‘முதல் ஆசிரியன்’

அந்தக் காலம் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிகள், பார்ப்பனப் பெண்கள் உட்பட இன்னும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களே கல்வியறிவு பெறதா காலம்.

அப்படியானால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். அதுவும் தலித் பெண்களின் நிலை விவரிக்க முடியாத துயரம்.

ஆகக் கல்வியை எங்கிருந்து துவங்க வேண்டும் என்று தெளிவாக உணர்ந்து, தலித் ஆண்களிடம் மட்டுமல்ல, தலித் பெண்களுக்குக் கல்வியைத் தன் மனைவி சாவித்திரியோடு இணைந்து;
தன் ஜாதி, உறவினர் உட்பட ஊரே எதிர்த்து நின்ற போதிலும்;

பார்ப்பப் பெண்கள் படிக்கத் துவங்கும் முன்பே தலித் பெண்களுக்குக் கல்வி தந்த ஜோதிபாய் புலே வின் பிறந்த நாள் மட்டும்தான் ‘ஆசிரியர் தினம்’ கொண்டாட தகுதியான நாள்.

5 -9 – 2016

3 thoughts on “‘முதல் ஆசிரியன்’

  1. Selva Kumar · 2 mutual friends
    Well said 🙂
    Like · Reply · Yesterday at 10:38
    Selva Kumar
    Selva Kumar · 2 mutual friends
    சாவித்திரி பாயி தலித் பெண்களுக்கு கல்வி அளித்ததை கண்ட அப்பார்பன சிறார்களை ஏவி சாவித்ரி பாயி மேல் சாணத்தை எறிந்தனர்.உண்மையில் சாவித்ரி பாயி ஒருவரே தகுதியானவர்.
    Like · Reply · 12 · Yesterday at 10:42
    Mohamed Iqbal
    Mohamed Iqbal · Friends with Senthil Arumugam
    Fantastic
    Like · Reply · Yesterday at 11:16
    Thambidurai Subramani
    Thambidurai Subramani · 3 mutual friends
    Thambidurai Subramani’s photo.
    Like · Reply · 8 · Yesterday at 11:50
    Kongunadan Kongunadan
    Kongunadan Kongunadan · 3 mutual friends
    இக்கூற்றை வழிமொழிகிறேன்.
    Like · Reply · Yesterday at 12:22
    Arunachalam Geetha
    Arunachalam Geetha
    Unlike · Reply · 1 · Yesterday at 12:36
    ம.கு வைகறை
    ம.கு வைகறை அருமை!
    Unlike · Reply · 1 · Yesterday at 12:47
    Sarathy Photos
    Sarathy Photos புதிய கல்விக்கொள்கையில் சரகர், சுஸ்ருதர், ஆரியபட்டர் என் வாட்டசாயனர் கூட நமது பாரம்பரிய கல்வியை வகுத்தவர்கள் என்று பதிவிட்டிருப்பவர்கள் கல்விக்காக ஒரு அதிகாரத்தையே எழுதிய திருவள்ளுவரை சேர்க்கவில்லை அதிலும் திருக்குறளை இந்தியாமுழுவதும் கொண்டுசேர்க்கிறோம் என்று தம்பட்டம் வேறு இவர்களிடம் எதை எதிர்பார்ப்பது, வாட்டசாயனர்தான் இப்பொழுது நாட்டுக்கு ரொம்ப அவசியம்
    Unlike · Reply · 4 · Yesterday at 13:38
    Benjamin Franklin
    Benjamin Franklin · 4 mutual friends
    ஜோதிபாய் பூலே வின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும்.
    அவரைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள இது பேருதவியாக இருக்கும்.
    Unlike · Reply · 8 · Yesterday at 14:01
    Raghul Ruby
    Raghul Ruby · Friends with Anand Raj and 1 other
    Arputham sir…super….I am working in Maharastra Pune where Mahatma along with Savitribai amma ran first school only for girls in late 19th century..In that period a girl cannot imagine a public school…
    Unlike · Reply · 2 · 23 hrs
    Arun Raja
    Arun Raja · Friends with வெற்றி கொண்டான்
    அருமையான பதிவு தோழரே
    Unlike · Reply · 2 · 23 hrs
    Anand Murugesan
    Anand Murugesan · Friends with நற்றமிழன் பழனிசாமி
    இதை சொன்னா நம்பள பைத்தியகாரனு சொல்லுவானங்க பூணூல் பைத்தியங்க.
    Unlike · Reply · 2 · 23 hrs
    Prasanna Balu
    Prasanna Balu · Friends with Kavi Mani Pkt and 17 others
    Antha ______paiyan namala thazthapattavan endru sonnal Nam thazthuviduvoma ezchipettruvarukirom athupola than ithuvum ennum sila kalagalail thriethividum yar muttal endru
    Like · Reply · 21 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Madaswamy Muthu
    Madaswamy Muthu · Friends with Karunakaran Vedhagiri
    அவரைப்பற்றிய விபரங்களை பாடபுத்தகங்களிலும் இடம்பெரச் செய்ய வேண்டும்.
    Unlike · Reply · 1 · 19 hrs
    Raakkeshkrishna
    Raakkeshkrishna தோழர் வே.மதிமாறன் வரலாற்றுப் பார்வை சரியானதா?…..
    —————————
    தந்தை பெரியார் காலத்தில் இரண்டு மகாத்மாக்கள். இந்து மத கண்ணோட்டம் கொண்ட காந்தியை எதிர்த்தார். சமூக பார்வை கொண்ட சோதிபாய் பூலேவை ஆதரித்தார்.தந்தை பெரியார் கண்ணோட்டத்தில் மகாத்மா சோதிபாய் பூலே தான்.காந்தி தன் தந்தை இறந்த போது உணர்வுகளுக்கு ஆட்பட்டு தந்தையின் பினத்தைக்கூட அடக்கம் செய்யாமல் தன்மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டு பின் ஈமச் சடங்குகளை செய்ய ஆரம்பித்தார்.
    சோதிபாய் பூலே தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு கல்விகற்பித்ததால் சாதிய இந்துக்களின் எதிர்ப்பை மட்டுமல்ல தன் தந்தையின் எதிர்ப்பையும் பெற்றார்.. அதையும் தாண்டி கல்வி பணியில் தன் மனைவியை ஈடுபட வைத்ததால் தன் தந்தை வீட்டைவிட்டு வெளியேறினார்… தந்தை மகன் பாசம் என்ற உறவைத் தாண்டி தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த சோதிபாய் பூலே பிறந்தநாளை ஆசிரியர்களின் (மகாத்மா பிறந்த )தினமாக கொண்டடா வேண்டும்… (சாதரண மனித உணர்வுகள் கூட இல்லாமல் செயல்பட்டவர் பின் நாளில் தன் தவறை ஒப்புக்கொண்டால் மகாத்மா என்றால் செயிலுக்கு போறவனும், போயி திரும்பி வரவருபவனும் என்று ஏகப்பட்ட மகாத்மாகள் வாழும் தேசமாக இந்த நாடு மாறிவிடும்… தோழரின் வரலாற்றுப் பார்வை நம்மையும் பற்றிக் கொண்டது.) தோழரின் வரலாற்றுப் பார்வை சரியானதே…
    Unlike · Reply · 6 · 18 hrs · Edited
    R Prabhakar
    R Prabhakar அருமை!
    Unlike · Reply · 1 · 16 hrs

  2. இந்தியாவின் அனைத்து சமூக மக்களுக்குதலித்துகள் உட்பட டாக்டர் ராதாகிருஷ்ணன் தான் ஆசிரியர். தமிழ்நாடு பெரியாரிஸ்டுகளுக்கு மட்டும் அவருக்கு பதில் ஜோதிபாய் புலே ஓகே

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading