மனசாட்சிபடி மரணத்திற்கு நான் செய்த மரியாதை
மெல்லிசை மன்னர், ஆச்சி மனோரமா காலமானபோது புதியதலைமுறை தொலைக்காட்சி நேரலையில் கலந்துகொண்டேன். திரை, அரசியல், இசை பிரமுகர்களை விட நான்தான் அதிக நேரம் ஏறக்குறைய முழுமையாகவே இருந்தேன். அவர்களின் கலை சிறப்புகளை என் கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொண்டேன். அதை நான் மிக விரும்பி செய்தேன்.
அப்துல் கலாம் அவர்கள் மரணத்தின் போதும், நா. முத்துக்குமார் இறந்தபோதும், இன்று முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தின்போதும் புதியதலைமுறை தொலைக்காட்சியினர் என்னை நேரலைக்கு அழைத்தார்கள்.
பொதுவாகத் திரைப்படப் பாடல் வரிகள் மீது எனக்கு ஈடுபாடு கிடையாது என்பதால்,
முத்துக்குமார் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்ற காரணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை.
முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம், இன்று முதல்வரின் மரணத்தின் நேரலையின் போதும் நான் கலந்து கொள்வதைத் தவிர்த்து விட்டேன். காரணம் இருவர் குறித்தும் எனக்கு மிக அதிகமான விமர்சனங்கள் இருப்பதுதான்.
அப்படி அதிக விமர்சனங்கள் இருப்பதை முற்றிலுமாக மறைத்துச் செயற்கையாக பேசிக் கொண்டிருப்பது, இறந்தவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்ற எண்ணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை.
என் மனசாட்சிபடி அவர்கள் இருவரின் மரணத்திற்கும் நான் செய்த மரியாதையாகக் கருதுகிறேன்.
Sarathy Photos Great
See translation
Unlike · Reply · 2 · Yesterday at 19:33
சாந்த குமார் க
சாந்த குமார் க சிங்கச்சிறப்பு.
Unlike · Reply · 1 · Yesterday at 19:34
Chandru Mayas
Chandru Mayas சூப்பர் தோழர்
Unlike · Reply · 3 · Yesterday at 19:34
Vivekanandan Ramasamy
Vivekanandan Ramasamy வாழ்த்துக்கள்.. நல்ல முடிவு
Unlike · Reply · 1 · Yesterday at 19:36
சு.விஜய பாஸ்கர்
சு.விஜய பாஸ்கர் // விமர்சனங்கள் இருப்பதை முற்றிலுமாக மறைத்து செயற்கையாகப் பேசிக் கொண்டிருப்பது, இறந்தவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்ற எண்ணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை // repeat repeat repeat
Unlike · Reply · 8 · Yesterday at 19:36
Arunachalam Geetha
Arunachalam Geetha Mathi thozar these are the words of a man whose mettle and calibre stands out beyond compare
See translation
Like · Reply · Yesterday at 21:38
Mathimaran V Mathi
Write a reply…
Elango Veeraswamy
Elango Veeraswamy வாய்மை
Unlike · Reply · 2 · Yesterday at 19:36
Mohammed Aslam
Mohammed Aslam · Friends with Anbu Mathi and 30 others
Super !
Unlike · Reply · 1 · Yesterday at 19:37
Olivannan Gopalakrishnan
Olivannan Gopalakrishnan Well done
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 19:38
பா.சு. நாக சுந்தரம்
பா.சு. நாக சுந்தரம் · Friends with Andrew RS
மாசில்லாத நேர்மை
மனச்சாட்சியின் தூய்மை.
Unlike · Reply · 2 · Yesterday at 19:39
Karai Anbu
Karai Anbu அண்ணா நேர்த்தியான பதிவு
Unlike · Reply · 1 · Yesterday at 19:39
Babu Tvl
Babu Tvl தமிழ்நாட்டில் உண்மையான எழுத்தாளர் நீங்கள் மட்டுமே வாழ்த்துக்கள்
Unlike · Reply · 2 · Yesterday at 19:39
Mothi Baba
Mothi Baba · 3 mutual friends
Hats off !!!
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 19:39
Kuhanandan Lingam
Kuhanandan Lingam · 47 mutual friends
தோழர் மடியில் கனமில்லை…..
Unlike · Reply · 1 · Yesterday at 19:42
Karthick Selvam
Karthick Selvam
Image may contain: text
Like · Reply · 2 · Yesterday at 19:42
Munavvar Hasan
Munavvar Hasan · 14 mutual friends
Great thought
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 19:43
Mujibur Rahiman
Mujibur Rahiman great..salute
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 19:44
Audacious Alexander Aryan
Audacious Alexander Aryan · Friends with Balakrishnan Murugesan
Sema…nachunu oru post
Unlike · Reply · 1 · Yesterday at 19:45
Faisal Babu
Faisal Babu · 4 mutual friends
Image may contain: one or more people
Unlike · Reply · 1 · Yesterday at 19:45
Bharathi Soundar
Bharathi Soundar
Unlike · Reply · 1 · Yesterday at 19:45
Hameed Shahul
Hameed Shahul நேர்மை
Unlike · Reply · 1 · Yesterday at 19:45
Dharam Govind
Dharam Govind · Friends with Abdul Khader M
Image may contain: 1 person , text
Unlike · Reply · 1 · Yesterday at 19:46
Dharam Govind
Dharam Govind · Friends with Abdul Khader M
Image may contain: 2 people , text
Like · Reply · Yesterday at 19:46
Rama Subramanian
Rama Subramanian · 46 mutual friends
Super தோழர்
Unlike · Reply · 1 · Yesterday at 19:47
Mohamed Ismail
Mohamed Ismail Mathimaran V Mathi – Man of Principles
Great!
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 19:48
Abdul Dulla
Abdul Dulla · Friends with John Silas and 1 other
போலியாக வளைந்து கொடுக்காமல் மனசாட்சிபடி வாழ்கிறிர்கள் வாழ்த்துக்கள்
Unlike · Reply · 2 · Yesterday at 19:49
Krishna Krishnaa
Krishna Krishnaa · 3 mutual friends
great அண்ணா நீங்க
Unlike · Reply · 1 · Yesterday at 19:49
Audacious Alexander Aryan
Audacious Alexander Aryan · Friends with Balakrishnan Murugesan
இதுதான் என் நிலைப்பாடும்.
அத்தனை விமர்சனத்தையும் ஒதுக்கி வச்சிட்டு என்னால ஒரே நாள்ல மாறி நடிக்க விருப்பம் இல்லை. …See more
Unlike · Reply · 1 · Yesterday at 19:50
Dks Ernesto
Dks Ernesto · Friends with Divya Bharathi and 9 others
apdi iruntha kal nenjakkaran, dhesathtrohi enkirargal thozhar
Unlike · Reply · 1 · Yesterday at 19:50
புதுகை மதியழகன்
புதுகை மதியழகன் அருமை தோழர்
Unlike · Reply · 2 · Yesterday at 19:51
Ravi Raji
Ravi Raji · Friends with தமிழ் டெனி and 6 others
உங்களது கருத்து உயந்த நோக்கத்தோடு உள்ளது மனதில் ஒன்று வெளியில் ஒன்று இருப்பவன் அரைகுறை மனிதன்
Unlike · Reply · 2 · Yesterday at 19:51
Red Sunners
Red Sunners · Friends with Amaresan Ma
Intha nermai than periyarist sirapu…
Unlike · Reply · 2 · Yesterday at 19:52
Ajmal Khan Kudlebbai
Ajmal Khan Kudlebbai · 5 mutual friends
Integrity is a rare asset found these days. Keep it up Mathimaran.
See translation
Unlike · Reply · 3 · Yesterday at 19:52
Thameen Ansari
Thameen Ansari · Friends with Sathiq Basha and 1 other
இதை நான் ஏற்றுக் கொள்கிறேன் தோழரே….
Unlike · Reply · 2 · Yesterday at 19:53
Balaji Mariyappan
Balaji Mariyappan · 3 mutual friends
உண்மையான பதிவு அண்ணா
Unlike · Reply · 2 · Yesterday at 19:54
Sayeed Abdul Ghafoor
Sayeed Abdul Ghafoor · 4 mutual friends
Difference of opinion with jaya ok
Difference of opinion with Dr.Apj
Hearing first of this kind
See translation
Like · Reply · Yesterday at 19:54
அ.செ. அலி
அ.செ. அலி · Friends with Annamalai and 23 others
Why not ?
See translation
Like · Reply · 1 · Yesterday at 20:24
இம்ரான் இப்னு அப்துல் இலாஹி
இம்ரான் இப்னு அப்துல் இலாஹி எனக்கும் அவர் மேல் நிறைய உண்டு
Like · Reply · Yesterday at 20:53
முஹம்மது ஷம்சுதீன்
முஹம்மது ஷம்சுதீன் ஏபிஜெ. ஆயிரம் சொல்லலாம்.
Like · Reply · Yesterday at 20:56
Sayeed Abdul Ghafoor
Sayeed Abdul Ghafoor · 4 mutual friends
Like · Reply · Yesterday at 21:04
Mathimaran V Mathi
Write a reply…
முஹம்மது ஷம்சுதீன்
முஹம்மது ஷம்சுதீன் Good decision.
See translation
Like · Reply · 1 · Yesterday at 19:55
Mrk Raj
Mrk Raj · Friends with Leo Joseph D and 14 others
சூப்பர்
Unlike · Reply · 2 · Yesterday at 19:55
சிகா மகேஸ்வரன்
சிகா மகேஸ்வரன் Super
Unlike · Reply · 2 · Yesterday at 19:56
Karnan
Karnan · Friends with Annamalai and 24 others
நல்ல முடிவை சரியான நேரத்தில் எடுத்து என் போன்றவரின் எண்ணத்தில் மேலோங்கி இருக்கிறீர்கள்.
Unlike · Reply · 2 · Yesterday at 19:57
கரு. திருநாவுக்கரசு
கரு. திருநாவுக்கரசு · 82 mutual friends
அருமை
Unlike · Reply · 2 · Yesterday at 19:57
Jeeva Murugaian
Jeeva Murugaian · 3 mutual friends
தாங்கள் மனசாட்சியாக நடந்து கொண்டதை பாராட்டு கிரேன்
Unlike · Reply · 3 · Yesterday at 19:58
Amayadi Mahesh
Amayadi Mahesh Good anna
See translation
Unlike · Reply · 2 · Yesterday at 19:58
Balasundaram Kumara
Balasundaram Kumara · 2 mutual friends
Arumai.panathukkaga enna vendumaanalum seiyum manidhargal irukkiraargal.manasatchipadi nadakiravargal vehicle silare.
Like · Reply · Yesterday at 19:59
Anis Ahamed
Anis Ahamed · Friends with Venkada Prakash and 1 other
i respect yr feeling..
See translation
Like · Reply · 1 · Yesterday at 19:59
Kavya Kayal
Kavya Kayal வாழ்த்துகள் தோழரே…
நாம் மனசாட்சி படி
நமக்கு நேர்மையாய்
இருத்தலே சிறப்பு.
Like · Reply · Yesterday at 20:01
Mydeen Abdulkader
Mydeen Abdulkader வெளிவேசம் போடாமல் யதார்த்தமாக வாழும் பேசும் உங்களின் பொதுவாழ்க்கை பயணம் சிறப்பாக தொடர உயர வாழ்த்துக்கள்
Like · Reply · 2 · Yesterday at 20:02
நீசிவா ஆதித்தமிழர் பேரவை தேனி
நீசிவா ஆதித்தமிழர் பேரவை தேனி போலியாக வளைந்து கொடுக்காமல் மனசாட்சிபடி வாழ்கிறிர்கள் வாழ்த்துக்கள்
Like · Reply · 3 · Yesterday at 20:05
Anand Bharathi
Anand Bharathi · 2 mutual friends
மிக சரியாகதான் நடந்துள்ளீர்கள்
Like · Reply · Yesterday at 20:05
S. Syed Kaleem
S. Syed Kaleem · Friends with Sathiq Basha and 2 others
U r following ur own principal
See translation
Like · Reply · Yesterday at 20:05
Dhana Dharani
Dhana Dharani But unga naarmai yanaku pedeche iruku anna….
Like · Reply · 1 · Yesterday at 20:06
மோகன் ரயில் பைலட்
மோகன் ரயில் பைலட் · 6 mutual friends
நன்றி தோழர்
Like · Reply · Yesterday at 20:08
Jaffar Sherif
Jaffar Sherif · Friends with Annamalai
நன்றே செய்து உள்ளீர்கள்
Like · Reply · Yesterday at 20:08
Nizar Ah’med
Nizar Ah’med · Friends with கலீல் பாகவீ and 5 others
அந்த இருவர் யார்???
Like · Reply · Yesterday at 20:11
சு.விஜய பாஸ்கர்
சு.விஜய பாஸ்கர் உங்கள் நேர்மைதான் மற்றவர்களிடம் இருந்து உயரே காண்பிக்கிறது..
Like · Reply · 2 · Yesterday at 20:12
Mohamed Ali
Mohamed Ali · 3 mutual friends
சரியான முடிவு ..
Like · Reply · Yesterday at 20:13
புதிய பாமரன்
புதிய பாமரன் · Friends with Leo Joseph D and 65 others
//என் மனசாட்சிபடி அவர்கள் இருவரின் மரணத்திற்கும் நான் செய்த மரியாதையாகக் கருதுகிறேன்…// நகைப்புக்குறியது!! இறந்தவர்களை விமர்சிக்கக்கூடாதா? ஏன் செயற்கையாகப் பேசவேண்டும், தோழர்? உங்கள் விமர்சனங்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கலாமே? நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட்டீர்கள்…
Like · Reply · 2 · Yesterday at 20:14
Mathimaran V Mathi
Mathimaran V Mathi தொலைக்காட்சிகள் என்ன புரட்சிகர அமைப்பா,? உங்கள் கேள்விதான் சிரிப்புக்குரியதாக இருக்கிறது.அதற்கு தொலைக்காட்சிகளில் வாய்ப்பில்லை.
Like · Reply · 6 · Yesterday at 20:16 · Edited
புதிய பாமரன்
புதிய பாமரன் · Friends with Leo Joseph D and 65 others
//தொலைக்காட்சிகள் என்ன புரட்சிகர அமைப்பா,?// புரியலைங்க…
Like · Reply · Yesterday at 20:29
View more replies
Mathimaran V Mathi
Write a reply…
Raj Venkat
Raj Venkat · Friends with குறிஞ்சி நாதன் and 17 others
Correct decision.
See translation
Like · Reply · 1 · Yesterday at 20:16
Saran Karthi Saran Karthi
Saran Karthi Saran Karthi மதி மிக்க மதி
Like · Reply · 1 · Yesterday at 20:18
Ashok Kumar
Ashok Kumar சரியான முடிவு. (y)
Like · Reply · 1 · Yesterday at 20:18
வே. பாண்டி
வே. பாண்டி · 13 mutual friends
அருமை.
Like · Reply · Yesterday at 20:19
அ.செ. அலி
அ.செ. அலி · Friends with Annamalai and 23 others
You are right bro
See translation
Like · Reply · Yesterday at 20:21
Anbu Selvan
Anbu Selvan · Friends with க.சுரேஷ் குமார் and 3 others
super brother
See translation
Like · Reply · Yesterday at 20:24
Mohamed Yousuff Ansari
Mohamed Yousuff Ansari
Like · Reply · Yesterday at 20:24
Sivakumar Jambunathan
Sivakumar Jambunathan · Friends with Sathish Kumar
அருமையான பதிவு
Like · Reply · Yesterday at 20:28
Kannan Kamal
Kannan Kamal · Friends with குறிஞ்சி நாதன் and 19 others
நன்று…
Like · Reply · Yesterday at 20:31
Ashok Kumar Balaraman
Ashok Kumar Balaraman Good decision sir. Appreciate your genuinely view
See translation
Like · Reply · Yesterday at 20:33
Rahmathullah Tlpm
Rahmathullah Tlpm · 3 mutual friends
நான் இன்று கண்டவரை முகநூலில் உண்மையான மனசாட்சிக்கு விரோதமில்லாத தன்னிலை விளக்கம் தங்களுடையது மட்டுமே அருமை மிக்க நெகிழ்ச்சியாக உள்ளது
Like · Reply · 2 · Yesterday at 20:34
Raman Sampath
Raman Sampath தோழர்.ஆனைமுத்து அவர்கள் “ஈ.வெ.ரா. பெரியார் சிந்தனைகள்” விரிவாக்கப்பட்ட தொகுப்பை சில ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரைக் கொண்டு வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில் தோழர். ஆனைமுத்து அவர்களின் பணிகளில் உற்ற துணையாக விளங்கிய தோழர்.சங்கமித்ரா அவர்கள் கலந்து க…See more
Unlike · Reply · 6 · Yesterday at 20:35
Narendran Mani
Narendran Mani · 4 mutual friends
முதலமைச்சர் ஜெயலலிதா இறுதிக்கால வாழ்வும் அடிமை வாழ்வாகவே, சிறைப்பறவையாகவே கழிந்தது.
இத்தனை ஆண்டுகால வாழ்வில் தான் பழகிய, ஒருவரைக் கூடவா அவர் தன் இறுதிக்காலத்தில் பார்க்க ஆசைப்படாமல் இருந்திருப்பார்?
கூட இருந்தவர்களிடம் அதைக் கேட்காமலா இருந்திருப்பார்?…See more
Like · Reply · 8 · Yesterday at 20:36
Madaswamy Muthu
Madaswamy Muthu · Friends with Karunakaran Vedhagiri
இந்த பாவம் அவர்களை சும்மா விடாது.
Like · Reply · Yesterday at 21:48
Mathimaran V Mathi
Write a reply…
Veeraimannan Habeeb
Veeraimannan Habeeb · Friends with Gopinath Kubendran
அதிக விமர்சனங்கள் இருப்பதை முற்றிலுமாக மறைத்துச் செயற்கையாக பேசிக் கொண்டிருப்பது, இறந்தவர்களை அவமானப்படுத்துவதாக இரு……….
Unlike · Reply · 1 · Yesterday at 20:41
Jerome Wilfred
Jerome Wilfred · Friends with Je Ki
I too agree.
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 20:43
Mani Ke
Mani Ke · Friends with Vck Manikandaraja
Sir ur a great person
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 20:49
Vel CK
Vel CK · Friends with Dharini Padmanaban and 8 others
மிகவும் சரியான செயல். உங்களுக்கு நீங்கள் உண்மையாக உள்ளீர்கள். உங்கள் கருத்தில் நானும் முழுமையாக உடன்படுகிறேன்.
Unlike · Reply · 1 · Yesterday at 20:56
Ahamed Mydeen
Ahamed Mydeen · Friends with ம.கு வைகறை and 3 others
நீங்க ஒரு ஆள் மட்டும்தான் உண்மையை மறைக்காம சொல்லிருக்கீறீர்கள்..இறப்பவர் எப்படிபட்டவராயினும் அவர் இறக்கும் தருவாயில் மக்களுக்கு அனுதாபம் வருவது இயற்கை,அந்த அனுதாபம் உங்களை மாற்றாமல் மனதில் உள்ளதை உள்ளது போலவே கூறியிருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்..
Unlike · Reply · 2 · Yesterday at 21:04
Ark Rajaraja
Ark Rajaraja நேர்மையான முடிவு தோழர்…
Unlike · Reply · 2 · Yesterday at 21:07
Abu Fahad
Abu Fahad Really great dear….awesome…
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 21:08
Senthil AS
Senthil AS · 2 mutual friends
உண்மையில் உள்ள நம்பிக்கை
Unlike · Reply · 1 · Yesterday at 21:10
MA Senthyil
MA Senthyil · Friends with Karu Bala
மிக சிறப்பான உண்மையான வாசகம். இன்று டி.வி யில் ஒவ்வொருவரும் பேசிய பேச்சுகளும், சில நாட்களுக்கு முன்பு முதல்வரை அவர்கள் விமர்சித்து பேசியதையும் மனதில் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் இப் பதிவு பொருத்தமாக இருந்தது.
Unlike · Reply · 2 · Yesterday at 21:16 · Edited
Bala Subramanian
Bala Subramanian உங்கள் நேர்மை மதிக்கத்தக்கது! வாழ்த்துக்கள்
Unlike · Reply · 1 · Yesterday at 21:16
Neethi Mannan
Neethi Mannan · Friends with Isai Inban
அப்துல்கலாமைப் பற்றியும், ஜெயலலிதா பற்றியும், எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதனால் அவர்களின் இரங்கல் நேரலையில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற உங்கள் கருத்து நேர்மையானது என்று நினைக்கிறேன். எனக்குப் பிடித்திருக்கிறது.
Unlike · Reply · 5 · Yesterday at 21:17
Vijay Uthaman
Vijay Uthaman · 2 mutual friends
very honest …please keep it up 🙂
See translation
Unlike · Reply · 2 · Yesterday at 21:26
அபூ துல் ஹிப்லு
அபூ துல் ஹிப்லு · 11 mutual friends
நல்லது
உள்ளொன்று வைத்து புரமொன்று பேசுவது நல்லதல்ல
Unlike · Reply · 1 · Yesterday at 21:28
Vck Charles
Vck Charles · Friends with Augustian James and 4 others
உண்மையான நல்லது
Unlike · Reply · 1 · Yesterday at 21:30
Arunachalam Geetha
Arunachalam Geetha Sir உங்கள் மீது உள்ள மரியாதை அளவிட முடியாதபடி கூடிவிட்டது.You are indeed AWESOME.
Unlike · Reply · 1 · Yesterday at 21:31
அபு அஹ்ஸனா
அபு அஹ்ஸனா சரியான முடிவு. (y)
Unlike · Reply · 1 · Yesterday at 21:33
Muththu Lagam
Muththu Lagam மிகமிக நன்று… நமக்கு பிடிக்காதவர்களாக இருந்தாலும் அந்த நேரங்களில் பேசுவது நாகரிகமாகாது. இன்று நடிப்பவர்களைவிட நாம் மேலானவர்கள்.
Unlike · Reply · 5 · Yesterday at 21:33
Sundara Moorthy
Sundara Moorthy · Friends with Anbu Mani
We respect your honesty….you are great
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 21:33
முனைவர் யாழினி முனுசாமி
முனைவர் யாழினி முனுசாமி இந்தப் பண்பு நம்மைப் போன்றவர்களுக்கு மட்டுமே உரியது…
Unlike · Reply · 1 · Yesterday at 21:36
Prabhu Rajadurai
Prabhu Rajadurai I appreciate your honesty…
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 21:38
அபா பீல்
அபா பீல் That’s correct
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 21:39
Natarajan Ravindranath
Natarajan Ravindranath your are 100 % correct brother
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 21:39
Rejina Mahamoodha
Rejina Mahamoodha · Friends with Murath Bi and 2 others
உங்களை வாழ்த்து சொல்லுவதைவிட உங்களை பெத்துயெடுத்த உங்கள் அப்பா அம்மாவுக்கு வாழ்த்துச் சொல்கிறேன் வாழ்த்துக்கள்
Unlike · Reply · 3 · Yesterday at 21:40
Abdur Rahman
Abdur Rahman உண்மையே சிறந்த மரியாதை
Unlike · Reply · 4 · Yesterday at 21:45
Madaswamy Muthu
Madaswamy Muthu · Friends with Karunakaran Vedhagiri
திரு.அப்துல்கலாம் மீது தங்களுக்கிருக்கும் ஒரு விமர்சனத்தை சொன்னால் நாங்களம் தெரிந்து கொள்வோம்.
Like · Reply · 1 · Yesterday at 21:45
Manoj Navaraj
Manoj Navaraj · Friends with Kala Nithi
Mathimaran oru mental naai
Like · Reply · 1 · 23 hrs · Edited
Mathimaran V Mathi
Write a reply…
Mohamed Farook
Mohamed Farook · Friends with Haja Gani and 8 others
மதி இது நேர்மையான முடிவு.
Unlike · Reply · 1 · Yesterday at 21:49
Marimuthu Pandiyan
Marimuthu Pandiyan · 22 mutual friends
Your very correct anna!
See translation
Unlike · Reply · 1 · Yesterday at 21:50
Madaswamy Muthu
Madaswamy Muthu · Friends with Karunakaran Vedhagiri
நான் கேட்பது தொல்லை காட்சிகளில் அல்ல.தங்களின் முகநூலில் பதிவிடலாமே.
Like · Reply · 1 · Yesterday at 21:50
Mohammed Abbas
Mohammed Abbas · Friends with வி.சி. வில்வம்
சரியான கண்ணோட்டம்!!!!
Unlike · Reply · 1 · Yesterday at 21:55
கார்த்திக் புதிய பார்வை
கார்த்திக் புதிய பார்வை · 13 mutual friends
அருமை தோழா
Unlike · Reply · 2 · Yesterday at 22:00
Shahul Hameed Kareem
Shahul Hameed Kareem · Friends with மௌலா ரஹ்மதுல்லாஹ்
உண்மையிலும் உண்மை வெளிப்படையான. கருத்து
Unlike · Reply · 3 · Yesterday at 22:07
Varadarajan Chandrasekar
Varadarajan Chandrasekar · Friends with Prabhu Rajadurai
சமரசம் செய்துகொள்ளாத தங்களின் பண்பு என்னை கவர்ந்தது
Unlike · Reply · 3 · Yesterday at 22:07
Parko Perumal
Parko Perumal · Friends with Nan Asuran
உங்களின் நேர்மையான நிலைப்பாடு பாராட்டத்தக்கது
Unlike · Reply · 4 · 23 hrs
Vivek Anand
Vivek Anand · 3 mutual friends
Congratulations.. For the genuineness..
See translation
Unlike · Reply · 2 · 23 hrs
Nanchil Sambavan
Nanchil Sambavan · Friends with Sekar Poovaragavan
Excellent truth.
See translation
Unlike · Reply · 2 · 23 hrs
Vino Kingston
Vino Kingston · Friends with S P Udayakumaran
You present your points very well. I am impressed about your knowledge, honesty and integrity. You did the right thing by not participating to fake your feelings.
See translation
Unlike · Reply · 1 · 23 hrs
V Jeyaganapathi
V Jeyaganapathi · 16 mutual friends
மனசாட்சி படி சரிதான்.👍
Unlike · Reply · 2 · 23 hrs
Mohamed Saburudeen
Mohamed Saburudeen · 9 mutual friends
தந்தி டீவி ரங்கராஜ் பான்டே வையே மிஞ்சிய மோடி
Image may contain: 1 person , people smiling
Like · Reply · 23 hrs
Vijayaraj Cholan
Vijayaraj Cholan மனத்துக்கண் மாசிலன் ஆதல்.. அருமை தோழர்.
Unlike · Reply · 2 · 23 hrs
Sikkander Kaleel Rahuman
Sikkander Kaleel Rahuman Well done
See translation
Unlike · Reply · 1 · 23 hrs
Raja Mohamed
Raja Mohamed Arumaiyana vilakam … valthukal
Unlike · Reply · 1 · 23 hrs
Thangavel Kannamma
Thangavel Kannamma Super Thozhar
Unlike · Reply · 1 · 23 hrs
Mohamed Arif
Mohamed Arif இது தான் யதார்த்தம் … !! மகிழ்ச்சி
Unlike · Reply · 1 · 22 hrs
Mohamed Ilyas
Mohamed Ilyas · Friends with Haja Gani and 6 others
வாழ்ந்தா உண்மையாகவே வாழனும்
Am respect sir
Unlike · Reply · 2 · 22 hrs
தமிழகத்தின் அடையாளம் பெரியார்
தமிழகத்தின் அடையாளம் பெரியார் · 18 mutual friends
அருமை
Unlike · Reply · 1 · 21 hrs
Gandhi Kanakasaba Sabapathi
Gandhi Kanakasaba Sabapathi · 8 mutual friends
I do respect your straight forward decision !!
See translation
Unlike · Reply · 1 · 20 hrs
பார்த்திபன் பெருமாள்
பார்த்திபன் பெருமாள் · 22 mutual friends
உங்கள் நேர்மைக்கு நான் தலைவணங்குகிறேன்
Unlike · Reply · 2 · 20 hrs
Lenin Sarathy
Lenin Sarathy · 19 mutual friends
Honest anna
See translation
Unlike · Reply · 1 · 19 hrs
Raja Sallam
Raja Sallam · 31 mutual friends
பெரியார் தந்த நேர்மை
Unlike · Reply · 3 · 19 hrs
தமிழ் டெனி
தமிழ் டெனி Super thola
Unlike · Reply · 1 · 18 hrs
Sivasankaran Sundararajan
Sivasankaran Sundararajan · 11 mutual friends
மனசாட்சிக்கும் மனதிற்கும் வாழ்த்துக்கள் ( விளம்பர உலகில்)
Unlike · Reply · 1 · 16 hrs
Mangai Arasi
Mangai Arasi · 24 mutual friends
Well done. செயல் வேறு; தனி மனிதன் வேறு என்ற சித்தாந்தத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை.
Unlike · Reply · 1 · 15 hrs
Sahabu Deen
Sahabu Deen · Friends with Jeeva Sagapthan and 5 others
நால்லாது
Unlike · Reply · 1 · 15 hrs
Mani Vannan
Mani Vannan Good
See translation
Unlike · Reply · 1 · 15 hrs
Kaja Mydeen
Kaja Mydeen · Friends with Surya Kumar and 1 other
அப்படி அதிக விமர்சனங்கள் இருப்பதை முற்றிலுமாக மறைத்துச் செயற்கையாக பேசிக் கொண்டிருப்பது, இறந்தவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்ற எண்ணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை.அருமை
Unlike · Reply · 2 · 13 hrs
Kumaresan Karumpuli
Kumaresan Karumpuli · Friends with சென்னியப்பன் வழக்குரைஞர்
உண்மையிலும் நேர்மை அருமை தோழர்
Unlike · Reply · 1 · 13 hrs
Kevi Kumar
Kevi Kumar · Friends with C.m. Mani and 3 others
அரசியல் என்பது பணம், பதவி, செல்வாக்கு என்று ஆணாதிக்கம் நிறைந்ததாக காணப்படும் இச்சூழ்நிலையில் எத்தனயோ இழி சொல், பழிச்சொல், தனிமனித தாக்குதல்கள் இவை அனைத்தையும் கடந்து ஒரு பெண்ணாக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் அரசியலில் முக்கிய புள்ளியாகத் திகழ்ந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் விமர்சனங்களைக் கடந்தும் முக்கிய பெண் ஆளுமையாகத் திகழ்ந்தார். ஒப்பீட்டளவில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத அரசியல் தளத்தில், தனக்கு ஏற்பட்டதடைகளையும் சோதனைகளையும் தாண்டி அசைக்க முடியாத தனித்த ஆளுமையாகத்தன்னை நிலைநாட்டிக் கொண்ட அவரின் மனவலிமையும் போராட்ட குணமும் அவரைதவிர்க்கவியலா முன்மாதிரியாகவே வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.
Like · Reply · 11 hrs
Ilayarasan Periyar
Ilayarasan Periyar · 150 mutual friends
அருமை தோழர் சரியான நிலைப்பாடு .
சிலபேர் கும்பல்ல கோய்ந்தா போடுறதே வேலையா வச்சிருக்காங்க.
Unlike · Reply · 1 · 9 hrs
Raja Sekar
Raja Sekar தொலைக்காட்சிகள் என்ன புரட்சிகர அமைப்பா,? Intha Purithale namakku varamatenguthu!
Unlike · Reply · 3 · 8 hrs
கார்த்திகேயன் சிவராஜ்
கார்த்திகேயன் சிவராஜ் · 3 mutual friends
அம்பேத்கரை படித்தால் இப்படிதான் இருக்க முடியும்
Unlike · Reply · 3 · 8 hrs
Raja Sekar
Raja Sekar Oluka Nanayam !!! From Periyar Thidal
See translation
Unlike · Reply · 1 · 8 hrs
Hussain Sikkandar
Hussain Sikkandar · 27 mutual friends
No automatic alt text available.
Unlike · Reply · 1 · 6 hrs
Venkat
Venkat · Friends with சூ.ம. ஆரோக்கியராசு
Great,you are not for publicity when all are going for that,good
See translation
Unlike · Reply · 1 · 1 hr
Sehu Umar Jahubar Aboobucker
Sehu Umar Jahubar Aboobucker · Friends with Jinnah Jainulabdeen
Good i like t
See translation
Unlike · Reply · 1 · 44 mins
// அப்படி அதிக விமர்சனங்கள் இஉ ருப்பதை முற்றிலுமாக மறைத்துச் செயற்கையாக பேசிக் கொண்டிருப்பது, இறந்தவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்ற எண்ணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை. //
————————————
அருமையிலும் அருமை. ராஜாஜி ஹாலில், ஜெயாவின் இறந்த உடலை சுற்றியிருந்தவர்களை பார்த்த போது “அலிபாபாவும் 40 திருடர்களும்” என என் மனதில் பட்டது.
“வாரிசில்லாத ஒரு கொள்ளைக்கூட்டத் தலைவி மண்டையை போட்டு விட்டாள். கொடநாடு யாருக்கு, வேதா நிலையம் யாருக்கு, தங்கம் யாருக்கு, வெள்ளி யாருக்கு, 540 கோடி கன்டெய்னர் யாருக்கு என கழுகுக்கூட்டம் மனக்கணக்கு போட்டுக்கொண்டு, “அய்யகோ, அத்தன பேருக்கும் அல்வா கொடுத்துட்டு போய் சேர்ந்துட்டாளே” என குமுறி வரும் கண்ணீரை கர்சீப்பாலும் துண்டாலும் துடைத்துக் கொண்டிருந்தது. பினாமிகள் அனைவரும் மாயமாய் மறைந்து விட்டனர். துபாயில் 1000 கோடிக்கு பினாமி முதலீடு செய்துள்ளாராம். ஸ்வாஹா…..
——————-
சசிகலா: அடப்பாவி, 30 வருஷமா நாயா ஒழைச்சேன்.. அந்த கொடநாடு பங்களாவ கூட எழுதி வக்காம போய் சேந்துட்டா…
பன்னீர் செல்வம்: இந்த நாய் பட்ட பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்… எத்தன தடவ கால்ல உழுந்து எந்திரிச்சேன்… இப்ப சி.எம் ஆக்கி சுத்தமா ஆப்படிச்சுட்டானுக.. எல்லா பயல்களும் கலைஞர்கிட்ட போய்டுவானுக… நா மட்டும் ரெட்ட இலைய வச்சுக்கிட்டு சரைக்கறதா?.
மோடி: வாரிசில்லாத சொத்த ஜப்தி பண்ணி, காதும் காதும் வச்ச மாதிரி ஏலத்துக்கு உட்டு, கொடநாடு எஸ்டேட்ட அதானிக்கு கொடுத்துடலாம். வேதா நிலையத்த ஜெயா நினைவாலயமா மாத்தி, ஒரு பெரிய சிலைய வச்சி அத்தன பேருக்கும் ஆப்படிச்சுடலாம்…
பாராட்டுக்கள்!உள்ளது உள்ளபடி எழுதியமைக்கு…மதிப்புமிகு உண்மையான அஞ்சலி!
பி.கு.:மதிப்பு கூடுகிறது,தங்கள் மேல்…