கர்ப்பிணியை கொலை செய்கிறவர்கள் தலாக்..

14708099_614867942029274_6253277512896524703_n
whatsapp-image-2016-10-30-at-6-48-46-pm
இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து, குழந்தையையும் கத்தியால் குத்தியவர்கள், ‘தலாக் பிரச்சினையால் பாவம் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று சொல்வதைக் கத்தியால் குத்திய கொலைக்காரனே நம்ப மாட்டான். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான பொதுசிவில் சட்டத்தை அமல் படுத்துவதற்கான தந்திரம்.

பெரியாரைவிடத் தீவிராம பெண்ணியம் பேசியவர்கள் யாரும் கிடையாது. ஆனால் அவர், ‘ ஒரு தாழ்த்தப்பட்டவர் என்னிடம் வந்து என்னால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், எனக்குத் தீண்டாமை வேணாம், கடவுள் வேணும் என்றால் என்னிடம் என்ன பதிலிருக்கிறது.

இந்து மதத்தில் கடவுளை கும்பிடுகிற எல்லாருக்கும் தீண்டாமை இருக்கிறதா? ஆனால், தாழ்த்தப்பட்டவர் மட்டும் நாத்திகனாக மாறி, கடவுள் மறுப்பு பேசி, இந்து மதத்தை ஒழித்து அதன்பிறகுதான் தீண்டைமை ஒழியனும் என்றால் என்ன நியாயாம்?’ என்று தன்னையே கடுமையாக விமர்சித்துக் கொண்டு,

‘உனக்குத் தீண்டாமையும் இருக்கக் கூடாது. கடவுள் வழிபாட்டு உரிமையும் உடனடியா வேண்டும் என்றால் முஸ்லிமா மாறிடு. காலையில ஏய் ன்னு கூப்பிட்டவன், மத்தியானம் நீ முஸ்லிமா மாறிட்டா, சாய்ந்திரம் பாய் ன்னு கூப்பிடுவான்.

அப்படி ஒருவர் இஸ்லாமியனாக மாறும்போது, அங்கேயும் வேறுபாடுகள் இருக்கு. பெண்ணை பர்தா போட்டு மூடுறான், தலாக் சொல்லி விரட்டி விட்டுறான் என்று சொல்வது மோசடியான வாதம். அது ஜாதியை, இந்துமதத்தைப் பாதுக்காக்கதான் பயன்படும்’ என்கிறார்.

பாபர் மசூதிக்கு எதிரான செயல்களின்போது, கடவுள் மறுப்பு பேசுவது மசூதியை இடிக்கும் இந்து அமைப்புகளுக்கு ஆதரவாக மாறிவிடும் என்பதுபோல்,
இஸ்லாமியர்களுக்கு எதிராக பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியின்போது தலாக் பிரச்சினையை முதன்மைபடுத்தவது,
இந்து அமைப்புகளின் இஸ்லாமிய எதிர்ப்புக்கே பயன்படும். அவர்களும் தலாக் பிரச்சினையைதான் பிரதானப் படுத்துகிறார்கள்.
*
நேற்று மதசார்பற்றோர் மாமன்றம் நடத்திய பொதுசிவில் சட்டம் குறித்த கலந்துரையாடலில் ‘தலாக்’ பிரச்சினையை வைத்து கடும் விவாதங்கள் நடந்தபோது நான் பதிவு செய்தது.
பேராசிரியர் சுபவியும் நானும் ஒத்தக் கருத்து. முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் அவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். தி.க தலைவர் ஆசிரியரின் இறுதி உரை மிகச் சிறப்பான தெளிவுரை. படம்: தோழர். முஹம்மது ஷிப்லி
31 October

16 thoughts on “கர்ப்பிணியை கொலை செய்கிறவர்கள் தலாக்..

 1. 283 shares
  30 comments
  Comments
  Mohamed Rabeek
  Mohamed Rabeek · Friends with Faizur Rahman Mohamed Maroof
  Thanks brother…
  Unlike · Reply · 1 · 31 October at 17:50
  Mohammed Sheriff
  Mohammed Sheriff அருமை இளவல் மதிமாறன் அவர்களே.
  உங்கள் அழகிய பேச்சினை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
  Unlike · Reply · 6 · 31 October at 17:55
  Vijayan Ramakrishnan
  Vijayan Ramakrishnan · 15 mutual friends
  அடுத்த வாரம் நம்ம ஊருக்கு வருகிறார். …
  Unlike · Reply · 2 · 31 October at 22:48
  Mohammed Sheriff
  Mohammed Sheriff என் வாழ்த்துக்கள் சொல்லவும் .விரைவில் ரியாத் வருவார்.இறைவன் நாடினால் முயற்சிகள் தொடர்கின்றன.
  Unlike · Reply · 2 · 31 October at 23:16
  Mohammed Sheriff
  Mohammed Sheriff
  Mohammed Sheriff’s photo.
  Like · Reply · 1 · 31 October at 23:20
  Mathimaran V Mathi
  Write a reply…

  Muzzammil Raja
  Muzzammil Raja · Friends with Feroz Babu and 7 others
  Muzzammil Raja’s photo.
  Like · Reply · 31 October at 18:02
  அ.கனி வண்ணன்
  அ.கனி வண்ணன் எப்பவும்போலவே. நச்…
  Unlike · Reply · 3 · 31 October at 18:11
  Sheik Aman
  Sheik Aman நல்ல கருத்து
  Unlike · Reply · 1 · 31 October at 18:16
  David Dhanraj
  David Dhanraj · Friends with Arul Kumar
  Wolf wept
  Like · Reply · 31 October at 18:17
  Jm Rafeek Rajaghiri
  Jm Rafeek Rajaghiri · 10 mutual friends
  Jm Rafeek Rajaghiri’s photo.
  Unlike · Reply · 8 · 31 October at 18:35
  Vignesh Waran
  Vignesh Waran · Friends with ம.கு வைகறை and 2 others
  Vignesh Waran’s photo.
  Like · Reply · 31 October at 18:38
  Audacious Alexander Aryan
  Audacious Alexander Aryan · Friends with Balakrishnan Murugesan
  ஆனால் “தலாக்” முறையை எதிர்த்து நீதிமன்ற வழக்கு போட்டிருப்பது முஸ்லிம் பெண்கள் தானேனு எச்.ராஜா செல்லிட்டிருந்தாரு. அத யார் போட்டாலும் எனக்குக் கவலை இல்ல.

  தலாக் தப்பு தானே. பிஜேபி பேசுறது “ஆடு நனைய நரி வருத்தப்பட்ற” கதை தான். இருந்தாலும் நம்ம அந்த தலாக…See more
  Like · Reply · 2 · 31 October at 18:43 · Edited
  Best Offcuk
  Best Offcuk · Friends with Joe Milton
  India ucc உடன் உடன்பாடில்லை, அதற்கு அவர்கள் கூறும் காரணமும் ஏற்புடையதாக இல்லை. ஆனால் அதை எதிர் கும் அமைதி மார்க்க யோக்கியர்கள் உலக முழுவதும் ஒரே இஸ்லாம் என்ற ucc பின்பற்றுகிறார்களே, உலக முழுவதும் ஒரே ucc ஏற்றுக் கொள்வாங்களாம், இந்தியாவுக்குள் உள்ள மட்டும் ucc ஏற்றுக்கொள்ள மாட்டாங்களாம். என்ன ஒரு நியாயவாதிகள்!!
  Like · Reply · 1 · 31 October at 18:43
  Anees Rahman
  Anees Rahman · 32 mutual friends
  Video link plz..
  Like · Reply · 1 · 31 October at 18:43
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் அவர்கள் உட்டபட பலரும் கலந்து கொண்டார்கள்.
  Like · Reply · 31 October at 18:48
  Audacious Alexander Aryan
  Audacious Alexander Aryan · Friends with Balakrishnan Murugesan
  எனக்கு பதில் சொல்லுங்கனா 🙁
  Like · Reply · 31 October at 18:55
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi பேசுனதே அத பத்திதான். திரும்பவும் அதையே வா.
  Like · Reply · 31 October at 18:56
  Audacious Alexander Aryan
  Audacious Alexander Aryan · Friends with Balakrishnan Murugesan
  ஆனால் “தலாக்” முறையை எதிர்த்து நீதிமன்ற வழக்கு போட்டிருப்பது முஸ்லிம் பெண்கள் தானேனு எச்.ராஜா செல்லிட்டிருந்தாரு. அத யார் போட்டாலும் எனக்குக் கவலை இல்ல.

