ரஜினி சாருக்கு நன்றி

என் வாக்கை காப்பாற்றிய ரஜினி.
நேற்றுப் பேசியதை மறுத்து ரஜினி அறிக்கைத் தருவார். காலையில் 9 மணிக்குப் பேசினேன்.

One thought on “ரஜினி சாருக்கு நன்றி”

  1. மதிமாறன் அவர்கள் சொன்னது போலவே தன்னுடைய மறுப்பாக ரஜினி பாஜக என்ற ஒரு கட்சியை 10 மேற்பட்ட பல கட்சிகள் எதிர்ப்பதால் பலமானதாக பாஜக இருப்பதால் தானே என்று தன் ஆதரவுத் தன்மையை வெளிப்படுததியுள்ளார்.

Leave a Reply