9 thoughts on “ஒரு நிமிட டிரைலர்

 1. காமராசரை பார்த்து:
  “ஏழைப்பங்களா-உனக்கு
  லண்டனில் உள்ளது
  ஏழடுக்குப் பங்களா”
  எனவும்;
  காமராசர் கருத்த நிறமுடையவர் என்பதால், ரஷ்யாவிற்கு அவர் செல்வதை
  “முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமைமாட்டுத் தோல்தான் ஏற்றுமதி செய்யப்பட்டது தற்போது எருமைமாடே ஏற்றுமதியாகிறது”
  எனவும்;
  காமராசர் ஏழைத்தாயின் மகன் என்பதால்
  “கருவாட்டுக்காரி மகன்”
  எனவும்;
  நாடார் என்பதால் பெரும்பாலும் நாடார்கள் வியாபாரிகள் என்பதால்
  “கள்ளத்தராசு”
  எனவும்;
  “அலித்தலைவன், கட்டபீடி, கிழவன்”
  எனவும்;
  இந்துநாடார் என்பதால் நாகர்கோவில் தேர்தலில் காமராசரை எதிர்த்து போட்டியிட்ட கிறித்தவ வேட்பாளருக்காக பிரசாரம் செய்த கருணாநிதி
  “உங்கள் ஓட்டு மேரியின் மகனுக்கா?
  சிவகாமியின் மகனுக்கா?
  என்றும்
  “உங்கள் ஓட்டு
  வந்த நாடாருக்கா,
  சொந்த நாடாருக்கா?”
  என்றும்;
  கூறிய கருணாநிதியின் இன்றைய நிலை?
  எந்த வாய் காமராசரை வசைபாடியதோ?
  காலமெல்லாம் ஜாதிய, மத, இன, மொழி, பிராந்திய துவேசம் செய்ததோ,
  எந்தவாய் இந்து மத தெய்வங்களை நிந்தனை செய்ததோ;
  எந்த வாய் காமராசரைப்பார்த்து கிழவர் என்றதோ;
  அதே வாய் இன்று பேச முடியாத நிலையில்… “கடவுள் இருக்கிறார் குமாரு”
  வயது மூப்பு இயற்கையானது என்றாலும்;
  எந்த வாயால் தமிழர்களை ஏமாற்றினாரோ அதே வாயால் கருணாநிதியால் இப்பொழுது புளுக முடியவில்லை… ;
  காமராசரை பழித்த கருணாநிதியே…
  உனக்கு இப்போது மரணம் இல்லை,
  இந்த “சப்ஜெக்ட்” வீல் சேர் வாழ்க்கை தொடரும்..; தொடர வேண்டும்;
  இன்னும் அனுபவிக்க பாக்கி நிறைய உள்ளது…;
  கலைஞர் கருணாநிதியே…..;
  உம்மைப்போன்ற நபர்களின் இறுதி முடிவுகளுக்கு சாட்சியாக……;
  நீர் ஒரு வாழும் உதாரணமாக நீண்டநாள் வாழவேண்டும்…;
  பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 2. மூதறிஞர் ராஜாஜி – குல்லுக பட்டர்
  கர்ம வீரர் காமராஜர் – அண்டங்காக்கா, பனையேறி
  காமராஜரின் தாயார் – கருவாட்டுக்காரி
  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் – மலையாளி, டோப்பா தலையன்
  முதல்வர் அம்மா – பாப்பாத்தி, நீலி, கைகாரி
  மருத்துவர் ராமதாஸ் – மரம் வெட்டி, சாராயத் தொட்டி
  தமிழக மக்கள் – சோற்றாலடித்த பிண்டம், சொரணை கெட்ட ஜென்மங்கள்

  பட்டியல் நீளும்…

  ராஜாஜி முதல் தற்போதைய அரசியல் வாதிகள் வரை… அது மட்டுமா தமிழக மக்களையும் கண்ணியமான, நாகரீகமான முறையில் விளித்த கலைஞரை நினைக்கையில் சோற்றாலடித்த பிண்டமான தமிழக மக்களில் ஒருவன் என்னும் முறையில் கண்கள் மட்டும் பனிக்கவில்லை இதயம் இனிக்கிறது.

  #கண்ணியத்தின்_மறு_பெயர்_கலைஞர்

 3. //செய்யும் தொழிலுக்கு வரி கட்டு, ஜிஎஸ்டி எனும் வரியினை ஒழுங்காக கட்டு என்றால் கமலஹாசன் சினிமா விட்டு போகின்றாராம்//

  இந்தியாவை விட்டே போய் தொலையட்டும்

 4. ஒரு தந்தைக்கு பெருமையை எப்படி மகனால் செய்ய முடியுமோ அப்படித்தான் ஒரு நாட்டின் பெருமையையும் அந்த நாட்டின் குடிகள் செய்ய முடியும்…
  ஊர விட்டு, ஊரு போயி பெருமை தேடித்தருவது அதிலும் பெருமையானது. இதைத்தான் இந்திய குழந்தைகள் செஞ்சு காட்டி இருக்காங்க…
  பாரத மண்ணின், குறிப்பாக இந்து குழந்தைகள் எட்டுதிக்கிலும் நமக்கு பெருமை தான் சேர்க்கறாங்க பாருங்க…
  ஸ்பெல்லிங் பீ என்று ஒரு போட்டி. ஆங்கிலத்தில் கடுமையான சொற்களை எழுத்து கூட்டி சொல்ல வேண்டும் என்பதுதான் போட்டியின் அடிப்படை. இந்த போட்டியில் கடந்த 13 ஆண்டுகளாக பாரதத்தின் குழந்தைகள் தான் முதல் பரிசு வாங்கி வர்றாங்க… இந்த வருஷம்கொஞ்சம் வித்தியாசமான நிலை… முதல் 10 இடங்களையும் இந்திய குழந்தைகளே பிடித்து இருக்காங்க என்பதுதான் அது. அதாவது ஒரு இடம் கூட ஒரு அமெரிக்கருக்கோ அல்லது மற்ற நாட்டவருக்கோ போய் சேரல…
  எந்த மண்ணிற்கு புலம் பெயர்ந்தாலும் அந்த மண்ணிற்கும், பாரத்த்திற்கும் பெருமைக்கும் மகுடம் சேர்க்கும் குழந்தைகளையும், அவர்களின் பெற்றோர்களையும் எவ்ளோ பாராட்டினாலும் தகும்…
  https://www.facebook.com/photo.php?fbid=431873967172886&set=pcb.431874727172810&type=3

 5. தனிப்பட்ட முறையில் கருணாநிதி அவர்களின் புத்திசாலி தனத்தை வியந்தவன் முதலியாரான நெடுச்செழியனை ஓவர் டேக் செய்து முதல்வரானது எந்த கேள்விக்கும் சாமர்த்தியமான பதில் தமிழ் அறிவு அவர்கள் வீட்டில் அவர் தேறி வர ஹிந்து தெய்வங்களின் சுலோகம் சிறப்பு பூஜை எல்லாம் செய்கிறார்களாம் அந்த பகுத்தறிவிற்காவது அவர் நல்லபடியாக நூறுவருடங்களுக்கு மேல் வாழ வாழ்த்துகிறேன்

Leave a Reply

%d bloggers like this: