குழந்தைகளின் கிருஷ்ண ஜெயந்தியும் பெண் சிசுகொலைகளும்
சொல்லி வச்சா மாதிரி மிக அதிகமாகப் பள்ளிக்கூடங்களில் மாறுவேட போட்டி என்றால், குழந்தைகளுக்குக் கிருஷ்ணன் வேசம்தான். ( புதிய இந்துக்களும், `நவீன’ இலக்கியக் கூமுட்டைகளும், முற்போக்கு மூடர்களும்கூட)
‘வெண்ணைத் திருடி தின்றான்..’ என்று பெருமை பொங்க பாட்டுக்கு ஆட வைச்சிட்டு, பிறகு ‘பக்கத்து பையனோட ரப்பரை திருடினான்’ என்று தண்டிப்பது.
பத்தாம் வகுப்பை தாண்டுவதற்குள், படிக்கிற பொண்ணுங்கள கைய புடிச்சி இழுத்தான்னா.. அசிங்க அசிங்கமா திட்றது. ‘ஒழுங்கு’ நடவடிக்கை எடுக்கறது.
கிருஷ்ண வேசம் போட்டால் பொண்ணுங்க கைய புடிச்சி இழுக்காமா.. கையெடுத்தா கும்புடுவான்.
*
கிருஷ்ணன் – கண்ணன் வழிபாடு பெண் குழந்தைகளுக்கு எதிரான மனநிலை.
கிருஷ்ண ஜெயந்தியின் சிறப்பே ஆண் குழந்தையின் சேட்டைகளை, சுட்டித் தனத்தை வியந்து போற்றுகிற, ரசிக்கிற மனோபாவத்தைத் தொடர்ந்து உற்சாகப்படுத்துவதுதான்.
வீட்டில் கிருஷ்ணனின் பாதம் வரைந்து ‘கண்ணன் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டான் . வரப்போகிறான்’ பிறக்கப் போவது ஆண் குழந்தைதான் என்று முடிவாகி மகிழ்கிற மனோபாவம்.
ஒரு காலின் கட்டை விரலை வாயில் வைத்து, ஆணுறுப்பு தெரிவது போல் அமர்ந்த நிலையில் கண்ணனின் படம்;
குழந்தை ‘ஆண்’ என்கிற பெருமிதமும். ‘ஆண் குழந்தை’ அப்படி இருப்பதில் தவறல்ல என்கிற குறியீடும்.
‘குழந்தைகளை அப்படிதான் பார்க்க முடியும்? அதிலென்ன தவறு?’ என்று அதை அரசியலற்று அன்பாகப் பார்க்க முயற்சிக்கலாம்.
ஆனால், அந்த அன்பை குழந்தைகள் என்பதற்காகப் பெண் குழந்தைகளையும் அப்படி இருப்பதில் என்ன தவறு? என்ற கட்டத்திற்கு அது செல்வதே இல்லை.
ஏனென்றால், எந்தப் பெண் கடவுள்களின் குழந்தை வடிவத்தையும் பிறப்புறுப்பு தெரிவது போல் பார்க்க முடியாது. அவ்வளவு ஏன்? பெண் கடவுள்களைக் குழந்தை வடிவத்தில் பார்ப்பதே முடியாத காரியம்.
ஆக, ‘கிருஷ்ணனை போல் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்’ கிருஷ்ண வழிபாட்டில் முதன்மை பாத்திரம் வகிக்கிறது. இந்த ஆண் உளவியல் பெண்களின் விருப்பமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.
விருப்புவது ஆண் குழந்தைதான். பிறப்பது பெண்ணாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்கிற ‘பெருந்தன்மை’தான் இங்கே இருக்கிறதே தவிர, விருப்பம் முதன்மையாக இல்லை.
அதானல் தான் பிறந்த பிறகு, பெண் குழந்தைகளுக்கும் கிருஷ்ணன் வேடம் போட்டு அழகுப் பார்த்து ஆறுதல் அடைகிறார்கள்.
‘குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், கிருஷ்ணனின் பிறந்த நாளில் விரதம் மேற்கொண்டால் கிருஷ்ணனே மகனாக அருளிப்பான்’ என்பது ஆணாதிக்க ஆ‘ண்’மீக நம்பிக்கை.
இப்படியாக, ஆண் குழந்தைதான் சிறப்பானது என்கிற கருத்தை தீவிரமாகப் பரப்புகிற, புனிதப்படுத்துகிற ‘கிருஷ்ண ஜெயந்தி’ யை கொண்டாடவதற்கு அரசு விடுமுறை விட்டு விட்டு;
இன்னொருபுறம், திருவண்ணாமலையில் ஸ்கேன் சென்டரில், பெண் சிசுக்களை ‘கருகலைப்பு’ செய்த பெண்ணைக் கைது செய்வது, அரசின் கையாலாகாத்தனம்.
‘பெண் குழந்தை வேண்டாம்’ என்று முடிவு செய்கிற பெண்களும், அதைச் செய்து முடிக்கிற பெண்ணும் அல்ல குற்றவாளி;
அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிற குடும்பமும் குடும்பத்திற்கு அந்த கொடூரத்தை புனிதமாக்கிய இந்த ஆணாதிக்க ஆன்மீக பண்பாடுகளே காரணம்.
குற்றங்களோடு சேர்ந்து கும்மியடித்துவிட்டு குற்றவாளிகளாக சிலரை மட்டும் கை காட்டி ஒதுங்குவது கோமாளித்தனம் மட்டுமல்ல, கொடூரம்.
Arunachalam Geetha
Unlike · Reply · 3 · Yesterday at 17:14
கடவுள் பாதி மிருகம் பாதி
கடவுள் பாதி மிருகம் பாதி · 9 mutual friends
Unlike · Reply · 2 · Yesterday at 17:14
Arunachalam Geetha
Arunachalam Geetha Thozar ungalukkunnu eppadi ippadiyellaam thonuthu?
Unlike · Reply · 1 · Yesterday at 17:15
Syed Mustafa
Syed Mustafa · Friends with Abdul Rajak and 2 others
Like · Reply · Yesterday at 17:15
Ashok Kumar Balaraman
Ashok Kumar Balaraman Fully agree
Unlike · Reply · 2 · Yesterday at 17:20
Chennaij
Chennaij · 16 mutual friends
ஹா ஹா ஹா ஹா அண்ணா மரண கலாய் காவி முட்டால்களுக்கு
Like · Reply · 4 · Yesterday at 17:22
Syed Subahan
Syed Subahan · 3 mutual friends
Aiyo Mathimaran V Mathi Anna,, ungalukku theriyathu,,,,
avarr than Draupadi ku vasthiram kuduthaaru
Like · Reply · Yesterday at 17:28
Shankar GM
Shankar GM · Friends with Jeeva Sagapthan and 1 other
கிருஷ்ணனுக் பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு தெரியுமா……. கிருஷ்ணன் இறந்தநாள்?
Like · Reply · 6 · Yesterday at 17:29
Inbaraj Stephen
Inbaraj Stephen · Friends with Pandiyan Kittappa
நீங்கதான் சொல்லுங்க இறந்த நாளை
Like · Reply · 9 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
கரு. திருநாவுக்கரசு
கரு. திருநாவுக்கரசு · 80 mutual friends
அற்புதம்.
Like · Reply · Yesterday at 17:34
Mohammed Sheriff
Mohammed Sheriff · 13 mutual friends
நிதர்சனமான உண்மை.
Like · Reply · Yesterday at 17:35
Akthar Bilal
Akthar Bilal · 4 mutual friends
அண்ணா உங்கள்
சாட்டை சூழலட்டும்
காவிவொறீயார்களுக்கு
எதீராக
Like · Reply · 3 · Yesterday at 17:35
Makkalpiradhinidhi Sharavanan
Makkalpiradhinidhi Sharavanan
Makkalpiradhinidhi Sharavanan’s photo.
Unlike · Reply · 1 · Yesterday at 17:49
Ibrahim Mohamed
Ibrahim Mohamed · Friends with Syed Mohamed
Yes correct
Like · Reply · Yesterday at 17:55
Mohamed Hakkeem
Mohamed Hakkeem · Friends with ம.கு வைகறை and 29 others
Mohamed Hakkeem’s photo.
Like · Reply · 1 · Yesterday at 18:01
Subash Kumar
Subash Kumar · Friends with வினோ தேவராஜ் and 4 others
Yesu naatharaka veesham poota siluvaila arainju saahanuma brother,
Neenga Yesu pakrharna yennaiku saaka pooringa?
Like · Reply · 1 · Yesterday at 18:03
விஜய் கோபால்சாமி
விஜய் கோபால்சாமி சிலுவையில் அறையப்பட்டது சம்பவம். இங்கே பேசப்படுவது நடத்தையைப் பற்றி. அப்படி யாராவது செத்தே ஆவனும்னா நீங்களே கூட செத்துடலாம்
Like · Reply · 3 hrs
Subash Kumar
Subash Kumar · 5 mutual friends
Oh really, yesu thaan kaasu koduthu Matham maatha sonnara,,
Yesu solli than paathiyaarkal ellam world fulla karpazhipu casela maaturaangala,
Muthalla neenga ozhungaaha irunthuttu aduthavana kurai sullu, illenna siluvaila kayiru maati sethu poidunga
Like · Reply · 35 mins
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Mohammad Yousuf
Mohammad Yousuf · 30 mutual friends
செம
Like · Reply · Yesterday at 18:05
Fathima Bala
Fathima Bala · Friends with Tvm Velkumar and 3 others
Arumai
Unlike · Reply · 2 · Yesterday at 18:08
Krishdaiya Sudhakar
Krishdaiya Sudhakar · 8 mutual friends
உண்மை தோழர் .
Unlike · Reply · 2 · Yesterday at 18:13
Shiva Sinna
Shiva Sinna · Friends with Villavan Ramadoss
அருமை தாேழரே
Unlike · Reply · 2 · Yesterday at 18:14
Sakkarai Mohamed
Sakkarai Mohamed · 16 mutual friends
Mathi sir. Intha vedathil Muslim kulanthaihalukke muthalurimai kodukkum sila pallihal
Like · Reply · Yesterday at 18:51
Kumanan Maruthamuthu
Kumanan Maruthamuthu Arumaiya soninga tholar
Unlike · Reply · 1 · Yesterday at 19:22
Manzoor Maureen
Manzoor Maureen · Friends with Annamalai and 5 others
எனது மகனின் மாறு வேடம்.
Manzoor Maureen’s photo.
Unlike · Reply · 18 · Yesterday at 19:28
Mathimaran V Mathi
Mathimaran V Mathi இது இததான் எதிர்பார்த்தேன். நன்றி. மகிழ்ச்சி.
Like · Reply · 10 · Yesterday at 19:47
Siva Murugan Alsamy
Siva Murugan Alsamy · Friends with Gnanendran
Mathimaran V Mathi
Siva Murugan Alsamy’s photo.
Like · Reply · 5 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Shanmuga Sundar
Shanmuga Sundar பொம்பளைங்க கிட்ட எல்லா அயோக்கியத்தனத்தையும் பண்ணுனவரு , அஞ்சு பேருக்கு பொண்டாட்டியா இருந்தவளுக்கு சேலைய குடுத்து மானத்த காப்பாத்துனாராம்.
Unlike · Reply · 3 · Yesterday at 21:15
ராம கிருட்டிணன்
ராம கிருட்டிணன் அருமையாக சொன்னீர்கள்
Unlike · Reply · 1 · 21 hrs
Siva Murugan Alsamy
Siva Murugan Alsamy · Friends with Gnanendran
Siva Murugan Alsamy’s photo.
Like · Reply · 5 hrs
Jamal Malik
Jamal Malik · Friends with Garcia Lorca
Tamil varusam 60 Krishnar kathai…. super
Bharathi Mithran விருப்புவது ஆண் குழந்தைதான். பிறப்பது பெண்ணாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்கிற ‘பெருந்தன்மை’தான் இங்கே இருக்கிறதே தவிர, விருப்பம் முதன்மையாக இல்ல…..😊😊 true to the core……..
Unlike · Reply · 7 · 2 hrs
Raja Raja Choolan
Raja Raja Choolan · Friends with சு.விஜய பாஸ்கர்
நவீன பெரியார் சார் நீங்க. சமூகத்தின் மீதான தங்களது கூர் பார்வை பலரைக் குத்திக் கிழிக்கிறது. அதில் பார்ப்பணர்களின் முகத்திரையும் பாமரர்களின் அறியாமையும் அடங்கும். பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Like · Reply · 2 · 2 hrs
Shiva Sinna
Shiva Sinna · Friends with Villavan Ramadoss
மிக சிறப்பு தாே ழரே
Like · Reply · 1 · 2 hrs
Mommed Usman
Mommed Usman Fantastic sir
Like · Reply · 1 · 1 hr
Prathap Brandy
Prathap Brandy உங்களைப் போல் ஆழ்ந்த கண்ணேட்டமும், தெலிவான விளக்கமும் எவரால் தர முடியும்…
Like · Reply · 3 · 1 hr
Kadarkarai Urkavalan
Kadarkarai Urkavalan · Friends with A Muthu Vijayan Kalpakkam
அருமை தோழரே. எதையுமே ஒரு சமுக நலனோடு பார்க்கும் உங்கள் சிந்தனை சிறப்பு.
Like · Reply · 1 · 1 hr
Arunachalam Geetha
Arunachalam Geetha Very true Sir.
Like · Reply · 1 · 1 hr
சாந்த குமார் க
சாந்த குமார் க சிறப்பு.
Like · Reply · 1 hr
Karthi Keya Raja
Karthi Keya Raja · Friends with பா.மாலதி and 17 others
அருமை தோழர்!
Unlike · Reply · 1 · 44 mins
Umasankar Madhan
Umasankar Madhan · Friends with Natarajan Periyarist
அருமை
Unlike · Reply · 1 · 33 mins
Karuppu Arasan
Karuppu Arasan என்ன இருந்தாலும் தமிழ் மாயோனை இப்படி சொல்லக்கூடாது நண்பரே , தமிழ் தேசிய கடவுள் உங்கள் மீது கோவம் கொள்ளக்கூடும்
Like · Reply · 32 mins
Gorky Aadhi
Gorky Aadhi · Friends with Sajan Vck and 10 others
Ithuku government holiday day vera
இந்த மாதிரி ஹிந்து மதத்தை பற்றிய “வக்கிரமான சிந்தனை” உங்களுக்கே உரித்தானது. Keep it Up!
Like · Reply · 20 hrs
Bharathi Mithran
Bharathi Mithran
Bharathi Mithran’s photo.
Like · Reply · 3 · 19 hrs
Bilal Koya
Bilal Koya Normally we call it as ‘thinking in different tangent’ but it should be called as #thinking_in_mathimaran_tangent
இனி நான் #சிந்தனையாளர் மதிமாறன் என்றே அழைக்க போகிறேன்…..
Like · Reply · 5 · 18 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் என்னை அப்படிதான் மேடையில் குறிப்பிடுகிறார்.
Like · Reply · 3 · 4 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Lion Ganesan Lion Ganesan
Lion Ganesan Lion Ganesan இதெல்லாம் எனக்கும் தோணும் ஆனாலும் மதிமாறன் அசத்துறார்
Like · Reply · 2 · 18 hrs
Mohammed Meeran
Mohammed Meeran சிறப்பான பதிவு
Like · Reply · 16 hrs
Benjamin Franklin
Benjamin Franklin · 4 mutual friends
மாற்றுச் சிந்தனையாளர் மதிமாறன். எப்படித்தான் இப்படியெல்லாம் சிந்திக்க தோன்றுகிறதோ?
Like · Reply · 10 hrs
Vel Murugan
Vel Murugan Don’t hurt others feelings.
Like · Reply · 9 hrs
Siva Murugan Alsamy
Siva Murugan Alsamy · Friends with Gnanendran
கருணாநிதி வீட்டு கழிவரைகளை கழுவுன திராவிட அடிமைகள், கிருஷ்ணரின் லீலைகளை விமர்சிப்பது எவ்ளோ பெரிய காமடி!!!!!
Like · Reply · 1 · 8 hrs
Arunachalam Geetha
Arunachalam Geetha There is no dishonor in cleaning toilets. But stripping women off their clothes is dishonor of the highest order !!!
Like · Reply · 2 · 7 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Basha Magthum
Basha Magthum சரியான பதிவு, மீண்டு வந்த பெரியார் தாங்கள்
Like · Reply · 8 hrs
Ibrahim Mohamed
Ibrahim Mohamed · Friends with Syed Mohamed
உண்மை தான்……. அடுத்த பெரியார் என்று சொல்வதில் நான் பெருமை அடைகிறேன்…. இந்த ஆற்றலை அடுத்த தலைமுறைக்கு எப்படி தயார்படுத்த முடியும் என்று யோசித்தீர்களா? ஏன்னென்றால் இது உங்களோடு நின்று விட கூடாது.
Like · Reply · 8 hrs
Ibrahim Mohamed
Ibrahim Mohamed · Friends with Syed Mohamed
இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
Like · Reply · 7 hrs
Prabagaran See
Prabagaran See கிருஷ்ணனைப் போல் ஒரு பிள்ளை இந்த காலத்தில பிறந்தால் அந்தப்பிள்ளை நிச்சயம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும்.
Unlike · Reply · 2 · 7 hrs
Madhev Raj Sriram
Madhev Raj Sriram · Friends with Annamalai
During Mahabharata period, if the fringe Hindu groups which are vigilant on young couple(doing moral policing) during Valentine day were active in Lord Krishna locality, not sure what would have happened to him?
Like · Reply · 1 · 3 hrs
If only our readers make an effort to broadbase their reading gallery, they will understand how narrow is the reading, …knolewdge,… thinking… understanding … and writing of the blog-author. Pl see: , http://www.jeyamohan.in/90241#.V8Nsh1t97IU I am sure, Thozhar Mathimaran has not attempted to understand anything beyond his pet theories.