5 thoughts on “சங்பரிவாரங்களுக்கு சங்கு

  1. அதிரட்டும் எட்டு திக்கும் தங்களது குரல் .

  2. திடீரென தமிழ் மேல் பாசம் கொண்ட அவாளின் உன்மைத் தோற்றம்.

  3. முத்தலாக் சட்டத்தை எதிர்ப்பது சரி.ஆனால் அதை பேசும் மேடை இதுவா?
    ஒரு நாடு முழுவதும் ஒற்றை பண்பாட்டை திணிப்பதை எதிர்க்கும் நீங்கள் உலகம் முழுவதும் ஒரேவிதமான சட்டம் ஆட்சி பண்பாட்டை விரும்பும் மக்கள் மேடையில் தோன்றுவது முரணல்லவா?
    பெரியார் போன்றவர்களால் இந்து மக்களின் எத்தனையோ நம்பிக்கைகள் கைவிடப்பட்டன.
    இஸ்லாத்தின் நடைமுறைக்கும் காலத்துக்கும் ஒவ்வாத. ஏதாவது ஒரு நம்பிக்கையை உங்களால் கைவிடச்செய்யமுடியுமா?

Leave a Reply

%d bloggers like this: