பார்ப்போம்..

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மசூதி மீது கல்லெடுத்து வீசுவது, இஸ்லாமியிர் கடையில் பிரியாணி குண்டானை தூக்கி கொண்டு ஓடுவது போன்ற குணாம்சம் கொண்டவர்களையெல்லாம் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தால், அவர்கள்; முற்போக்காளர்களையும், ஜனநாயகவாதிகளையும், இஸ்லாமியர்களையும் கெட்ட வார்த்தையில் தான் திட்டுவார்கள். (அதோடு விட்டாங்களே … Read More

‘பரவாயில்லையே.. நல்ல மாற்றம்’

2 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்கில் கரகாட்டக் கலைஞரை, பத்திரிகைகள் எல்லாம் ஒரே மாதிரி, ‘கரகாட்டக்காரி மோகனாம்பாள்..கைது’ என்று குறிப்பிட்டன. அதைக் கண்டித்து அப்போதே நான், ‘கரகாட்டக்காரி மோகனாம்பாள் கைது’ அப்போ; ‘பரதநாட்டியக்காரி பத்மா சுப்ரமணியத்திற்கு விருது’ ‘தில்’ இருந்தா போட்டுப்பாரு… … Read More

பெரியாரையும் என்னையும் ஆதரிப்பதாலேயே விரோதங்களைச் சந்திப்பவர்

என் பிறந்தநாளை எனக்கும் நினைவூட்டி, நான் கூச்சபடும்படி என்னைப் பெரிய தலைவனைப்போல் வாழ்த்தி மகிழ்ந்த தோழர்கள், எல்லோரும் என்னை என் அரசியலோடு தொடர்புபடுத்தியே வாழ்த்தினார்கள். அதில் தோழர் லியோ ஜோசப் எழுதிய வாழ்த்து, என் அரசியலை அங்கீகரித்து மேலும் என்னை உற்சாகத்தோடு … Read More

மெல்லிசை மன்னருக்குதான் நம்மீது எவ்வளவு கருணை

இசை என்னும் பேரறிவை பேரன்பாக மாற்றித் தந்தவர். ஒரே பாடலை எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் புதுசு புதுசாக இனிமை சேர்க்கிறார். மெல்லிசை மன்னருக்குதான் நம்மீது எவ்வளவு கருணை. 21 October 2016 கண்ணதாசன், சந்திரபாபு இவர்களுடன் மெல்லிசை மன்னரின் … Read More

வெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி

போக்ஸ் வேகன் கார் கம்பெனியின் முகப்பில் ‘நமஸ்தே மதுரை’ என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டித்து மதுரையில் அந்த அலுவலகத்திற்கு சென்று தோழர்களுடன் எதிர்ப்பை பதிவு செய்தோம். அதை என் பக்கத்திலும் எழுதியிருந்தேன். (ஜுலை 23) பிறகு கோவையில் தோழர் பாலசந்தர், கோவை போக்ஸ் … Read More

மகிழ்ச்சி

டாக்டர் அம்பேத்கர் டி சர்ட், திரைப்பட வெளியீடு என்று என்னோடு இணைந்து செயல்பட்ட அன்பு தம்பி சுவன் – ரேவதி திருமணம் ஆகஸ்ட் 21 அன்று மாலை சென்னையில் என் தலைமையில் நடந்தது. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் திருமணத்தை … Read More

என் கதி அதோ கதியாகியிருக்கும் ‘ஜஸ்ட் மிஸ்சு..’

இப்படிப்பட்டவரை ஜனநாயகவாதியாகச் சித்தரித்துத் தொடர்ந்து முக்கியத் துவம் கொடுத்த ‘ஜனநாயக தூண்களின்’ (ஊடகங்கள்) யோக்கியதையை நாற அடித்தியிருக்கிறார் அர்ஜுன் சம்பத். அது சரி, இவ்வளவு ஆயுதம் வைச்சிருக்கிறது தெரியாம, நான் பாட்டுக்கு இவரிடம் சவுண்டு குடுத்து பேசியிருக்கேனே.. பொசுக்குன்னு துப்பாக்கிய தூக்கியிருந்தால்.. … Read More

தந்தி டி.வி. ரங்கராஜ் (பாண்டே) தான் விளக்க வேண்டும்

ஒரு வருடம் ஆகிறது ஆயுத எழுத்தில் கலந்து கொண்டு. நிகழ்ச்சிக்கு அழைத்தவரிடம், ‘பேசும்போது குறுக்கீடுகள் அதிகம் இருக்கும். என் கருத்தை சொல்வதற்கு வாய்ப்பிருக்காது. அதனால் நான் கலந்து கொள்ள இயலாது’ என்று மறுத்தப் பிறகும் ‘அப்படி எதுவும் நடக்காது. நம்புங்கள்’ என்று … Read More

ஆட்டோக்காரர்களை ஆட்டையப்போடும் ஆயுதபூஜை – அல்லது –

நீங்கள் ‘கல்வி’ கடவுள் சரஸ்வதியை பய பக்தியோடு வணங்கிக் கொண்டிருக்கிற இதே நேரத்தில்; ‘உங்கள்’ சரஸ்வதியோ, மோடி அரசோடு இணைந்து ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் உங்கள் குழந்தைகளின் கல்வியைக் குழித் தோண்டிப் புதைக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். * … Read More

எச்சரிக்கை

‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ’ அதாகப்பட்டது பாத்தவன் எவனும் சொல்லமாட்டான். சொன்னவன் எவனும் பாத்திருக்க மாட்டான். 7 October at 11:12 · எச்சரிக்கை விரைவில் ‘கிரண் பேடி’ யைப் போல் தமிழகத்தை மட்டும் ‘கவனி’த்துக் கொள்கிற கவர்னர் நியமிக்கப்படலாம். … Read More

%d bloggers like this: