பாகுபலி மோசடி

மோசடி: ஹாலிவுட் பாணியில் பாகுபலி போல் பிரம்மாண்டமாக எடுப்பது. எப்படி? ஏன்?

இறுதியாக 16 வயதினிலே, உதிரிப்பூக்கள் Vs சகலகலா வல்லவன்

34 thoughts on “பாகுபலி மோசடி

  1. *கனிமொழிக்கு நான் தகப்பன், ஆனால்.!! ராசாத்தி எனக்கு மனைவி அல்ல* என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் *உத்தமர் கருணாநிதி*.
    கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த , கருணாநிதியை மிகச்சரியாக மாட்டி விட நினைத்த *காகிதபூ நாடக நடிகை ராசாத்தி (இவரது இயற்பெயர் வேறு ராசாத்தி(எ)தர்மாம்பாள்).கிராமணி என்கிற சாதி பிரிவை சேர்ந்தவர்.* அரியாங்குப்பத்தில் கள் விற்ற குடும்பம். நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம். *ராசாத்தி நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல்.* கனிமொழி பிறக்கையில் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கிறார்.
    குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு , குழந்தையின் தகப்பனார் பெயரை கேட்டதும் தாயார் சொல்வது , *பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி* என்று தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு.
    நாயுடுவும் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் நட்பை கொண்டவர்கள். விசயம் அண்ணாவிற்கு போகிறது.
    அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். ஒன்று கனிமொழிக்கு தகப்பனாக உண்மையாக இருக்க சொல் அல்லது பொதுபணிதுறை அமைச்சராக இருக்க சொல் என்றதும், உடனே வெகுண்டு எழுந்து , நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அண்ணாவையும் ஏமாற்றி , பின்னர் முடியாமல் *கனிமொழிக்கு நான் தகப்பன் ஆனால் ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் உத்தமர் கருணாநிதி.*
    பின்னர் தனிமையில் அண்ணாவின் காலில் விழுந்து அழுது புரண்டு அமைச்சராக இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கி விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, *”கயிறைநான் வாங்கி கொடுக்கிறேன், அதை செய்”* என்பதுவே. உறுதியாக இருந்த அண்ணாவை, தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுபணிதுறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.
    அப்போது , சொந்த வீட்டில் இருந்த *மனோரமாவின் தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி.* பின்னர் ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்யும் பொருட்டு ராசாத்தியை பதிவு திருமணம் செய்யும் பொழுது , சாட்சி கையெழுத்து போட்டவர் பக்கத்து வீட்டு சொந்தகாரர் மனோரமா.
    *வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று*
    கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள்.
    சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தைவிட பத்து மடங்கு குறைவு.

  2. // அந்த காலத்தில் ஹிந்துக்கோவிலில் இருந்த நகைகளை கொள்ளை அடித்து விக்கிரகங்களை உடைத்து ஹிந்துக்களின் வாயிதரிச்சலை கொட்டி கொண்டு ஹிந்து பெண்களை கணவன் குழந்தை கண் எதிரிலேயே கற்பழித்து கொன்று ரத்தவெறி அடங்கவில்லை துலுக்கன்களுக்கு. ///
    ———————————-

    கோயிலிலே அம்பாளையும் ஆண்டாளையும் சகட்டுமேனிக்கு பெண்டு கழட்றாங்களே… அவுங்க யாரு?. கஜினி முகமதும் கோரி முகமதுமா?…

    “கோயிலில் அம்மணமாக நிற்கும் அம்பாளும், யோனியை காட்டும் பாரத்மாதா தேவ்டியாமுண்டையும், பொம்மனாட்டிகளின் ஜட்டி பாவாடை திருடும் செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனும், பார்வதியின் அழுக்குருண்டையில் பிறந்த பிள்ளையாரும், ஓரினச்சேர்க்கையில் பிறந்த அய்யப்பனும், லிங்கமும் யோனியும் கடவுளா?. அவற்றை நீ வணங்குகிறாயா?” என நான் கேட்டால், நீ கப்சிப்னு அடங்கிவிடுகிறாய். உனது மனசாட்சி உன்னை உலுக்குகிறது…..

    இதை படிக்கும் நூற்றுக்கணக்கான ப்ராஹ்மின்ஸ் “இந்து மதம் ஒரு வடி கட்டின பொய்” என உணர்ந்து, திருக்குரானை படிக்கின்றனர். ஆக உன்னை வைத்தே உனது ஹிந்து மதத்தை நான் அழிக்கிறேன். உன்னால் என்ன செய்யமுடியும்?…

  3. கருணாநிதியின் வைப்பாட்டி குடும்பம் செய்த மிகப் பெரிய ஊழல் பற்றிய பரபரப்புத் தகவல்….
    திமுக தலைவன் கருணாநிதி யின் வைப்பாட்டி ராசாத்தி சென்னையில் Royal Enterprises என்ற பெயரில் மிக மிக பெரிய வீட்டு உபயோக ஆடம்பர furniture கடை நடத்தி வருவது நாம் அறிந்ததே…
    2006-11 தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசு புதிய தலைமை செயலகம், அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம் என புதிய கட்டிடங்கள் கட்டியது…
    இந்த கட்டுமானம் மற்றும் திமுக எம்எல்ஏ எம்பி க்கள் அலுவலகங்கள் அரசு விடுதிகள் அலுவலகங்கள், அமைச்சர் இல்லங்கள் போன்ற அனைத்து தேவைகளுக்கும் கட்டில் மெத்தை சோபா நாற்காலிகள் உணவு மேசைகள் அலங்கார பொருட்கள் என்ற அனைத்தும் Royal Enterprises (கருணாநிதி வைப்பாட்டி நிறுவனம்) அமைப்பினரால் supply செய்ய முடிந்தவரை அங்கேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு இருக்கிறது…
    (முன்னாள் ஆளுநர் சுர்ஜீத் சிங் பர்னாலா என்ற பொருக்கி மகன்கள் பர்னபாஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, தீயணைப்பு உபகரணங்கள் supply contract போல – இதுவும் கருநாய் நிதி ஆட்சியில் நடந்த ஊழல்)
    Royal Enterprises மேற்படி பணத்தை எல்லாம், தங்கள் கருப்பு பணத்தையும் சேர்த்து தமிழக அரசு க்கு furniture வெளிநாடுகளில் இருந்து மரம் பொருள் வாங்கியதாக சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடப்பது போல வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கே உரிய முதலீடுகளை செய்து விட்டனர்….
    இதில் 2G கொள்ளை பணமும் அடக்கம்…
    மத்திய அரசும், அமலாகத்துறையும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு….
    ராயல் என்டர்ப்ரைசஸ் விற்பனை வருவாய், மேற்படி நிறுவனத்தின் 2006_11 வரையிலான வரவு செலவுகள், வெளிநாட்டு பண பரிமாற்றம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…
    இந்த ராயல் என்டர்ப்ரைசஸ் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தில் மட்டுமே விளம்பரம் செய்யும்…
    அதில் கூட தகுதிக்கு அதிகமாக விளம்பர செலவு என்று கணக்கெழுதி இரு வழிகளிலும் லாபம் பார்த்து உள்ளார்கள்….

  4. கோசாலைக்கு இடம் வழங்கிய இஸ்லாமியர்
    முஷாபர்நகர் : பசுக்களுக்கு ஆதார் கார்டு, ஆம்புலன்ஸ் சேவை என பல்வேறு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் களமிறங்கிக்கொண்டிருக்க, கோசாலை (பசுத்தொழுவம்) கட்ட இஸ்லாமியர் ஒருவர் இடத்தை தானமாக வழங்கியுள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் புர்காசி பகுதியை சேர்ந்தவர் சர்வாத் அலி (40), இவர் பசுத்தொழுவத்தை கட்ட தன்னிடமிருந்த நிலத்தை, பாலாஜி தாம் கோயிலின் பெயரில் மாற்றம் செய்து தந்துள்ளதாக கோயில் நிர்வாகி ஹர்ஸ்யம் தாஸ் கோயல் கூறியுள்ளார். (http://www.dinamalar.com/news_detail.asp?id=1763548)

    அந்த இஸ்லாமியருக்கு என் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ஜெய் ஹிந்த் பாரதமாதா கி ஜெய்

  5. //சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மிக அரிதாகத்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். அந்த வகையில் சவூதியின் இளவரசரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான முகமத் பின் சல்மான் அல் சவுத் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று சவூதியின் பல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அதில் முகமத் பின் சல்மான் அல் சவுத் ஈரான் மீது குற்றம் சுமத்தி பல கருத்துகளை முன் வைத்தார்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முகமது பின் சல்மான் , ” இஸ்லாம் உலகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளவரை ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.

    ஈரான் போன்ற தீவிரவாத சித்தாந்தத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஆட்சியை நாங்கள் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? எங்களுக்கு நன்றாகவே தெரியும் ஈரானின் முதல் எதிரி நாங்கள்தான் என்று. சவூதி அரேபியாவை நோக்கி போர் வரும்வரை நாங்கள் காத்திருக்கவில்லை, போர் ஈரானை நோக்கி செல்வதற்காகவே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்” இவ்வாறு தெரிவித்தார்.

    முன்னதாக சவூதி அரேபிய சிறையில் இருந்த ஷியா பிரிவு முஸ்லிம் மதகுருவுக்கு அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்டித்து ஈரானில் உள்ள சவூதி தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதையடுத்து ஈரானுடனான தூதரக உறவை சவூதி அரேபியா முறித்துக் கொண்டது. மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று ஈரான் அரசு தடை விதித்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

    1979-ம் ஆண்டு ஏற்பட்ட ஈரான் புரட்சியிலிருந்து முஸ்லிம் பிராந்தியத்தில் எந்த நாடு தலைமைத்துவம் பெறப் போகிறது என்பது குறித்து ஈரான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையே மோதல்கள் நடந்து வருவது குறிப்பித்தக்கது.//

    நல்ல அடிச்சிக்கிட்டு சாகட்டும்

  6. சும்மா இருங்க…இல்லைனா அவ்வளவுதான்…சீனாவுக்கு வார்னிங் கொடுத்த வடகொரியா
    http://tamil.oneindia.com/news/international/north-korea-media-warns-china-grave-consequences-281726.html

    அப்படி போடு அருவாளை அவஸ்தை சீனாவுக்கு தான் அமேரிக்கா குஷி ஆயிடுவான் உலகம் வேடிக்கை
    பார்க்கும். அமெரிக்கா உள்ளெ வர கூடாது சீனாவுக்கு நெருக்கடி மற்றும் அலறல் பாரத மாதாவிற்கு வேடிக்கை

  7. https://www.youtube.com/watch?v=bMeXSlGJZYc

    சமீபத்தில் பார்த்து மிகவும் ரசித்த வீடீயோ.

    கொலைகார நாய் மோடியை யார் பிரதமராக்கியது?.
    விவாசாயத்தை ஏன் அழிக்கிறார்கள்?.
    இனி என்ன படித்தாலும், 90 சதவீத மக்களுக்கு வேலை கிடையாது.
    உலகை காப்பாற்ற, 80 சதவீத உலக ஜனத்தொகையை அழிப்பதை விட்டால் வேறு வழியில்லை.
    இனி அமெரிக்காவுக்கு பாரத்மாதா தேவ்டியாமுண்ட தேவையில்லை.
    மோடியை போட்தள்ளாவிட்டாமல், தமிழன் தண்ணியில்லாமல் சாவான்.

    இது போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் பதில் சொல்கிறது இந்த வீடியோ.

  8. கருணாநிதியின் பேரனுக்கு தாத்தாவை பத்தி படம் அடுக்கனும்னு ஆசையாம்…
    பொதுவாக வாழும்போது அந்த நபரை பத்தி படம் எடுத்தால் அபத்தமா இருக்கும் தம்பி. ஒரு காரியம் பண்ணுங்க… முகமது நபியின் வரலாறை படம் எடுங்க… ரெண்டும் பல விஷயங்களில் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்கும்… இப்படித்தான் அதுன்னு சொல்லிக்கலாம்…

  9. சென்னை மாம்பலம்வாசிகளுக்கு மேட்லி சாலை சப்வேவை ஒட்டி இருக்கும் கோதண்டராமர் கோயில் குளம் வெகு பிரபலம். அதன் புகழுக்கு அதன் அசுத்தமும் ஒரு காரணம். இப்போது போய் பாருங்கள். குப்பைகளும் கழிவுகளும் நீக்கப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு, திடீரென்று புதுப்பொலிவோடு புனிதமும் காக்கப்பட்டுள்ளது.

    இந்த அசத்தல் மாற்றத்துக்கு அசல் காரணம், 26 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி. கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டு ஏரி, குளங்களைக் காப்பதில் ஒன்பது வருடங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார் அருண். இதற்கெனவே ‘என்விரான்மென்டலிஸ்ட் பௌண்டேஷன் அஃப் இந்தியா’ என்ற அமைப்பை நிறுவியுள்ளார். அவரிடம் பேசினோம்

    மொத்தம் எத்தனை ஏரி, குளங்களை மீட்டிருப்பீர்கள்?

    சென்னை, கோவை, ஹைதராபாத், தில்லி, புதுச்சேரி ஆகிய ஊர்களில் மொத்தம் 39 ஏரிகளையும் 41 குளங்களையும் சுத்தப்படுத்தி இருக்கோம். இதை நான் மட்டுமே செய்யலை. என்னோட கிட்டத்தட்ட 900 வாலண்டியர்கள் இருக்காங்க. அவங்கதான் எல்லாத்தையும் செய்யறாங்க.”

    எப்படி இதையெல்லாம் ஆரம்பிச்சீங்க?

    சின்ன வயதிலிருந்தே பறவைகள் மீது ஆர்வம் அதிகம். ஆந்திரா பூர்வீகம். ஆனால், சென்னை முடிச்சூரில்தான் வளர்ந்தேன். கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகைப்பார்த்து வளர்ந்தவன். இதற்குக் கீழ்க்கட்டளை ஏரிதான் நீராதாரம். ஏரி நிறைந்து வழியும்போது ஏகப்பட்ட பறவைகளும் மீன்களும் ஆமைகளும் கண்ணில் படும். சின்ன வயதில் பார்த்த காட்சிகள் தற்போது இல்லை. ஏரி இருந்த இடத்தில் குப்பைகள் மண்டிக்கிடக்கின்றன.

    இதைச் சுத்தப்படுத்தி மீண்டும் எழில் கொஞ்சும் ஏரியாகப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இயற்கை ஆர்வம் என்னுள் முளைவிட்டது. ஹைதராபாத்துல கூகுள்ல வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்பவே ஒரு ஏரியைத் தூர்வாரினோம். அப்புறம் அதையே ஏன் எல்லா இடங்களிலேயும் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. வேலையை விட்டுட்டு நண்பர்களின் உதவியோட இதைச் செய்யறேன்.”

    எப்படி திட்டமிடறீங்க?

    ரொம்ப மோசமா இருக்கிற ஏரி, குளங்களையோ, ஆக்கிரமிப்பு, கேஸுன்னு இருக்கக்கூடிய இடங்களையோ தொடறதில்ல. தூர்வாரி கிளீன் செஞ்சா காப்பாத்த முடியும்னு தோணக்கூடிய ஏரி, குளங்களை எடுத்துக்கறோம். அதுவும் அந்த நீர்நிலைகளைச் சுத்தி இருக்கிற மக்களே எங்ககிட்ட கேட்டாங்கன்னா, உடனடியா எடுத்துக்கறோம்.

    முதல்ல நேரா போய்ப் பார்த்துட்டு, என்னவிதமான வேலைகள் செய்யணும்னு அசெஸ் பண்ணுவோம். அப்புறம், எங்களோடு ஃபேஸ்புக் பேஜ்ல, வெப்சைட்டுல, மொபைல் ஆப்கள்ல புதன்கிழமை தோறும் விவரங்களைப் போட்டுடுவோம். யார் யாரெல்லாம் ஆர்வமாக இருப்பாங்களோ, அவங்க எல்லாரும் அந்தந்த ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க.”

    வாலண்டியர்களுக்கு என்ன வசதி செய்து தர்றீங்க?

    ஒண்ணுமே இல்ல. விருப்பப்படறவங்க தங்களோட சொந்தச் செலவுல நேரே ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க. அவங்களுக்கு முகத்துல போட்டுக்கிற மாஸ்க், கிளவுஸ், சுத்தப்படுத்தத் தேவையான கருவிகள்தான் நாங்க கொடுக்கறோம். உள்ளூர் அதிகாரிகள் கிட்ட சொல்லி, சுத்தப்படுத்தத் தேவையான பர்மிஷனை வாங்கறது மட்டும்தான் எங்க பொறுப்பு.

    காலையில ஏழு மணியிலேருந்து பதினோரு மணி வரை வேலை. பப்ளிசிட்டி இல்லை. சின்சியரா, கௌரவம் பார்க்காமல், சுத்தமான சேவை மனப்பான்மையோட வர்றவங்க மட்டும்தான் இங்கே இருக்காங்க.”

    யாரெல்லாம் ஆர்வம் காட்டறாங்க?

    நிறைய பேருக்கு இதுபோன்ற வேலைகளில் ஈடுபடணுங்கற ஆசை இருக்கு. ஸ்கூல், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வராங்க; காக்னிஸண்ட், ஃபோர்டு நிறுவன ஊழியர்கள் வராங்க, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வராங்க. நம்ம ஊர், நம்ம தண்ணீர், நாமதான் இதைக் காப்பாத்தணுங்கற உத்வேகத்தோட வருவாங்க. பல பேர், வெளியூர்லேருந்தெல்லாம் கூட வந்து வேலை செய்வாங்க. அவங்களுக்குள்ள அப்படியொரு நட்பும் பந்தமும் ஏற்பட்டுப் போச்சு. ஒவ்வொரு ஸ்பாட்லேயும் சுமார் நாற்பது முதல் ஐம்பது பேர் கூடிடுவாங்க.”

    வெளியூர், வெளி மாநிலங்கள்ளேயும் வேலை செய்றீங்களா?

    ஆமாம். முதல்ல, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரே ஒரு ஏரி அல்லது குளத்தை கிளீன் செய்யற வேலையைப் பார்ப்போம். படிப்படியா, இப்போ ஒவ்வொரு ஊர்லேருந்தும் ஆர்வலர்கள் வந்து எங்களோட இணைஞ்சுக்கிட்டாங்க. இப்ப ஞாயிறு மட்டுமல்லாமல் சனிக்கிழமையும் வேலை செய்யறோம். ஒரு ஊர்ல மட்டுமல்ல, ஒரே சமயத்துல பல ஊர்கள்ல வேலை செய்யறோம். இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கறதே எனக்கு முக்கிய வேலை.”

    அரசு ரீதியான உதவிகள் கிடைக்குதா?

    தாராளமா. இதோ இந்த மாம்பலம் குளத்துல ஏராளமான ஆகாயத் தாமரைச் செடிகள். சென்னை மாநகராட்சிதான் லாரிகள் கொடுத்தாங்க. அவங்கதான் எடுத்துக்கிட்டுப் போனாங்க. அதேபோல் பல ஊர்கள்ல பஞ்சாயத்து போர்டுகள் உதவியிருக்கு. தலைவர்கள் உதவியிருக்காங்க.”

    கிளீன் பண்ணிட்டு வந்துட்டா மட்டும் போதுமா?

    போதாது. அதனாலதான், உள்ளூர் மக்களுடைய உதவியை நாடறோம். அவங்கதான் தொடர்ந்து குப்பை போடாமலும், அசுத்தங்கள் சேராமலும் பார்த்துக்கணும். அதுக்கு என்ன செய்யணும்ங்கறதை யும் அவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கறோம்.”

    அடுத்தடுத்த திட்டங்கள்?

    ஏற்கெனவே இருக்கிற நகரங்களோடு புதிய ஊர்களிலேயும் ஏரி, குளங்களைச் சுத்தப்படுத்த மக்கள் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. தஞ்சாவூர், வல்லம், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயச் சங்கங்கள் எங்களைக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்க ஒத்துழைப்போட அங்கே இருக்கிற நீர்நிலைகளைக் காப்பாத்தணும். திருவனந்தபுரம், குறிஞ்சிப்பாடியிலேர்ந்தும் அழைப்பு வந்திருக்கு.”

    பிரச்னைகளைச் சந்திச்சதில்லையா?

    அப்படிச் சொல்லமாட்டேன். அதையெல்லாம் தடைகளா நினைக்கறதில்ல. பாடங்களா எடுத்துக்கறேன். சமூகத்திலிருந்துதான் மாற்றங்கள் ஏற்படணும். அதுவும் நீர்நிலைகளை அசுத்தப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டியது நம்மோட பொறுப்பு. பல பள்ளிகள், கல்லூரிகளுக்குப் போய் இதைப் பற்றிப் பேசறேன். தொண்டர்களின் பலம் கூடக்கூட, இன்னும் பல ஏரிகளையும் குளங்களையும் காப்பாற்ற முடியுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு.
    நன்றி கல்கி

    பார்ப்பான் மூத்திரத்தை குடித்தால் கூட துலுக்கனுக்கும் பெரியாரிஸ்டு திராவிடர்களுக்கு புத்தி வராது

  10. https://www.thenews.com.pk/print/203374-Iran-sounds-warning-to-Pakistan-Saudi-Arabia
    ஈரான் பாகிஸ்தானை எச்சரிக்கிறது . சீக்கிரம் பாகிஸ்தான் தனிமை படுத்தப்படும் அப்போது உதைக்க சந்தர்ப்பம் பாரதத்திற்கு கிடைக்கும் . துலுக்கன்கள் சண்டை போட்டு அழிந்தால் சரி

  11. Chinese Ambassador Luo Zhaohui has called on India to join its One-Belt-One-Road project and assured New Delhi that the China-Pakistan Economic Corridor (CPEC) would not impinge on anyone’s sovereign rights.
    https://www.dawn.com/news/1331943/china-invites-india-to-join-one-belt-one-road-project
    அட இது கூட நல்ல இருக்கே
    அமெரிக்கா இங்கே வந்து அவஸ்தை படறதை விட
    இந்தியாவை அனுசரித்து போவதே நல்லது

  12. கர்ண மஹாபுராணம் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்திற்கே மாபெரும் பெருமை சேர்த்த இந்த மூன்று நீதிபதிகளைப் பற்றி நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.

    1. நீதிபதி P.V. ராஜமன்னார் அவர்கள்.

    இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய போது இவர் வழங்கிய பல தீர்ப்புகள் இன்றளவும் பெரிதும் பேசப்படுகின்றன. குறிப்பாக ஹிந்து திருமண சட்டங்கள், ஹிந்து சொத்துரிமை சட்டங்கள பற்றி இவரது தீர்ப்புக்கள் இன்றளவும் பலருக்கும் பாடமாக, முன்னுதாரணமாக அமைந்துள்ளன. நேர்மைக்கு மறுபெயர் என்றால் திரு. P.V. ராஜமன்னார் என்று நீதித்துறையில் இன்றும் பேசப்படுபவர். சட்ட நுணுக்கங்களில் தனக்கு சந்தேகம் வரும்போது குறிப்பிட்ட சட்டங்களை நன்றாக அறிந்த மூத்த வழக்கறிஞர்களை அழைத்து விளக்கும்படி கோருவாராம். அதுவும் நீதிமன்றத்திலேயே. அவ்வளவு நேர்மையானவர்.

    2. நீதிபதி எம். எம். இஸ்மாயில். அவர்கள்.

    என் பள்ளிப்பருவத்தில் இவரது கம்பராமாயணம் பற்றிய தொடர்கள் கல்கியில் வரும். இஸ்லாமியராக இருந்தாலும் கூட சற்றும் தயக்கமின்றி கம்பராமாயணத்திலிருந்து உதாரணங்களை எடுத்துச் சொல்லி பேசுவார். இவரது நேர்மை எல்லோரும் அறிந்த ஒன்று. இவர் நீதித்துறைக்கு மட்டும் அன்றி தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்தவர்.

    3. நீதிபதி . ஸ்ரீ நிவாசன் அவர்கள்.

    சமீப காலம் வரை நம்மோடு வாழ்ந்தவர். அற்புதமான ஸ்ரீ வைஷ்ணவர். சற்றும் பிறழாத நேர்மைக்கு சொந்தக்காரர். நெற்றியில் திருமண்; பஞ்ச கச்ச வேட்டி; மேல் ஓவர் கோட்; தலையில் தலைப்பாகை என்று தன்னை மாற்றிக் கொள்ளாமல்; இறுதிக்காலம் வரை மிகச் சிறந்த நீதிபதியாக; நேர்மைக்கு சொந்தக்கரராக இருந்தவர். இவர் கோர்ட்டுக்கு வருகிறார்க் என்றால் அப்படி ஒரு மரியாதை. நாத்திகர்களுக்குக் கூட இவர் மீது அளவு கடந்த மரியாதை உண்டு. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீதிபதிகள் பலரும் கையில் எடுக்க தயங்கிய வழக்கில் வெளிப்படையாக ஜெ. அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தவர்.

    ஒருமுறை சென்னையை அடுத்த திருவள்ளூரில் இவரது ஆச்சார்யாரான ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளியிருந்த போது அவரை சேவிக்க முற்பட்டார். ஜீயர் ஸ்வாமிகள் தடுத்து நீ தர்ம தேவதையின் அம்சம்; தர்மம் தரையில் வீழக்கூடாது ; பாவனையாக நம்ஸ்காராம் பண்ணாலே போதும் என்று மங்களாக்ஷதை தந்து ஆசீர்வாதம் செய்த அளவிற்கு நேர்மையானவர். இறுதியில் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று மாற்றலாகிச் சென்ற போது சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்த அவ்வளவு பேரும் கலங்கி கண்ணீருடன் விடை கொடுத்தனர். 108 திவய தேசங்களில் 106-யும் தரிசனம் செய்தவர். 106 வது திவ்ய தேசத்தை தரிசித்த ஒரு சில நாட்களிலேயே வைகுண்ட பதவியை பெற்றவர்.

    இவர்களால் தமிழர்களுக்கும், தமிழக, இந்திய நீதித் துறைக்கும் இவர்களால் பெருமை…???

  13. logo

    Advertisement
    Home

    தற்போதைய செய்தி
    PrevNext
    ஜாதவ் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட் தடை
    பதிவு செய்த நாள்: மே 10,2017 00:02
    Home
    Border Collie
    புதுடில்லி: உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு, பாகிஸ்தானால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட் தடை விதித்துள்ளது.

    மரண தண்டனை:

    பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை மாஜி அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் ஜாதவை மீட்க எந்த எல்லைக்கும் செல்வோம் என பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியளித்திருந்தது. அத்துடன் ஜாதவை விடுவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

    தடை:

    இந்நிலையில் மரண தண்டனையை ரத்து செய்ய இந்தியா கோரிய மனுவை பரிசீலித்த சர்வதேச கோர்ட், ஜாதவிற்கு பாக்., விதித்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பானது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

  14. அப்பாவும், பிள்ளையும்:

    கலைஞர் மு. கருணாநிதி; தமிழக மற்றும் இந்திய வரலாற்றில் இவர் பெயர் என்றும் இருக்கும். காரணம் வரலாறு என்பதே நிகழ்வுகளை பதிவு செய்தல்தான். வரலாறு யாரையும், எதையும், எதற்காகவும் விட்டு வைப்பதில்லை. அவரவர்கள் செய்ததை; சாதித்ததை பதிவு செய்கிறது.

    தமிழக அரசியலைப் பொறுத்த வரை சுமார் 52 ஆண்டு காலம் கருணாநிதியின் தொடர்பு மற்றும் ஆதிக்கம் என்றும் கூறலாம். சிறுவயது முதலே இவருக்கு இருந்த போராட்டக் குணம் இவரை மிக மிகக் கடுமையான உழைப்பாளி ஆக்கியது.

    தமிழ் இலக்கியத்தில் இவருக்கிருந்த ஆர்வம் இவரை நல்ல எழுத்தாளர் ஆக்கியது. திரைப்படத் துறையில் இவர் வசனகர்த்தாவாக பணியாற்றியதால் அரசியலிலும் உச்சத்தைத் தொட முடிந்தது.

    முடிவற்ற நகைச்சுவைக்கு சொந்தக்காரரான இவர் கட்சிகளுக்கு; அரசியலுக்கு அப்பாற்பட்டு பலருடன் நல்ல நட்புடன் இருந்தார். இவரது மிகப்பெரிய பலவீனம் தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமின்மை.

    காரணம் இவரது அரசியல் குரு அண்ணாதுரையும்; ஆச்சாரியன் ஈ.வெ.ரா.வும். இவர்கள் இருவருமே ஒழுக்கமில்லாதவர்கள் என்பதால் இவர்களின் சீடர்களும் ஒழுக்கமற்றவர்களாகவே விளங்கினர். போதாக்குறைக்கு அரசு, பணம், பதவி இவை தந்த போதை; இவை எல்லாம் சேர்ந்து கருணாநிதியை வெளிச்சத்திலிருந்து வேறுதிசைக்கு கொண்டு சென்றுவிட்டது.

    சரியான தலைவர் இவருக்குக் கிடைத்திருந்தால்; இவரது வாழ்க்கை சரியான திசையில் சென்றிருந்தால்; இவர் தமிழக அரசியலில் பெரும் பெயரும் புகழும் பெற்றிருப்பார். மாறாக இப்போது பெரும் நிதிக்குவியலை மட்டுமே பெற்றுள்ளார் (அதுவும் தன் குடும்பத்தினருக்காக).

    ஒன்றை மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது. கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இவர் செய்த குள்ள நரித்தனங்கள்; கட்சி தன் குடும்பத்தின் பிடியில் வைத்துக் கொள்ள இவர் செய்த காரியங்கள்; பதவியைப் பெறுவது ஒன்றுதான் கொள்கை; அதை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே இவரது கொள்கையாகிப் போனது.

    இவர் வசைபாடாத நபர் இந்திய அரசியலில் யாருமே இல்லை. அதே போல நேற்றுவரை விமர்சனம் செய்து விட்டு இன்று தனக்கு வேலை ஆகவேண்டும் என்பதற்காக அவர் காலிலேயே விழுவது; அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என்று பேசி (வருமானமும், பதவியும் மட்டும்தான் நிரந்தரம் என்று சொல்லாமல்) வாழ்ந்து காட்டியவர்.

    அரசியலில் மு.க. கடைபிடித்த நெளிவு சுளிவுகள் அடித்த அந்தர்பல்டிகள் அனைத்தையும் அவரது பிள்ளை ஸ்டாலினிடம் எதிர்பார்க்க முடியாது. காரணம் கஷ்டப்பட்டு கம்பனியை உருவாக்கி அதை establish செய்த கருணாநிதியின் லாவகத்தை அவர் பிள்ளை ஸ்டாலினிடம் எதிர்பார்க்கவும் முடியாது.

    இப்போது மு.க.வுக்கு வைரவிழா நடத்த அவரது குடும்பமும் கட்சியும் முடிவெடுத்துள்ளனர். கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் அழைக்கப்பட வேண்டும். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் இந்தக் கருத்தை நான் ஆதரிக்கிறேன். இதற்கு திமுக தலைவர்களுள் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி அளித்திருக்கும் பதில்தான் விசித்திரமானது.

    இத்தனை ஆண்டுகள் கலைஞருடன் இருந்தும்; ஆர் எஸ் பாரதி இன்னும் அரசியல் நாகரிகத்தில் அரிச்சுவடியைக் கூட கற்கவில்லை. இந்த வைரவிழாவை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த திமுக நினைக்குமேயானால் அதனால் ஒரு பைசாவுக்குக் கூட பலன் ஏற்படாது.

    ஆக மொத்தத்தில் ஒரு மக்கள் தலைவன் எப்படி இருக்கக் ககூடாதென்பதற்கு கலைஞர் கண்முன்னே வாழும் மிகச்சிறந்த உதாரணம். ஆனாலும் அவர் இன்னும் பல்லாண்டுகள் நன்றாக வாழ வேண்டும் என்று அவரை வாழ்த்துவோம். அவரது ஆரோக்கியம் மிகுந்த வாழ்விற்காக இறைவனை வேண்டிக் கொள்வோம்.

    இதுதான் நமது குருநாதர்கள் நமக்குக் காட்டிய நல்வழி…!!!!

  15. சரியான திமிறு பிடிச்ச பொண்ணு. அவகிட்டே பேச்சுக் கொடுக்காதே” என யாரையாவது சொன்னால், அந்தப் பெண்ணை சற்றே நிதானமாகக் கவனியுங்கள்.!?
    ,,,,
    பாகுபலி 2. படத்தில் கட்டப்பா மற்றும் பாகுபலியைத் தாண்டி நம்மை ஈர்ப்பவள், தேவசேனா. அப்படி என்ன இருக்கிறது அவளிடம்? அழகு… அறிவு… அதுக்கும் மேல… அவளது அந்தத் துணிச்சலும் அதை வெளிப்படுத்திய விதமும் பெண்மைக்கான புது கருத்தாக்கம். சிவகாமி தேவியாக வரும் ரம்யாகிருஷ்ணனை நேருக்கு நேராய் நின்று கேள்வி கேட்கும் துணிவும் அறிவும்கொண்ட மங்கையாகப் படம் முழுக்க நம்மை எழுந்து நிற்கவைக்கிறது தேவசேனாவின் கதாப்பாத்திரம். அரசவையில் எல்லோரும் பொறுமையாகவும் நிதானமாகவும் ராஜமாதாவிடம் பேசும்போது, தேவசேனா மட்டும் குரலை உயர்த்திக் கேட்கிறாள். எதிர்த்துக் கேட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஒருவரின் முன்பு, யார் செய்தாலும் தப்பு தப்புதானே என்ற தோரணையில் கேட்கும் அந்தத் துணிச்சலை நிச்சயம் பாராட்டலாம்.
    ,
    ”பொன், பொருள் கொடுத்து அடைவதற்கு நான் ஒன்றும் பொருள் அல்ல, பெண்” என்ற அந்தக் கம்பீரம், ”சம்பந்தப்பட்ட பெண்ணின் விரும்பம் என்னவென்பதை தெரிந்துகொள்ளாமல் அவள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை, உங்களுக்கும் இல்லை” என்கிற சீற்றம், ”கயவன் ஒருவனின் குற்றத்தைக் காட்டிலும், நல்லவன் ஒருவனின் மௌனம் கொடியது என உங்களுக்குத் தெரியாதா” என்கிற அந்தக் கோபம், ”பெண்களைத் தவறாக அவன் தொட்டான், விரலை வெட்டினேன்” என்ற அனல் கண்கள், தவறிழைத்தது யாராகினும் கோபப்படுவாள் அவள். மனதுக்குள் வஞ்சகமும் வன்மமும் கலக்கும் பெண்களையும், ஆண்களுக்கு எதிராகப் பேசுவதையே வீரமாக நினைக்கும் பெண்களையும், காதல் என்ற பெயரில் ஏமாற்றிவிடுவதாகக் கூறப்படும் பெண்களையுமே காட்டப்பட்ட வெண்திரையில் தேவசேனா சரியான மாற்று.
    ,
    மணாளனாக மனதில் நினைத்த ஒருவன், ”கைதியாக என்னோடு தற்சமயம் வா. எல்லாவற்றையும் சரிசெய்கிறேன்” என்கிறபோது, ”முதலில் நீ யார் எனச் சொல்” என்று கோபப்பட்டு, பின்னர் தவறானப் புரிதலை உணர்கிறாள். ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன். உன்னோடு என்றால் சிறைவாசம்கூட எனக்குச் சரிதான்’ என்கிற பெண்ணாக அவள் இல்லை. ”உன் வீரத்துக்குக் கட்டுப்பட்டு உன் பணிப்பெண்ணாகவும் வரலாம். ஆனால், காதலை காரணமாக்கி என்னால் கைதியாக வர இயலாது. என் மரியாதைக்கோ, தன்மானத்துக்கோ இழுக்கு நேருமேயானால், நான் அதனை செய்ய மாட்டேன்” என்று உறுதியாக நிற்கிறாள். தனக்கான சம உரிமையைக் கெஞ்சவில்லை. நிமிர்ந்த நன்னடையோடும் நேர்கொண்ட பார்வையோடும் கேட்கிறாள். ”இறுதி மூச்சு வரை உன் கற்புக்கோ, மரியோதைக்கோ இழுக்கு வராது” என உறுதியளித்த பின்னரே பாகுபலியுடன் செல்கிறாள். கைதியாக அல்ல; மனையாளாக. படகில் அவள் ஏறும் அந்தக் காட்சி, ப்பாஆஆஆ…. அவ்வளவு கம்பீர அழகு. ”கட்டப்பாவைப் பத்திரமாக மீட்டு வாருங்கள்” என வாளைக் கொடுத்து அனுப்புவதெல்லாம், வேற லெவல்!
    ,
    இதைப் படிக்கும் பலருக்கும், ‘இங்கே தேவசேனா மாதிரி பொண்ணுங்க எங்கே இருக்காங்க?’ என்று தோன்றலாம். அவர்களுக்கு ஒரே ஒரு பதில். தேவசேனா புரட்சி நாயகியெல்லாம் இல்லை. அவளைப் போன்றவர்களை நீங்கள் கண்டறிவது வெகு சுலபம். உங்கள் வகுப்பில், அலுவலகத்தில், ”சரியான திமிறு பிடிச்ச பொண்ணு. அவகிட்டே பேச்சுக் கொடுக்காதே” என யாரையாவது சொன்னால், அந்தப் பெண்ணை சற்றே நிதானமாகக் கவனியுங்கள். தேவசேனா கண்களுக்குத் தெரியலாம்!

    நன்றி வார இதழ்

  16. வர்ணாசிரம தர்மம், ப்ரம்மா தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன் காலில் பிறந்தவன் சூத்திரன்
    சூத்திரன் வேதம் கேட்டா காதில் ஈயம் ஊற்ற வேண்டும் , கன்யாகுமரி கேரளா முலை வரி
    பார்ப்பனீயம் RSS மோடி இப்படி எத்தனை வருஷத்திற்கு ஓட்டப்போறீங்க ஒரு அப்டேட் வேண்டாமா
    போரடிக்கிறது

  17. சந்தி சிரிக்கும் சட்டக் கல்லூரி:

    திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு தந்த மற்றுமொரு பரிசு இது. தங்களின் சுயநல அரசியலுக்கு கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி கல்லூரிகளில் படிக்கும் போதே அவர்களை ரவுடிகளாக மாற்றியதே இவர்களின் சாதனை…!!!

    இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் சென்னை சட்டக் கல்லூரியில் நடப்பது போன்ற மாணவர்களுக்கிடையே அடிதடிகள், வெட்டு, குத்துக்கள் நடப்பது இல்லை. காரணம் ஜாதி வெறி கல்லூரியிலேயே புகுத்தப்படுகிறது.

    சென்னையில் நடப்பது போல பஸ் டே என்ற பெயரில் அசிங்கங்கள் நடப்பது இல்லை. ஒரு சில இடங்களில் கம்யூனிஸ்டுகள் புண்ணியத்தால் இப்போது மாணவர்கள் தேசவிரோத இயக்கங்களை ஆதரிக்க துவங்கி உள்ளனர்.

    சென்னை சட்டக் கல்லூரி பற்றி கடந்த சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன. இந்தக் கல்லூரியில் படிக்கும் போதே
    மாணவர்கள் அரசியல்வாதிகள் கையில் சிக்கி சீரழிந்து அவர்களின் அடியாட்களாக ஆகிவிடுகிறார்கள்.

    பின்னர் வழக்கறிஞராகும் போதும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக, ஜாதிக்காக என்று பணியாற்றி; இறுதியில் நீதிபதிகள் ஆன பிறகும் அவர்களால் ஜாதி மற்றும் அரசியல் கட்சிகளின் பிடியில் இருந்து வெளியே வர முடிவதில்லை.

    நீதிபதிகளாக வந்த பிறகோ தமிழகத்தின் மானத்தைக் கப்பலேற்று்கிறார்கள். ஆக இவர்களின் சீரழிவு சட்டக்கல்லூரியிலேயே துவங்கி விடுகிறது.

    திராவிடம் தமிழகத்திற்குத் தந்த மற்றுமொரு பரிசு இது.

  18. அக்பர் குறித்து பள்ளிப் பாடங்களில் படித்தது நமக்கெல்லாம் நினைவிருக்கலாம் …

    அவரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்றெல்லாம் படித்தது நினைவிருக்கிறது … ஆனால் அக்பர் எத்தனை பெரிய அயோக்கியன் என்ற செய்தி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

    அந்த காமுகன் ஒவ்வொரு வருடமும் நவ்ரோஜ் மேலா (Nauroj Mela) என்றொரு விழா நடத்துவானாம். பெண்கள் மட்டுமே அனுமதியளிக்கப்படும் விழா அது. அக்பர் பெண் வேடமிட்டு அதில் கலந்துகொள்வானாம்.

    அவனை கண்ணில் அகப்படும் அழகான பெண்களை அவனின் பெண் வேலையாட்கள் நைச்சியமாக பேசி அக்பரிடம் அழைத்து வருவார்களாம் … ஏன் … எதற்கு என்ற விளக்கம் சொல்லவும் வேண்டுமோ?

    அப்படி ஒரு முறை விழா நடந்தபோது மஹாராணா ப்ரதாபின் தம்பி ஷக்திசிங்கின் மகளும் பிக்கானேர் அரசர் ப்ருத்விராஜின் மனைவியுமான பைசா கிரண்தேவி (Baaisa Kirandevi) வந்துள்ளார்.

    அவரின் அழகில் கிறங்கிய அக்பர் ஜனானா மஹாலுக்கு தந்திரமாக வரவழைத்துள்ளார். அக்பர் அவரை தொடமுயன்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி அக்பரை தாக்கி கீழே தள்ளி … அக்பரின் நெஞ்சில் கால் வைத்து … கத்தியை கழுத்தில் வைத்து… கீழ்தரமானவனே உன் கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார் …

    அப்போது அக்பர் “தேவி நீங்கள் யாரென்று தெரியாமல் தவறு செய்துவிட்டேன் … என்னை மன்னியுங்கள்” என்று கதறியிருக்கிறான் … கிரண் தேவி ஆணையிடுகிறார் … இனி எப்போதும் நவ்ரோஜ் மேலா நடத்தக்கூடாதென்று …

    அக்பர் ஒப்புக்கொண்டு ஓடுவிடுகிறார் …
    இந்த தகவல் கிரிதர் அஸியாவின் புத்தகம் ஸகத் ரஸோ (பக்கம் 632)ல் இருக்கிறது … இந்த ஓவியம் பிக்கானேர் அருங்காட்சியகத்தில் “உயிர் பிச்சை கேட்கும் அக்பரின் நெஞ்சின் மேல் கால் வைத்து … கத்தியோடு நிற்கும் கிரண்தேவி” என்ற தகவலுடன் இருக்கிறது …

  19. #OECD-ன் வரலாற்று பொருளாதார ஆராய்ச்சியின் படி 2000 வருடங்களாக உலகிலேயே உயர்ந்த நாடுகள் இந்தியாவும் சீனாவும் தான்.

    இஸ்லாமிய படையெடுப்பில் பல கொள்ளைகளுக்கு; இனப்படுகொலை களுக்குப் பிறகும் இந்தியா முதல் இடமே வகித்தது. இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உலக பொருளாதார வலத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தக்கவைத்து இருந்தன. இந்த நிலை பெரும்பாலும் தங்கள் ஏற்றுமதியாலும் அறிவியல் திறனாலுமே அடைந்த இருந்தனர்.

    ஆனால் 1800-க்குப் பின்னர் கிறிஸ்தவ வெள்ளையர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தப் பிறகு நம் செல்வங்களை கொள்ளை அடித்ததுப் போக, பல கலைகளையும் அறிவியலையும் கற்றுக்கொண்டனர். இரும்பு தயாரிக்கும் முறை, தடுப்பூசி முறை, கப்பல் கட்டும் பொறியியல், நீர் ஆவியின் சக்தி (steam-engine thermodynamics) – ரயில் வண்டியின் தத்துவம், என்று பலப்பல.

    கற்றுக்கொண்டப் பிறகு அதனை இந்தியர்கள் கற்றுக்கொள்ளவும் பயன்படுத்தவும் சட்டம் இயற்றி தடை செய்தனர். இந்த ஆதாரப்பூர்வமான விவரங்களை 2016-ல் வெளிவந்த An Era of Darkness என்ற ஆங்கில புத்தகத்தில் ஷஷி தரூர் என்ற காங்கிரஸ் MP (திருவனந்தபுரம், கேரள மாதிலம்) வெளியிட்டுள்ளார்.

    Indigenous Education Survey 1822–26; 1826–38:
    அதுவரை 40 முதல் 70 சதவீதம் என்ற அளவில் இந்து பள்ளிக்கூடங்களில் படித்து வந்தது இன்று திலித் என்று அழைக்கப்படும் சமூகத்தினரே. இவர்களே இந்தியாவின் அறிவியல் சாஸ்திர சூத்திரம் படித்து வளர்த்து வந்த நிபுணர்கள் மற்றும் பொறியியல் வல்லுனர்கள். இவர்களே சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டு போற்றப்பட்டவர்கள், சூத்திரதாரிகள்.

    ஆனால் 1835-ஆம் ஆண்டில் ஆங்கில கல்வி முறை திட்ட சட்டம் இயற்றி இந்த இந்து பள்ளிகளை ஒழித்து அழித்தனர் கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள். இதன் பிறகு அறிவியல் மற்றும் பொறியியல் சூத்திரதாரிகளான பெருமைக்குறிய சூத்திரர்கள் சமூகம் படு பஞ்சத்தில் தள்ளப்பட்டனர்.

    வருவாய்த்துறை ஆவனங்கள் 1790–1870:

    அதுவரை 63 சதவீதம் மிராஸ்தார்களும் சூத்திர சமுதாயத்தை சேர்ந்தவர்களே. நில உரிமை “சீரமைப்பு” என்ற பெயரில் இவர்களின் நிலங்களை அபகரித்தது அந்த கிறிஸ்தவ ஆங்கிலேய அரசு. அப்படி அரசு எடுத்த நிலங்களில் இருப்பதுதான் இன்றைய கிறிஸ்தவ பள்ளிகள், கல்லூரிகள், சர்ச்சுகள் பெரும்பாலும்.

    இப்படி மேலோங்கி இருந்த சூத்திர சமூகத்தை பிறப்பிலேயே கிரிமினல்கள், தலித், என்றும் ஆனையிட்டு Criminal Tribes Act 1871 இயற்றியது இந்த கிறிஸ்தவ ஆங்கிலேய அரசு.

    இப்படி அறிவியல் சாஸ்திர சூத்திரத்தாரிகளின் வாழ்வாதாரத்தை பறித்து அவர்களின் நிலங்களையும் பறித்து சூத்திரர் என்றாலே அவதூறான ஒரு வார்த்தையாக மாற்றி இன்று அவர்களிடமிருந்து பறிக்கப்பட நிலத்தில் கட்டிய சர்ச்சைக்கொண்டே அவர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களையே கிறிஸ்துவத்திற்கு மதமாற்றம் செய்யும் இந்த கொடூரத்தை பாருங்கள்!

    ஆனால் உண்மையான கடவுள் இருக்கிறார்.

    ஆதாரம்? இப்படி உலகெங்கும் கொள்ளை அடித்த கிறிஸ்தவ வெள்ளைக்கார நாடுகள் அனைத்தும் இப்போது தங்கள் பொருளாதாரத்தை விட நான்கு முதல் ஆறு மடங்கு கடனில் உள்ளன.

    இருப்பினும் அவர்கள் அந்த கடனை அடைக்காமல் இந்தியாவிற்கு மட்டும் பல லட்சம் கேடி ரூபாய்கள் மதமாற்றம் செய்ய கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கு அனுப்புகிறார்கள். இது ஏன்?

    இனியாவது சிந்திப்பார்களா இந்திய மக்கள்?

    இந்த அயோக்கிய கிறிஸ்த வெள்ளையர்கள் தங்கள் வசதிக்காக இந்த தேசத்தின் உண்மையான வரலாற்றையும் திரித்து வெளியிட்டனர். அவற்றுள் ஒன்றுதான் இவர்கள் உருவாக்கிய ஆரிய, திராவிட கட்டுக்கதை.

    எப்போதும் போல காசுக்கு விலைபோன நம்ம ஊர் உருப்படாத நாத்திக பதர்கள் அதையே இன்னும் சொல்லிக் கொண்டு கிறிஸ்தவ, இஸ்லாமியர்களின் காலைக் கழுவி இன்னும் தங்கள் வயிற்றை நிறைத்துக் கொள்கிறார்கள்.

  20. என் வீட்டுக்காரருக்கு சாப்பாடு போடாதீங்க: மலிவு விலை உணவகத்தில் மனைவி புகார்

    பிண்டி: ‘ஏழை மக்களுக்காக துவக்கப்பட்ட, அரசின் மலிவு விலை உணவகத்தில், அரசு ஊழியரான என் கணவருக்கு உணவு அளிக்க வேண்டாம்’ என, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண், புகார் அளித்துள்ளார்.

    ம.பி., மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழை மக்கள் வயிறார உணவருந்தும் வகையில், தீன்தயாள் உணவகம் திறக்கப்பட்டது. இங்கு, முழு சாப்பாடு, ஐந்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அதில், சப்பாத்தி, பருப்பு, சாதம், காய்கறி கூட்டு, சாம்பார் போன்றவையும் உண்டு.

    தனியார் நிறுவனம் இந்த உணவகத்தை நிர்வகித்து வருகிறது. பிண்டி மாவட்டம், நிராலா ரங் விஹாரில் துவக்கப்பட்ட மலிவு விலை உணவகத்துக்கு வந்த ஒரு பெண், ஒரு கடிதத்தை, அதன் நிர்வாகியிடம் கொடுத்தார்.

    அதில், அவர் எழுதியிருந்ததாவது: என் கணவர் மின்சார வாரியத்தில் பணியாற்றுகிறார்; மாதச் சம்பளம், 55 ஆயிரம் ரூபாய். சமீபகாலமாக, நான் கொடுத்து அனுப்பும் மதிய உணவு, அப்படியே திரும்பி வருகிறது. விசாரித்தபோது, என் கணவர், இந்த மலிவு விலை உணவகத்தில், மதிய உணவு சாப்பிடுவது தெரியவந்தது.

    ஏழை மக்களுக்காக துவக்கப்பட்ட இந்த உணவகத்தில், என் கணவர் போன்ற அதிக வருமானம் உள்ளவர்களுக்கு, தயவு செய்து உணவு அளிக்க வேண்டாம். அதிக வருமானம் உள்ளவர்கள் சாப்பிடுவதால், ஏழைகளுக்கு உணவு கிடைக்காமல் போய் விடும்.இவ்வாறு அந்த கடிதத்தில், அவர் எழுதியிருந்தார். இந்த சம்பவம், மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1771363

    உண்மையான சுயமரியாதை பெருந்தன்மையுள்ள பெண். பிஜேபி அங்கு ஆள்கிறது
    பெரியார் மண் எப்போ திருந்த போகிறதோ ?

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading