அம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்

அம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம் | வரதட்சனை என்பது சமூக நோய் | சுயமரியாதை திருமணம் ஏன்? | உளவியல் காரணமே மாமியார், மருமகள் சண்டை |

பிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி

| ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் – பாரதியார் | பாப்பாவை குழப்பிய பாரதி | ஜாலியான் வாலாபாக் படுகொலையை பாரதியார் கண்டிக்கவில்லை ஏன்? | மன்னிப்பு கடிதம் எழுதி தந்த அச்சமில்லா பாரதி | இந்து இந்தி இந்தியாவை கட்டமைக்க துடித்த பாரதி | வஉசியின் திருக்குறள் உரை |

இனி அநீதிதான்

இந்திய முஸ்லீம்கள் இனி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேசுக்கு செல்ல வேண்டியதுதான் | இஸ்லாமியருக்கு எதிராக தொடர்ந்து சட்டத்தை இயற்றும் பி.ஜே.பி | இந்துக்களுக்கு பாதுகாப்பில்லாத பி.ஜே.பி ஆட்சி | பெண்களுக்கு பாதுகாப்பில்லாத பி.ஜே.பி ஆட்சி | ஓதுவார் ஆறுமுகச்சாமியை சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவராம் பாடச் சென்றபோது தாக்கிய அரசு | தமிழர்கள் இந்துக்கள் இல்லை எனச் சொல்லும் பி.ஜே.பி அரசு |

மலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு

சிதம்பரம் கோயில் | நடராஜன் தீட்சதர் | காமட்சி மீனாட்சி அம்மன்| பெண் |ஐயப்பன் சபரிமலை |ஆண் | Mathimaran | periyar | பக்தரை அறைந்த தீட்சதர்| இந்து சாதிய அமைப்பு முறை | அனைத்துச் சாதியினரும் ஆர்ச்சகராக வேண்டும் ஏன்? | பார்ப்பன

அரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்

தமிழ்நாடு | தமிழகம் | இந்தியா | அரசியல் | வெங்காயம் | இசை | சினிமா |பரம்பொருள் | கடவுள் | youtube | mathimaran | வே.மதிமாறன் | மதிமாறன் | VeMathimaran |

தடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்

17 பேரை சுவர் கொன்றிருக்கிறது. சுவர் கொலை ஆயுதமாக மாறியதற்கு அதன் உயரமும் தரமற்ற தன்மையும் தான் காரணம். கட்டியவர்கள், அனுமதித்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
*
17 பேர் பலியானதை இயற்கை சீற்றத்தால் மரணம் என ஏற்றுக் கொள்; இல்லையேல் உன்னையும் அடித்தேக் கொல்வோம் என்ற பாணியில், தோழர் நாகை திருவள்ளுவன் உட்பட தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலிஸ் மீது நடவடிக்கை எடு.

*

அந்தச் சுவர் இடிந்து விழ வேண்டும் என்பதற்காகவே பராமரிக்காமல் விடப்பட்டிருக்கிறது. மரணம் நேர்ந்தால் இடத்தை காலி செய்து விடுவார்கள் என்ற திட்டத்தில்.
பிறகு, மாற்று இடம் என்ற பெயரில் நம் மக்களை அப்புறப்படுத்தும் வேலையும் ஆறாப் போட்டு நடக்கும்.
பாதிக்கப்பட்டவர் மீதே தடியடி நடத்திய அரசு அதைத்தான் செய்யும்.