  தலாக் தப்பு தானே. பிஜேபி பேசுறது “ஆடு நனைய நரி வருத்தப்பட்ற” கதை தான். இருந்தாலும் நம்ம அந்த தலாக…See more
  Like · Reply · 31 October at 18:56
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi ஏற்கனவே சொன்னத டெலிட் பண்ணீடுங்க.
  Like · Reply · 1 · 31 October at 18:58
  Audacious Alexander Aryan
  Audacious Alexander Aryan · Friends with Balakrishnan Murugesan
  இத தான் கேட்டேன்… எப்படியோ ஆடு நனையுதேனு நான் நினைக்கிறேன்.

  உங்க பேச்சுக்கள் எல்லாத்தையும் யூடியூப்ல கேட்டுட்டேன். ப்ளாக்கும் படிச்சிட்டு இருக்கேன். ஆனா இப்ப அதுல எழுதுறது இல்லையோ…
  Like · Reply · 31 October at 19:00
  Audacious Alexander Aryan
  Audacious Alexander Aryan · Friends with Balakrishnan Murugesan
  டெலீட் பன்னவா? ஹா ஹா உங்க ஸ்டைல் ரிப்லை…..

  சரி திரும்ப படிக்குறேன் எனக்கு பதில் இருக்கானு…
  Like · Reply · 31 October at 19:03
  டியர் சன்
  டியர் சன் · 8 mutual friends
  Audacious Alexander Aryan
  முஸ்லிம்களாகிய நாங்கள் உரத்துச் சொல்கிறோம். நெஞ்சுயர்த்தி சொல்கிறோம்:…See more
  Like · Reply · Yesterday at 03:36
  Mathimaran V Mathi
  Write a reply…

  Thonaana Madukkur Maidhan
  Thonaana Madukkur Maidhan · 3 mutual friends
  தன் தவறை மறைக்க பிறர் பின்புறம் நுகர்வதே பிஜேபிக்கு வளமையாப்போச்சு
  Unlike · Reply · 2 · 31 October at 19:01
  Kasi Ramar
  Kasi Ramar · Friends with Isai Inban and 1 other
  மதி அண்ணன் பதிவு சிந்திக்காதவனையும் சிந்திக்க வைக்கும்,
  Unlike · Reply · 1 · 31 October at 19:55
  Faisal Babu
  Faisal Babu · 4 mutual friends
  Faisal Babu’s photo.
  Unlike · Reply · 1 · 31 October at 20:40
  Antony Selvam
  Antony Selvam சென்னையில இருந்தா இது போல பல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் போல….
  Like · Reply · 1 · 31 October at 20:43
  உமர் கத்தாப்
  உமர் கத்தாப் · Friends with Alavu Deen S and 23 others
  அருமை…

  பெரியாரின் வரலாற்று குறிப்புகளை எழுதக்கூடியவர்களும், ஏன் பெரியார் படம் எடுத்தவர்கள் கூட ” தீண்டாமைக்கு இஸ்லாமே நன்மருந்து” என்று பெரியார் சொன்னதையும், அவர்காலத்தில் இஸ்லாத்தில் சேர்ந்த ஆதிதிராவிடர்களை பாராட்டி உற்சாகமூட்டி பெரியார் பேசியதையும் மிக கவனமாக மறைத்தே வருகின்றனர் பலர்.. ( என்ன காரணமோ தெரியவில்லை..)…See more
  Like · Reply · 5 · 31 October at 21:09 · Edited
  Kumarandas Kumarandas
  Kumarandas Kumarandas தனித்துவமான, சரியான பார்வை தோழர் . இதுவே பரப்பப்பட வேண்டும்.
  Unlike · Reply · 1 · 31 October at 21:25
  Venugopal Chinnasamy
  Venugopal Chinnasamy Superb….
  Unlike · Reply · 1 · 31 October at 22:02
  Vijay Uthaman
  Vijay Uthaman · 2 mutual friends
  very nice and true 🙂
  Unlike · Reply · 1 · 31 October at 22:28
  ஃபாரூக் முகமது
  ஃபாரூக் முகமது · Friends with Leo Joseph D and 103 others
  வருகின்ற 13/11/2016 அன்று, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூர் தமுமுகவின் சார்பில், பொதுக் குடிமையியல் சட்டம் தொடர்பாக மாலை 6.00 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின், பொதுச் செயலாளர்,
  அய்யா. சுப….See more
  Unlike · Reply · 2 · 31 October at 22:59
  Mohammed Meeran
  Mohammed Meeran உங்கள் பதிவு அருமை
  Like · Reply · Yesterday at 01:52
  Vinodh Prabu Sivakumar
  Vinodh Prabu Sivakumar · 17 mutual friends
  Sir, Ithumathiri nigalvugalai enge nadkirrathu enbathai eppadi therinthu kolvathu??
  Like · Reply · Yesterday at 08:30
  Neela Kandan
  Neela Kandan · 2 mutual friends
  arumai
  Like · Reply · Yesterday at 08:47
  Parthasarathi Shanmugaperumal
  Parthasarathi Shanmugaperumal இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு தகவல் தாங்க பாஸ்….
  Like · Reply · Yesterday at 10:10
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்தது.
  Like · Reply · 1 · Yesterday at 10:55
  Parthasarathi Shanmugaperumal
  Parthasarathi Shanmugaperumal Ok.Thozhar.Summa…udaisal.Not Serious…..Naanum kavanithu varanum….
  Like · Reply · 3 hrs
  Mathimaran V Mathi
  Write a reply…

  Karai Anbu
  Karai Anbu மதி அண்ணா இன்றைய தலைமுறையினர்களுக்காக வாழும் பெரியார் என்றால் ஆச்சரியபடுவதற்கொன்றுமில்லை அவ்வளவு நேர்த்தியாக பேசுவார்
  Like · Reply · 1 · Yesterday at 10:16 · Edited
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi ஆஹா.. என்ன ஒரு அன்பு என் மேல்..
  Like · Reply · 1 · Yesterday at 12:28
  Karai Anbu
  Karai Anbu உண்மையாக தான் அண்ணா ஆகையால் தான் நீங்கள் பேசிய பதிவின் லிங்க் கேட்பேன் நீங்கள் பேசியவற்றை எல்லாம் கேட்டு கேட்டே பெரியாரியலின் மேல் அதீத புரிதலும் நம்பிக்கையும் உண்டானது இனி வரும் தலைமுறையினர்களும் உங்கள் பேச்சை கேட்டு வளரட்டும் வளரனும் என்பது விருப்பம்
  Like · Reply · Yesterday at 12:43 · Edited
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · Yesterday at 12:47
  Mathimaran V Mathi
  Write a reply…

  Usha Christin Raj
  Usha Christin Raj · Friends with Dhravidan Dhravidan
  இன்றைய தகவலுக்கு நன்றி..
  Unlike · Reply · 1 · Yesterday at 11:03
  அபா பீல்
  அபா பீல் அருமை தோழரே
  Unlike · Reply · 1 · Yesterday at 11:42
  Jamals Jamals
  Jamals Jamals · 22 mutual friends
  நல்ல பதிவு.
  Unlike · Reply · 1 · 21 hrs
  Mohamed Sheriff
  Mohamed Sheriff · 6 mutual friends
  Arumaiyana karuthu nanri tholare
  Unlike · Reply · 1 · 18 hrs

 2. “உனக்குத் தீண்டாமையும் இருக்கக் கூடாது. கடவுள் வழிபாட்டு உரிமையும் உடனடியா வேண்டும் என்றால் முஸ்லிமா மாறிடு. காலையில ஏய் ன்னு கூப்பிட்டவன், மத்தியானம் நீ முஸ்லிமா மாறிட்டா, சாய்ந்திரம் பாய் ன்னு கூப்பிடுவான்.”

  இது எவ்வளவு முட்டாள்தனமானது என்று உங்களுக்கு புரியவில்லையா? இது வாணலுக்கு பயந்து அடுப்பில் குதிக்கிற முயற்சி. இது இந்து மதத்தை அழிக்க வேண்டுமானால் உதவலாம். ஆனால் அவர்கள் வாழ்விற்கு என்றும் உதவப்போவதில்லை.. மதங்கள் இருக்கும்வரை மனிதன் முட்டாளாகவும் காட்டுமிராண்டியாகவும் தான் இருப்பான். முஸ்லிமாக மாறிவிட்டால் அவனுக்கு எல்லாம் கிடைத்துவிடும் என்றால் முஸ்லீம் நாடுகளில் அமைதியும் மகிழ்ச்சியும் தவழ வேண்டும். அப்படியா உள்ளது? இது போன்ற கருத்துகளினால்தான் திராவிடம் தேய்ந்து அழிந்து , RSS / பிஜேபி கூட்டம் வளர்ந்து கொண்டு உள்ளது.. பெரியார் இருந்த காலத்தைவிட இன்றுதான் இந்து மதம் வீரியமாக வளர்ந்துள்ளது என்பது தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றிர்களா ? மிகவும் வருத்தமாக உள்ளது.

  கல்வி, எது சரி எது தவறு என்று பகுத்தறியும் அறிவு மட்டுமே அவனை மனிதனாக்கும் முன்னேறியுள்ள நாடுகளை (அமெரிக்கா, ஐரோப்பா , சீனா ).பாருங்கள்.. அங்கு மதங்களுக்கு மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்று பாருங்கள். கடவுளுக்கு பின்னே செல்வது எவ்வளவு மடத்தனமானது என்பதை இந்துக்கள், முஸ்லிம்கள் , கிறித்தவர்கள் அனைவருக்கும் உரக்க சொல்லுங்கள். தீண்டாமை மட்டுமல்ல பிற சமூக கேடுகளும் அழியும்.

 3. பொது சிவில் சட்டம் எல்லா நாட்டிற்கும் தேவை இன்று எதிர்க்கும் கட்சிகளும் நாளை ஆதரித்தே ஆகவேண்டும்

 4. //பாகிஸ்தான் என்னும் சூப்பர் பவரை //

  உன்னுடைய காமெடியிலேயே சிறந்தது இது தான். சோத்துக்காகவே லாட்டரி அடிக்கும் தேசமே அது

 5. Now India is proving what Pakistan deserves.
  I am an Indian. Some stupids here writing vulgar language complaining unity of India.
  Now they can see PAK & POK are different.
  Indian army killed Pakistan terrorists in Indian soil. ( POK belongs to India only).
  I don’t represent any religion. I represent united India.
  Soon India will be USSI = United States of Socialist India.
  But PAK will be 3 countries. ( PAK / POK / Bangla ).

  Terrorists will be demolished all over the world.

  First Gulf (ISIS).
  Then Afgan.(Talibans)
  Then Pak ( ISI / ISI aided terrorists).

  But all the demolish need not to be done by Hindus or Christians or Isralies. It will be done by good Muslims itself.

  British Divide and rule won’t support you guys.

  India is united and you can simply see the power of unity by boycotting Chinese goods just for supporting PAKI Terrorists.

  Soon PAKI people are going to demolish the Terrorists out of their soil. POK is just a beginning.

 6. Now India is proving what Pakistan deserves.
  I am an Indian. Some stupids here writing vulgar language complaining unity of India.
  Now they can see PAK & POK are different.
  Indian army killed Pakistan terrorists in Indian soil. ( POK belongs to India only).
  I don’t represent any religion. I represent united India.
  Soon India will be USSI = United States of Socialist India.
  But PAK will be 3 countries. ( PAK / POK / Bangla )

  British divide rule will not work here. All indians are Indians and there is no Indian muslim supporting PAKI terrorists.

  United Indians gave a strong lesson to China by boycotting chinese products for supporting PAK terrorists.

  Terrorists will be demolished all over the world soon.
  Immediate is in Gulf (ISIS)
  Then Afgan ( Thalibans)
  Then PAK ( ISI / ISI aided terrorists)

  No other religion is going to do this. It will done only by peace loving muslims of the countries.

  PAK people will demolish the Terrorists in their soil for their good life.

  Each and every religion is having more good and some minor things that won’t be good for human. Sabari Malai now allowing ladies to the temple. Like this when there is a real need, we should do it. Like this Thalak must be banned. Or man must pay 50% of his wealth to his wife.

 7. சரி செய்யுங்கள் அணுகுண்டு தாக்குதலை எதிர்கொள்ள தயார் பாரத மாதாவிற்கு கொஞ்சம் இழப்பு பாகிஸ்தான் அழியும் ஆனான் ஸலாம் போடும் மீணடும் ஆர்யவர்த்த கிடைக்கும் 40 கொடி தேச துரோகிகள் ஒழிவார்கள்

 8. ஹிந்துமதம் இஸ்லாமிய நாட்டில் பரவினால் நல்லது தானெ தீவிரவாதம் ஒழியும் .அபுதாபியை பார்து விட்டு மற்ற அரபு நாடுகளும் திருந்தினால் சரி
  முஹம்மதின் பயங்கரவாத மார்க்கம் ஒழிந்து ஷியா சுன்னி மற்ற ஜாதி சண்டை ஒழிந்து அரபி நாடுகளுக்கு அமைதி கிடைக்கட்டும் இன்று நான் ஈஸ்வரனை பிராதிக்கிறேன்

 9. சென்னையை சேர்ந்த ஒரு பய அவனது 23 வயது மனைவியை கல்யாணம் செஞ்சு ஒரு வருஷம் அவளிடம் காமசுகத்தை அனுபவிச்சுட்டு அவளுக்கு 20000 ரூபாய் செக்கை கொடுத்து அதையும் தலாக் தலாக்குனு கடிதமும் எழுதி அனுப்பிட்டானாம். அனுப்பியது ஸ்பீட் போஸ்ட்டுல வேற… அதாவது ரெண்டுநாள் கழிச்சுகூட அது போய் சேரக்கூடாதாம். இன்னொருத்தியை அடைய அப்படி ஒரு அவசரம் கொண்ட காமப்பேய்கள்… பாவிகளா கம்பெனியில 8 மணிநேரம் வேலை செஞ்சா கூட 12-15 ஆயிரம் கிடைக்குமே மாசத்துக்கு…. 24 மணிநேரமும் உன்னோட காமப்பசி, வயித்துப்பசி, மனசுக்கு இதமாகவும் இருந்து தாயா, தாரமா இருந்தவள நல்லா நடத்தறீங்கடா கருமங்களா…

  கல்வியில் சிறந்த சென்னையில் படித்த பிகாம் பட்டதாரிக்கே இதுதான் நிலைமை. எண்டா படுபாவிகளா உங்களுக்கு இதெல்லாம் கேவலமா இல்லை?! இதை வேற ஒரு பொறுக்கிப்பய நியாயப்படுத்தி பேசிகிட்டு இருக்கான். உங்களுக்கு இஸ்லாம் பத்தி என்ன தெரியும்னு வேற கேள்வி… நல்ல வாழ்க்கை வாழ இஸ்லாம் தெரிய வேண்டியதில்லை. நல்ல மனுஷனா வாழனும் என்ற எண்ணம் போதும்…

  சென்னையிலயே இதுதான் நிலைமைன்னா படிப்பறிவற்ற உபி/பிகார் போன்ற மாநிலங்களில் அவர்களின் நிலைமையை யோசிச்சு பாக்குரேன்… பாவம் அங்கு பெண்கள்… இந்து பசங்கதான் இஸ்லாமிய பெண்களை காப்பாத்த முடியும்..

 10. http://indiaarising.com/islam-fastest-shrinking-religion-in-the-world-people-are-abandoning-islam-and-joining-christianity-and-hinduism-3/
  ISLAM! FASTEST SHRINKING RELIGION IN THE WORLD! PEOPLE ARE ABANDONING ISLAM AND JOINING CHRISTIANITY AND HINDUISM!
  Viswajith | October 10, 2016

  Various scholars and social scientists have observed that Islam is in the process of declining! Main reason behind this decline is the rapid flow of people from islam to Christianity and other religions like Hinduism!…….

 11. /// சென்னையை சேர்ந்த ஒரு பய அவனது 23 வயது மனைவியை கல்யாணம் செஞ்சு ஒரு வருஷம் அவளிடம் காமசுகத்தை அனுபவிச்சுட்டு அவளுக்கு 20000 ரூபாய் செக்கை கொடுத்து அதையும் தலாக் தலாக்குனு கடிதமும் எழுதி அனுப்பிட்டானாம்.. ///
  ————————————–

  இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். தலாக் செய்வது என்று முடிவு செய்து விட்டால், அதை எப்படி செய்வதென ஷரியா சட்டம் விரிவாக சொல்கிறது. நிக்காஹ் எந்த ஜமாத் மூலம் செய்யப்பட்டதோ, அதே ஜமாத் மூலம்தான் தலாக், குலாக் செய்யப்ப வேண்டும். ஒருவன் தலாக் செய்யும் பொழுது அல்லாஹ்வின் அர்ஷ் அதிர்வதாக பெருமானார் உரைத்தார், அந்த அளவுக்கு அல்லாஹ் தலாக்கை வெறுக்கிறான்.

  பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம், நிச்சயமாக இஸ்லாமிய சமுதாயத்துக்கு ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வு தரும். அனைத்துக்கும் மேலாக, இந்து சகோதரர்கள் மிக ஆர்வமாக இஸ்லாம், திருக்குரான் பற்றி ஆராய்ச்சி செய்ய தொடங்கிவிட்டனர். இது இஸ்லாம் மேலும் பரவ வழிவகுக்கும். காபிர் எனும் எதிரி இருந்தால்தான் இஸ்லாம் பரவும் என்பதில் சந்தேகமில்லை.

 12. // Various scholars and social scientists have observed that Islam is in the process of declining! Main reason behind this decline is the rapid flow of people from islam to Christianity and other religions like Hinduism!…….//
  ———————————–

  முதலில் இந்து மதத்தின் லட்சணத்தை பார்ப்போம். கடந்த 20 ஆண்டுகளில், எத்துனை முஸ்லிம்கள் இந்து மதத்தை தழுவினர், எத்துனை இந்துக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினர் என கணக்கெடுத்துப் பார். அனைத்துக்கும் மேலாக, இந்து மதத்தை தழுவிய ஒரு முஸ்லிமின் நிலையை பார்:

  புதிய இந்து: சார், எனக்கு ஹிந்து ஜாதி சான்றிதழ் வேண்டும்.

  தாசில்தார்: அப்படியா… ரேஷன் கார்டு இருக்கா?

  புதிய இந்து: இருக்குங்க… இந்தாங்க..

  தாசில்தார்: யோவ்.. என்னய்யா.. பேர் அப்துல் காதர், முஸ்லிம்னு போட்டிருக்கு… இந்து ஜாதி சான்றிதழ் கேக்கற… அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் பாய்?

  புதிய இந்து: நான் இந்துவா மதம் மாறிட்டேங்க.. இப்ப என் ஜாதி முதலியாருங்க..

  தாசில்தார்: அடி செருப்பாலே… யார்யா ஒனக்கு முதலியார் ஜாதி கொடுத்தா?

  புதிய இந்து: நானா வச்சுக்கிட்டேங்க.. நான் அறிஞர் அண்ணாவின் தொண்டன்.

  தாசில்தார்: யோவ் அண்ணாவின் தொண்டன்னா அண்ணாதுரை முதலியாரோட ஜாதியும் ஒனக்கு சொந்தமா?. ஒரு விஷயத்த நல்லா புரிஞ்சுக்க.. இந்துவா ஜாதிலே பொறக்கனும், அதே ஜாதிலே சாகனும்.. ஜனாதிபதி வந்தாலும் சரி, அந்த கடவுளே வந்தாலும் சரி…. ஜாதிய எவனுக்கும் கொடுக்கவும் முடியாது, மாத்தவும் முடியாது… புரிஞ்சுச்சா?.

  புதிய இந்து: இப்ப என்னங்க பன்றது…

  தாசில்தார்: இந்தா பார்.. ஏற்கனவே முஸ்லிம்கள தீவீரவாதி தேசத்துரோகினு அவனவன் ஆப்படிக்கிறான்.. இந்த லட்சணத்துல ஒன் ஜாதி முதலியார்னு வெளியே சொன்னே, ராவோட ராவா ஆட்டோல வந்து ஜாதிக்காரங்க ஒன்ன வெட்டிப்புடுவானுக… பேசாம ஒன் முஸ்லிம் அடையாளத்த அப்படியே வச்சுக்க.. மத்தபடி வீட்ல புள்ளையார் சில வச்சு கும்புடு… தொப்பி போட்டுக்கிட்டு புள்ளையார் கோயிலுக்கு போ… இந்து முன்னனிக்காரன் “பிள்ளையார் பக்தன் அப்துல் காதர்”னு ஒனக்கு அவார்டு கொடுப்பான். நீ சொன்ன பேச்ச கேப்பான். சுத்த பொழைக்க தெரியாத ஆளா இருக்கியே….

  புதிய இந்து: சரிங்க… ரொம்ப தான்ங்ஸ்ங்க…

 13. முஸ்லீமை புத்தமும் கிறிஸ்துவமும் அதிகம் உள்ள எப்படிப் பார்க்கிறார்கள் ::. .South Korea REFUSES To Allow Muslimhttp://www.norwegiandefenceleague.info/global-news/14-world-news-europe/2560-south-korea-refuses-to-allow-muslim-refugees-we-prefer-to-protect-our-women-from-sexual-assault ‘Refugees” We Prefer To Protect Our Women From Sexual Assault!”: .

Leave a Reply

%d bloggers like this: