‘மனுநீதி மய்யம்’

12 நிமிடம். என் பேச்சை மட்டும் தொகுத்து தந்த தோழர் Sha Ahamed Shafi நன்றி.

‘காலைத் தொடுவதற்குக்கூட லாயக்கற்றவர்கள்’

‘சங்கராச்சாரியார்’ ஆகவேண்டியதில்ல.. கடவுளே என்று சங்கராச்சாரியர் காலை கட்டிக் கொண்டு அடிமையைப் போல் அழுவதற்காவது பார்ப்பன்பனரல்லாத பக்தர்களுக்கு அனுமதி இருக்கா?

‘அப்படி என்னா பேசிட்டேன்?’

ஒரே நாளில் 1 லட்சத்து 12 ஆயிரம்பேர் பாத்திருக்காங்க.

‘இதுகெல்லாம் கோவிச்சிக்கிட்டா எப்படி?’


பிராய்லர் கோழி புரட்சிகர உணவு. பஞ்சத்தைப் பரிந்துரைக்கும் கைகுத்தல் அரிசி, எது பெரியாரியம்? யார் அம்பேத்ரிஸ்ட்? தமிழ்தேசியவாதி? ரஜனி, கமல் இன்னும் பல..
H. ராஜா – ரவுடிக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.