஷம் அடைகிறோம் தம்பி.
அதே வேளையில் வயதிற்கு வந்து 25-30 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் உள்ள இளம் பெண்களின் நிலை மிகவும் வேதனையாக உள்ளது…” என்றார்.
“ஏன் இந்த நிலை?” என்று நாம் கேட்டவுடன், “வரதட்சணை என்ற கொடிய நோய் இந்த ஊரில் பரவி உள்ளது. இஸ்லாம் எங்களை அரவணைத்துக் கொண்டது. ஆனால் ஒரு சில இஸ்லாமியர்கள் இன்று எங்களுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள விரும் பவில்லை. ஐந்து லட்ச ரூபாய் இருந்தால் மட்டும் எங்களோடு உறவாடத்தயாராக உள்ளனர்.
எங்கள் ஆண் பிள்ளைகளை பரம்பரை முஸ்லிம்கள் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், எங்கள் பெண் பிள்ளைகளை இஸ்லாமியர்களில் சிலர் திருமணம் செய்ய முன் வருவதில்லை. இதற்கு காரணம் வரதட்சணைதான்…” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறியபோது நமக்கு சங்கடமாக இருந்தது.
நாம் வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த கனீபா என்கிற பி.இ. படித்த வாலிபர் நம்மிடம்,
“இஸ்லாத்தை ஏற்ற நாங்கள் எந்த துன்பம் வந்தாலும் இஸ்லாத்தை மட்டும் விட்டு வெளியேற மாட்டோம்! எங்களுக்கு பொருளோ பொன்னோ வேண்டாம். நாங்கள் யாருடைய ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டோம்…” என்று உறுதியுடன் சொன்னது ரஹ்மத் நகர் மக்களின் சமத்துவ வாழ்வை வெளிப்படுத்துவ தாய் இருந்தது.
இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்று அவர் மேல் படிப்பு தொடர நாம் அவருக்கு ஆலோசனை வழங்கினோம்.
ரஹ்மத் நகருக்கு அருகில் உள்ள பண்பொழி, வடகரை ஜமாஅத்தார்கள் மனமுவந்து திருமண வயதில் உள்ள இளம் பெண்களை மண முடித்துக் கொண்டால் இன்னும் சமூக உறவு மேம்படும். எங்கள் மனம் குளிரும் என்று ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துகின்றனர் ரஹ்மத் நகர் மக்கள்.
ரஹ்மத் நகர் இளைஞர்கள் இயக்க ரீதியான உறவுகளையும், ஜமாஅத்துகளின் ஒத்துழைப்புடனும் இயங்கினால் இன்னும் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் வெளி உலகுக்கு தெரிவதுடன் அவர்களின் பங்களிப்பும் நல்ல முறையில் அமையக் கூடும். அவர்களின் மனக்குறைகளும் மற்ற முஸ்லிம்களுக்கு தெரியவரும் என்று பள்ளிவாசல் இமாமிடம் நாம் ஆலோசனை கூற, கூடிய விரைவில் தங்கள் ஊர் இளைஞர்களிடம் தமிழகத்து இயக்கங்களின் செயல்பாட்டை விளக்கமாக எடுத்துரைக்க முயற்சி மேற்கொள்வதாக கூறினார்.
“ஒட்டுமொத்த மக்களும் இஸ்லாத்திற்கு மாறிய மீனாட்சிபுரம் என்னும் ரஹ்மத் நகருக்கு வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள், தமிழகத்து இந்துத்துவா அமைப்பினர் படையெடுத்து வந்தும், பணம், பொருள் போன்றவற்றைக் காட்டி அழைத்தபோதும் உறுதியுடன் நின்று இஸ்லாமே எங்களது வாழ்க்கைக்கு தீர்வு என்று பதிலளித்தவர்கள். இன்று இஸ்லாம் மூலமே நாங்கள் கண்ணியம் பெற்றோம்.
இழிவு எது வந்தாலும் ஈமானை இழக்கமாட்டோம். அப்படிப்பட்ட எந்த ஒரு இழிவையும் எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்க மாட்டான். அவன் மிகவும் கருணையாளன்…” என்று ஒரு மித்த குரலில் கூறியது இஸ்லாத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறுதிக்கு சாட்சியாக இருந்தது.
மனமாற்றத்தால் மதமாற்றம் பெற்ற இந்த மக்களை, இஸ்லாமிய சமூகம் வரதட்சணை எனும் சமூகத் தீமையிலிருந்து மனமாற்றம் பெற்று மகிழ்விக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
(நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்; எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3:26)
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் ஏக இறைவனிடத்தில் நிச்சயமாக மிக்கமேலானவர். (அல்குர்ஆன் 49:13)
//பெரியார் ரகசிய முஸ்லிம் //
இஸ்லாமியர்கள் கடவுளை அல்லாஹ் என்று நம்புகிறார்கள். அதான் சொல்லியிருகிறார் அல்லாஹ்வை நம்புகிறவன் காட்டுமிராண்டி
அல்லாஹ்வை நம்புகிறவன் முட்டாள். அல்லாஹ் இல்லை அல்லாஹ் இல்லை, இல்லவே இல்லை
அவர் தான் ரகசிய முஸ்லிம் ஆயிற்றே. அல்லாஹ்வை கற்பித்தவன்(முஹம்மது) முட்டாள் .
அவர் ரகசிய முஸ்லிமாக இருந்தாலும் சரி ஹிந்து நாயக்கராக இருந்தாலும் அவர் தண்டமாக வாழ்ந்து பொய் இருக்கிறார்
அவர் சொத்தை ஆட்டையை இனமான சாரங்கபாணி கோனார் போட்டது தான் மிச்சம்
//தனது வாழ்நாளில் ஒருமுறை கூட அல்லாஹ்வையோ, திருக்குரானையோ, நபிகள் நாயத்தையோ இழிவாக பேசவில்லை. அல்லாஹ் இல்லை என ஒரு முறை கூட சொல்லவில்லை.//
உண்மை தான் சொல்லவில்லை அவர் தான் ரகசிய முஸ்லிம்ஆயிற்றே. அவர் கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள் என்றார்
இஸ்லாமியர்கள் இறைவனை நம்புவதில்லையே? ஏக சாத்தானை தானே நம்புகிறார்கள்
/// உண்மை தான் சொல்லவில்லை அவர் தான் ரகசிய முஸ்லிம்ஆயிற்றே. அவர் கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள் என்றார் ///
———————————–
ஒரு பார்ப்பனரிடம், உனது கடவுள் யார் என்று கேட்டால் இஷ்ட தெய்வம், குல தெய்வம் என சகட்டுமேனிக்கு பல கடவுள்களை சொல்வார். ஒரு முசல்மானிடம் உனது கடவுள் யார் என்று கேட்டால் அல்லாஹ் என சொல்வார். ஆகையால்தான், ரகசிய முஸ்லிம் பெரியார், ஒரு முறை கூட அல்லாஹ்வை நம்புகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள் என சொல்லவில்லை.
தந்தை பெரியாரின் ஹீரோ, சிலை வணக்கத்தை ஒழித்த பெருமானார்(ஸல்).
தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். பாப்பானின் பூணூலை அறுத்தார்.
காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.
கீழவெண்மணி, முது குளத்தூர் ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது உயர்ஜாதி ஹிந்துக்கள் செய்த கொடுமையை கண்டிக்கவில்லை. ஏனென்றால் ஜாதி சாக்கடையை ஒழிக்க முடியாது, அதை விட்டு வெளியேறத்தான் முடியும் என்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் “இன இழிவு நீங்க, இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.
“உதை வாங்கினால்தான் இஸ்லாத்துக்கு ஓடி வருவான்” என்பது பெரியாருக்கு தெரியும். இஸ்லாமிய வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவிய பெரியார் ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தார் என்பதில் என்ன சந்தேகம்?.
ஐயோ பாவம் பெரியார் அவர் சொத்தை கோனார் ஆட்டை போட்டாச்சு