நன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.
ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், வணிகர்கள், மாணவர்கள் சூழ சிறப்பாக நடந்தது.
திண்டுக்கல் லியோனி அவர்கள் தன் துணைவியாருடன் பார்வையாளர் வரிசையில்.
‘உங்கள் பேச்சைக் கேட்பதற்காவே வந்தேன்’ எனக் கட்டித் தழுவி பாராட்டினார்.
மகிழ்ச்சி.
18 தேதி தாத்தா ரெட்டைமலை சீனிவாசனின் போராட்ட வாழ்வியலை நிகழ்கால அரசியலோடும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்போடும் பேசினேன். நன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.







